;
Athirady Tamil News
Yearly Archives

2024

இஸ்ரேலுக்கு எதிராக படை திரட்டும் ஹிஸ்புல்லா… வெளியான அவர்களின் புதிய திட்டம்

தெற்கு லெபனானில் இஸ்ரேலுக்கு எதிராக நீண்ட போருக்கு ஹிஸ்புல்லா படைகள் தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. நண்பர்களும் எதிரிகளும் இஸ்ரேலின் எதிர்பாராத தாக்குதலில் முதன்மையான தலைவர்கள் பலரை இழந்துள்ள ஹிஸ்புல்லா, தற்போது எவ்வுகணை…

இந்தியாவில் ஓட்டுனர் பயிற்சியால் 4 குழந்தைகளுக்கு நேர்ந்த துயரம்!

இந்தியாவில்(India) அசாம் மாநிலத்தில் ஓட்டுனர் பயிற்சியின் போது இடம்பெற்ற விபத்தில் 4 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த சம்பவம் அசாம் மாநிலத்தின் கூச்பெஹார் பகுதியில்…

எரிபொருள் விலை குறைப்பினால் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்

இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு வரி வருமானம் அதிகரிக்கப்பட வேண்டுமென பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார். “இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு வரி வருமானம்…

தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற தேசிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது

2024 பொதுத் தேர்தலுக்கான தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களாக பரிந்துரைக்கப்பட்ட வேட்பாளர்களின் பட்டியலை தேசிய மக்கள் சக்தி வெளியிட்டுள்ளது. நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்யும் பணிகள் நேற்றுடன் (11.10.2024)…

இளம்பெண்ணை சீரழித்துக் கொன்றுவிட்டு சுவிட்சர்லாந்துக்கு தப்பிய நபர்: பிரான்ஸ் கோரிக்கை

பிரான்சில் கடந்த மாதம் இளம்பெண் ஒருவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட நிலையில், அவரைக் கொலை செய்ததாக புலம்பெயர்ந்தோர் ஒருவர் சுவிட்சர்லாந்தில் கைது செய்யப்பட்டார். சடலமாக கண்டெடுக்கப்பட்ட இளம்பெண் செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி, பிரான்ஸ்…

தொடருந்தில் மோதுண்டு தாயும் மகனும் ஸ்தலத்திலேயே பலி

திருகோணமலை - சீனக்குடா பகுதியில் தொடருந்தில் மோதுண்டு தாயும் மகனும் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து நேற்று (11) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சீனக்குடா பகுதியைச் சேர்ந்த ரன்மடு ஹேவகே நிஷாந்தி (வயது…

திருச்சியில் 2 மணி நேரமாக வானத்தில் வட்டமிட்ட விமானம்…! சாதுர்யமாக தரையிறக்கிய…

இந்தியாவில்(India) திருச்சியில் இருந்து ஷார்ஜா புறப்பட்ட விமானத்தில் தொழில்நுப்டக் கோளாறு காரணமாக 2 மணி நேரமாக விமானம் வானத்தில் வட்டமிட்டு அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. மொத்த இந்தியாவே பதற்றத்தில் உறைந்த நிலையில், 144க்கும் மேற்பட்ட…

வவுனியாவில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவம்… உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிப்பு

வவுனியா ஓமந்தை, கதிரவேலு பூவரசன்குளம் பகுதியில் வியாழக்கிழமை (10) காணி பிணக்கு காரணமாக இடம்பெற்ற வாள்வெட்டில் ஒருவர் மரணமடைந்ததுடன் மற்றொருவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவர் சிகிச்சை…

பொதுத் தேர்தலில் இந்த சின்னத்தில் போட்டியிடும் வைத்தியர் அர்ச்சுனா!

