யாழில். கிராம சேவையாளரை இடமாற்ற வேண்டாம் என கோரி போராட்டம்
கிராம உத்தியோகத்தரை இடமாற்ற வேண்டாம் எனக்கோரி யாழ்ப்பாணம், வரணி - நாவற்காடு பிரதேச மக்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை இன்றைய தினம் வியாழக்கிழமை முன்னெடுத்தனர்.
நாவற்காடு - கிராம அலுவலராக கந்தசாமி தர்மேந்திரா என்பவர் கடமையாற்றி வந்தார்.…