இலங்கையின் புதிய பிரதம நீதியரசராக பெண் நியமனம்!
இலங்கையின் புதிய பிரதம நீதியரசராக உச்ச நீதிமன்ற நீதிபதி முர்து பெர்னாண்டோ இன்று (02) ஜனாதிபதி அனுர திஸாநாயக்க முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்ய உள்ளார்.
பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய ஓய்வு பெற்றதை அடுத்து அவருக்குப் இந்த நியமனம்…