யாழ் சாவகச்சேரியில் பட்டப் பகலில் துணிகரத் திருட்டு
யாழ்-சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அரசடி - வீதிப் பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் நேற்றையதினம் (23) பகல் வேளையில் துணிகர திருட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
பொலிஸார் தீவிர விசாரணை
இதன்போது வீட்டில் இருந்த 8பவுண் நகைகள், 200…