;
Athirady Tamil News
Monthly Archives

December 2024

இந்தியாவின் முதல் செயற்கைக்கோள் திட்டத்திற்கு ஏற்பட்ட செலவு எவ்வளவு தெரியுமா?

இந்தியாவின் முதல் செயற்கைக்கோளான ஆர்யபட்டாவின் திட்டத்திற்கு ஏற்பட்ட செலவு எவ்வளவு என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். செலவு எவ்வளவு? ஏப்ரல் 19, 1975 -ம் ஆண்டில் ஆர்யபட்டா (Aryabhata) என்ற முதல் செயற்கைக்கோளை இந்தியா உருவாக்கியது. இந்த…

ஹமாவிற்குள் நுழைந்த சிரிய கிளர்ச்சியாளர்கள்: எதிர்ப்பின்றி 60 கிலோ மீட்டர் முன்னேற்றம்!

ரஷ்ய படைகள் மற்றும் சிரிய ராணுவத்திற்கு எதிராக சண்டையிட்டு சிரிய கிளர்ச்சியாளர்கள் வேகமாக முன்னேறி வருகின்றனர். முன்னேறும் சிரிய கிளர்ச்சியாளர் தாக்குதலை தொடங்கிய 3 நாட்களிலேயே ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் தலைமையிலான கிளர்ச்சியாளர்கள் படை…

சந்திரிக்காவிற்கு மைத்திரியிடமிருந்து பறந்த முக்கிய கடிதம்!

சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவிற்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளதாக தெரியவருகின்றது. ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மீண்டும் வெற்றிக் கட்சியாக மாற்றும் திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு…

சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை விதிக்கும் சட்டம்! ஜேர்மனியில் பெருகும் ஆதரவு

16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கும் சட்டத்துக்கு ஜேர்மனியில் அதிக அளவு ஆதரவு ஏற்பட்டுள்ளது. சமூக ஊடகங்களுக்கு தடை சமீபத்தில் அவுஸ்திரேலிய அரசாங்கம் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக…

வடக்கு மாகாண முதலீட்டாளர்கள் மன்றத்தை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வடக்கு மாகாண…

வடக்கு மாகாணத்தில் முதலீட்டாளர்கள் மன்றத்தை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் எதிர்வரும் காலத்தில் மேற்கொள்ளப்படும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள், யாழ் வணிகர் கழகப் பிரதிநிதிகளிடம் தெரிவித்தார். யாழ் வணிகர் கழகம் தலைவர்…

ஃபென்ஜால் புயல்: வெள்ளத்தில் மிதக்கும் புதுவை!

ஃபென்ஜால் புயலால் பெய்த கடுமையான மழையின் காரணமாக, புதுச்சேரி நகரம் முழுவதும் வெள்ள நீரால் சூழப்பட்டுள்ளது. நகரின் பெரும்பாலான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது மற்றும் வீதிகளில் நீர் முழங்கால் அளவிற்கு உயர்ந்துள்ளது. 500…

டொனால்ட் ட்ரம்பின் வலைத்தள பதிவால் பரபரப்பு

அமெரிக்காவை (us)அழிக்க கடுமையாக போராடிய இடதுசாரி பைத்தியங்களுக்கு நன்றி என்று அமெரிக்க ஜனாதிபதியாக பதவி ஏற்க இருக்கும் டொனால்ட் டிரம்ப்(donald trump), தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அவர்…

யாழில் இரு வாரங்களில் 697.4 மில்லி மீற்றர் மழை

யாழ்ப்பாணத்தில் கடந்த 18ஆம் திகதி முதல் இன்றைய தினம் டிசம்பர் மாதம் 01ஆம் திகதிவரையிலான காலப்பகுதியில், 697.4 மில்லி மீற்றர் மழை கிடைக்கப்பெற்றுள்ளது எனவும், அதானல் 21ஆயிரத்து 987 குடும்பங்களை சேர்ந்த 73ஆயிரத்து 693 பேர்…

