;
Athirady Tamil News
Monthly Archives

December 2024

ஐஸ் போதைப் பொருளுடன் கல்முனையில் கைதாவரிடம் விசாரணை(photoes)

ஐஸ் போதைப் பொருட்களை பொதி செய்து விநியோகித்த சந்தேக நபரை விசேட அதிரடிப் படையினர் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் கடந்த புதன்கிழமை(25) மாலை கல்முனை விசேட அதிரடிப்படையினருக்கு…

அமெரிக்காவின் அதிகாரப்பூர்வ தேசிய பறவையானது வழுக்கை கழுகு! ஜோ பைடன் ஒப்புதல்

அமெரிக்காவின் தேசிய பறவையாக வழுக்கை கழுகு எனப்படும் வெண்தலைக் கழுகு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் தேசிய பறவை அமெரிக்காவின் தேசிய பறவையாக வழுக்கை கழுகு பல ஆண்டுகளாக அதிகாரமற்ற முறையில் அங்கீகரிக்கப்பட்டு வந்த…

கஜகஸ்தான் விமான விபத்தில் 67 பேர் பலி! பறவைகளால் நேர்ந்த துயரம்..பதறவைக்கும் வீடியோ

கஜகஸ்தானில் ஏர்லைன்ஸ் விமானம் விபத்திற்குள்ளானதில் 67 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏர்லைன்ஸ் விமானம் அஜர்பைஜானில் இருந்து ரஷ்யாவுக்கு கிளம்பிய ஏர்லைன்ஸ் விமானம் பனிமூட்டம் காரணமாக திருப்பி விடப்பட்டது. ஆனால், கஜகஸ்தான்…

சுனாமி நினைவுதின துஆ பிராத்தனை(video/photoes)

சுனாமி பேரலையின் 20 ஆவது ஆண்டு நினைவு தின துஆ பிராத்தனையும் குரான் தமாம் செய்யும் நிகழ்வும் இன்று காலை மாளிகைக்காடு அந்-நூர் ஜும்ஆ பெரியபள்ளிவாசலின் ஏற்பாட்டில் பள்ளிவாசலின் பதில் தலைவர் ஏ.எம். ஜாஹீரின் தலைமையில் நடைபெற்றது. கடந்த 2004…

குளிர்காலத்தில் காலிஃபிளவர் சாப்பிட்டால் எடை குறையுமா? அவசியம் தெரிஞ்சிக்கோங்க

குளிர்காலத்தில் உடல் எடையை குறைக்க விரும்பினால் உணவில் அடிக்கடி காலிஃபிளவர் சேர்த்துக் கொள்ளலாம். ஏனெனின் குளிர் காலங்களில் காலிஃபிளவர் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு பல அற்புதமான நன்மைகளை தருகின்றது. காலிஃபிளவர் ஒரு குளிர்கால…

விண்வெளி மையத்தில் தன் குழுவுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய சுனிதா வில்லியம்ஸ்: வெளியான வீடியோ

சர்வதேச விண்வெளி நிலையத்தில் சுனிதா வில்லியம்ஸ் தனது குழுவுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய வீடியோவை நாசா வெளியிட்டுள்ளது. பூமிக்கு அழைத்து வரும் திட்டம் ஆறு மாதங்களுக்கும் மேலாக விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் தனது குழுவுடன் சர்வதேச…

கடலில் நீராட சென்ற மூவர் மாயம் -அம்பாறையில் சம்பவம்

கடலில் நீராட சென்ற மூவர் காணாமல் சென்ற சம்பவம் ஒன்று அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள சங்கமன்கண்டி உமிரி கடற்கரையில் இன்று மாலை இடம்பெற்றுள்ளது. இதன் போது குறித்த சம்பவத்தில் தாண்டியடி உமிரி கடற்கரையில் நீராடச்சென்ற தந்தை…

மட்டக்களப்பு நடைபெற்ற 34 ஆவது மத்தியஸ்த தின நிகழ்வு

மட்டக்களப்பு மாவட்டத்தில் 34 ஆவது தேசிய மத்தியஸ்த தின நிகழ்வு சிறப்பான முறையில் இன்று நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. ஜஸ்ரினா யுலேக்கா முரளீதரன் தலைமையில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இந்த நிகழ்வு…

