;
Athirady Tamil News
Yearly Archives

2024

2024 க.பொ.த உயர்தர பரீட்சையில் உதவி அதிபர்களுக்கு விதிக்கப்பட்ட தடை

க.பொ.த உயர்தர பரீட்சையின் போது கண்காணிப்பாளர்கள் மாத்திரமே பரீட்சை நிலையங்களில் கைத்தொலைபேசிகளைப் பயன்படுத்த அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. பரீட்சைகள் திணைக்களத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில்…

தேசியப்பட்டியல் விவகாரம் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவின் அறிவுறுத்தல்

தேசியப்பட்டியல் விவகாரம் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அரசியல் கட்சிகளுக்கான புதிய அறிவுறுத்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்புரிமை தொடர்பில் பல்வேறு அரசியல்…

புடினின் கடுமையான எச்சரிக்கைக்கு பதிலடி கொடுத்த நாடு

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் கடுமையான எச்சரிக்கைக்கு ஸ்வீடன் பயப்படாது என அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் பால் ஜான்சன்(Paul Johnson) தெரிவித்துள்ளார். ரஷ்யா - உக்ரைன் இடையிலான போர் நாடுகள் என்ற நிலையை கடந்து சர்வதேச போராக…

வாகன இறக்குமதி தொடர்பில் IMF வெளியிட்ட முக்கிய தகவல்

வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு நாட்டில் உள்ள கையிருப்பு குறித்து அவதானம் செலுத்தப்பட வேண்டும் என சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான பிரதிநிதிகள் குழுவின் பிரதானி பீட்டர் ப்ரூவர் (Peter Breuer) தெரிவித்துள்ளார். கொழும்பில் உள்ள இலங்கை…

10 கோடி பயணிகள் கடந்து செல்லும் பிரித்தானியாவின் மிக பிஸியான ரயில் நிலையம்

லண்டன் லிவர்பூல் ஸ்ட்ரீட் ரயில் நிலையம், பிரித்தானியாவின் மிக பிஸியான ரயில் நிலையமாக தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது. ஆண்டுக்கு சுமார் 10 கோடி பயணிகள் இந்த ரயில் நிலையத்திற்கு வந்து செல்வதாக கூறப்படுகிறது. அறிக்கைகளின்படி, 2023-24…

பிச்சைக்கார குடும்பத்தின் ஆடம்பர கொண்டாட்டம்: 20,000 பேருக்கு பரிமாறப்பட்ட அசைவ விருந்து!

பாகிஸ்தானில் பிச்சை எடுப்பதாக கூறிக் கொள்ளும் குடும்பம் ஒன்று சுமார் 20,000 பேருக்கு பிரமாண்டமான விருந்து வழங்கி பிரமிக்க வைத்துள்ளது. புரியாத பிரம்மாண்ட விருந்து பிச்சை எடுத்து பிழைப்பதாக சொல்லிக் கொள்ளும் பாகிஸ்தானில்…

கனடிய மக்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல் : வழங்கப்படவுள்ள கொடுப்பனவு

கனடாவின் குறைந்த வருமானம் ஈட்டுவோருக்கு அந்நாட்டு அரசு கொடுப்பனவுகள் வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது. கடந்த ஆண்டில் 150000 டொலர்கள் அல்லது அதற்கும் குறைந்த தொகையை வருமானமாக ஈட்டியவர்களுக்கு இவ்வாறு கொடுப்பனவுகள் அனுப்பி வைக்கப்பட உள்ளதாக…

உயிரை மாய்த்துக் கொள்ளும் இராணுவ வீரர்கள்: பேரிழப்பை சந்திக்க தொடங்கிய இஸ்ரேல்

சமீபத்திய மாதங்களில் சுமார் ஆறு இஸ்ரேலிய வீரர்கள் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காசா மற்றும் லெபனானில் நீடித்த போர்களால் ஏற்பட்ட கடுமையான மன உளைச்சல்களே அதற்கு முதன்மைக் காரணம் என சர்வதேச ஊடகங்கள் செய்தி…

