;
Athirady Tamil News
Yearly Archives

2024

சங்கு சின்னத்திற்கு மாத்திரம் வாக்களியுங்கள்

ஜனாதிபதி தேர்தலில் சங்கு சின்னத்திற்கு மாத்திரமே வாக்களியுங்கள். ஏனையவர்களுக்கு விருப்பு வாக்கு போட வேண்டாம் என தமிழ் பொது வேட்பாளர் அரியநேந்திரன் தெரிவித்துள்ளார். யாழில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே…

தமிழர்களின் அபிலாசைகளை வெளிப்படுத்தி நிற்கும் பொது வேட்பாளருக்கு வாக்களியுங்கள்

தமிழ் மக்களின் விருப்பங்கள் அபிலாஷைகளை நிறைவேற்றாத தென்னிலங்கை வேட்பாளர்களுக்கு வாக்களிக்காது, தமிழர்களின் அபிலாஷைகளை வெளிப்படுத்தி தேர்தலில் போட்டியுடன் தமிழ் பொது வேட்பாளருக்கு வாக்களியுங்கள் என யாழ் . மாநகர சபையின் முன்னாள் முதல்வர்…

மனைவியை வைத்து நண்பர்களுடன் சூதாடிய கணவர் – தோற்றதால் நேர்ந்த கொடூரம்

மனைவியை வைத்து கணவர் சூதாடிய கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. சூதாட்டம் மனைவியை வைத்து சூதாடிய கதையை புராணத்தில் படித்துள்ளோம். ஆனால் தற்போது உத்திரபிரதேச மாநிலத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. உத்திரபிரதேச மாநிலம் ராம்பூர் நகரை சேர்ந்த…

சமத்துவம் மற்றும் நீதிக்கான நிலையத்தின் ஏற்பாட்டில் விற்பனை கண்காட்சி

கிண்டர்நோத்ஹில்(KNH) நிறுவனத்தின் நிதியுதவியுடன், சமத்துவம் மற்றும் நீதிக்கான நிலையத்தினால் ஏற்பாட்டில் விற்பனை கண்காட்சி இன்று(13) நடைபெற்றது. "வலிமையான பெண்களுக்கு வலுவூட்டும் கரங்கள்" எனும் தொனிப்பொருளில் கிளிநொச்சி பசுமைப்பூங்காவில்…

பூநகரி பிரதேச வைத்தியசாலைக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விஜயம்

பூநகரி பிரதேச வைத்தியசாலைக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விஜயம் செய்தார். பூநகரி பிரதேச வைத்தியசாலையின் அபிவிருத்தி தொடர்பாக கவனம் செலுத்த வேண்டும் என பிரதேசத்தின் சமூக ஆர்வலர்களால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக இன்றைய தினம் நேரடி…

ராகுல் காந்தி சர்ச்சை பேச்சு – சோனியா காந்தி வீடு முன்பு சீக்கியர்கள் போராட்டம்

சோனியா காந்தி வீடு முன்பு சீக்கியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ராகுல் காந்தி எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அமெரிக்காவிற்கு 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அப்பொழுது அங்கு ஒரு நிகழ்வில் ராகுல் காந்தி சீக்கியர்கள்…

நாட்டில் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுமா…! வெளியான தகவல்

ஜனாதிபதி விரும்பினால் நாட்டில் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படலாம் என்று காவல்துறை ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ (Nihal Thalduwa) தெரிவித்துள்ளார். எனினும், ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ள சூழலில் காவல்துறை ஊரடங்குச் சட்டத்தை…

2024ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை திகதி அறிவிப்பு

2024ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நவம்பர் 25ஆம் திகதி முதல் டிசம்பர் 20ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பில் இன்று (13) கலந்து கொண்டு கருத்து…

இலத்திரனியல் விசா விவகாரம் : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

இலத்திரனியல் விசா விவகாரம் தொடர்பில் குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு (Controller General of Immigration and Emigration) நீதிமன்றம் உத்தரவு ஒன்றை பிறப்பித்திருந்தது. அதன்படி குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளரை…