மத்தியஸ்த தினத்தை முன்னிட்டு கட்டுரைப்போட்டியில் வெற்றியீட்டிய துறைநீலாவணை மகா வித்தியாலய…

2024 தேசிய மத்தியஸ்த தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட செயல மத்தியஸ்த பிரிவினால் நடாத்தப்பட்ட கட்டுரைப் போட்டியில் கனிஷ்ட பிரிவு மற்றும் சிரேஸ்ட பிரிவில் மண்முனை தென் எருவில்பற்று (களுவாஞ்சிக்குடி) பிரதேச செயலக பிரிவில் உள்ள…

கொழும்பில் திடீரென தீப்பற்றி எரிந்த முச்சக்கரவண்டியால் பரபரப்பு

கொழும்பு - காலி முகத்திடலில் பயணித்து கொண்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த தீ விபத்து நேற்று (25) இரவு இடம்பெற்றுள்ளது. விபத்தின் போது எவருக்கும் எந்தவித காயங்களும் ஏற்படவில்லை என…

இரணைமடு குள உபரி நீர் தொடர்பில் அருச்சுனா எம்பி கோரிக்கை

கிளிநொச்சி, இரணைமடு குளத்தில் இருந்து விவசாயத்திற்கு பயன்படும் நீருக்கு மேலதிகமாக வெளியேற்றப்படும் நீரை யாழ். குடிநீர் திட்டத்திற்கு பயன்படுத்துவது தொடர்பிலான கோரிக்கை ஒன்று நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவால்…

அதிர்ச்சியில் உறைந்த ரயில் பயணிகள்.. முடங்கிய ஐஆர்சிடிசி இணையதளம் – என்ன காரணம்?

ஐஆர்சிடிசி இணையதளம் முடங்கியதால் பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர். ஐஆர்சிடிசி மனிதர்கள் அதிக அளவில் பயன்படுத்தும் போக்குவரத்து என்றால் அது ரயில்தான். வெளிமாநிலம், வெளியூர், வேலைக்கு, சரக்கு ஏற்றிச் செல்ல என ரயில்களை நாம் அன்றாடமாக…

பானை கழுவச் சென்ற பெண்ணை இழுத்துச்சென்ற முதலை

களு கங்கையில் பானை கழுவச் சென்ற பெண் ஒருவரை முதலை பிடித்து இழுத்துச் சென்றதாக கூறப்படுகின்றது. அது தொடர்பில் கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர். தொடங்கொட கொஹலன வடக்கு…

மின்சார வேலியில் சிக்கி இளைஞன் உயிரிழப்பு

கொஸ்கொடை, பெலகஸ்பலாத்த பிரதேசத்தில் உள்ள வயல் ஒன்றில் மின்சார வேலியில் சிக்கி இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது. இந்த சம்பவம் இன்று வியாழக்கிழமை (26) இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் கொஸ்கொடை பிரதேசத்தைச் சேர்ந்த 28…

வவுனியாவில் விபத்து – யாழ் இளைஞன் உயிரிழப்பு

வவுனியாவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் உயிரிழந்துள்ள நிலையில் மற்றுமொரு இளைஞன் படுகாயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் அராலி பகுதியை சேர்ந்த ப.சஞ்சயன் (வயது 22) என்ற இளைஞனே…

காஸாவில் ஒரு மணி நேரத்துக்கு ஒரு குழந்தை கொல்லப்படுவதாக ஐநா தகவல்

காஸாவில் ஒரு மணி நேரத்துக்கு ஒரு குழந்தை கொல்லப்படுவதாக ஐ.நா அதிர்ச்சி தகவல் ஒன்றை தெரிவித்துள்ளது. ஐ.நா தகவல் காசா பகுதியில் ஒவ்வொரு மணி நேரமும் ஒரு குழந்தை பலியாகிறது என்று பாலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் நிவாரண மற்றும் பணி…

