;
Athirady Tamil News
Yearly Archives

2024

மூளையை பாதிக்கும் புதிய வைரஸ் சீனாவில் கண்டுபிடிப்பு

சீனாவில் மற்றொரு புதிய வகை வைரஸ் உருவாகியுள்ளது. Wetland virus (WELV) என்ற மிகவும் ஆபத்தான வைரஸை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இது மூளை மற்றும் நரம்பியல் நோய்களை ஏற்படுத்துவதாக கண்டறியப்பட்டுள்ளது. வெட்லேண்ட் வைரஸ் முதன்முதலில்…

ரணில் நாட்டுக்கு தேவை

நாடு வீழ்ச்சியடைந்து செல்லும் போது , நாட்டை பொறுப்பேற்க கோரிய போது முன் வராதவர்கள் தற்போது நாட்டை தம்மிடம் தருமாறு கோரி வாக்கு கேட்டு வருகின்றனர் என ஜக்கிய தேசிய கட்சியின் கிறிஸ்தவ விவகார யாழ் மாவட்ட அமைப்பாளர் விக்டர் ஸ்டான்லி ஊடகங்களுக்கு…

பொது வேட்பாளருக்கு ஆதரவு

இலங்கை தமிழரசுக் கட்சியினுடைய கிளிநொச்சி மாவட்டக்கிளை, நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளரை ஆதரிப்பது என்ற தீர்மானத்தை ஏகமனதாக எடுத்திருக்கின்றது என அக்கட்சியி்ன் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்துள்ளார். மாவட்ட…

ரத்தம் சொட்ட..சொட்ட.. வாஷிங் மெஷினில் பிணமாக கிடந்த சிறுவன் – நெல்லையை உலுக்கிய…

நெல்லையில் 3 வயது சிறுவன் கொலை செய்து வாஷிங் மெஷினில் மறைத்து வைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நெல்லை நெல்லை மாவட்டம் ஆத்துக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த விக்னேஷ்-ரம்யா தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இதில்…

இலங்கையில் தேங்காய் விலை திடீர் அதிகரிப்பு!

நாட்டின் பல பகுதிகளிலும் தேங்காயின் விலை சடுதியாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அந்தவகையில் தற்பொழுது ஒரு தேங்காயின் விலை 110 ரூபா முதல் 130 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுவதாகக் நுகர்வோர் தெரிவிக்கின்றனர். கடும் வறட்சி…

தப்பியோடும் படையினர் : உக்ரைனுக்கு ஏற்பட்டுள்ள புதிய தலைவலி

ரஷ்யாவின்(russia) இராணுவ வலிமையால் உக்ரைனிய(ukraine) வீரர்கள் மனஉளைச்சலுக்கு ஆளாகி சோர்ந்து போயுள்ளதாகவும், உக்ரைனிய இராணுவத்தில் புதிதாக சேர்க்கப்பட்ட பலர் போருக்கு செல்ல மறுப்பதாகவும் CNN தெரிவித்துள்ளது. பல உக்ரைனிய வீரர்கள் ரஷ்ய…

இம்ரான் கானை விடுதலை செய்யக்கோரி பாகிஸ்தானில் பாரிய பேரணி

பல்வேறு குற்றச்சாட்டுக்களுக்காக தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் (Pakistan) முன்னாள் பிரதமர் இம்ரான் கானை (Imran Khan) விடுதலை செய்யக்கோரி பாகிஸ்தான் தெக்ரிக்-இ-இன்சப் கட்சியினர் பேரணியொன்றை நடத்தியுள்ளனர். குறித்த பேரணியானது…

வடக்கு மாகாண ஆளுநர் அவர்களுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பு…

வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களை ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பு குழுவினர் இன்று (09/09/2024) சந்தித்து கலந்துரையாடினர். ஆளுநரின் யாழ்ப்பாணத்திலுள்ள உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. ஜனாதிபதி…

இந்த பிரச்சனை உள்ளவர்களெல்லாம் செவ்வாழை சாப்பிடலாமா? ஆச்சர்ய தகவல்!