இலங்கையில் அணைத்து பாடசாலைகளும் நவீன வசதிகளுடன் அபிவிருத்தி செய்யப்படும் : சஜித் உறுதி

இலங்கையில் (Sri Lanka) அனைத்து பாடசாலைகளையும் சகல வசதிகளையும் கொண்ட பாடசாலைகளாக மாற்றுவோம் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார். 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு ஐக்கிய மக்கள் கூட்டணி…

உக்ரைனில் உதவி வாகனங்களை குறிவைத்து தாக்கிய ரஷ்யா: 3 செஞ்சிலுவை சங்க ஊழியர்கள் பலி

கிழக்கு உக்ரைனிய பகுதியில் உதவி வாகனங்கள் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலில் 3 செஞ்சிலுவை சங்க ஊழியர்கள் கொல்லப்பட்டனர். உதவி வாகனங்கள் மீது ரஷ்யா தாக்குதல் கிழக்கு உக்ரைனில் செஞ்சிலுவை சங்கத்தை சேர்ந்த உக்ரைனிய ஊழியர்கள் குளிர்காலத்தை…

ஏவுகணைகளுடன் ரஷ்யா வந்த சரக்குக் கப்பல்: வெளியான ஆதாரங்கள்

ஈரான் (Iran) தனது ஏவுகணைகளை (ballistic missiles) ரஷ்யாவிற்கு (Russia) அனுப்பியதைத் தெளிவுபடுத்தும் புதிய செயற்கைக்கோள் படங்கள் வெளியாகியிடப்பட்டுள்ளது. Maxar Technologies நிறுவனத்தின் செயற்கைக்கோள் படங்களில், செப்டம்பர் 4 அன்று…

2 மணி நேரமாக காத்திருந்தேன்… மருத்துவர்கள் யாரும் வரவில்லை – மம்தா பானர்ஜி

கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி. கர் அரசு மருத்துவமனையில் முதுகலை இரண்டாம் ஆண்டு பயின்ற 31 வயது பெண் பயிற்சி மருத்துவர், கடந்த 9ஆம் தேதி, பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார். இந்த விவகாரம் தொடர்பாக அந்த மாநிலத்தில் இளநிலை…

அமெரிக்காவில் பனிப் பாறையுடன் மோதிய சொகுசுக் கப்பல்

அமெரிக்காவின் (United States) - அலாஸ்கா (Alaska) மாநிலத்திலுள்ள ஜூனோ நகருக்கு தெற்கே, டிரேசி ஆர்ம் ஃப்ஜோர்டு கடல் வழியாக பயணித்த உலகின் மிகப் பெரும் சொகுசு கப்பல்களில் ஒன்றான ‘கார்னிவல் குரூஸ்’ (Carnival Cruise) பனிப்பாறையில் மோதி…

தமிழர் பகுதியில் நேர்ந்த துயரம் ; கோர விபத்தில் சிக்கி இளைஞன் பலி

மட்டக்களப்பு - ஏறாவூர் புன்னக்குடா வீதியில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலதிக விசாரணை விபத்தில் ஏறாவூர் - தளவாய் பிரதேசத்தை சேர்ந்த 28 வயதுடைய அஜீத்குமார் என்பவரே உயிரிழந்துள்ளார்.…

யாழில். மகளை கர்ப்பமாக்கிய குற்றத்தில் தந்தை கைது

தனது சொந்த மகளை வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் குடும்பஸ்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் 23 வயதான யுவதி ஒருவர், அவரது தந்தையால் , பாலியல்…

கொழும்பு தேசிய நூலகத்தில் பதற்றம்: ஜே.வி.பி ஆதரவாளர்கள் மீது குற்றச்சாட்டு

தேசப்பற்றுள்ள தேசிய முன்னணி அமைப்பினால் நடத்தப்பட்ட கூட்டமொன்றுக்கு ஜே.வி.பி ஆதரவாளர்களால் தாக்குதல் நடத்தபட்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின்யின் குழுவினரே இந்தத் தாக்குதலை…

கனடாவில் இருந்து யாழில். காணி வாங்க வந்தவரின் 85 இலட்ச ரூபாய் பணத்துடன் தலைமறைவான தரகர்

