;
Athirady Tamil News
Yearly Archives

2024

அடேங்கப்பா..வேலைக்கு விண்ணப்பித்த பெண் – 48 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைத்த பதில்…

பிரிட்டனில் 70 வயதான பெண் ஒருவர் விண்ணப்பித்து 48 ஆண்டுகளுக்குப் பிறகு, தனது வேலைக்கான அழைப்பைப் பெற்றுள்ளார். பொதுவாக நாம் நிறுவனங்களில் வேலை சேரும் போது நேர்காணல் நடத்தப்பட்டு அதில் தேர்வானால் மட்டுமே வேலைக்கான அழைப்பைப் பெற முடியும்.…

பிரபல தொழிலதிபரான ரத்தன் டாடா காலமானார்

இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றான டாடா சன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவரும் பிரபல தொழிலதிபருமான ரத்தன் டாடா தனது 86ஆவது வயதில் காலமானார். கடந்த திங்கட்கிழமை(07) இரத்த அழுத்தம் காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு மஹாராஷ்டிர தலைநகர்…

பிரித்தானியாவின் நகர மையத்தில் ரகசியமாக இருந்த பாதாள ஏரி., வெளியான புகைப்படம்

இங்கிலாந்தில் லிவர்பூல் நகரின் மத்திய பகுதியில் புதைந்து கிடக்கும் இரகசிய பாதாள ஏரியின் புகைப்படம் வெளியாகியுள்ளது. லிவர்பூல் எகோ என்ற பத்திரிகையில் பகிரப்பட்டுள்ள இந்த புகைப்படம், லிவர்பூல் நகரின் வணிக மாவட்டத்தின் கீழ்…

புடினை ரகசியமாக 7 முறை தொடர்புகொண்ட டொனால்டு ட்ரம்ப்: சிறப்பு பரிசும் அனுப்பி வைப்பு

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப், ஆட்சியில் இருந்து வெளியேறிய பின்னரும் 7 முறை ரஷ்ய ஜனாதிபதி புடினை தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டொனால்டு ட்ரம்பின் நெருக்கம் இன்னும் சில நாட்களில்…

உலகின் மிக பயங்கர நபர் ஒருவரின் மகன் பிரான்சிலிருந்து நாடுகடத்தல்

அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதலின் பின்னணியில் மூளையாக செயல்பட்ட அல்கொய்தா அமைப்பின் தலைவரான ஒசாமா பின் லேடனின் மகன் பிரான்சிலிருந்து நாடுகடத்தப்பட்டுள்ளார். பிரான்சில் வாழ்ந்துவந்த ஒசாமாவின் மகன் ஒசாமா பின் லேடனின் மகன்களில்…

ரயில் பாதையில் மின் உற்பத்தி., சுவிட்சர்லாந்து அரசின் புரட்சிகரமான யோசனை

சுவிட்சர்லாந்து அரசு சூரிய ஒளி மின் உற்பத்தியில் புரட்சிகரமான யோசனையை கொண்டு வந்துள்ளது. ரயில் பாதையில் முதல் முறையாக அகற்றக்கூடிய சூரிய மின் உற்பத்தி நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஆலை அமைக்க அந்நாட்டு போக்குவரத்து…

பாராளுமன்ற தேர்தலுக்கு தயாராவதில் தடுமாறும் எதிரணிக் கட்சிகள்

வீரகத்தி தனபாலசிங்கம் ஜனாதிபதி தேர்தல் பிரசாரங்களுக்காக அலைந்த களைப்பு போவதற்கு முன்னதாக அரசியல் கட்சிகள் பாராளுமன்ற தேர்தலுக்கு தயாராகவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டன. குறிப்பாக, பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களில் தோல்வியடைந்தவர்களின்…

இன்று முதல் முச்சக்கரவண்டி கட்டணங்களில் மாற்றம்

மேல் மாகாணத்தில் இன்று (09) முதல் முச்சக்கரவண்டி கட்டணங்கள் திருத்தப்பட்டுள்ளன. அதன்படி முதல் கிலோ மீட்டருக்கு 100 ரூபா கட்டணத்தில் மாற்றம் இருக்காது எனவும் இரண்டாவது கிலோ மீட்டரில் கட்டணம் 85 ரூபாவாக மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக மாகாண வீதி…