கனடாவில் இரண்டு முக்கிய வரிவிலக்குகள் அறிவிப்பு

கனேடிய அரசு தனது குடிமக்களுக்கான வரிவிலக்கை அதிகரிக்கும் வகையில் இரு முக்கிய நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. இதில், பணி செய்யும் கனடா குடிமக்களுக்கு $250 வரிச்சலுகை மற்றும் குறித்த காலத்திற்கான GST விலக்கு அடங்கும். 1- பணியாளர்களுக்கான…

மொட்டு அணியை ஒன்றிணைக்க மகிந்த அமைக்கும் வியூகம்

சிறிலங்கா பொதுஜன பெரமுனவை விட்டு விலகி சென்ற குழுவினரை மீண்டும் இணைப்பதற்கான அரசியல் சூழ்ச்சியில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கமைய, நாடாளுமன்றத்திற்குள் புதிய கூட்டணி…

மத்திய வங்கி வெளியிட்ட திறைசேரி உண்டியல்கள் தொடர்பான அறிவிப்பு

125,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள், எதிர்வரும் 27ஆம் திகதி ஏல விற்பனையினூடாக வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இதன்படி, 91 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 45,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான…

யாழ் . போதனாவிற்கு விஜயம் மேற்கொண்ட கடற்தொழில் அமைச்சர்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு சுகாதார அமைச்சர் மிக விரைவில் நேரில் விஜயம் மேற்கொண்டு , சேவைகளின் தரத்தை மேம்படுத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்வார் என கடற்தொழில் அமைச்சர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். யாழ் . போதனா வைத்தியசாலைக்கு இன்றைய…

காதலியை கரம்பிடிக்க பெற்றோர் எதிர்ப்பு..ரயில் முன் பாய்ந்த இளைஞர்

தமிழக மாவட்டம் விருதுநகரில் காதலித்த பெண்ணை திருமணம் செய்ய பெற்றோர் சம்மதிக்காததால், இளைஞர் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தைச் சேர்ந்தவர் மூர்த்தி (20). இவர் தனியார் பேருந்தில்…

கண்ணிமைக்கும் நெடியில் சிறுத்தையிடமிருந்து தப்பிய தும்பிப்பன்றி… பதறவைக்கும் காட்சி

கண்ணிமைக்கும் நெடியில் சிறுத்தையிடமிருந்து தப்பிய தும்பிப்பன்றியின் (Tapir)அசாதாரன நீச்சல் திறமை அடங்கிய காணொளியொன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. தும்பிப்பன்றி (Tapir) தும்பிக்கை பன்றி அல்லது தும்பிப்பன்றி (Tapir)எனப்படும் இந்த…

தடுக்கவே முடியாத ஆயுதம்: முதல் முறையாக போரில் களமிறக்கும் ரஷ்யா

ரஷ்யாவின் ஓரேஷ்னிக் (Oreshnik) எனப்படும் புதிய ஹைப்பர்சோனிக் பலிஸ்டிக் ஏவுகணையை எதிர்த்து இடைமறிக்கும் சக்தி தற்போது உலகில் எங்கும் இல்லை என அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin) தெரிவித்துள்ளார். அத்தோடு, ஓரேஷ்னிக்…

நல்லூரில் மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள்

மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் மக்கள் அஞ்சலிக்காக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டன. தியாக தீபம் திலீபனின் நினைவாலாயத்திற்கு முன்பாக இன்று மாலை 6.00 மணியளவில் அங்குரார்ப்பணம் செய்து…

உயர்தரப் பரீட்சை தொடர்பில் பரீட்சைத் திணைக்களம் விடுத்த அறிவிப்பு

2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கான (G.C.E A/L Exam) ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர (Amith Jayasundara) தெரிவித்துள்ளார். உயர்தரப் பரீட்சையானது நாளை…

Operations Plan Germany: ரகசிய திட்டத்துடன் ரஷ்ய போரை எதிர்கொள்ளத் தயாராகும் ஜேர்மனி