யாழ். மாவட்ட கூட்டுறவு சபையால் நடத்தப்படவுள்ள கலந்துரையாடல்

யாழ்ப்பாணத்தில் கால்நடை வளர்ப்பாளர்கள், விவசாய உற்பத்தியாளர்கள், சுயதொழில் முயற்சியாளர்கள் ஆகியோருடனான கலந்துரையாடல் நடைபெறவுள்ளது. தந்தை செல்வா கலையரங்கில் நாளை மறுதினம் சனிக்கிழமை காலை 10 மணிக்கு குறித்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.…

யாழில். தந்தையும் மகனும் நடத்திய தாக்குதலில் பெண் உள்ளிட்ட இருவர் வைத்தியசாலையில்

யாழ்ப்பாணத்தில் குடும்பம் ஒன்றின் மீது தந்தையும் மகனும் இணைந்து நடாத்திய தாக்குதலில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆலயம் ஒன்று தொடர்பில் ஏற்பட்ட முரண்பாட்டினை அடுத்து வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்த…

யாழ்ப்பாணம் – வடமராட்சி, உடுத்துறை சுனாமி நினைவாலயத்தில் 20ஆம் ஆண்டு சுனாமி…

யாழ்ப்பாணம் - வடமராட்சி, உடுத்துறை சுனாமி நினைவாலயத்தில் 20ஆம் ஆண்டு சுனாமி நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது, ஈகை சுடர் ஏற்றப்பட்டு பொது நினைவு துபிக்கு மலர்மாலைகள் அணிவிக்கப்பட்டு அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றன. இதன்போது…

தேசிய பாதுகாப்பு தினமும் சுனாமி ஆழிப்பேரலையின் 20 வது ஆண்டு நினைவு தினமும் கிளிநொச்சி…

தேசிய பாதுகாப்பு தினமும் சுனாமி ஆழிப்பேரலையின் 20 வது ஆண்டு நினைவு தினமும் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் அனுஷ்டிப்பு சுனாமி ஆழிப்பேரலையின் 20 வது ஆண்டு நினைவு தின நிகழ்வு கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் ஏற்பாட்டில்…

முதியோர் நாடாக மாறும் ஒரு கிழக்காசிய நாடு.., அதிகாரப்பூர்வ தகவல்

தென் கொரியா நாடானது முதியோர் நாடாக மாறுகிறது என்றும், மக்கள் தொகையில் 20 சதவீதம் பேர் 65 வயதை கடந்தவர்கள் என்றும் தகவல்கள் கூறுகின்றன. முதியோர் நாடு கிழக்காசிய நாடுகளில் ஒன்றான தென் கொரியாவில் பவுத்த, கிறித்தவ மக்கள் வசிக்கின்றனர்.…

தமிழ்நாட்டில் மிகப்பெரிய பிரியாணி சந்தையாக விளங்கும் நம்ம சென்னை!

தமிழ்நாட்டில் மிகப்பெரிய பிரியாணி சந்தையாக சென்னை விளங்குவதாகவும், தமிழகத்தில் மட்டும் ரூ.10,000 கோடிக்கு பிரியாணி வணிகம் நடப்பதாகவும் தரவுகள் தெரிவிக்கின்றன. தமிழ்நாட்டில், முன்னணி பெயர் கொண்ட பிரியாணி கடைகளின் மூலம் ரூ.2,500 கோடிக்கு…

தீப்பிடித்து விழுந்த 67 பேருடன் ரஷ்யாவுக்கு கிளம்பிய விமானம்! உள்ளே இருந்தவர்களின் கதி…

ரஷ்யாவிற்கு சென்றுகொண்டிருந்த அஜர்பைஜான் விமானம் கஜகஸ்தானில் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அஜர்பைஜான் தலைநகர் பாகுவில் இருந்து ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று, 67 பேருடன் ரஷ்யாவின் செச்சினியாவில் உள்ள Grozny நோக்கி…

இங்கிலாந்தில் கிறிஸ்துமஸ் ஈவ்வில் இருவருக்கு நேர்ந்த துயரம்

இங்கிலாந்தில் லொறி சாரதிகள் இருவர் சாலை விபத்தில் உயிரிழந்தனர். சம்பவ இடத்திலேயே மரணம் Lincolnshireயில் காலை 9.33 மணியளவில், Volvo மற்றும் Scania என்ற இரண்டு லொறிகள் Snitterby சந்திப்பில் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் 51 வயதுடைய…