வடக்கில் மணல் கொள்ளையில் ஈடுபடும் வாகனங்கள் கறுப்பு பட்டியலில்: ஆளுநர் தீர்மானம்

வடக்கு மாகாணத்தில் சட்டவிரோத மணலை கொண்டு சென்ற குற்றத்துக்காக அடையாளப்படுத்தப்படும் வாகனங்களை கறுப்புப்பட்டியலில் இணைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, எதிர்காலத்தில் மணல் விநியோக அனுமதிகளை வழங்காமல் இருப்பதற்கு வடக்கு மாகாண ஆளுநர்…

சிறுத்தை கொட்டாவி விடுவதை பார்த்துருக்கீங்களா? வைரலாகும் அரிய காட்சி

சிறுத்தை கொட்டாவி விடும் காண்பதற்கரிய காட்சியொன்று தற்போது இணையத்தில் அசுர வேகத்தில் பகிரப்பட்டு வருகின்றது. பொதுவாகவே சிறுத்தை உட்பட வேட்டை விலங்குகள் என்றாலே அனைவருக்கும் இனம் புரியாத பயம் இருக்கும். ஆனாலும் அதனை பார்க்கும் ஆர்வம்…

கமலா ஹாரிஸ், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் குறித்து விமர்சனம்

அமெரிக்க துணை ஜனாதிபதியும், ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளருமான கமலா ஹாரிஸ், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் குறித்து விமர்சனம் செய்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றால் ரஷ்யா-உக்ரைன் அமைதி பேச்சுவார்த்தையின் ஒரு…

இலங்கையில் கைதான 20 சீன பிரஜைகளுக்கு நேர்ந்த கதி!

பாணந்துறையில் கைதுசெய்யப்பட்ட 20 சீன பிரஜைகளை எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பாணந்துறை மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார். பாணந்துறை - கொரகான பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த போது பொலிஸ்…

தீவு ஒன்றில் சிக்கித்தவிக்கும் புலம்பெயர் தமிழ் மக்களுக்கு விடிவு காலம்: பிரித்தானியாவின்…

இந்தியப் பெருங்கடலில் பிரித்தானியாவுக்கும் அமெரிக்காவுக்குமான இராணுவ தளமாக செயல்படும் தீவு ஒன்றில் சிக்கியுள்ள புலம்பெயர் தமிழ் மக்களை மீட்க பிரித்தானியா முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ருமேனியாவிற்கு தற்காலிகமாக…

வடக்கில் காணி பிணக்குகளை தீர்க்க விசேட ஆணைக்குழு

வடக்கில் காணி தொடர்பான பிணக்குகளை தீர்ப்பதற்கு விசேட ஆணைக்குழு உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண காணிப் பிரச்சனைகள் தொடர்பாக ஆராயும் கலந்துரையாடல், வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் ஆளுநரின்…

தன்னாட்சி – தற்சார்பு – தன்னிறைவு ஆகியவற்றை முன்னிறுத்தியே போட்டி

தன்னாட்சி - தற்சார்பு - தன்னிறைவு ஆகிய மூன்று அடிப்படை விடயங்களை முன் வைத்தே தேர்தலில் போட்டியிடவுள்ளோம் என தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சி . வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் இல்லத்தில் இன்றைய தினம்…

Medical Facts: வெறும் வயிற்றில் ஏலக்காய் டீயை 30 நாட்களுக்கு குடித்தால் இவ்வளவு பலனா?

தினசரி சமையலில் பயன்படுத்தும் பொருட்களில் ஒன்று தான் ஏலக்காய். நறுமணமிக்க இந்த மசாலாப் பொருளை சாப்பிடுவதால் உடலுக்கு ஏராளமான மருத்துவ பலன்கள் கிடைப்பதாக ஆயுள்வேத மருத்துவர்கள் கூறுகின்றனர். செரிமானம் தொடர்பான பிரச்சனைகளான அஜீரண…

வைத்தியர் அருச்சுனாவிற்கு பிணை – பிணை நிபந்தனைகளை மீற மாட்டேன் என உறுதி

பிணை நிபந்தனைகளை மீற மாட்டேன் என வைத்தியர் அருச்சுனா உறுதி அளித்ததை அடுத்து சாவகச்சேரி நீதவான் நீதிமன்றினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் - சாவகச்சேரி வைத்தியசாலை முன்னாள் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் அருச்சுனா ,…