யாழில் விபத்து – பிறப்பு – இறப்பு பதிவாளர் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கார் - மோட்டார் சைக்கிள் விபத்தில் பிறப்பு - இறப்பு பதிவாளர் உயிரிழந்துள்ளார். பிறப்பு - இறப்பு பதிவாளரான தாவடி கிழக்கை சேர்ந்த அன்னலிங்கம் செந்தில்குமரேசன் (வயது 64) என்பவரே உயிரிழந்துள்ளார். மானிப்பாய்…

தனித்தனியாகவே வாழ்கிறார்கள்… மேகன் – ஹரி தம்பதி குறித்து வெளியாகும் புதிய…

இளவரசர் ஹரியும் அவரது காதல் மனைவி மேகனும் அமெரிக்காவில் தனித்தனியாகவே வாழ்ந்து வருவதாக ஆவணப்பட இயக்குநர் ஒருவர் அம்பலப்படுத்தியுள்ளார். தனித்தனியாக வாழ்வதாக இளவரசர் ஹரியும் அவரது மனைவி மேகன் மெர்க்கலும் பிரிந்து வாழ்வதாக தகவல்கள்…

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் மகிந்த தேசப்பிரியவின் முக்கிய அறிவிப்பு

2025ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று முன்னாள் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் மகிந்த தேசப்பிரிய(Mahinda Deshapriya) தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும்…

உணவிற்காக முதலை எடுத்த பயங்கர ரிஸ்க்… புல்லரிக்க வைக்கும் காட்சி

முதலை ஒன்று மீனை உணவாக்க படும் முயற்சி பார்வையாளர்களை பிரமிக்க வைத்துள்ளது. தண்ணீரில் வாழும் விலங்குகளில் ஒன்றாக இருக்கும் முதலை சில தருணங்களில் மனிதர்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்துகின்றது. தனது பார்வைக்கு சிக்கும் விலங்குகளை எளிதில்…

கடும் பனிப்புயலில் சிக்கி உடல் உறைந்து மரணமடைந்த இளைஞர்… தந்தை எடுத்த முடிவு

ஐரோப்பாவில் கடும் பனிப்பொழிவில் சிக்கி உடல் உறைந்து மரணமடைந்த இளைஞர் தொடர்பில் அவரது தந்தை சபதம் செய்துள்ளார். உடல் உறைந்து இறந்த நிலையில் ஸ்வீடனை சேர்ந்த 22 வயதான யூடியூப் சாகச இளைஞர், லாப்லாந்தில் உள்ள மலைப்பகுதி வழியாக தனியாக பயணம்…

முச்சக்கரவண்டி மற்றும் பேருந்து கட்டணம் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு!

எரிபொருளின் விலை நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், பேருந்து கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட மாட்டாது என தேசிய போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. மேலும், தனியார் பேருந்து கட்டணத்திலும்…

ககன்யான் திட்டம்: நாசாவில் முதற்கட்டப் பயிற்சியை முடித்த இந்திய விண்வெளி வீரா்கள்

சா்வதேச விண்வெளி நிலையத்துக்கு மனிதா்களை அனுப்பும் இந்தியாவின் ககன்யான் திட்டத்துக்கான முதல்கட்ட பயிற்சியை நாசாவில் இந்திய விண்வெளி வீரா்கள் முடித்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. ‘ஆக்ஸிம்-4’ என்ற இஸ்ரோ - நாசா கூட்டு திட்டத்தின்படி…

லாஃபஸ் எரிவாயு தட்டுப்பாடு… யாழ்.பருத்தித்துறையில் அலைமோதும் மக்கள் கூட்டம்!

யாழ்.பருத்தித்துறை வியாபார நிலையங்களுக்கு லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டர் தாங்கிய வாகனம் வந்தததையடுத்து, மக்கள் வாகனத்தை முற்றுகையிட்டுள்ளதால் அங்கு சற்று பதற்ற நிலை நிலவி வருகின்றது. இதேவேளை, மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான லாஃப்ஸ் எரிவாயு…

யாழில் இடம்பெற்ற கோர விபத்து… பரிதாபமாக உயிரிழந்த அரச உத்தியோகத்தர்!