கனடா நாட்டில் இருந்து யாழ்ப்பாணத்தில் காணி வாங்குவதற்காக வந்தவரின் 85 இலட்ச ரூபாய் பணம் காணி தகரால் அபகரிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட நபர் ஒருவர் கனடா நாட்டில் வசித்து வருகிறார். அவர் யாழ்ப்பாணம் தெல்லிப்பழை பகுதியில்…

அங்கஜன் ஊடக சந்திப்பு

நாட்டில் பல்வேறு வேலை திட்டங்களை முன்னெடுத்து வரும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவே மீண்டும் ஜனாதிபதியாக வர வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் உள்ள தனது கட்சி அலுவலகத்தில் இன்றைய தினம்…

பெருவின் சர்வாதிகார முன்னாள் ஜனாதிபதி காலமானார்

பெரு (Peru) நாட்டின் முன்னாள் ஜனாதிபதி ஆல்பர்டோ புஜிமோரி (Alberto Fujimori) தனது 86 ஆவது வயதில் நேற்று (12) காலமானதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 1990 தொடக்கம் 2000ஆம் ஆண்டு வரை பெருவை ஆட்சி செய்த இவர் மீது மனித உரிமை…

போனில் கேம்ஸ் விளையாடிய நோயாளி..அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள் – புதிய சாதனை!

நோயாளியை மயக்கமடைய செய்யாமல் அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் அசத்தியுள்ளனர். அறுவை சிகிச்சை இன்றைய காலக்கட்டத்தில் நாளுக்கு நாள் நோய்களின் தாக்கம் அதிகரித்து வருகிறது. அதற்கேற்ப சிகிச்சை முறையில் நவீனமடைந்து வருகிறது. அந்த வகையில்…

புதிய கருத்து கணிப்பின் பிரகாரம் முன்னணி வகிக்கும் ஜனாதிபதி வேட்பாளர்!

ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலான புதிய கருத்து கணிப்பின் பிரகாரம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னணி வகிப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையின் முன்னணி கருத்து கணிப்பு நிறுவனமொன்றினால் முன்னெடுக்கப்பட்ட ஆய்வு மூலம் இந்த விடயம்…

அதிக விலைக்கு முட்டை விற்பனை செய்தவருக்கு நேர்ந்த கதி!

குருநாகல், மாதவ பிரதேசத்தை சேர்ந்த முட்டை வியாபாரி ஒருவருக்கு கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச சில்லறை விலையை விட, அதிக விலைக்கு முட்டையை விற்பனை செய்த குற்றச்சாட்டிலே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடூழிய சிறைத்தண்டனை…

யாழ். கொழும்பு தொடருந்து சேவை – வெளியான முக்கிய அறிவிப்பு

வடக்கிற்கான மாஹேவில் இருந்து அநுராதபுரம் (Anuradhapura) வரையான தொடருந்து பாதையில் நேற்று (12) பரீட்சார்த்த பயணம் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடருந்து பாதையில் வேலைகள் முழுமையாக பூர்த்தி செய்யப்படவில்லை என…

விதிக்கப்பட்டுள்ள புதிய தடை! தேர்தல் ஆணைக்குழு மக்களுக்கு விடுத்துள்ள அறிவிப்பு

ஜனாதிபதி தேர்தலின் போது வாக்களிப்பு நிலையங்களுக்குக் கையடக்க தொலைபேசிகளை எடுத்துச் செல்வது முற்றாக தடை செய்யப்பட்டிருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அந்த ஆணைக்குழுவின் தலைவர் ஆர். எம். ஏ. எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.…

காசாவில் இஸ்ரேலின் கோர தாக்குதல்: 42 பேர் பலி

காசாவின் (Gaza) கடற்கரையோரப் பகுதியைக் குறிவைத்து இஸ்ரேல் (Israel) நடத்திய தாக்குதலில் 42 பேர் கொல்லப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த இந்த தாக்குதல் நேற்று (12) இடம்பெற்றுள்ளது. கடந்த ஆண்டு ஒக்டோபர் 10-ஆம்…

நிலச்சரிவில் குடும்பத்தினர் 9 பேர் பலி; விபத்தில் காதலர் – இளம்பெண் வேதனை!