தமிழ் மக்கள் கூட்டணி யாழ்.தேர்தல் மாவட்டத்தில் வேட்புமனு தாக்கல்…

தமிழ் மக்கள் கூட்டணி மான் சின்னத்தில் போட்டியிடுவதற்காக வேட்புமனுவை யாழ்.மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் புதன்கிழமை கையளித்துள்ளனர். யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவடங்ககளை உள்ளடக்கிய யாழ். தேர்தல் மாவட்டத்தில், யாழ். மாநகர சபை…

நடுவானில் திடீரென ஒளிபரப்பான ஆபாசப் படம்; மன்னிப்பு கோரிய நிறுவனம்

ஆஸ்திரேலியாவில் இருந்து ஜப்பான் சென்ற விமானத்தில் பயணிகள் இருக்கைகளில் முன்னே உள்ள திரைகளில் ஆபாசப் படம் ஒளிபரப்பான சம்பவம் பரபரப்பை ஏறடுத்திய நிலையில், அந்த சம்பவத்திற்கு விமான நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும்…

புளோரிடாவை தாக்கும் மில்டன் புயல்! மக்களை பாதுகாப்பான பகுதிக்கு செல்லுமாறு பைடன்…

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் மில்டன் புயல் தாக்கவிருக்கும் நிலையில்,பொதுமக்கள் உடனடியாக தங்கள் வீடுகளில் இருந்து பாதுகாப்பான பகுதிக்கு செல்ல வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்(Joe Biden) தெரிவித்துள்ளார். அத்துடன், மில்டன்…

நீரிழிவு நோய் வர முக்கிய காரணம் நாம் சமைக்கும் முறையா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

உணவுகளை சமைக்கும் முறை நீரிழிவு நோய்க்கு முக்கிய காரணம் என ஆய்வில் தெரியவந்துள்ளது. நீரிழிவு நோய் நீரிழிவு நோய் வருவதற்கு பல காரணங்கள் இருப்பினும், உணவை வறுத்தல், வாட்டுதல் போன்ற முறைகளில் தயாரிக்கும் போது கிளைகேஷன் என்ற ரசாயன உப…

சுயேட்சையாக வென்ற இந்தியாவின் பணக்கார பெண் – யார் இந்த சாவித்திரி ஜிண்டால்?

இந்தியாவின் பணக்கார பெண்மணியான சாவித்திரி ஜிண்டால் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். ஹரியானா தேர்தல் ஹரியானாவில் மொத்தமுள்ள 90 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை…

ஓய்வூதியம் தொடர்பில் பிரதமர் ஹரிணி வெளியிட்ட மகிழ்ச்சித் தகவல்!

நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஓய்வூதியம் பெறும் வகையில் விரிவான சமூக பாதுகாப்பு வேலைத்திட்டம் உருவாக்கப்படும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். தேசிய முதியோர் தினத்தை முன்னிட்டு அவர் விடுத்துள்ள விசேட செய்தியில் அவர் இதனைத்…

அமெரிக்காவுடனான முக்கிய பேச்சுவார்த்தைக்கு தடை விதித்த நெதன்யாகு

இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலண்டின் (Yoav Gallant) அமெரிக்க பயணத்தை அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (Benjamin Netanyahu) தடுத்துள்ளார். கடந்த வாரம் ஈரானின் ஏவுகணைத் தாக்குதலுக்கு இஸ்ரேலின் பதிலடி தொடர்பில் பேசுவதற்கு…

இமயமலை ஏற சென்ற ரஷ்ய வீரர்கள் சடலமாக மீட்பு!

நேபாளத்தில் (Nepal) இருந்து இமயமலையின் தளகிரி சிகரத்தை நோக்கி சென்ற ரஷ்யாவை சேர்ந்த 5 மலையேற்ற வீரர்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். முகாமில் இருந்து நேற்றையதினம் (08) பயணத்தை தொடங்கிய குறித்த வீரர்களின் தொடர்பாடல் கருவிகள் காலை 11…

ராகுல் ஜிலேபி கொடுத்தார்.. ஆனால் மக்கள் அல்வா கொடுத்து விட்டார்கள் – தமிழிசை கேலி!

