சர்வதேச வர்த்தகத்தில் Bitcoin-ஐ பயன்படுத்த தொடங்கிய ரஷ்யா
சர்வதேச வர்த்தகத்தில் டிஜிட்டல் நாணயங்களைப் பயன்படுத்த தொடங்கியுள்ளது ரஷ்யா.
மேற்கு நாடுகளின் பொருளாதார தடை
நடவடிக்கைகளை சமாளிக்க, சர்வதேச வர்த்தகத்தில் Bitcoin மற்றும் பிற டிஜிட்டல் நாணயங்களை பயன்படுத்த ரஷ்ய நிறுவனங்கள் தொடங்கியுள்ளதாக…