செவ்வாழைப் பழத்தின் நன்மைகள் குறித்துப் பார்க்கலாம். செவ்வாழை செவ்வாழைப்பழத்தில் குறைவான கலோரிகளே உள்ளன. இதில் நார்ச்சத்து அதிகமுள்ளதால் தான் சாப்பிட்ட உடனே வயிறு நிரம்பிவிடுகிறது. இதிலுள்ள பொட்டாசியம் சிறுநீரகத்தில் கற்கள்…

இஸ்ரேல் எல்லையில் பகீர் சம்பவம்… பிராந்தியம் முழுக்க வியாபிக்கும் காஸா போர்

மேற்குக் கரைக்கும் ஜோர்டானுக்கும் இடையிலான எல்லைக் கடவையில் மூன்று இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வன்முறையைத் தூண்டி வருவதை ஜோர்டான் லொறி சாரதி இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் மீது…

விடுப்பு இல்லாமல் 103 நாட்கள் தொடர் வேலை.., உறுப்பு செயலிழந்து உயிரிழந்த ஊழியர்

சீனாவில் விடுப்பு இல்லாமல் 103 நாட்கள் தொடர்ந்து வேலைக்கு சென்ற ஊழியர் உடல் உறுப்பு செயலிழந்து உயிரிந்துள்ளார். உயிரிழந்த ஊழியர் கிழக்கு சீனாவில் ஜென்ஜியாங் மாகாணத்தில் உள்ள சோசவுன் பகுதியில் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில்…

மக்கள் வங்கி ATM இல் பணமெடுத்த பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

மஸ்கெலியா மக்கள் வங்கி தன்னியக்க இயந்திரம் ஊடாக பணம் எடுக்க சென்ற பெண்ணின் வங்கி அட்டையை பயன்படுத்தி 16,000 ரூபாய் பணம் களவாடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த கடந்த 3 ம் திகதி மஸ்கெலியா மக்கள் வங்கி கிளையில் இந்த…

ஓய்வுபெற்ற தோட்டத் தொழிலாளர்களுக்கு அஸ்வெசும நிவாரணம்! வெளியான மகிழ்ச்சி தகவல்

ஓய்வுபெற்ற தோட்டத் தொழிலாளர்களுக்கும் அஸ்வெசும நிவாரணம் வழங்கி அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவுள்ளதாக ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார். ஹப்புத்தளையில் நேற்று (08) பிற்பகல் நடைபெற்ற…

18, 19, 20ஆம் திகதிகள் பாடசாலைகளுக்கு விடுமுறையா!

இலங்கையில் எதிர்வரும் 21ஆம் திகதி 9 ஆவது ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ளது. இந் நிலையில், அந்த வாரத்தில் 18, 19, 20ஆம் திகதிகளில் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க முடியுமா என்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.…

வெளிநாட்டிலுள்ள இலங்கையர்கள் நாடு திரும்புவதில் சிக்கல் : ஏன் தெரியுமா..!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க இலங்கைக்கு வரவிருக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நாட்டில் தற்போது நிலவும் விசா மற்றும் கடவுச்சீட்டு நெருக்கடி காரணமாக சிரமங்களை எதிர்நோக்குவதாக தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித…

விஜய் கட்சியால் பாஜகவுக்கு பாதிப்பு இல்லை; அவர்களுக்குதான் சிக்கல் – எச்.ராஜா

விஜய் கட்சியால் பாஜகவுக்கு பாதிப்பு இல்லை என எச்.ராஜா பேசியுள்ளார். விஜய் தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வரும் நடிகர் விஜய், கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார். வரும் செப்டம்பர் 21…

