;
Athirady Tamil News
Monthly Archives

December 2024

லிட்ரோ எரிவாயு விலையில் இன்று திருத்தம்

மாதாந்த எரிவாயு விலை திருத்தம் இன்று (02) அறிவிக்கப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி, டிசம்பர் மாதத்திற்கான விலை திருத்தம் இன்று அறிவிக்கப்பட உள்ளது. அதேவேளை கடந்த மாதம் எரிவாயு விலையில் மாற்றம் செய்யப்படவில்லை.…

வடக்கில் வெள்ளம் ஏற்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

வடக்கில் வெள்ள அனர்த்தம் ஏற்பட்ட பிராந்தியங்களில் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் விழிப்புடன் செயற்படுமாறு கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் த.வினோதன் எச்சரிக்கை விடுத்துள்ளார். கிளிநொச்சியில்…

சம்பந்தியை பிரான்சுக்கான தூதராக்க திட்டமிடும் டொனால்டு ட்ரம்ப்: அவரின் மோசமான பின்னணி

அமெரிக்க ஜனாதிபதி பொறுப்புக்கு வரவிருக்கும் டொனால்டு ட்ரம்ப் தனது அரசாங்கத்தில் மற்றொரு சர்ச்சைக்குரிய சேர்க்கையை முன்னெடுக்க உள்ளார். ஜாரெட் குஷ்னரின் தந்தை அமெரிக்காவில் வரி ஏய்ப்பாளர் என குற்றம் சாட்டப்பட்ட சார்லஸ் குஷ்னர்…

கல்வி அமைச்சுக்கு முன் ஏற்பட்ட பதற்ற நிலை! பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு

பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் குழுவொன்று கல்வி அமைச்சுக்கு முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 4 வருடங்களாகப் பாடசாலைகளில் கற்பித்து வருவதால் தம்மை ஆசிரியர்களாக நியமிக்குமாறு…

யாழில். இடம்பெயர்ந்தோருக்கு உணவு கொடுக்க மறுத்த கிராம சேவையாளர் – இருவர் கைது

யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைத்திருந்த சில குடும்பங்களுக்கு உணவு வழங்க மறுத்தார் என கிராம சேவையாளருடன் முரண்பட்ட குற்றத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வடமராட்சி, கற்கோவளம் பகுதியை…

ரஷ்யாவுக்கு பயந்து ரூ 21,000 கோடியில் பாதுகாப்பு அரண் அமைக்கும் ஐரோப்பிய நாடு

ரஷ்ய அச்சுறுத்தல் காரணமாக பல ஆயிரம் கோடிகள் செலவிட்டு எல்லை முழுவதும் பாதுகாப்பு அரண் அமைத்து வருகிறது ஐரோப்பிய நாடு ஒன்று. ரூ 21,000 கோடி இராணுவ டாங்கிகள் உள்ளே நுழையாமல் இருக்க தடுப்புகள், அதி நவீன கண்காணிப்பு அமைப்புகள் மற்றும்…

விஜய் பங்கேற்கும் அம்பேத்கர் நுால் வெளியீட்டு விழா – திருமாவளவன் புறக்கணிப்பு!

விசிக துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா நிறுவனம் அம்பேத்கர் குறித்த நூலை வெயிடுகிறது. விசிக சென்னையில் டிசம்பர் 6-ம் தேதி 'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' என்ற தலைப்பில் நூல் வெளியீட்டு விழா நடைப்பெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் தவெக…

ட்ரம்பின் எச்சரிக்கையைத் தொடர்ந்து அவருடன் உணவருந்திய ட்ரூடோ

அமெரிக்காவின் புளோரிடாவில் டொனால்டு ட்ரம்பை சந்தித்த புகைப்படத்தை ட்ரூடோ பகிர்ந்துள்ளார். கடுமையான வரி அடுத்த மாதம் ஜனாதிபதியாக பதவி ஏற்க உள்ள நிலையில், கனடா உட்பட மூன்று நாடுகள் மீது கடுமையான வரி விதிக்கப்படும் என டொனால்டு ட்ரம்ப்…

குரும்பை விழுந்ததில் நபர் மரணம்

குரங்கு பறித்த குரும்பை நபரொருவரின் கழுத்தில் விழுந்ததில் நபர் உயிரிழந்த சம்பவமொன்று புலத் கொஹுபிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் 81 வயதான ஏ.ஜி.ஜயசேன என்பவரே உயிரிழந்துள்ளார். வீட்டுக்கு அருகே இருக்கும் தென்னை மரங்களில்…

சூப்பர் சிங்கர் ஜூனியரில் அசத்த வரும் யாழ்ப்பாண சிறுமி!

