;
Athirady Tamil News
Monthly Archives

December 2024

ஏவுகணைகள், ட்ரோன்கள் உட்பட ரூ 8365 கோடிக்கு ஆயுத உதவி வழங்க தயாராகும் அமெரிக்கா

ரஷ்ய படையெடுப்புக்கு எதிராக போராடி வரும் உக்ரைனுக்கு ரூ 8365 கோடி அளவுக்கான புதிய ஆயுத உதவியை அளிக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைனுக்கான ஆயுதங்களை ஆயுத சந்தையில் இருந்து உக்ரைனுக்கான ஆயுதங்களை…

விவசாயிகள் பேரணி தற்காலிக நிறுத்தம்!

தில்லி நோக்கிச் சென்ற விவசாயிகளின் பேரணி தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. காவல் துறையினர் கண்ணீர் புகைக்குண்டுகள் வீசியதில், விவசாயிகள் பலர் காயமடைந்துள்ளதால், பேரணியை தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக பஞ்சாப் விவசாயிகள் சங்கத் தலைவா்…

யாழில் கைதான தமிழக மீனவர்கள் விளக்கமறியலில்

நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட குற்றத்தில் கைதான 08 தமிழக கடற்தொழிலாளர்களையும் எதிர்வரும் 20ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.…

சினிமா செய்திகளை நான் பார்ப்பதில்லை.., விஜய் குறித்த கேள்விக்கு உதயநிதி பதில்

அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் கலந்து கொண்டது தொடர்பாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். உதயநிதி பதில் சென்னை நந்தம்பாக்கத்தில் நேற்று அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழா…

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள பார்வதி பரமேஸ்வரர் ஆலய மஹா கும்பாபிசேக…

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள பார்வதி பரமேஸ்வரர் ஆலய மஹா கும்பாபிசேக "பரமேஸ்வரம்" மலர் வெளியீட்டு விழா 06.12.2024 வெள்ளிக்கிழமை யாழ்.பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் இடம்பெற்றது. வாழ்நாள் பேராசிரியர் சி.க.சிற்றம்பலம்…

அகதிகளுக்கு ஆதரவாக பிரித்தானியா எடுத்துள்ள முடிவு: நல்ல வரவேற்பு

அகதிகளுக்கு ஆதரவாக பிரித்தானியா எடுக்கும் முயற்சி ஒன்றிற்கு தொண்டு நிறுவனங்கள் மற்றும் சில அரசியல்வாதிகளிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அகதிகளுக்கு ஆதரவாக பிரித்தானியா முன்வைத்துள்ள திட்டம் ஹொட்டல்கள் மற்றும் பிற முகாம்களில்…

இந்திய துணைத் தூதரகத்தினால் அத்தியாவசிய உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டது

வடக்கு மாகாணத்தின் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு இந்திய துணைத் தூதரகத்தினால் அத்தியாவசிய உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டது. பேசாலை மற்றும் வெள்ளாங்குளம் (மன்னார்), துனுக்காய் மற்றும் மாந்தை கிழக்கு (முல்லைத்தீவு) ஆகிய வெள்ளத்தால்…

ஈபிடிபி கட்சி வேட்பாளர் அன்சாரின் வீட்டின் மீது தாக்குதல் -பொலிஸார் விசாரணை

பாராளுமன்ற தேர்தலில் ஈபிடிபி கட்சி சார்பாக போட்டியிட்ட அஹமட் லெப்பை அன்சாரின் வீட்டின் மீது தாக்குதல் மேற்கொண்ட விடயம் தொடர்பில் சாய்ந்தமருது பொலிஸார் புலன்விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். அண்மையில் நடைபெற்று முடிந்த 2024 பாராளுமன்ற…

விபத்தில் சிக்கி உயிரிழந்த அரிய வகை புலி

அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட கிட்டங்கி ஆற்றின் அருகே Prionailurus viverrinus என்கின்ற மீன்பிடிப் பூனை (Fishing cat) இனத்தை சேர்ந்ததென நம்பப்படும் குட்டியொன்று இன்று ஒன்று விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளது. THE…

