;
Athirady Tamil News
Yearly Archives

2024

இரக்கம் காட்டாத இஸ்ரேல்! லெபனானை நோக்கி சீறிய ராக்கெட்டுகள்

ஹிஸ்புல்லாவின் (Hezbollah) முக்கிய தலைவர்களில் ஒருவரான வஃபிக் சஃபாவை குறிவைத்து இஸ்ரேல் (Israel) நடத்திய வான்படை தாக்குதலில் 22 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. காசாவுக்கு (Gaza) ஆதரவாக ஹிஸ்புல்லா குழு…

தொடரும் சீரற்ற காலநிலை: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிகை

புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்பில் காற்றின் வேகம் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60-70 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிகை விடுத்துள்ளது. மேற்குறித்த கடற்பரப்பு…

டாடாவின் காலில் விழுந்த பிரபல போட்டி நிறுவனத் தலைவர்: டாடா கேட்ட கேள்வி

பிரபல இந்திய தொழில் அதிபரும், டாடா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவருமான ரத்தன் டாடா மறைவைத் தொடர்ந்து, அவரது நற்குணாதிசயங்களைக் குறித்த பல செய்திகள் வெளியாகிவருகின்றன. அவ்வகையில், டாடா நிறுவனத்தின் போட்டி நிறுவனம் ஒன்றின் தலைவர், தனது…

பெற்றோரின் சடலங்களுடன் பல ஆண்டுகள் வசித்த பிரித்தானிய பெண்: வெளிவரும் பகீர் பின்னணி

பிரித்தானியாவில் பெற்றோரை கொலை செய்து, அவர்களின் சடலங்களுடன் வாழ்ந்துவந்த பெண்ணுக்கு சிறை தண்டனை விதிப்பு. பொது மருத்துவருக்கு சந்தேகம் பிரித்தானியாவின் Chelmsford பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பில் வைத்தே 36 வயதான Virginia…

பிரித்தானியாவின் முக்கிய விமான நிலையங்களில் சேவைகளை ரத்து செய்த பிரிட்டிஷ் ஏர்வேஸ்

விமானங்களின் பற்றாக்குறையை அடுத்து பிரித்தானியாவின் முக்கிய விமான நிலையங்களில் இருந்து நூற்றுக்கணக்கான சேவைகளை ரத்து செய்துள்ளது பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம். விமானங்களின் பற்றாக்குறை முதற்கட்ட விசாரணையில், இயந்திர கோளாறு காரணமாகவே…

47 அறைகள் கொண்ட சொகுசு வீட்டில் இணைய மோசடி ; 120 சீனப் பிரஜைகள் கைது

கண்டி, குண்டசாலை பிரதேசத்தில் சொகுசு வீடு ஒன்றில் தங்கியிருந்து இணையவழி மோசடியில் ஈடுபட்ட 120 சீனப் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சீன பிரஜைகள்…

2024ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு: நார்வே நோபல் குழு வெளியிட்டுள்ள அறிவிப்பு!

ஜப்பானிய அணு குண்டு வீச்சில் உயிர் பிழைத்தவர்களின் இயக்கத்திற்கு 2024ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அமைதிக்கான நோபல் பரிசு 2024ம் ஆண்டுக்கான உயரிய அமைதிக்கான நோபல் பரிசு ஜப்பானிய அணு குண்டு வீச்சில் உயிர்…

போலி ஆவணங்களை சமர்ப்பித்து சொகுசு ஜீப் இறக்குமதி; நீதிமன்றம் அதிரடி

சுங்கத் திணைக்களத்தில் போலி ஆவணங்களை சமர்ப்பித்து இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு ஜீப் ரக வாகனமொன்று இலஞ்ச ஊழல் ஆணைக்குழு கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் , அந்த வாகனத்தை அரசுடைமையாக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…

கவரப்பேட்டை ரயில் விபத்து: துரித கதியில் சீரமைப்புப் பணிகள்

திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை ரயில் நிலையம் அருகே நேரிட்ட ரயில் விபத்தால் சீர்குலைந்திருக்கும் தண்டவாளங்களை சீரமைக்குப் பணி துரித கதியில் நடைபெற்று வருகிறது. கவரப்பேட்டை அருகே வெள்ளிக்கிழமை இரவு 8.30 மணியளவில் மைசூரு-தார்பங்கா பாகமதி…