தென்னிந்தியாவின் பிரபல தனியார் தொலைக்காட்சியால விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் ஜூனியர் - 10 போட்டியில் யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியைச் சேர்ந்த சிந்துமயூரன் - பிரியங்கா என்ற 11 வயதுடைய சிறுமி போட்டியிடவுள்ளார். போட்டியாளர்களின் தெரிவுகள்…

கஞ்சாவுக்கு புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப்பட்டியல்…! வெளியான தகவல்

புதிய ஜனநாயக முன்னணியின் எஞ்சியுள்ள தேசியப்பட்டியல் ஆசனத்துக்கு முன்னாள் அமைச்சர் கஞ்சன விஜேசேகர (Kanchana Wijesekera) நியமிக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர் நவீன் திஸாநாயக்க (Navin Dissanayake)…

கனடாவை அடுத்து இந்தியா, ரஷ்யாவுக்கு கடும் மிரட்டல் விடுத்த டொனால்டு ட்ரம்ப்

எதிர்வரும் ஜனவரியில் அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்கும் நிலையில் உலக நாடுகள் இரண்டாவது முறையாக மிகப்பெரிய வரி விதிப்புப் போரை எதிர்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. டொனால்டு ட்ரம்ப் மிரட்டல் ஏற்கனவே கனடா, மெக்சிகோ…

பாஜக தோ்வு செய்யும் முதல்வரை ஏற்போம்: ஏக்நாத் ஷிண்டே

மகாராஷ்டிர அடுத்த முதல்வா் யாா் என்பதை பாஜக தோ்வு செய்யும்; அவரை நாங்கள் முழுமையாக ஏற்றுக்கொண்டு ஆதரிப்போம் என்று அந்த மாநில முதல்வா் (பொறுப்பு) ஏக்நாஷ் ஷிண்டே தெரிவித்தாா். மகாராஷ்டிர பேரவைத் தோ்தல் முடிவு வெளியாகி ஒருவார காலத்துக்கு…

கிளிநொச்சி அரச அதிபருடன் சிறீதரன் எம்.பி.சந்திப்பு

நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் மற்றும் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுப்ரமணியம் முரளிதரன் ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பானது நேற்று(01.12.2024) கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில்…

மின்சார கட்டண குறைப்பு தொடர்பில் அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்

மக்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்திருந்தார். எதிர்வரும் பண்டிகை காலத்திற்காக பல அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை குறைப்பதற்கு பேச்சுவார்த்தை நடத்தி…

இலங்கையில் மீண்டும் தேங்காய் விலை அதிகரிப்பு

தற்போது சந்தையில் தேங்காய்க்கு தட்டுப்பாடு நிலவி வருவதால், தேங்காய் விலை அதிகளவில் உயர்ந்துள்ளது. இதன்படி சந்தையில் தேங்காய் ஒன்றின் விலை 200 ரூபா வரையில் உயர்ந்துள்ளது. poசந்தையில் அரிசி மற்றும் தேங்காய்க்கு தட்டுப்பாடு…

மூன்றாம் உலகப் போர் அச்சம்…. பொதுமக்களை தீவிரமாக தயார் படுத்தும் இரு முக்கிய…

ரஷ்யா - உக்ரைன் போர் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துள்ளதாக கருதும் ஐரோப்பிய நாடுகள் பல சாத்தியமான போருக்குத் தயாராகும்படி தங்கள் குடிமக்களை ஊக்குவித்து வருகின்றன. ஐரோப்பா முழுக்க ஒருவகையான பீதி முக்கிய ஐரோப்பிய நாடுகளான ஜேர்மனியும்…

