;
Athirady Tamil News
Yearly Archives

2024

வடக்கிலும் வைத்தியர்கள் போராட்டம்

நாடளாவிய ரீதியில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினரால் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்பட்ட போராட்டத்திற்கு ஆதரவாக வடமாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளிலும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டம் தொடர்பில்வடமாகாண அரச…

சமூக வலைத்தளங்களில் போலியான தகவல்களை பரப்பிய குற்றத்தில் கைதானவர் விளக்கமறியலில்

சமூக வலைத்தளங்களில் போலியான தகவல்களை பரப்பி , மக்களை தவறாக வழிநடத்த முற்பட்டார் எனும் குற்றச்சாட்டில் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்ட நபரை எதிர்வரும் 13ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதவான் நீதிமன்று…

மனைவியை சீரழிக்க ஆண்களை பணிக்கு அமர்த்திய கணவர்: பிரான்ஸ் நாட்டை உலுக்கிய சம்பவம்

மனைவிக்கு போதைப்பொருள் வழங்கி அந்நியர்களை கொண்டு பாலியல் துஷ்பிரயோகம் செய்ய வைத்த பிரான்ஸ் நாட்டு ஓய்வூதியதாரர் திங்கட்கிழமை நீதிமன்ற விசாரணையை எதிர்கொண்டார். நாட்டை உலுக்கிய சம்பவம் பிரான்ஸ் நாட்டில் 71 வயது ஓய்வூதியம் பெறும் கணவர்…

உடலில் வெடிகுண்டுகளை வெடிக்க செய்த நபர்! 6 பேர் பலி, 13 பேர் காயம்

ஆப்கானிஸ்தானில் மர்ம நபர் தனது உடலில் வெடிகுண்டுகளை வெடிக்க செய்ததில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 2021யில் தலிபான் ஆப்கானிஸ்தானில் ஆட்சியைக் கைப்பற்றியதில் இருந்து வன்முறை குறைந்துள்ளது. இருப்பினும், இஸ்லாமிய…

கொல்கத்தாவில் கொடூரமாக கொல்லப்பட்ட பெண் மருத்துவர் : அடுத்தடுத்து வெளியாகும் அதிர்ச்சி…

கொல்கத்தாவில் (Kolkata) படுகொலை செய்யப்பட்ட பெண் பயிற்சி மருத்துவர் சம்பவத்தில், மருத்துவமனையின் முன்னாள் முதல்வரான சந்தீப் கோஷை (Sandeep Ghosh) சிபிஐ அதிரடியாக கைது செய்துள்ளனர். கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரியில் பெண்…

சமுர்த்தி சமுதாய அடிப்படை வங்கி மூன்றாம் காலாண்டுக்கான கூட்டம்

சமுர்த்தி சமுதாய அடிப்படை வங்கி முகாமையாளர்கள், வங்கிப் பணி குழு மற்றும் கள உத்தியோகத்தர்களுக்கான மூன்றாம் காலாண்டுக்கான கூட்டம் கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.எம் கனி அவர்களின் தலைமையில் நேற்று (03) நடுத்தீவு சனசமூக நிலையத்தில்…

நாட்டின் சில பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

தற்போது நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக நாட்டின் சில பகுதிகளில் வெள்ளம் ஏற்படலாம் என அனர்த்த முகாமைத்துவ பிரிவு மற்றும் பிரதேச செயலாளர்கள் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதற்கமைய களுத்துறை மாவட்டத்தில் திடீர் வெள்ள அபாயம்…

ஆட்களை பதிவு செய்யும் திருத்தச் சட்ட மூலம் : கிடைத்துள்ள அனுமதி

ஆட்களை பதிவு செய்யும் திருத்தச் சட்ட மூலத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இந்த திருத்தச் சட்ட மூலத்தை நாடாளுமன்றில் சமர்ப்பிப்பதற்கு குறித்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் கட்டமைப்பு இலங்கையில் டிஜிட்டல் கட்டமைப்பின்…

நாடாளுமன்றத்தில் மூன்று சட்டமூலங்கள் நிறைவேற்றம்!

நாடாளுமன்றத்தில் மூன்று சட்டமூலங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இந்த சட்டமூலங்கள் மீதான இரண்டாம் மதிப்பீட்டு விவாதம் நேற்று(03.09.2024) இடம்பெற்றது. இதற்கமைய வெளிநாட்டுத் தீர்ப்புக்களை பரஸ்பரம் ஏற்று அங்கீகரித்தல், பதிவு செய்தல் மற்றும்…

சீனாவில் பாடசாலை மாணவர்கள் மீது மோதிய பேருந்து: 11 பேர் பலி

கிழக்கு சீனாவில் (East China) நின்று கொண்டிருந்த மாணவர்கள் மீது பேருந்து மோதியதில் 11 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஷான்டாங் மாகாணத்தில் உள்ள தையான் நகரில் உள்ள ஒரு நடுநிலைப் பாடசாலையின் வாயிலில்…

கொல்கத்தா RG Kar மருத்துவமனை முன்னாள் முதல்வர் கைது.. சிபிஐ சொன்ன காரணம் இதுதான்!

கொல்கத்தா RG Kar மருத்துவமனை முன்னாள் முதல்வரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். RG Kar மருத்துவமனையில் படித்து வந்த முதுநிலை மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…

வெளியாகிய 2023(2024) உயர்தரப் பரீட்சையின் மீளாய்வு பெறுபேறுகள் !