நிலச்சரிவில் குடும்பத்தினர் 9 பேரை இழந்த பெண்ணின் காதலனும் விபத்தில் உயிரிழந்துள்ளார். அன்று குடும்பம்.. கேரளாவில், கடந்த ஜூலை 30-ம் தேதி வயநாட்டில் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவில் 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அந்த வரிசையில்,…

தெரிவு செய்யப்படவிருக்கும் அரசாங்கம் தொடர்பில் ஐ.எம்.எப் வெளியிட்டுள்ள கருத்து

மக்களினால் தெரிவு செய்யப்படும் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படத் தயார் என சர்வதேச நாணய நிதியதம் அறிவித்துள்ளது. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலானது மக்களினால் தீர்மானிக்கப்பட வேண்டியதொன்று என தெரிவித்துள்ளது. இலங்கை தொடர்பிலான மூன்றாவது…

யாழில். பொலிசாரின் அச்சுறுத்தலுக்கு உள்ளான நபர் மீது கத்திக்குத்து

யாழ்ப்பாணம் - நெல்லியடி பொலிஸாரினால் அச்சுறுத்தலுக்கு உள்ளான நபர் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டதில் குறித்த நபர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை ஊழியரும்,…

மீண்டும் மிரட்டும் வடகொரியா : சீறிப்பாய்ந்த ஏவுகணைகள்

வட கொரியா(north korea) அதன் கிழக்கு கடற்கரையில் பல குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியுள்ளதாக தென் கொரியா(south korea) மற்றும் ஜப்பான்(japan) நாடுகள் தெரிவித்துள்ளன. வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன்(kim jong un), தனது அணுசக்தியை அதன்…

Parent Visa வழங்கும் முக்கியமான 5 நாடுகள்., பட்டியலில் கனடா, பிரித்தானியா…

பல நாடுகள் குடியுரிமை உள்ளவர்களின் பெற்றோருக்கு, விசா வழங்கி, தங்களுடன் ஒன்றாக வாழ்வதற்கான வாய்ப்புகளை வழங்குகின்றன. பெற்றோருக்கான விசா வழங்கும் முக்கியமான 5 நாடுகள் இதோ., 1. அவுஸ்திரேலியா (Ausralia) அவுஸ்திரேலியா பெற்றோருக்கான…

23 பற்களையும் பிடுங்கிய மருத்துவர்கள்: மாரடைப்பால் பறிபோன உயிர்

னாவில் (China) ஒரே நாளில் 23 பற்களும் பிடுங்கப்பட்ட நபர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. சீனாவின் ஜெய்ஜியாங் ஜின்ஹுவா (Jinhua) நகரில் உள்ள யோங்காங் டேவே பல் மருத்துவமனையில் கடந்த ஒகஸ்ட் 19 ஆம் திகதி ஹூவாங் (Huang) என்ற…

மனைவியை வைத்து சூதாடிய கணவன்..! 7 ஏக்கர் நிலம், நகைகள் பறிப்போன அவலம்

இந்தியாவில் மனைவியை வைத்து சூதாடிய கணவன் மீது வழக்கு பதிவு செய்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மனைவியை வைத்து சூதாடிய கணவன் இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம் ராம்பூரை சேர்ந்த கணவர் ஒருவர் சூதாட்டத்திற்கு அடிமையான நிலையில்,…

பிழையாக 35 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டவருக்கு 50 மில்லியன் நட்டஈடு

அமெரிக்காவில் கொலை குற்றச்சாட்டின் அடிப்படையில் 35 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட நபர் ஒருவருக்கு 50 மில்லியன் டொலர்கள் நட்டஈடு வழங்கப்பட உள்ளது. கடந்த 2008 ஆம் ஆண்டு 19 வயதான சிக்காகோவைச் சேர்ந்த ஒருவரை சுட்டுக் கொன்றதாக மார்ஷல்…