இஸ்ரேலுக்கு எதிராக திரும்பிய பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின்: வெளியிட்ட கூட்டறிக்கை

பிரான்ஸ், இத்தாலி மற்றும் ஸ்பெயின் நாட்டின் தலைவர்கள், லெபனானில் ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப்படையினரை குறிவைத்ததற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். முடிவுக்கு வர வேண்டும் இத்தகைய தாக்குதல்கள் நியாயப்படுத்த முடியாதவை என்றும் உடனடியாக…

இலங்கையில் நாளாந்தம் 08 உயிர் மாய்ப்பு சம்பவங்கள்; அதிர்ச்சியை ஏற்படுத்திய தகவல்

நாட்டில் நாளாந்தம் 08 உயிர் மாய்ப்பு சம்பவங்கள் பதிவாகுவதாக அதிர்ச்சித் தகவலை இலங்கை வைத்திய சங்கம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் சிறுவர்களின் உடல் , உள நடத்தைகளில் மாற்றங்கள் ஏற்பட்டால் அவர்களை உடனடியாக வைத்தியர்களிடம் அழைத்துச்…

மரக்கறிகளின் விலையில் பாரிய வீழ்ச்சி

நாட்டில் நிலவும் கடும் மழையுடனான வானிலையால் மரக்கறிகளின் விலையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக பேலியகொடை மெனிங் சந்தையின் பொது வர்த்தக சங்கத்தின் உப தலைவர் தெரிவித்துள்ளார். ஒரு கிலோ கரட் 100 ரூபாவாகவும், ஒரு கிலோ பச்சை மிளகாய் 200…

நாடொன்றில் துஸ்பிரயோகத்திற்கு இலக்கான 79 மில்லியன் சிறுமிகள்: அம்பலப்படுத்திய ஐ.நா

உலகமெங்கும் 8 சிறுமிகள் மற்றும் இளம் பெண்களில் ஒருவர் துஸ்பிரயோகம் மற்றும் வன்கொடுமைக்கு இலக்காகியுள்ளதாக ஐக்கிய நாடுகள் மன்றத்தின் சிறார்களுக்கான முகமை தெரிவித்துள்ளது. 18 வயதை எட்டும் முன்னர் இதில் மிக அதிக எண்ணிக்கையில்…

புற்றுநோய்க்கு மருந்தாகும் கோவைக்காய்- யாரெல்லாம் சாப்பிடலாம்?

பொதுவாக இறைச்சி வகைகளை உணவாக எடுத்து கொள்வதிலும் பார்க்க காய்கறிகளில் அதிகமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இதன்படி, உடல் சூட்டை தணிக்கும் வெள்ளரிக்காயின் குடும்ப வகையில் ஒன்றாக கோவக்காய் பார்க்கப்படுகின்றது. இந்த கோவைக்காய் மற்றும் அதன்…

கனடாவில் சிசுக்களின் உயிரை பறித்த விளையாட்டுப் பொருள்! எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

கனடாவில் சர்சையை ஏற்படுத்தியுள்ள சிறுவர் விளையாட்டுப் பொருளை சந்தைகளில் இருந்து மீளப்பெற்றுக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்போது, Fisher-Price Snuga என்ற பண்டக்குறியை கொண்ட சிறுவர் ஊஞ்சல்களே…

டிரம்பிற்கு பணத்தின் மீது மாத்திரமே அக்கறை! கடுமையாக சாடிய ஒபாமா

2024 ஆம் ஆண்டுக்கான அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியும் டொனால்ட் டிரம்பிற்கு பணத்தின் மீது மாத்திரமே அக்கறை என அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா கடுமையாக விமர்சித்துள்ளார் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.…

வெள்ளத்தால் மேல் மற்றும் தென் மாகாண வீதிகள் முடக்கம்

மேல் மற்றும் தென் மாகாணங்களில், வெள்ளம் காரணமாக பல வீதிகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது. அந்தவகையில் களுத்துறை மாவட்டத்திலேயே அதிகளவான வீதிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ நிலையம்…