வெடிமருந்துகளை வைத்திருந்த குற்றச்சாட்டு : முன்னாள் அமைச்சரின் மகள் கைது

மறைந்த மாகாண அமைச்சர் பி.பி.திஸாநாயக்கவின்(P.B. Dissanayake) மகளான 44 வயதுடைய பெண் , அக்குரஸ்ஸ, கலென்பிந்துனுவெவ பிரதேசத்தில் உள்ள அவரது வீட்டில் 28 தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள்…

யாழில் அடிகாயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட குடும்பஸ்தர்

யாழ்ப்பாணம் (jaffna) - ஊர்காவற்துறை காவல்துறை பிரிவிற்குட்பட்ட அல்லைப்பிட்டி பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த பகுதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் கட்டுமானத்திற்கு அருகாமையில் இன்றையதினம் (9.9.2024)…

தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பட்டாசு வெடித்து பொலிஸார் காயம்

தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் வெடிக்கப்பட்ட பட்டாசு வெடி விபத்தில் சிக்குண்ட பொலிஸார் அறுவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்வனர்த்தம் கண்டியில் ஐக்கிய மக்கள் சக்தியின் கூட்டத்திலேயே ஏற்பட்டுள்ளது. இலங்கையில் 9…

தனியார் துறையினருக்கும் ஓய்வூதியம் : முன்வைக்கப்பட்டுள்ள யோசனை

கௌரவமான மகிழ்ச்சியான ஓய்வு வாழ்க்கையை உறுதிப்படுத்துவதற்காக தனியார் துறை ஊழியர்களிற்கு பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை அறிமுகப்படுத்துவோம் என்ற யோசனையை தாம் முன்வைத்துள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க…

ரஷ்யா – உக்ரைன் பேரை இந்த நாடுகளால் நிறுத்த முடியும்! இத்தாலி பிரதமர்

ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் இன்றுடன் 925 நாளாக நீடித்து வருகிறது. குறித்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சித்து வருகின்றன. போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக ரஷ்ய…

பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் ஆசிய நாடொன்றில் பெருமளவு எண்ணெய் இருப்பு…

பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் பாகிஸ்தானின் கடல் எல்லையில் பெருமளவு எண்ணெய் மற்றும் எரிவாயு இருப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் ஊடக நிறுவனமான Dawn-ன் கூற்றுப்படி, இப்பகுதியில் உள்ள ஒரு கூட்டாளர் நாட்டுடன் இணைந்து 3…

“புளொட்” தளபதி மாணிக்கதாசன் அவர்களின் 25வது நினைவு நாளில், வாழ்வாதார உதவிகள் வழங்கல்..…

“புளொட்” தளபதி மாணிக்கதாசன் அவர்களின் 25வது நினைவு நாளில், வாழ்வாதார உதவிகள் வழங்கல்.. (வீடியோ படங்கள்) பகுதி 2 ################################ தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) இராணுவத் தளபதியும், உப தலைவருமான “கண்ணாடி…

தடுப்புச் சுவரில் காா் மோதி விபத்து: தாய், மகள் உள்பட 3 போ் உயிரிழப்பு

செங்குன்றம் - திருவள்ளூா் சாலை அலமாதி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை தடுப்புச் சுவரில் காா் மோதிய விபத்தில், காா் ஓட்டுநா் மற்றும் தாய், மகள் உயிரிழந்தனா். காரில் பயணம் செய்த கணவரும், மற்றொரு மகனும் பலத்த காயமடைந்தனா். திருவள்ளூா்…

ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்கவுள்ள மக்களுக்கு முக்கிய தகவல்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்கு செல்லுபடியாகும் அடையாள அட்டை இல்லாதவர்கள் இலகுவாக வாக்களிக்கும் வகையில் புதிய திட்டத்தை தேர்தல்கள் ஆணைக்குழு நடைமுறைப்படுத்தியுள்ளது. அதன்படி அந்த மக்களுக்கு தற்காலிக வாக்காளர் அடையாள…

சர்வதேச தொடர்புகளை வலுப்படுத்தியுள்ள ரணில்

ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கியுள்ள 38 வேட்பாளர்களில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மாத்திரமே சர்வதேச தொடர்புகளை வலுப்படுத்தியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் அ.அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார். பதுளை - ஹப்புத்தளையில் நேற்று (08.09.2024) நடைபெற்ற…

விடுமுறையில் வெளிநாடு சென்ற அரச ஊழியர்களுக்கு வெளியான முக்கிய அறிவித்தல் !