வெளிநாட்டு மாணவர்களுக்கு மூன்று மடங்கு கல்விக்கட்டணம்: சுவிஸ் கல்வி நிறுவனம் ஒன்று முடிவு

வெளிநாட்டு மாணவர்களின் கல்விக்கட்டணத்தை மூன்று மடங்காக அதிகரிக்க, சுவிஸ் கல்வி நிறுவனம் ஒன்று முடிவு செய்துள்ளது. மூன்று மடங்கு கல்விக்கட்டணம் கனடா போன்ற நாடுகள், உள்ளூர் மாணவர்களைவிட வெளிநாட்டு மாணவர்களுக்கு கூடுதல் கல்விக்கட்டணம்…

நேற்று உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி.., எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை ஆபத்து?

தெற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால், தமிழகத்தில் சில பகுதிகளில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வானிலை மையம் கூறுகையில்.., தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவி வந்த வளிமண்டல கீழடுக்கு சுழற்சி,…

அமெரிக்காவில் ஏற்படவுள்ள பேரழிவு குறித்து நிபுணர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை!

அமெரிக்காவை(US) மிக மோசமான இயற்கை பேரழிவு ஒன்று மிக விரைவில் ஏற்படவுள்ளது என்று நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி, அமெரிக்காவின் 140,000 சதுர மைல்களை மொத்தமாக அழித்து குறைந்தது ஏழு…

சிரியாவின் மற்றும் ஒரு முக்கிய நகரைக் கைப்பற்றிய கிளர்ச்சியாளர்கள்!

ஜனாதிபதி பஷர் அல்-அசாத்துக்கு எதிரான 2011 ஆம் ஆண்டு கிளர்ச்சியின் ஆரம்ப இடமான, தாராவின் தெற்கு நகரத்தை நேற்று (07.12.2024) கைப்பற்றியுள்ளதாக சிரிய (Syria) கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். 100 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள தலைநகர்…

2 இலட்சமாக அதிகரிக்கப்படவுள்ள நாளாந்த தேங்காய் விற்பனை

லங்கா சதொச ஊடாக நாளாந்தம் விற்பனை செய்யப்படும் தேங்காய்களின் எண்ணிக்கை நாளை (09) முதல் இரண்டு இலட்சமாக அதிகரிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த விடயத்தினை வர்த்தக, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த…

யாழில் இருந்து கொழும்பு வரை குளிரூட்டப்பட்ட கடுகதி ரயில் சேவை! வெளியான அறிவிப்பு

யாழில் இருந்து கொழும்பு வரையில் குளிரூட்டப்பட்ட கடுகதி ரயில் சேவையானது எதிர்வரும் 30ஆம் திகதி வரை தொடர்ச்சியாக முன்னெடுக்கபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரையிலான காலமும் வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய தினங்களில் மாத்திரம் இந்த…

பிரபல நாட்டிற்கு பறக்கும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க!

இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான உயர்மட்ட குழு இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு இந்தியாவிற்கு செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி, எதிர்வரும் 15 ஆம் திகதி இந்தியாவுக்கு செல்லவுள்ளதாக அமைச்சரவை…

கஞ்சா போதைப்பொருள் மீட்பு

யாழ்ப்பாணம் கடற்பரப்பில் வைத்து 126 கிலோகிராமுக்கும் அதிக நிறையுடைய கேரள கஞ்சா போதைப்பொருள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. கடற்படையினருக்குக் கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த போதைப்பொருள்…

சினிமா செய்திகளை நான் பார்ப்பதில்லை.., விஜய் குறித்த கேள்விக்கு உதயநிதி பதில்

அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் கலந்து கொண்டது தொடர்பாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். உதயநிதி பதில் சென்னை நந்தம்பாக்கத்தில் நேற்று அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழா…

யாழில் 362 வேட்பாளர்கள் கணக்கறிக்கை சமர்ப்பிப்பு!

யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் (Jaffna Electoral District) இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட 396 வேட்பாளர்களில் 362 வேட்பாளர்கள் தமது தேர்தல் கணக்கறிக்கையைத் தாக்கல் செய்துள்ளனர் என்று யாழ்ப்பாணம் மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர்…

ஊழல் எதிர்ப்பு திட்டங்களுக்கு அமெரிக்கா ஆதரவு

நாட்டிலிருந்து கொண்டு செல்லப்பட்ட பணத்தை மீண்டும் நாட்டுக்கு கொண்டுவருவது தொடர்பில் அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களுக்கு ஆதரவு வழங்க தயாராகவுள்ளதாக தெற்கு, மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் டொனல்ட் லூ…

வெளிநாட்டில் வேலை செய்யும் இலங்கையர்கள் அனுப்பும் தொகையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

வெளிநாட்டில் வேலை செய்யும் இலங்கையர்கள், நாட்டிற்கு அனுப்பும் தொகையில் சரிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டில் வேலை செய்யும் இலங்கையர்களால் நவம்பர் மாதம் 530.1 மில்லியன் அமெரிக்க டொலர்களை நாட்டிற்கு அனுப்பியுள்ளனர்.…

ஆப்பிரிக்க நாடொன்றில் 26 உயிர்களை பலிவாங்கிய கோர விபத்து

ஐவரி கோஸ்ட் நாட்டில் சிறிய ரக பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட கோர விபத்தில் 26 பேர் உயிரிழந்தனர். சிறிய ரக பேருந்துகள் மோதல் மேற்கு ஆப்பிரிக்க நாடான ஐவரி கோஸ்டில் உள்ள Brokoua என்ற கிராமத்தில், இரண்டு சிறிய ரக பேருந்துகள்…

அரிசி மாஃபியாவின் முறைகேடான செயற்பாடு

ஜனவரி மாதம் முதல் 04 வகையான அரிசிகளுக்கான விலைக் கட்டுப்பாடுகள் கடுமையாக அமுல்படுத்தப்பட வேண்டுமென தேசிய அரிசி கைத்தொழில் சம்மேளனத்தின் அருணகாந்த பண்டார தெரிவித்துள்ளார். ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அவர், அரிசி மாஃபியா எவ்வாறு…

ஐ.தே.கவின் தலைமை சஜித்துக்கு – ரணிலுக்கு பறந்த கோரிக்கை

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவி சஜித் பிரேமதாஸவுக்கு (Sajith Premadasa) வழங்கப்பட்டால் மாத்திரமே இரு தரப்பு இணைவு என்பது சாத்தியமாகும் என ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே தெரிவித்துள்ளார். இதற்கான…

திடீரென அமெரிக்க ராணுவத் தலைவரை அழைத்த ரஷ்ய ராணுவ தலைவர்: ஒரு அசாதாரண தொலைபேசி உரையாடல்

மூன்றாம் உலகப்போர் எப்போது வெடிக்குமோ என உலகம் அச்சத்திலிருக்கும் நிலையில், யாரும் எதிர்பாராத ஒரு நிகழ்வாக, ரஷ்ய, அமெரிக்க ராணுவத் தலைவர்கள் தொலைபேசி வாயிலாக பேசிக்கொண்ட ஒரு சம்பவம் கவனம் ஈர்த்துள்ளது. ஒரு அசாதாரண தொலைபேசி உரையாடல்…

வடிகான் ஒன்றிலிருந்து மர்மமான முறையில் மீட்கப்பட்ட சடலம் ; தீவிர விசாரணையில் பொலிஸார்

கேகாலை பின்தெனிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அவிசாவளை-கேகாலை பிரதான வீதியின் அரந்தர கெந்த பிரதேசத்திற்கு அரிகில் உள்ள வடிகான் ஒன்றிலிருந்து சடலமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணை பின்தெனிய பொலிஸாருக்கு கிடைத்த தொலைபேசி…

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் வெளியான சுற்றறிக்கை

எதிர்வரும் 2025 ஆம் ஆண்டுக்கான அரச ஊழியர்களின் சம்பள முற்பணம், சம்பளம், மற்றும் ஓய்வூதியம் வழங்குவதற்கான திகதிகளை நிதி அமைச்சு வெளியிட்டுள்ளது. நிதி அமைச்சினால் நேற்று(08.12.2024) இது தொடர்பான சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது குறித்த…

