;
Athirady Tamil News
Yearly Archives

2024

யாழில். முச்சக்கர வண்டியில் இளைஞனை கடத்தி கொள்ளை – ஒருவர் கைது

யாழ்ப்பாணத்தில் முச்சக்கர வண்டி ஒன்றில் இளைஞனை கடத்தி சென்று , தாக்கி இளைஞனிடம் இருந்து 10ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் வெள்ளி சங்கிலி என்பவற்றை கொள்ளையடித்த குற்றச்சாட்டில் கைதான இளைஞனை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.…

யாழில். மனைவியின் அந்தியேட்டி கிரியையின் போது கணவன் உயிரிழப்பு

மனைவியின் அந்தியேட்டி கிரியையின் போது , கணவனும் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் காரணவாய் பகுதியில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, காரணவாய் பகுதியை சேர்ந்த குடும்ப பெண்ணொருவர் கடந்த…

அனைத்து எல்லைகளிலும் பாஸ்போர்ட் கட்டுப்பாடுகள்: ஜேர்மனி முடிவு

புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்துவதற்காக, ஜேர்மனியின் அனைத்து எல்லைகளிலும் பாஸ்போர்ட் கட்டுப்பாடுகளை நீட்டிப்பது என அந்நாடு முடிவு செய்துள்ளது. உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு ஜேர்மன் உள்துறை அமைச்சரான நான்சி ஃப்ரேஸர் நேற்று…

வெளிநாடொன்றில் சமூக வலைத்தள பயன்பாட்டிற்கு விதிக்கப்படவுள்ள தடை!

குழந்தைகள் சமூக ஊடகங்களை அணுகுவதைத் தடுக்கும் சட்டத்தை இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப் போவதாக அவுஸ்திரேலிய (Australia) மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பிலான சட்டம் ஒன்று இந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்படும் என அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோணி…

மேற்கு வங்கம்: உச்சநீதிமன்ற உத்தரவை மீறி பணிப் புறக்கணிப்பைத் தொடா்ந்த மருத்துவா்கள்

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தா அரசு மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவா் பாலியல் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளம் மருத்துவா்கள், உச்சநீதிமன்ற உத்தரவை மீறி செவ்வாய்க்கிழமை பணிப் புறக்கணிப்பை தொடா்ந்தனா்.…

தெற்கு அதிவேக சாலையில் தீப்பிடித்து எரிந்த வாகனம்!

தெற்கு அதிவேக வீதியில் கொட்டாவை இடமாறும் பகுதியில் வாகனம் ஒன்று தீப்பிடித்து எரிந்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இச்சம்பவம் நேற்று (10-09-2024) காலை இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, மாத்தறை நோக்கி…

தலைமறைவாகியுள்ள 19 ஜனாதிபதி வேட்பாளர்கள்

19 ஜனாதிபதி வேட்பாளர்கள் இதுவரை ஜனாதிபதி தேர்தல் தொடர்பான பிரசாரங்கள் எதனையும் மேற்கொள்ளவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளதாக பெபரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் தமது அமைப்பு…

காஸாவில் மனிதாபிமான மண்டலம் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல்: 40 பேர் பலி

தெற்கு காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 40 பேர் கொல்லப்பட்டனர். ஹமாஸை ஒழிக்கும் நோக்கில் பாலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் தொடர்ந்து குண்டு வீசி வருகிறது. பாலஸ்தீனத்தின் தெற்குப் பகுதியில் உள்ள மனிதாபிமான மண்டலம் மீது…

மணிப்பூா்: மாணவா் போராட்டத்தில் வன்முறை- பாதுகாப்புப் படையினருடன் மோதலில் 40 போ் காயம்

மணிப்பூரில் அமைதியை மீட்டெடுக்கத் தவறிய காவல்துறை தலைமை இயக்குநா், மாநில அரசின் பாதுகாப்பு ஆலோசகா் ஆகியோா் பதவி விலக வலியுறுத்தி, ஆளுநா் மாளிகை நோக்கி மாணவா்கள் செவ்வாய்க்கிழமை பேரணியாக செல்ல முயன்றனா். பாதுகாப்புப் படையினா் தடுத்து…

யாழ்ப்பாணத்தில் பரிதாபமாக உயிரிழந்த உயர்தர பாடசாலை மாணவி!