தமிழர் பகுதியில் இடம்பெற்ற கொடூரம் ; பரிதாபமாக உயிரிழந்த குடும்பஸ்தர்

வவுனியா ஓமந்தை சேமமடு பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், பொலிசார் விசாரணை இன்று மாலை குறித்த பகுதியில் மாடுகளை சாய்த்துக்கொண்டு…

ஆம்புலன்ஸில் உறவினரை கொண்டுசென்ற குடும்பம்: நடந்து சென்றவர் மீது மோதியதில் 4 பேர்…

இந்திய மாநிலம் மத்திய பிரதேசத்தில் ஆம்புலன்ஸ் கவிழ்ந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அனிஷ் ஷா (18) என்ற நபர் ஆந்திராவின் கர்னூலில் இருந்து சொந்த ஊரான பீகாருக்கு ஆம்புலன்சில் அழைத்துச் செல்லப்பட்டார்.…

பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கல் தொடர்பில் கலந்துரையாடல்

பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பட்டதாரிகளை ஆசிரியர் பணியில் இணைத்துக்கொள்வது தொடர்பில் விசேட கலந்துரையாடல் ஒன்று கல்வி அமைச்சில் இடம்பெற்றுள்ளது. பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் சங்கம், கல்வி மற்றும் உயர்கல்வி…

YouTube உருட்டர்களும், புங்குடுதீவும்.. *கடலினுள் மூழ்கியதாம் புங்குடுதீவு* இது எப்படி…

YouTube உருட்டர்களும், புங்குடுதீவும்.. *கடலினுள் மூழ்கியதாம் புங்குடுதீவு* இது எப்படி இருக்கு?? ———————————— வணக்கம் உறவுகளே! சமூக வலைத்தளங்களில் ஒன்றான யூரியுப் கடந்த சில வருடங்களாக பிரபல்யமாக உலாவருவதை யாவரும் அறிவீர்கள், தங்கள்…

ஜப்பானிய அபிவிருத்தித் திட்டங்களை மீண்டும் நடைமுறைப்படுத்துமாறு சஜித் கோரிக்கை

இலங்கையில் பாதியில் நிறுத்தப்பட்டுள்ள ஜப்பானிய அபிவிருத்தித் திட்டங்களை மீண்டும் நடைமுறைப்படுத்துமாறு இலங்கைக்கான ஜப்பானிய தூதுவரிடம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற சந்திப்பின் போதே…

காசாவில் உணவு வழங்கலை தற்காலிகமாக நிறுத்திய WCK: இஸ்ரேல் குற்றச்சாட்டு

காசாவில் தங்கள் செயல்பாடுகளை நிறுத்தி வைப்பதாக தொண்டு நிறுவனமான உலக மத்திய சமையலறை அறிவித்துள்ளது. செயல்பாட்டை நிறுத்திய உலக மத்திய சமையலறை காசா மீது இஸ்ரேல் நடத்திய ராக்கெட் தாக்குதலில் 3 ஊழியர்கள் உயிரிழந்ததை அடுத்து தொண்டு நிறுவனமான…

வாட்ஸ் அப் பயனர்களுக்கு வெளியான அதிரடி அறிவிப்பு

வட்ஸ்அப் கணக்குகளை ஊடுருவி மேற்கொள்ளப்படும் நிதி மோசடிகள் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரித்துள்ளதால், மூன்றாம் தரப்பினருக்கு அவர்களின் தொலைபேசி இலக்கங்களில் பெறப்பட்ட சரிபார்ப்புக் குறியீட்டை வழங்க வேண்டாம் என இலங்கை கணினி அவசர பதில் மன்றம்…

அடுத்த 36 மணித்தியாலங்களில் வானிலையில் ஏற்படப்போகும் மாற்றம்

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட ஆழ்ந்த தாழமுக்கம் காரணமாக அடுத்த 36 மணித்தியாலங்களுக்கு வடக்கு, மேற்கு, சப்ரகமுவ, வடமேற்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்…

உலகின் மிகப்பெரிய தங்கச் சுரங்கம் கண்டுபிடிப்பு… வாயைப்பிளக்க வைக்கும் அதன் மதிப்பு

மத்திய சீனாவில் மிகப்பெரிய தங்கச் சுரங்கம் ஒன்றை கண்டுபிடித்துள்ள நிலையில், அதில் மொத்தம் 1,000 மெட்ரிக் டன் உயர்தர தாது இருப்பதாக நம்பப்படுகிறது. இதுவே மிகப்பெரிய சுரங்கம் பிங்ஜியாங் மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட சுரங்கம் தொடர்பில்…