இலங்கையில் எதிர்வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் சாவகச்சேரி வைத்தியசாலையின் முன்னாள் வைத்திய அதிகாரியான இராமநாதன் அர்ச்சுனா போட்டியிடுவதாக தெரிவித்துள்ளார். இதேவேளை, சமீப காலமாக முகநூலில் வைத்தியர்கள் பலரை அவதுாறு செய்ததற்காக கைது…

மாவைக்கு மாம்பழம் கொடுத்த ஜனநாயக தமிழரசு கூட்டணியினர்

ஜனநாயக தமிழரசு கூட்டணியினர் தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவை சந்தித்துடன் , மாம்பழங்களையும் அன்பளிப்பாக வழங்கியுள்ளனர். இலங்கை தமிழரசு கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களால் உருவாக்கப்பட்டுள்ள ஜனநாயக தமிழரசு கூட்டணியினர்…

யாழில். பலசரக்கு கடையில் போதை மாத்திரை விற்பனை செய்தவர் கைது

யாழ்ப்பாணத்தில் பலசரக்கு கடையொன்றில் போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்த கடை உரிமையாளர் பொலிஸாரினால் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். இணுவில் வீதி மானிப்பாயில் பலசரக்கு கடையொன்றில் போதை மாத்திரைகள் விற்பனை…

மூன்றாம் உலகப் போரின் ஆரம்பமா! ஐ.நா படைகள் மீது இஸ்ரேல் கோர தாக்குதல்

மத்திய கிழக்கில் ஒவ்வொரு நாளும் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் லெபனானில் (Lebanon) உள்ள ஐ.நா பாதுகாப்புப் படைகள் மீது திடீரென இஸ்ரேல் (Israel) தாக்குதல் நடத்தியுள்ளததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இஸ்ரேல் மற்றும் ஹமாஸ்…

கனடாவில் வாடகைத் தொகை அதிகரிப்பில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

கனடாவில் வாடகைத் தொகை அதிகரிப்பில் வீழ்ச்சி பதிவாகி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கனடாவின் அனைத்து பகுதிகளிலும் சராசரி வாடகைத் தொகையானது குறைவடைந்துள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கடந்த 2021ம் ஆண்டு ஒக்ரோபர் மாதத்தின் பின்னர்…

நிலத்தில் தென்பட்டது 2ம் உலக போர் குண்டா? அதிர்ச்சியடைந்த நபர்?

வெளிநாடொன்றில் சாதாரண நபரொருவர் தனது நிலத்தை தோண்டுபோது வெடிகுண்டுகள் கிடப்பதை கண்டு அதிர்ச்சியில் உறைந்துபோன சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, இன்ஸ்டாகிராமில் இன்சேன்ரியாலிடிஸ் என்ற கணக்கில்…

ஒரே நாளில் கோடீஸ்வரரான மெக்கானிக்! லொட்டரியில் அடித்த ஜாக்பாட்

இந்திய மாநிலம் கர்நாடகாவில் மெக்கானிக் வேலை பார்த்து வந்த நபர் ஒருவர், ஒரே நாளில் லொட்டரி மூலம் கோடீஸ்வரராக மாறியுள்ளார். கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் அல்தாபின். மெக்கானிக் வேலை பார்த்து வரும் இவர் லொட்டரி டிக்கெட் வாங்குவதை…

சுயநினைவின்றி இருந்த சீக்கியரிடம் கலாச்சார விதிமீறல்: மன்னிப்புக் கேட்ட கனடா மருத்துவமனை

கனடா மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்த சீக்கியர் ஒருவரின் அனுமதியின்றி அவரது தாடி சவரம் செய்யப்பட்ட விவகாரம் சர்ச்சையை உருவாக்கியது நினைவிருக்கலாம். இந்நிலையில், நடந்த தவறுக்காக மருத்துவமனை மன்னிப்புக் கோரியுள்ளது. கலாச்சார…

ஜனாதிபதி மாளிகை ,அலரி மாளிகை தொடர்பில் ஜனாதிபதி – பிரதமர் அதிரடி தீர்மானம்!