யாழ்ப்பாண பகுதியொன்றில் டிப்பர் வாகனம் மோதியதில் உயர்தரப் பிரிவு மாணவி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குறித்த விபத்தில் யாழ்.கொக்குவில் கிழக்கு பகுதியைச் சேர்ந்த குறித்த மாணவியே உயிரிழந்திருப்பதாக…

இன்று முதல் மூடப்படும் கிழக்கு மாகாணத்தில் உள்ள இந்த இரு பாடசாலைகள்!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் வாக்கு எண்ணும் நடவடிக்கைகள் இடம்பெறவுள்ள கிழக்கு மாகாண பாடசாலைகள் முன்கூட்டியே மூடப்படவுள்ளதாக மாகாண கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இந்நிலையில், திருகோணமலையில் வாக்கு எண்ணும் நிலையமாகப் பயன்படுத்தப்படும்…

கோழி இறைச்சி மற்றும் முட்டை உற்பத்திகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்

நாட்டில் கோழி இறைச்சி மற்றும் முட்டை உற்பத்தி தன்னிறைவு நிலையை எட்டியுள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர (Mahinda Amaraweera) தெரிவித்துள்ளார். விவசாய அமைச்சில் நேற்று (10) நடைபெற்ற ஊடகவியலாளர்…

ரணிலின் கடைசி நிமிட மோசடி தந்திரத்துக்கு வாய்ப்பில்லை: அனுரவின் நம்பிக்கை

ஜனாதிபதி தேர்தலில், சிலர் அஞ்சுவது போல் கடைசி நிமிட தேர்தல் மோசடிகளுக்கு வாய்ப்பில்லை என்று தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். தேர்தல் தொடர்பான கடமைகளை மேற்கொள்ளும் பெரும்பாலான அரச ஊழியர்கள்,…

வவுனியாவில் பெரும் துயர சம்பவம்… பரிதாபமாக உயிரிழந்த பெண்!

வவுனியா மாவட்டம், ஓமந்தையில் ரயில் மோதி பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கி நேற்றைய தினம் (10-09-2024) மாலை சென்ற ரயிலானது புளியங்குளம் பகுதியை கடந்து ஓமந்தையை நோக்கி நகர்ந்த போது…

காசா மீது இஸ்ரேல் குண்டு வீச்சு : 40 பேர் பலி

காசாவின் (Gaza) முக்கிய தெற்கு நகரமான கான் யூனிஸ் (Khan Yunis) பகுதியில் இஸ்ரேல் (Israel) நடத்திய தாக்குதலில் 40 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த தாக்குதலானது நேற்று (10) மேற்கொள்ளப்பட்டுள்ளது.…

கனடாவில் வீட்டு வாடகை தொகையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

கனடாவில் (Canada) கடந்த இரண்டு வருடங்களில் மாத்திரம் வீட்டு வாடகை தொகைகள் 22 வீதத்தினால் அதிகரித்துள்ளதாக அண்மையில் வெளியாகியுள்ள அறிக்கையொன்றின் படி தெரியவந்துள்ளது. ரென்டல்ஸ்.சீஏ (Rentals.ca) இணையத்தளம் ஒன்றில் கனடாவின் வீட்டு வாடகைகள்…

உலகின் முதல் டிரில்லியனராக மாறப்போகும் எலோன் மஸ்க்

இன்ஃபோமா கனெக்ட் அக்கடமியின்(Informa Connect Academy) அண்மைய பகுப்பாய்வு அறிக்கையின்படி, உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலோன் மஸ்க்(elon musk), 2027 ஆம் ஆண்டில் உலகின் முதல் டிரில்லியனராக இருப்பார் என தெரியவந்துள்ளது. ஸ்பேஸ்எக்ஸ் மற்றும்…