சிரியாவிலிருந்து வெளியேறுங்கள் : இந்தியர்களுக்கு அரசு பிறப்பித்த அதிரடி உத்தரவு

அமெரிக்கா (United States) ஆதரவு பெற்ற கிளர்ச்சியாளர்கள் சிரியாவில் (syria) அரசுக்கு எதிரான கலகத்தை தீவிரப்படுத்தியுள்ளதால் அங்கிருந்து இந்தியர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று இந்திய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த 2011ம் ஆண்டு…

அவசரமாக பிரான்ஸ் செல்லும் பிரித்தானிய இளவரசர் வில்லியம்: பின்னணி

பிரித்தானிய அரசின் கோரிக்கையை ஏற்று, அவசரமாக பிரான்ஸ் செல்கிறார் இளவரசர் வில்லியம். எதற்காக இந்த பிரான்ஸ் பயணம்? 2019ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 19ஆம் திகதி, பிரான்சிலுள்ள புகழ்பெற்ற நாட்ரிடாம் தேவாலயம் தீப்பற்றி எரிந்த நிலையில்,…

முன்னேறும் கிளர்ச்சியாளர்கள்… ஏவுகணை, ட்ரோன்கள், இராணுவ ஆலோசகர்களை அனுப்பும் ஈரான்

சிரியாவில் ஆசாத் அரசுக்கு ஆதரவாக ஏவுகணைகள், ட்ரோன்கள் மற்றும் அதன் ராணுவ ஆலோசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் ஈரான் இலக்கு வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மிக முக்கிய நட்பு நாடாக மூத்த ஈரானிய அதிகாரி இது தொடர்பில் தகவல்…

அஸ்வெசும திட்டம் தொடர்பில் யாழ். அரசாங்க அதிபரின் அறிவிப்பு

நலன்புரி நன்மைகள் (அஸ்வெசும) திட்டத்தினை நடைமுறைப்படுத்துதல் தொடர்பான பொது மக்களுக்கான அறிவித்தலொன்று வெளியாகியுள்ளது. இதனை யாழ்.அரசாங்க அதிபர் ம.பிரதீபன் வெளியிட்டுள்ளார். குறித்த அறிவித்தலில், 1) தற்போது நலன்புரி நன்மைகள்…

டொனால்டு ட்ரம்புடன் இணைந்து உக்ரைனுக்கான புதிய திட்டம்… ஓலாஃப் ஷோல்ஸ் சூசகம்

உக்ரைன் தொடர்பில் டொனால்டு ட்ரம்ப் எடுக்கவிருக்கும் முடிவை தம்மால் ஏற்றுக்கொள்ள முடியும் என தாம் நம்புவதாக ஜேர்மன் சேன்ஸலரான ஓலாஃப் ஷோல்ஸ் தெரிவித்துள்ளார். கூட்டு கருத்துருவாக்கம் நாளேடு ஒன்றில் கருத்து தெரிவித்துள்ள ஷோல்ஸ்,…

மீண்டும் மிரட்டவுள்ள மழை; வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவிப்பு!

இலங்கையில் கடும் மழை, பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி இன்று (07) பிற்பகல் 2 மணிக்கு வெளியிடப்பட்ட அறிவிப்பு நாளை (08) பிற்பகல் 2 மணி வரை செல்லுபடியாகும்…

மகாராஷ்டிரம்: எம்எல்ஏவாக பதவியேற்ற ஃபட்னவீஸ், ஷிண்டே, பவார்!

மகாராஷ்டிர மாநில முதல்வரான தேவேந்திர ஃபட்னவீஸ், ஏக்நாத் ஷிண்டே மற்றும் அஜித் பவார் ஆகியோர் சட்டப்பேரவை உறுப்பினராக இன்று பதவியேற்றுக் கொண்டனர். மகாராஷ்டிர சட்டப்பேரவையின் மூன்று நாள் சிறப்புக் கூட்டம் இன்று தொடங்கியது. கூட்டத்தின் முதல்…