113 இற்கும் அதிகமான ஆசனங்கள் கைப்பற்றுவோம் – பிரதமர் ஹரிணி உறுதி

எதிர்வரும் பொதுத் தேர்தலில் நிச்சயமாக தேசிய மக்கள் சக்தி 113 இற்கும் அதிகமான ஆசனங்களைப் பெறும் என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய (Harini Amarasuriya) தெரிவித்துள்ளார். கொழும்பில் (colombo) நேற்றையதினம் (11.10.2024) ஊடகங்களிடம் கருத்துத்…

தாய்லாந்து பிரதமர் ஷினவத்ராவுடன் பிரதமர் மோடி சந்திப்பு

வியன்டியானில் கிழக்கு ஆசிய உச்சிமாநாட்டின் இடையே, தாய்லாந்து பிரதமர் பேடொங்டான் ஷினவத்ராவைப் பிரதமர் மோடி சந்தித்தார். தாய்லாந்து பிரதமராக பதவியேற்றதை முன்னிட்டு பேடொங்டான் ஷினவத்ராவுக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்தார். அப்போது…

கொழும்பிலுள்ள அலரி மாளிகைக்கு அருகில் ஏற்பட்ட திடீர் மாற்றம்

அலரி மாளிகைக்கு அருகில் கொள்ளுப்பிட்டி பள்ளிவாசலில் இருந்து ரொட்டுண்டா சுற்றுவட்டத்திற்கு செல்லும் வீதி பொதுமக்களின் பாவனைக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கொழும்பு மாநகரசபையினால் வீதியின் இருபுறமும் இருந்த பாதுகாப்பு…

யாழில் விபத்தில் உயிரிழந்தவர் அடையாளம் காணப்பட்டார்

யாழ்பாணம் வடமராட்சி வல்லை விபத்தில் உயிரிழந்தவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். விபத்தில் மயிலிட்டி டைப் பிறப்பிடமாகவும், பருத்தித்துறை பகுதியில் வசித்து தற்போது உரும்பிராய் பகுதியில் வசித்து வரும் damro யாழ் முகாமையாளர் துரைலிங்கம் மலைமகன்…

144 உயிர்களை காப்பாற்றிய விமானிகள் – விமானம் பாதுகாப்பாகத் தரையிறங்கியதும் முதல்வர்…

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் பாதுகாப்பாகத் தரையிறங்கியதை அறிந்து நிம்மதி அடைந்தேன் என முதலமைச்சர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திருச்சி திருச்சி விமான நிலையத்தில் இருந்து நேற்று மாலை 5.30 மணிக்கு ஏர் இந்தியா(air india) விமானம்…

இனவிடுதலைக்காக போராட வேண்டியவர்கள் பிரிந்து நிற்பது துயரமே

தமிழரசு கட்சியில் சிலரின் தன்னிச்சையான முடிவுகளை நான் ஏற்கவில்லை. அதனால் தேர்தல் அரசியலில் இருந்து விலகி இருக்க தீர்மானித்து, நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் விலகி இருக்கிறேன் என தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.…

யாழ்ப்பாணம் - வல்வை பாலத்துக்கு அருகில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மோட்டார் சைக்கிளில் பயணித்த ஆண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்தார். மோட்டார் சைக்கிள் மற்றும் பட்டா வாகனம் முச்சக்கரவண்டி என்பன…

வீதியில் முந்தி செல்ல வழி விடவில்லை என யாழில் ஊடக பணியாளர் மீது தாக்குதல்

வீதியில் முந்தி செல்ல வழி விடவில்லை என மோட்டார் சைக்கிளில் சென்ற நபர் மீது தலைக்கவசத்தால் தாக்குதல் நடாத்தி விட்டு இருவர் தப்பி சென்றுள்ளனர். யாழ் . நகரின் மத்தியில் , கஸ்தூரியார் வீதியில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை குறித்த சம்பவம்…

நல்லூர் கந்தசுவாமி கோவில் மானம்பூ உற்சவம்

நல்லூர் கந்தசுவாமி கோவில் நவராத்திரி கும்பபூஜை இறுதி நாளான இன்று(12) காலை மானம்பூ உற்சவம் இடம்பெற்றது. படங்கள்- ஐ. சிவசாந்தன்

