தனித்தனியாகவே வாழ்கிறார்கள்… மேகன் – ஹரி தம்பதி குறித்து வெளியாகும் புதிய…
இளவரசர் ஹரியும் அவரது காதல் மனைவி மேகனும் அமெரிக்காவில் தனித்தனியாகவே வாழ்ந்து வருவதாக ஆவணப்பட இயக்குநர் ஒருவர் அம்பலப்படுத்தியுள்ளார்.
தனித்தனியாக வாழ்வதாக
இளவரசர் ஹரியும் அவரது மனைவி மேகன் மெர்க்கலும் பிரிந்து வாழ்வதாக தகவல்கள்…