ஜனாதிபதி மாளிகை மற்றும் அலரி மாளிகையை தனிப்பட்ட தேவைக்காக பயன்படுத்துவதை தவிர்க்க ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் பிரதமர் ஹரினி அமரசூரிய ஆகியோர் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது. அந்தவகையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க…

பிரித்தானியாவை மொத்தமாக உலுக்கிய சம்பவம்… நேரில் சென்று ஆறுதல் தெரிவித்த இளவரசி கேட்

பிரித்தானியாவில் இந்த கோடையில் கத்திக்குத்து தாக்குதலில் கொல்லப்பட்ட மூன்று சிறுமிகளின் குடும்பத்தினரை இளவரசி கேட் மிடில்டன் முதல் முறையாக சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளார். இளவரசி கேட் மிடில்டன் புற்றுநோய் சிகிச்சையில் இருந்து வந்த…

வன்னியில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் வேட்பு மனுத்தாக்கல்

ன்னி மாவட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுவினை முன்னாள் இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் தாக்கல் செய்துள்ளார். எதிர்வரும் நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் இலங்கை தொழிலாளர்…

முரசொலி செல்வம் உடல் தகனம்

மறைந்த பத்திரிகையாளர் ‘முரசொலி’ செல்வத்தின் உடல் பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. முரசொலி நாளிதழின் முன்னாள் ஆசிரியரும், எழுத்தாளருமான ‘முரசொலி’ செல்வம் (83), பெங்களூரில் வியாழக்கிழமை காலமானார். சென்னை…

இதய தசைக்கு ஆரோக்கியம் வழங்கும் உணவுகள்- தினமும் தவறாம சாப்பிடுங்க

பொதுவாக மனித உடலில் முக்கியப்புள்ளியாக இருப்பது தான் இதயம். உடல் முழுவதும் இரத்த ஓட்டம் மற்றும் ஆக்ஸிஜனை கொண்டு செல்லும் வேலையை இந்த உறுப்பு செய்கின்றது. இதனால் மற்ற உறுப்புக்களை விட இதயத்திற்கு அதிகமான பொறுப்புக்கள் உள்ளன. சமீபக்…

திருகோணமலையில் நிராகரிக்கப்பட்ட வேட்பு மனுக்கள்!

திருகோணமலை (Trincomalee) மாவட்டத்தில் மூன்று அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளினதும் மூன்று சுயேட்சை குழுக்களினதும் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளதாக திருகோணமலை மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் ஆர்.சசீலன் தெரிவித்துள்ளார். வேட்புமனுவின் பின்…

அணு ஆயுத பலம் கொண்ட 5 நாடுகள் ஒன்றாக சந்திப்பு: ரஷ்யா வெளியிட்ட முக்கிய தகவல்

மிக விரைவில் அணு ஆயுத பலம் கொண்ட 5 நாடுகள் இணைந்து நியூயார்க் நகரில் முக்கியமான சந்திப்பு ஒன்றை முன்னெடுக்க இருப்பதாக ரஷ்ய அரசு ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. நிரந்தர உறுப்பினர்களான ரஷ்யாவின் துணை வெளிவிவகார அமைச்சர் செர்ஜி ரியாப்கோவ்…

பிரித்தானியாவை தண்டிக்க விரும்பும் மேக்ரான்: பிரெஞ்சுக்காரர்களை ஒருபோதும் நம்ப முடியாது

பிரான்ஸ் நிர்வாகம் ஒருபோதும் சிறு படகுகளின் வருகையை தடுத்து நிறுத்தாது என்றும், பிரித்தானியாவால் பிரெஞ்சுக்காரர்களை ஒருபோதும் நம்ப முடியாது என்றும் முன்னாள் அமைச்சர் ஒருவர் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். பிரான்ஸ் ஜனாதிபதிக்கு அக்கறை…

அமெரிக்காவிடமிருந்து இலங்கை விமானப் படைக்கு கிடைத்த நவீனரக விமானம்

இலங்கை விமானப் படைக்கு (Sri Lanka Air Force) அமெரிக்காவினால் (US) Beechcraft King Air 360ER விமானமொன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது. கட்டுநாயக்கவில் அமைந்துள்ள இலங்கை விமானப்படைத் தளத்தில் இடம்பெற்ற நிகழ்வில் அமெரிக்க - பசுபிக்…