அமெரிக்கா வழங்கிய நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளை உக்ரைன் ரஷ்யா மீது பிரயோகித்ததைத் தொடர்ந்து, உலகம் முழுவதிலும் மூன்றாம் உலகப்போர் அச்சம் உருவாகியுள்ளது. இந்நிலையில், ரஷ்ய போரை எதிர்கொள்ள, ரகசிய திட்டத்துடன் ஜேர்மனி தயாராகிவருவதாக…

மூன்றாம் உலகப்போர் அச்சம்: அணுகுண்டு வீச்சிலிருந்து தப்ப Bunker வாங்க அலைமோதும்…

ரஷ்ய - உக்ரைன் போர் மும்முரமடைந்துவரும் நிலையில், மூன்றாம் உலகப்போர் வெடிக்கலாம் என்னும் பயமும், கூடவே, புடின் அணுகுண்டு வீசலாம் என்னும் பயமும் உருவாகிவருகிறது. Bunker வாங்க அலைமோதும் பிரித்தானியார்கள் மூன்றாம் உலகப்போர் அச்சம்:…

ரூ 6,000 கோடி மதிப்பிலான பிட்காயினை குப்பையில் வீசிய பிரித்தானியர்: சட்ட நடவடிக்கை எடுக்க…

வாழ்க்கையை மொத்தமாக மாற்றப் போதுமான பிட்காயின் தொகுப்பை குப்பையில் வீசியிருக்கலாம் என்று நம்பும் பிரித்தானியர் ஒருவர் தற்போது அதை மீட்டெடுக்கும் வகையில் போராடி வருகிறார். குப்பையில் வீசிய பிட்காயின் வேல்ஸில் நியூபோர்ட் பகுதியை…

இலங்கையில் மீண்டும் அதிகரித்த முட்டையின் விலை!

இலங்கையில் உள்ள சந்தையில் தற்போது முட்டையின் விலை மீண்டும் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த நாட்களில் 35 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட முட்டை தற்போது சந்தையில் வெவ்வேறு விலைகளில் விற்பனை செய்யப்படுவதாக தெரியவந்துள்ளது.…

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் விவகாரம்: வெளியான தகவல்

ஐக்கிய மக்கள் சக்தியின் எஞ்சியுள்ள நான்கு தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளுக்கு எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் நாடாளுமன்ற உறுப்பினர்களை நியமிக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் (Mujibur Rahman) தெரிவித்துள்ளார்.…

மருத்துவமனை கழிப்பறையில் பிறந்த குழந்தையை நாய் கவ்வி செல்லும் புகைப்படம் வெளியாகி…

மருத்துவமனை கழிப்பறையில் 6 மாத குறை பிரசவத்தில் பிறந்த குழந்தையை நாய் ஒன்று கவ்வி செல்லும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கழிப்பறையில் பிறந்த குழந்தை இந்திய மாநிலமான மேற்கு வங்கத்தில், பங்குரா மாவட்டத்தில் உள்ள பெங்கால் அரசு…

வைத்தியசாலையில் திடீரென துப்பரவுப் பணியில் ஈடுபட்ட சுகாதார அமைச்சர்!

புதிய சுகாதார அமைச்சரான வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ கண்டி போதனா வைத்தியசாலைக்கு நேற்று (22-11-2024) விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். இதன்போது, கண்டி போதனா வைத்தியசாலையின் பணிப்பாளரை சந்தித்து வைத்தியசாலை தொடர்பான பிரச்சனைகளை அறிந்து…

பெரும்பான்மைக்கு அதிகமான இடங்களில் முன்னிலை… மீண்டும் ஆட்சியமைக்கும் பாஜக கூட்டணி!

மகாராஷ்ட்ரா சட்டமன்றத் தேர்தலில், பெரும்பான்மைக்கு அதிகமான இடங்களில் முன்னிலை வகிக்கும் பாஜக கூட்டணி, மீண்டும் ஆட்சி அமைக்கிறது. 288 சட்டப்பேரவை தொகுதிகளை கொண்ட மகாராஷ்ட்ராவில் கடந்த 20 ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.…

அண்ணன் ராகுலின் சாதனையை முறியடித்த பிரியங்கா – வரலாற்று வெற்றி!