மத்திய கிழக்கில் அதிகரிக்கும் பதட்டம் : ஈரான் ஜனாதிபதியுடன் புடின் சந்திப்பு

ஈரான் மற்றும் ரஷ்யாவுக்கு இடையிலான உறவு வெற்றிகரமாக வளர்ந்து வருவதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின்(Vladimir Putin) தெரிவித்துள்ளார் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. துர்க்மெனிஸ்தானின் அஷ்கபாத்தில் நடைபெற்ற சர்வதேச மாநாட்டில்…

இஸ்ரேலுக்கு சர்வதேச நாடுகள் ஆயுத உதவி: ஸ்பெயின் பிரதமர் கடும் கண்டனம்

மத்திய கிழக்கில் மோதல் போக்கை உருவாக்கிவரும் இஸ்ரேலுக்கு சர்வதேச நாடுகள் ஆயுதங்கள் விற்பனை செய்வதை நிறுத்த வேண்டும் என ஸ்பெயின் நாட்டின் பிரதமர் பெட்ரோ சான்செஸ்(Pedro Sanchez) வலியுறுத்தியுள்ளார். தெற்கு லெபனானில் ஐ.நா அமைதி காக்கும்…

ஒரு சாதாரண மனிதரை சந்திக்க 150 கிலோமீற்றர் தூரம் பயணித்த டாடா: நெகிழும் சாமானியர்கள்

டாடாவைக் காண கோடீஸ்வரர்களும் அரசியல் தலைவர்களும் காத்திருந்த காலகட்டத்தில், ஒரு சாதாரண மனிதரை சந்திப்பதற்காக டாடா 150 கிலோமீற்றர் தூரம் காரில் பயணித்ததைக் குறித்த ஒரு சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது. 150 கிலோமீற்றர் தூரம் பயணித்த டாடா…

காற்று 100 கிலோ மீற்றர் வேகத்தில் வீசும்; மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்

கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது 100 கிலோ மீற்றர் வேகத்தில் இருக்கும் என்பதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக அம்பாந்தோட்டை வரையான…

இல்லங்களை ஒப்படைக்காத அமைச்சர்களுக்கு பிரதமர் எச்சரிக்கை!

இதுவரை உத்தியோகபூர்வ இல்லங்களை ஒப்படைக்காத முன்னாள் அமைச்சர்களுக்கு நினைவூட்டல் ஒன்றை நடத்துமாறு பிரதமர் ஹரிணி அமரசூரிய பணிப்புரை விடுத்துள்ளார். முன்னாள் அமைச்சர்களிடமிருந்து பதில் வரவில்லை என்றால் சட்டத்தை அமல்படுத்துவோம் என்றார்.…

இறக்குமதி செய்யப்பட்ட டின்மீனில் நச்சுத்தன்மை; திருப்பி அனுப்ப நடவடிக்கை !

ஒருகொடவத்தை சுங்க முனைய களஞ்சியசாலையிலிருந்து , வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட நச்சுத்தன்மை வாய்ந்த டின்மீன்கள், கைப்பற்றப்பட்டுள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மீட்கப்பட்ட டின் மீன்களின் மொத்த பெறுமதி 215,000…

துபாயில் சூதாட்ட செயலியை உருவாக்கி 5000 கோடி வரை மோசடி! இந்தியர் ஒருவர் கைது

துபாயில்(Dubai) சூதாட்ட செயலியை உருவாக்கி சுமார் 5000 கோடி வரை பண மோசடி செய்த இந்தியர் ஒருவரை துபாய் காவல்துறையினர் கைது செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்போது, இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த சவுரப்…

அரசியல்வாதிகளின் சொகுசு வாகனங்களை அடுத்து வீடுகள் : வெளியான தகவல்

கடந்த அரசாங்கத்தில் அமைச்சுப் பொறுப்புக்களை வகித்து அரசாங்க வீடுகளில் வசித்த 31 அரசியல்வாதிகளில் 11 பேர் மாத்திரமே குறித்த வீடுகளை காலி செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை பொது நிர்வாக அமைச்சு (Ministry of Public…