யாழில் அரச போக்குவரத்து சேவை ஊழியர்களை தாக்கிய நபர் கைது
யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்திற்குள் புகுந்து இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான காரைநகர் சாலை பேருந்தின் சாரதி மற்றும் யாழ். சாலை நடத்துனர் மீது தாக்குதலை நடத்தி தப்பியோடிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும்…