யாழ்ப்பாணத்தில் உள்ள சுதுமலை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பிறப்பு, இறப்பு பதிவாளர் ஒருவர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இச் சம்பவம் நேற்றிரவு (30-11-2024) 7.30 மணியளவில் தாவடி சுதுமலைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.…

வயநாட்டில் பிரியங்கா: ‘ராகுல் காந்தி மீதான மக்களின் அன்பு தேர்தலில் எதிரொலித்தது!’

வயநாடு மாவட்டத்திலுள்ள சுல்தான் பத்தேரியில் வயநாடு மக்களவை தொகுதி உறுப்பினர் பிரியங்கா காந்தி வத்ரா இன்று(டிச. 1) பொதுமக்களை சந்தித்து பேசினார். சுல்தான் பத்தேரியில் அவர் பேசியதாவது, “எனக்கு நீங்கள் அளித்து வரும் அன்புக்கும், அதன்பால்…

குருநகர் துறைமுகத்தை அமைப்பது தொடர்பில் : அமைச்சர் ஊடாக கலந்துரையாட நடவடிக்கை –…

குருநகர் பிரதேச மக்களின் நீண்ட கால கோரிக்கையாக உள்ள இந்தப் பிரதேசத்துக்கான துறைமுகத்தை அமைப்பது தொடர்பில் கடற்றொழில் அமைச்சர் ஊடாக கலந்துரையாடி உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார்.…

மாவீரர் நாள் பதிவு – யாழில் கைதான இளைஞனிடம் 48 மணி நேர விசாரணை

பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞனை எதிர்வரும் 04ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார். மாவீரர் நாட்கள் தொடர்பான பதிவுகள், விடுதலைப்புலிகளின் தலைவர், புலிகளின்…

தென் கொரியாவிற்குள் அத்துமீறி நுழைந்த சீன – ரஷ்ய இராணுவ விமானங்கள்

தென் கொரியாவின் (South Korea) வான் பாதுகாப்பு மண்டலத்திற்குள் ஐந்து சீன (China) இராணுவ விமானங்களும், ஆறு ரஷ்ய (Russia) இராணுவ விமானங்களும் நுழைந்ததாக தென் கொரியா இராணுவம் அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.…

யாழ் போதனாவில் மகப்பேற்று விடுதித் தொகுதி நிறுவ சுவிட்சர்லாந்து நாட்டிடம் நிதி உதவி…

யாழில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் தேசிய மக்கள் சக்தியின் யாழ் - கிளிநொச்சி மாவட்டங்களின் பாராளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி ஸ்ரீ பவானந்தராஜாவுடன் சுவிட்சர்லாந்து நாட்டின் இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான தூதுவராலய…

மனிதகுலத்தின் முடிவுக்கு விளாடிமிர் புடின் காரணமாவார்… ரஷ்யாவின் மிக ஆபத்தான நபர்…

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தனது ஹைப்பர்சோனிக் அணு ஆயுதக் குவியல்களால் உலகை மிக மோசமான நெருக்கடிக்குத் தள்ளுவார் என அந்த நாட்டின் மிக ஆபத்தான நபர் ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். புடின் தொடர்பில் எச்சரிக்கை அது மனிதகுலத்தின்…

தமிழ் பாரம்பரிய மாதம்! அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் ஒலித்த குரல்

அவுஸ்திரேலியாவில் ஜனவரி மாதத்தை தமிழ் பாரம்பரிய மாதமாக அங்கீகரிக்க கோரி அவுஸ்திரேலியா எம்பி ஆண்ட்ரூ சார்ல்டன் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து நாடாளுமன்றத்தில் பேசிய எம்பி ஆண்ட்ரூ சார்ல்டன், சூரியன், நிலம், மழை, விவசாயம் போன்றவைக்கு…

டொனால்டு ட்ரம்பின் மிரட்டல்… வேறு வழியின்றி புளோரிடாவுக்கு விரைந்த ஜஸ்டின் ட்ரூடோ

கனடா உட்பட மூன்று நாடுகள் மீது கடுமையன வரி விதிக்கப்படும் என டொனால்டு ட்ரம்ப் மிரட்டல் விடுத்துள்ள நிலையில், தற்போது அவரை தனியாக சந்திக்கும் பொருட்டு ஜஸ்டின் ட்ரூடோ புளோரிடாவுக்கு விரைந்துள்ளார். ட்ரம்பை நேரிடையாக சந்திக்க புளோரிடா…

பலஸ்தீனத்தின் அழிவுகளை ஏற்க முடியாது: ஜனாதிபதி கண்டனம்!