முதலையை வாயில் கவ்விய படி பாய்ந்து செல்லும் சிறுத்தை… பதறவைக்கும் காட்சி

சிறுத்தையொன்று பெரிய முதலையை வேட்டையாடி தனது வாயில் கௌவியடிபாய்ந்து செல்லும் பகீர் கிளப்பும் காட்சியடங்கிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது. பொதுவாகவே வேட்டை விலங்குகளை பார்க்கும் போது மனிதர்களுக்கு ஒரு இனம் புரியாத பயம் ஏற்படுவது…

அமெரிக்க மாகாணம் ஒன்றை மொத்தமாக சிதைத்த மில்டன் சூறாவளி: பலர் மரணம்

அமெரிக்க மாகாணம் புளோரிடாவை மில்டன் சூறாவளி மொத்தமாக சிதைத்து துவம்சம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பலத்த சேதம் மில்டன் சூறாவளியால் புளோரிடா மாகாணத்தின் பல பகுதிகளில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. தற்போது காற்றின் வேகம் மணிக்கு 80…

இரு பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து; 18 பேர் மருத்துவமனையில்!

இன்று (11) காலை இரண்டு பயணிகள் பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. கொழும்பு கண்டி பிரதான வீதியின் உதுவன்கந்த வலகடயாவ பிரதேசத்தில் இன்று காலை 8:15 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இலங்கை போக்குவரத்து சபைக்கு…

களனி கங்கையை சுற்றிள்ள மக்களுக்கு அபாய எச்சரிக்கை

களனி ஆற்றுப் பள்ளத்தாக்கின் தாழ் நிலப் பகுதிகள் அடுத்த 48 மணித்தியாலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்படி, தெஹியோவிட்ட, ருவன்வெல்ல, சிதாவக்க, தொம்பே, ஹோமாகம, கடுவெல, பியகம,…

வேட்பு மனு நிராகரிப்பு; தவிடுபொடியான வியாழேந்திரனின் கனவு

வரும் நாடாளுமன்ற தேர்தலில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் ஜனநாயக தேசிய முன்னணி கட்சியின் சார்பில் கையளித்த வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக வேட்பு மனு தாக்கல்…

ஓய்வூதியதாரர்களுக்கு வெளியான மகிழ்ச்சியான அறிவிப்பு

அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும் மாதாந்த இடைக்கால கொடுப்பனவாக 3000 ரூபாவை அடுத்த வாரம் முதல் வழங்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க (anura kumara dissanayake) நிதி அமைச்சின் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். குறித்த தொகையை அடுத்த…

50 வீடுகளில் திருடிய புறா கொள்ளையன்… போலீசில் சிக்கியது எப்படி? டிசைன் டிசைனா…

கர்நாடக மாநிலத்தில் புறாக்களை ஏவி நூதன முறையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வந்த கொள்ளையன் போலீசாரிடம் வசமாக சிக்கியுள்ளார். புறாக்கள் கொள்ளைக்கு உதவியது எப்படி? கர்நாடகாவில் சுமார் 50 வீடுகளில் புகுந்து கொள்ளையை அரங்கேற்றிய நபரை…

பாராளுமன்ற தேர்தலில் 44 அரசியல் கட்சிகள் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் களமிறங்கவுள்ளன

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் 46 வேட்புமனுகள் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்களால் கையளிக்கபட்ட நிலையில் இரண்டு சுயேட்சை குழுக்களின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டது. வேட்புமனு தாக்கலுக்கான…

ரஷ்யாவில் தனது சகோதரிகளை கொலை செய்த 13 வயது சிறுமி

ரஷ்யாவில் 13 வயதுடைய சிறுமி ஒருவர், தனது சகோதரிகள் இருவரை கூறிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்தபின், தனது தாய்க்கு குறுஞ்செய்தி அனுப்பியுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. யூரி, ஐரினா ஆகிய…