விடுமுறையில் வெளிநாடுகளுக்கு சென்ற அரச ஊழியர்கள், விடுமுறை நிறைவடைந்த பின்னர் உரிய தினத்தில் கடமைக்கு சமுகமளிக்காவிட்டால் சேவையிலிருந்து விலகிச் சென்றதாக கருதப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயமானது பொதுநிர்வாக அமைச்சின்…

அவசர நிலை அறிவித்த ரஷ்யா… ராணுவ தளவாடங்கள் சேமிப்பகத்தை துவம்சம் செய்த உக்ரைன்

ரஷ்யாவின் ராணுவ தளவாடங்கள் சேமிப்பகம் ஒன்றின் மீது உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலில், அங்கிருந்த வெடிப்பொருட்கள் வெடித்துச் சிதறின. ராணுவ தளவாடங்கள் சேமிப்பகத்தை துவம்சம் செய்த உக்ரைன் ரஷ்யாவிலுள்ள Voronezh என்னுமிடத்தில், ஆயுதங்கள்…

வெளிநாட்டிலிருந்து இந்தியா திரும்பியவருக்கு குரங்கு அம்மை அறிகுறி: மத்திய சுகாதாரத் துறை…

குரங்கு அம்மை பாதிப்புள்ள நாட்டிலிருந்து சமீபத்தில் இந்தியா திரும்பிய இளைஞருக்கு நோய்த்தொற்று அறிகுறிகள் தென்பட்டதால், அவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை…

நாமல் ராஜபக்சவிற்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்

ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்சவிற்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி தெரிவித்துள்ளது. நாமல் ராஜபக்சவின் பாதுகாப்பினை பலப்படுத்துமாறு புலனாய்வுப் பிரிவினர் அறிவித்துள்ளதாக கட்சி குறிப்பிட்டுள்ளது. இந்த…

இடம்பெயரும் பறவை இனங்கள் இலங்கை வர ஆரம்பம்

இடம்பெயரும் பறவை இனங்கள் இலங்கை வரத் தொடங்கியுள்ளதாகச் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். அடுத்த மாத இறுதி வரை குறித்த பறவைகளின் வருகை இடம்பெறும் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். கடந்த ஆண்டுகளில், கடற்கரைக்கு அருகில் உள்ள…

வீடு வீடாக சென்று பிரசாரம் செய்பவர்களின் எண்ணிக்கையில் கட்டுப்பாடு

ஜனாதிபதி வேட்பாளர்களை ஊக்குவிப்பதற்காக வீடு வீடாக பிரச்சாரத்தில் ஈடுபடுவதற்கு குறிப்பிட்ட எண்ணிக்கையிலானவர்களுக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, இலங்கை தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க வலியுறுத்தினார்.…

பாடசாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து… 21 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!

கென்யாவில் பாடசாலை ஒன்றின் விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் மாணவர்கள் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கென்யா நாட்டில் நெய்ரி நகரில் ஹில்சைட் எண்டர்சா என்ற…

சித்தர் சொல்லிதான் பேசினேன் – மகா விஷ்ணு வாக்குமூலம்

என்னுடைய பேச்சு தவறாக புரிந்துகொள்ளப்பட்டது என மகா விஷ்ணு வாக்குமூலம் அளித்துள்ளார். மகா விஷ்ணு சென்னையில் அசோக் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆன்மீக சொற்பொழிவு என்ற பெயரில் மகா விஷ்ணு என்ற நபர் பேசியது பெரும் சர்ச்சையை…