நத்தார் கொண்டாட்டத்தில் அடிதடி; 8 பேர் மருத்துவமனையில்

நத்தார் களியாட்ட நிகழ்வொன்றில் இருவருக்கிடையில் ஏற்பட்ட தகராறில் 03 பெண்கள் உட்பட எட்டு பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கஹதுடுவ பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று (25) இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில்…

அமெரிக்காவில் பழிக்கு பழி நடந்த பயங்கரம்: இந்திய போதைப்பொருள் கடத்தல்காரர் சுட்டுக் கொலை

அமெரிக்காவில் இந்தியாவை சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் சுனில் யாதவ் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். சுட்டுக் கொல்லப்பட்ட போதைப்பொருள் கடத்தல்காரர் அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட சுனில் யாதவ்…

வரலாற்றில் முட்டை விலை குறைந்த நத்தார் பண்டிகை

வரலாற்றில் முட்டை விலை மிகவும் குறைந்த நத்தார் பண்டிகை இதுவென தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் துசாரி ஜயசிங்க தெரிவித்துள்ளார். தேசிய மக்கள் சக்தியின் பொதுமக்கள் இணைப்புக் காரியாலயம் நேற்றைய தினம் நாவலப்பிட்டியில்…

ரயில் பயணிகளுக்கு ப்ரீபெய்டு கார்ட் !

இலங்கையில் வரும் காலங்களில் , ரயில் பயணிகளுக்கு பயணச்சீட்டுக்குப் பதிலாக முன்பணம் செலுத்திய ரயில் அணுகல் அட்டையை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி வரும் ஏப்ரலுக்கு முன் புதிய அட்டை…

35,000 பேரை பலிகொண்ட சுனாமி ஆழிப்பேரலையின் 20 வருடங்கள் பூர்த்தி

சுனாமி அனர்த்தம் இடம்பெற்று 20 வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு இன்று காலை 9.25 மணி முதல் 02 நிமிடங்கள் மௌனத்தை கடைப்பிடிக்குமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் மக்களை கோரியுள்ளது. டிசம்பர் 26, 2004 அன்று நடந்த இந்த பேரழிவில் 35,000…

யாழ் நகரில் நகை கடை உடைத்து கொள்ளை!

யாழ்ப்பாண நகரில் உள்ள நகைக் கடையொன்றில் மேற்கூரை உடைக்கப்பட்டு நேற்றுமுன்தினம்(24) கொள்ளை சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது 40 இலட்சம் ரூபாய் பணமும் 30 பவுண் நகைகளும் கொள்ளையிடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பாக கடை…

ஆப்கானிஸ்தான் மீது நள்ளிரவில் வான்வழி தாக்குதல் நடத்திய பாகிஸ்தான்.., 15 பேர் மரணம்

ஆப்கானிஸ்தான் மீது நள்ளிரவில் பாகிஸ்தான் வான்வழி தாக்குதல் நடத்தியதில் 15 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 15 பேர் உயிரிழப்பு ஆப்கானிஸ்தானின் பக்திகா மாகாணத்தின் பர்மால் மாவட்டத்தில் நேற்று இரவு பாகிஸ்தான் நடத்திய…

அண்ணா பல்கலைகழகத்தில் அதிர்ச்சி – காதலன் கண்முன்னே மாணவிக்கு பாலியல் வன்கொடுமை

அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை நடந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அண்ணா பல்கலைகழகம் சென்னையில் கிண்டியில் தமிழ்நாடு அரசின் மாநில பல்கலைகழகமான அண்ணா பல்கலைகழகம் செயல்பட்டு வருகிறது. அண்ணா பல்கலைகழகம்…

மலிவு விலையில் பாடசாலை பயிற்சிப் புத்தகங்கள்: வெளியான நற்செய்தி

அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து பாடசாலைப் பயிற்சிப் புத்தகங்கள் மற்றும் எழுதுபொருட்களை மலிவு விலையில் சந்தைக்கு வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது. வாழைச்சேனை கடதாசி தொழிற்சாலையை நேற்று (25) பார்வையிடும்…