பிரியங்கா காந்தி வரலாற்று வெற்றியை நோக்கி முன்னேறி வருகிறார். பிரியங்கா காந்தி 2019ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில், ராகுல் காந்தி, கேரளா மாநிலம் வயநாடு மற்றும் உத்தரப்பிரதேசம் மாநிலம் ரேபரேலி ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டு…

நல்லூரில் நாவலர்பெருமான் நினைவு வைபவம்

"ஐந்தாம் குரவர்" எனப் போற்றப்படுபவரும், சைவமும், தமிழும் காத்த தனிப்பெருந் தலைமகனுமான நல்லைநகர் நாவலர் பெருமானின் நினைவு வைபவம் இன்று சனிக்கிழமை ( 23.11.2024) காலை 10.00 மணிக்கு நல்லூர் ஸ்ரீ துர்க்காதேவி மணிமண்டபத்தில் தெல்லிப்பழை…

யாழ்ப்பாணம் சட்டத்தரணி வீட்டில் ஒரு கோடியே 40 இலட்சம் ரூபாய் பெறுமதியான நகை மற்றும் பணம்…

யாழ்ப்பாணம் - நல்லூர் பகுதியில் சட்டத்தரணியொருவரின் வீட்டில் ஒரு கோடியே 40 இலட்சம் ரூபாய் பெறுமதியான நகை மற்றும் பணம் உள்ளிட்ட பொருட்களை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டனர். கிளிநொச்சியில் பதுங்கியிருந்த ஒருவரும்…

நல்லூரில் வீதிக்கு வந்த முதலை : வனஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்களால் பிடிக்கப்பட்டது

யாழ்ப்பாணம் கச்சேரி - நல்லூர் மூத்தவிநாயகர் கோவில் பகுதியில் வீதிக்கு வந்த முதலையொன்று இன்றையதினம் உயிருடன் பிடிபட்டது. வீதியோரமாக உயிருடன் முதலை இருப்பதாக பொதுமக்கள் தகவலளித்த நிலையில் வனஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்களால் முதலை…

ஆளுநர் செயலகத்தில் – நலனோம்பு மன்றம் (welfare forum) உருவாக்க ஆலோசனை கூட்டம்

வடக்கு மாகாண பனை தென்னை வள கூட்டுறவுச் சங்கங்கள் ஊடாக பல லட்சம் டொலர் நாட்டுக்கு வருமானமாக கிடைத்துள்ளது என கூட்டுறவுத் திணைக்களத்தால் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. வடக்கு மாகாண மகளிர் விவகாரம்,…

காலி செய்யப்பட்ட லண்டன் விமான நிலையம்! மர்ம பொருள் அடங்கிய பொதி கண்டுபிடிப்பு

மர்மமான பொதி கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து லண்டன் கேட்விக் விமான நிலையத்தின் தெற்கு முனையம் தற்காலிகமாக காலி செய்யப்பட்டது. காலி செய்யப்பட்ட விமான நிலைய முனையம் வெள்ளிக்கிழமை லண்டனின் கேட்விக் விமான நிலைய அதிகாரிகள் வெடிகுண்டு அகற்றும்…

புடின் படைகளை எதிர்த்து சண்டையிட தயார்! பிரித்தானிய இராணுவ தளபதி தகவல்

ரஷ்ய படைகள் ஐரோப்பிய நாட்டிற்குள் நுழைந்தால் பிரித்தானிய படைகள் போரில் உடனடியாக களமிறங்கும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மோசமடையும் நிலைமை அமெரிக்கா மற்றும் பிரித்தானியா ஆகிய இரு நாடுகளும் தங்களின் ஆயுதங்களை ரஷ்யாவின் உள் நகரங்கள்…

உக்ரைன் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல்: 2 பேர் பலி! 12 நபர் படுகாயம்

உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்குதலில் 2 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர். ரஷ்யாவின் ட்ரோன் தாக்குதல் உக்ரைன்-ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கை தீவிரமடைந்துள்ள நிலையில், வெள்ளிக்கிழமை காலை வடகிழக்கு உக்ரைனிய நகரான சுமி மீது ரஷ்யா ட்ரோன்…