இளவரசர் வில்லியமுடன் காணொளி வெளியிட்டு முக்கிய தகவலை பகிர்ந்த கேட் மிடில்டன்

வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டன் தமது கணவர் வில்லியம் மற்றும் பிள்ளைகளுடன் நெகிழ்ச்சியான காணொளி ஒன்றை வெளியிட்டு முக்கிய தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார். கீமோதெரபி சிகிச்சை வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை…

48 மணி நேரத்தில் 5 முறை நிலநடுக்கத்தால் அதிர்ந்த அமெரிக்க மாகாணம்

அமெரிக்காவின் கலிபோர்னிய மாகாணத்தில் இரண்டே நாட்களில் 5 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பொதுமக்களுக்கு எச்சரிக்கை கலிபோர்னியா மாகாணத்தின் Lake County சுற்றுவட்டாரப்பகுதியில் சனிக்கிழமை பகல் 4.4 என்ற ரிக்டர் அளவில்…

இந்தோனேசியாவில் விபத்துக்கு உள்ளான விமானம்: தெய்வாதீனமாக உயிர் தப்பிய பயணிகள்

இந்தோனேசியாவின் (Indonesia) - பப்புவா பிராந்தியத்தின் யாபின் தீவில் இருந்து தலைநகர் ஜெய்ப்பூராவிற்கு செல்ல தயாராக இருந்த திரிகானா ஏர் (Trigana Air) நிறுவனத்தின் ATR-42 விமானம் கட்டுப்பாட்டை இழந்து ஓடுபாதையில் இருந்து விலகி…

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களின் பெருமளவு வாக்குகளை யார் பெறுவார் ?

இலங்கை தமிழர்களின் பிரதான அரசியல் கட்சி என்று கருதப்படும் இலங்கை தமிழரசு கட்சி 2024 செப்டம்பர் 21 ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டணியின் ( சமகி ஜன சந்தானய ) தலைவர் சஜித் பிரேமதாசவை ஆதரிக்கப்போவதாக அறிவித்திருக்கிறது. செப்டெம்பர்…

பல்கலைக்கழக மாணவர்களிற்கு மகிழ்ச்சித்தகவல்; மஹபொல உதவித்தொகை அதிகரிப்பு

பல்கலைக்கழக மாணவர்களின் மஹபொல புலமைப்பரிசில் உதவித்தொகையை அதிகரிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 7,500/- ரூபா வரைக்கும் மாணவர் உதவுத்தொகை தவணைக்கட்டணத்தை 6,500/- ரூபா வரைக்கும் அதிகரிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

கெடு விதித்த உச்ச நீதிமன்றம் – கொல்கத்தா பயிற்சி மருத்துவர்கள் அதிரடி!

உச்ச நீதிமன்றம் மருத்துவர்கள் போராட்டத்தை நிறுத்திவிட்டு பணிக்கு திரும்புமாறு கெடு விதித்துள்ளது. மருத்துவர்கள் போராட்டம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியில் இருந்த பெண் பயிற்சி மருத்துவர்…

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்புக்கு அனுமதி கிடைத்ததா..! விளக்கம் கொடுத்த ரணில்

அரச ஊழியர்களுக்கு எதிரவ்ரும் வருடம் நிச்சயமாக சம்பள உயர்வு வழங்கப்படும். அரச ஊழியர்களுக்கு சலுகை வழங்க வேண்டியது அவசியம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பு காலிமுகத்திடல் ஹோட்டலில் நேற்று (09) மாலை நடைபெற்ற…

viral video: கழுகை ஆட்டம் காண வைத்த குட்டி பறவை… வியபூட்டும் காட்சி

அமைதியாக அமர்ந்திருக்கும் ஒரு ராச்சத கழுகின் தலையில் ஒரு சிறிய பறவை எல்லா திசைகளிலும் இருந்து வந்து தட்டிவிட்டு செல்லும் வியப்ட்டும் காட்சியடங்கிய காணொளியியொன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. பொதுவாக கழுகுகள் பறவைகள் உலகின்…