நுவரெலியாவில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு

நுவரெலியா கொத்மலை காவல்துறை பிரிவுக்குட்பட்ட வெதமுல்ல தோட்டத்தில் நேற்றிரவு (30) மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்தார். மேலதிக விசாரணை சம்பவத்தில் வெதமுல்ல தோட்டத்தைச் சேர்ந்த 67 வயதுடைய தங்கவேல் கிருஷ்ணராஜ் என்பவரே உயிரிழந்தார்.…

மலேசியாவில் இலங்கைத்தமிழரான தொழிலதிபர் மறைவு : ரூபா 40,000 கோடியை உதறி துறவியான மகன்

மலேசியாவின்(malaysia) பல்வேறு நிறுவனங்களுக்கு சொந்தக்காரரும் அந்நாட்டின் பணக்காரர் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருந்தவருமான ‘ஏகே’என்று அழைக்கப்படும் இலங்கைத் தமிழரான ஆனந்த கிருஷ்ணன் தனது 86 வயதில் (28) காலமானார். ஆனால் இவரின் மகன் வென்…

ஜோர்ஜியாவில் கைமீறும் நிலைமை: 3வது நாளாக தலைநகரில் கூடிய ஆயிரக்கணக்கான எதிர்ப்பாளர்கள்!

ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைவது தொடர்பான அரசாங்கத்தின் முடிவை ஜோர்ஜியாவில் மூன்றாவது நாளாக போராட்டக்காரர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஜோர்ஜியாவில் கைமீறும் நிலைமை ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைவதை 2028 ம் ஆண்டு வரை ஜோர்ஜியா…

இந்தியாவின் முதல் செயற்கைக்கோள் திட்டத்திற்கு ஏற்பட்ட செலவு எவ்வளவு தெரியுமா?

இந்தியாவின் முதல் செயற்கைக்கோளான ஆர்யபட்டாவின் திட்டத்திற்கு ஏற்பட்ட செலவு எவ்வளவு என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். செலவு எவ்வளவு? ஏப்ரல் 19, 1975 -ம் ஆண்டில் ஆர்யபட்டா (Aryabhata) என்ற முதல் செயற்கைக்கோளை இந்தியா உருவாக்கியது. இந்த…

ஹமாவிற்குள் நுழைந்த சிரிய கிளர்ச்சியாளர்கள்: எதிர்ப்பின்றி 60 கிலோ மீட்டர் முன்னேற்றம்!

ரஷ்ய படைகள் மற்றும் சிரிய ராணுவத்திற்கு எதிராக சண்டையிட்டு சிரிய கிளர்ச்சியாளர்கள் வேகமாக முன்னேறி வருகின்றனர். முன்னேறும் சிரிய கிளர்ச்சியாளர் தாக்குதலை தொடங்கிய 3 நாட்களிலேயே ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் தலைமையிலான கிளர்ச்சியாளர்கள் படை…

சந்திரிக்காவிற்கு மைத்திரியிடமிருந்து பறந்த முக்கிய கடிதம்!

சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவிற்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளதாக தெரியவருகின்றது. ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மீண்டும் வெற்றிக் கட்சியாக மாற்றும் திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு…

சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை விதிக்கும் சட்டம்! ஜேர்மனியில் பெருகும் ஆதரவு

16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கும் சட்டத்துக்கு ஜேர்மனியில் அதிக அளவு ஆதரவு ஏற்பட்டுள்ளது. சமூக ஊடகங்களுக்கு தடை சமீபத்தில் அவுஸ்திரேலிய அரசாங்கம் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக…

வடக்கு மாகாண முதலீட்டாளர்கள் மன்றத்தை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வடக்கு மாகாண…

வடக்கு மாகாணத்தில் முதலீட்டாளர்கள் மன்றத்தை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் எதிர்வரும் காலத்தில் மேற்கொள்ளப்படும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள், யாழ் வணிகர் கழகப் பிரதிநிதிகளிடம் தெரிவித்தார். யாழ் வணிகர் கழகம் தலைவர்…