ஹரியானா மாநிலச் சட்டமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது. தமிழிசை கேலி பாஜக தலைமை அலுவலகத்தில் ஹரியானா மாநிலச் சட்டமன்றத் தேர்தலில் பாஜக வெற்றிக் கொண்டாட்டம் நடைபெற்றது. அதில் பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் பலர்…

இணையவழி வங்கி பயனாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை

இலங்கையில் இணையவழி வங்கி பயனர்களைக் குறிவைத்து பாரிய நிதி மோசடி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக கணினி அவசர பிரிவின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தமுனுபொல (Saruka Damunupola) குறிப்பிட்டுள்ளார். இலங்கையில்…

பிரித்தானியாவில் பதற்றத்தை ஏற்படுத்த முயலும் முக்கிய நாடு

பிரித்தானியா (UK) உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் மிகவும் மோசமான குழப்பங்களை ஏற்படுத்த ரஷ்ய உளவுத்துறை செயற்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது. பிரித்தானியா தொடர்பான பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் குறித்த ஆண்டறிக்கையை வெளியிடுகையில் MI5 தலைவர் கென்…

நெருங்கும் மில்டன் புயல்… நீங்கள் இறக்கப் போகிறீர்கள்: புளோரிடா மக்களுக்கு…

புளோரிடா மாகாணத்தில் மில்டன் புயல் தாக்கவிருக்கும் நிலையில், வெளியேற மறுக்கும் மக்கள் கட்டாயம் மரணத்தை சந்திப்பீர்கள் என தம்பா மேயர் எச்சரிக்கை விடுத்துள்ளார். மரணத்தை எதிர்கொள்வார்கள் புளோரிடா மாகாணத்தின் மேற்குக் கரையோர மக்கள்…

தாமரை கோபுரத்தில் உயிரிழந்த மாணவி – கல்வி அமைச்சு எடுத்துள்ள நடவடிக்கை

கொழும்பு தாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த மாணவி தொடர்பில் நடவடிக்கை எடுக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. அதற்கமைய மாணவி கல்வி பயின்ற கொழும்பு சர்வதேச பாடசாலையில் விளக்கம் கோரவுள்ளதாக, அமைச்சின் செயலாளர் ஜே.எம்.திலகா…

வடக்கில் போதைப்பொருள் மற்றும் மண் கடத்தலை கட்டுப்படுத்த விசேட கலந்துரையாடல்

வடக்கு மாகாணத்தில் போதைப் பொருட்கள் மற்றும் சட்டவிரோத மண் அகழ்வுகளை தடுத்தல், வீதி விபத்துக்களை கட்டுப்படுத்தல் தொடர்பில் ஆராயப்பட்டது. வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை வடக்கு மாகாண ஆளுநர் திரு நாகலிங்கம்…

நேற்றையதினம் வேட்புமனுவில் கையொப்பமிட்ட யாழ்ப்பாண தேர்தல் போட்டியிடும் தேசிய மக்கள்…

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாண தேர்தல் போட்டியிடும் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்கள் நேற்றையதினம் வேட்புமனுவில் கையொப்பமிட்டனர். தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட நிறைவேற்றுக் குழு உறுப்பினர் முன்னாள் பாராளுமன்ற…

யாழில். இலட்ச ரூபாய்க்களை தீக்கிரையாக்கிவர் கைது

யாழ்ப்பாணம் அராலி பகுதியில் நபர் ஒருவர் இலட்ச ரூபாய் பெறுமதியான மோட்டார் சைக்கிளையும் ஒரு தொகை பணத்தினையும் தீயிட்டு கொளுத்தியுள்ளார். குறித்த நபர் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை ஒரு தொகைப்பணத்துடன் தனது மோட்டார் சைக்கிளில் சென்று…

நவராத்திரியை முன்னிட்டு பிரதமர் மோடி எழுதிய பாடல் – இணையதளத்தில் செம வைரல்

பிரதமர் மோடி எழுதிய பாடல் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. நவராத்திரி விழா நவராத்திரி விழா இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த அக்டோபர் 3 ஆம் தேதி தொடங்கிய நவராத்திரி விழாவின் 10வது நாளில் விஜயதசமி கொண்டாடப்படுகிறது. இந்த…