பற்றியெரியும் காட்டுத் தீ – மக்கள் வெளியேற அவசர நிலை பிரகடனம்

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது. அமெரிக்கா, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து 105 கிலோ மீட்டர் தொலைவில் காட்டுப் பகுதி உள்ளது. இங்கு திடீரென பற்றிய தீ வேகமாக பரவி வருகிறது. 70 சதுர கிலோ மீட்டர் பரப்புக்கு தீ…

சாதாரண தர பெறுபேறுகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

2023 ஆம் ஆண்டுக்கான சாதாரண தர பரீட்சையின் பெறுபேறுகள் இம்மாதத்திற்குள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர(Amith Jayasundara) தெரிவித்துள்ளார். இன்று (10) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்…

இறக்குமதி வரிகளில் திருத்தம் : கிடைத்த அமைச்சரவையின் அனுமதி

நாட்டிற்கு பொருட்கள் இறக்குமதியின் போது விதிக்கப்படும் பல்வேறு வகையான வரிகளில் திருத்தம் மேற்கொள்வதற்கு அமைச்சரவை அனுமதி (Sri Lanka Cabinet) அளித்துள்ளது. இதற்கமைய, சுங்க இறக்குமதி வரி, செஸ் வரி, சரக்கு மற்றும் சேவை வரி, துறைமுகம்…

பிரித்தானிய இளவரசி கேட் மிடில்டனின் புற்று நோய் சிகிச்சை பூர்த்தி

பிரித்தானியாவின் இளவரசி கேட் மிடில்டனின் புற்று நோய் சிகிச்சை பூர்த்தியாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வேல்ஸின் இளவரசியும், இளவரசர் வில்லியம்ஸின் பாரியாருமான கேட், புற்று நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். புற்று நோய்…

நீரிழிவு நோய்க்கு வேப்பிலை சிறந்ததா? இனி கவலையே பட வேண்டாம்

வேப்பிலை சர்க்கரை நோயை விரட்டும் தன்மை கொண்டதா என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். நீரிழிவு நோய் இன்றைய காலக்கட்டத்தில் பெரும்பாலான நபர்கள் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதற்கு மரபணு, உடல் பருமன் என பல காரணங்களால்…

அதிக விடுமுறை பெற்ற ஜனாதிபதியாக வரலாற்றில் பதிவான பைடன்

அமெரிக்க ஜனாதிபதியான ஜோ பைடன் (Joe Biden) தனது 4 வருட பதவிக்காலத்தில் 532 விடுமுறை நாட்களை எடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இது ஒரு சராசரி அமெரிக்க அலுவலக ஊழியர், 48 ஆண்டுகளில் எடுக்கும் சராசரி விடுமுறை நாட்களுக்கு…

கிழக்கில் தமிழ் பொது வேட்பாளரின் தேர்தல் பிரசாரத்தை இடைமறித்த காவல்துறையினர்

அம்பாறையில் (Ampara) தமிழ் பொதுவேட்பாளரின் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கு காவல்துறையினர் இடையூறு விளைவித்துள்ளனர். கல்முனை - நீலாவணை பகுதியில் சற்று முன்னர் காவல்துறையினர் இவ்வாறு குழப்பம் விளைவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.…

இறுதி முடிவு தொடர்பில் வெளியாகவுள்ள அறிக்கை : மாவை சேனாதிராஜா வெளியிட்ட அறிவிப்பு

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தமிழரசுக்கட்சி (ITAK) இறுதி முடிவை எப்போது எடுக்கும் என்பது தான் முக்கியமானது என கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா (Mavai Senathirajah) தெரிவித்துள்ளார். அத்துடன் கட்சி எடுத்த தீர்மானத்தில் என்ன திருத்தங்களை,…

இறக்குமதி பொருட்களுக்கு விதிக்கப்பட்ட வரி திருத்தத்திற்கு அமைச்சரவை அனுமதி

பொருட்கள் இறக்குமதியின் போது விதிக்கப்படும் பல்வேறு வகையான வரிகளில் திருத்தம் மேற்கொள்வதற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. இதற்கமைய, சுங்க இறக்குமதி வரி, செஸ் வரி, சரக்கு மற்றும் சேவை வரி, துறைமுகம் மற்றும் விமான நிலைய மேம்பாட்டு வரி…