பலஸ்தீன (Palestine) பிரதேசங்களிலும் மேற்கு ஆசியா முழுவதிலும் ஒரு வருடத்திற்கும் மேலாக நீடித்து வரும் பாரியளவிலான பொதுமக்களின் உயிர் இழப்புகள், துன்பங்கள் மற்றும் தொடர்ச்சியான அழிவுகளை ஏற்றுக்கொள்ள முடியாது மற்றும் சகிக்க முடியாது என…

யாழில். வீதிகள், கட்டடங்களை அமைக்கும்போது உரிய விதிமுறைகளை பின்பற்றவில்லை

வீதிகள் கட்டடங்களை அமைக்கும்போது உரிய விதிமுறைகளை பின்பற்றாமையும் குளங்களை தூர்வாருவது குறித்து கவனம் செலுத்தாமையுமே யாழ்ப்பாணத்தில் வெள்ளம் வழிந்தோடாமல் தேங்கி நிற்பதற்குக் காரணம் என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெ.றஜீவன்…

இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 12 மீனவா்கள் சொந்த ஊா் திரும்பினா்

இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு சொந்த ஊருக்கு சனிக்கிழமை வந்த தருவைகுளம் பகுதியைச் சோ்ந்த 12 மீனவா்களை அவா்களது குடும்பத்தினா் கண்ணீா் மல்க வரவேற்றனா். தூத்துக்குடி அருகேயுள்ள தருவைகுளம் மீனவ கிராமத்தைச் சோ்ந்த அந்தோணி…

இன்று முதல் எரிபொருள் விலையில் மாற்றம்!

இன்று (1.12.2024) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருள் விலையை திருத்தியமைக்க இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது இதன்படி, டீசலின் விலை 03 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 286 ரூபாவாகும். 311…

சுனாமி அனர்த்தம் தொடர்பில் பரப்பப்படும் வதந்தி ; மட்டக்களப்பு மக்களுக்கு வெளியான முக்கிய…

சுனாமி அனர்த்தம் தொடர்பில் பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம் என மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி மற்றும் ஆரையம்பதி பகுதியில் கடல்நீர் உள்வாங்கப்பட்டதாகவும் கிணற்றுநீர்…

வவுனியாவில் கடற்படை அதிகாரி ஒருவர் துரதிஷ்டவசமாக உயிரிழப்பு!

வவுனியாவில் காட்டு யானையின் தாக்குதலில் சிக்கி கடற்படை லெப்டினன்ட் தர அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பூனாவ பொலிஸார் தெரிவித்தனர். குறித்த கடற்படை அதிகாரி பணி நிமித்தமாக கொழும்புக்கு சென்று விட்டு மீண்டும் முகாமிற்கு திரும்பிய வாகனத்தில்…

ட்ரம்பின் பதவியேற்பு: சர்வதேச மாணவர்களுக்கு ஏற்படவுள்ள சிக்கல்!

ட்ரம்ப்(Donald Trump) அமெரிக்காவின் ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் சர்வதேச பயணங்கள் தொடர்பாக கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்காவில் அண்மையில் நடந்து முடிந்த ஜனாதிபதி…

கடலோரப் பகுதிகளை சூறையாடிய ‘ஃபென்ஜால்’

ஃபென்ஜால் புயலால் சென்னை கடலோரப் பகுதிகளில் எழுந்த சூறைக் காற்றினால் அதிக அளவில் சேதம் ஏற்பட்டது. சென்னையில் கடல் கொந்தளிப்பு, சீற்றத்துடன் காணப்பட்டதால் கடற்கரைக்கு பொதுமக்கள் செல்ல முடியவில்லை. அதேவேளையில், ஏற்கெனவே பொதுமக்கள்…

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக கடற்தொழில் அமைச்சர்

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதியின் அங்கீகாரம் மற்றும் உத்தரவின் பேரில் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக கடந்த 28ஆம் திகதி முதல்…