கடந்த 2023(2024) ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சையின் மீளாய்வு பெறுபேறுகள் தற்போது வெளியாகியுள்ளன. பரீட்சை பெறுபேறுகள் குறித்த விடயத்தினை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது. மீளாய்வு பெறுபேறுகள் இந்நிலையில்,…

நாட்டின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு அரச ஊழியர்கள் வாக்களிக்க வேண்டும் : வஜீர அபேவர்தன

நாட்டின் பொருளாதார அபிவிருத்தியை நோக்காகக் கொண்டே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickramasinghe) அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பை வழங்கியியுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜீர அபேவர்தன (Vajira Abeywardhana) தெரிவித்துள்ளார்.…

ஆட்களை பதிவு செய்யும் திருத்தச் சட்ட மூலத்திற்கு அமைச்சரவை அனுமதி

ஆட்களை பதிவு செய்யும் திருத்தச் சட்ட மூலத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இந்த திருத்தச் சட்ட மூலத்தை நாடாளுமன்றில் சமர்ப்பிப்பதற்கு இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இலங்கையில் டிஜிட்டல் கட்டமைப்பின் கீழ் ஆள் அடையாளத்தை…

நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோரிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க!

நாட்டில் கடவுச்சீட்டு பெறும் நடவடிக்கையில் ஏற்பட்டுள்ள நெரிசலை விரைவில் முடிவுக்கு கொண்டுவர அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் தொழில் வல்லுநர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற…

அரசிற்கு எதிராக திரும்பிய யூத மக்கள்….! மன்னிப்பு கோரிய இஸ்ரேல் பிரதமர்

காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பின் கீழ் இருந்த பணயக்கைதிகளை பாதுகாப்பாக விடுவிக்க தவறியதற்காக நாட்டு மக்களிடம் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (Benjamin Netanyahu) மன்னிப்பு கோரியுள்ளார். ஹமாஸ் இயக்கத்தினரால் பிடித்து வைக்கப்பட்டிருந்த…

லண்டனில் மலிவான விலையில் குடியிருப்பு! இவ்வளவு தானா

பிரித்தானியாவின் லண்டன் நகரில் ஒரு வீடு வெறும் 10,000 பவுண்டுகளுக்கு ஏலம் போனது. இங்கிலாந்தின் தலைநகர் லண்டனில் மலிவான விலையில் வீடு (Flat) ஏலம் போகிறது. லண்டனின் நவநாகரீக கிழக்கில் அமைந்துள்ள குடியிருப்பு, மற்ற பகுதிகளுக்கு பயனுள்ள…

ரஷியாவின் ‘உளவு’ திமிங்கலம் உயிரிழப்பு

ரஷியாவின் 'உளவு' திமிங்கலமான ஹ்வால்டிமிர் திமிங்கலம் (whale Hvaldimir) நோர்வே கடற்கரையில் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த 2019-ம் ஆண்டு நார்வே கடலில் வெள்ளை திமிங்கலம் ஒன்று உடலில் கேமரா பொருத்தப்பட்டிருப்பது…

இனி குழந்தைகள் செல்போன், டி.வி பார்க்க தடை – அரசின் அதிரடி உத்தரவு!

குழந்தைகளை செல்போன், டிவி பார்க்க அனுமதிக்கக் கூடாது என்று பொது சுகாதார அமைப்பு அறிவுறுத்தி உள்ளது. குழந்தைகள் இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் வெளியே சென்று விளையாடுவது அதிக அளவு குறைந்துவிட்டது எனலாம். அதற்கு முக்கிய காரணமாக செல்போன்…

கனடாவில் மீண்டும் சர்வதேச மாணவர்களுக்கு ஒரு கட்டுப்பாடு

தொடர்ந்து புலம்பெயர்ந்தோருக்கு கட்டுப்பாடுகள் விதித்து வரும் கனடா அரசு, சர்வதேச மாணவர்களுக்கு மீண்டும் ஒரு கட்டுப்பாட்டை விதித்துள்ளது. சர்வதேச மாணவர்களுக்கு ஒரு கட்டுப்பாடு அதாவது, கனடாவில் கல்வி கற்க வந்துள்ள சர்வதேச மாணவர்கள், வாரம்…

இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு பின்னரான முதல் தேர்தலிற்கு முன்னர் மார்க்சிஸ்ட்கள்…

இலங்கையின் தெற்கு மாவட்டமான மாத்தறையில் உள்ள மக்கள் தேசத்தின் கடந்த கால ஆட்சியாளர்களை தண்டிக்க விரும்புகிறார்கள். சுதந்திரத்திற்குப் பிந்தைய 76 ஆண்டுகால சகாப்தத்தில் நாட்டை ஒருபோதும் ஆட்சி செய்யாத மார்க்சிஸ்டுகள் மக்கள் விடுதலை முன்னணி…

ஒற்றை புள்ளி ட்விட்டிற்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை: சிக்கலில் ஈரானின் சமூக ஊடக பதிவாளர்!

ஈரானில் ஒற்றை புள்ளியை ட்வீட் செய்ததற்காக சமூக ஊடக பயனர் ஒருவருக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஒற்றை புள்ளி ட்விட் ஈரானின் உச்ச தலைவர் அலி கமேனியின் ட்விட்டிற்கு பதிலளிக்கும் விதமாக ஈரானிய சமூக ஊடக பதிவாளர் ஹொசைன்…

தமிழர் பகுதியொன்றில் கையூடல் ; 02 அரச உத்தியோகத்தர்கள் கைது

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையில் பணியாற்றும் இரண்டு உத்தியோகத்தர்கள் இலஞ்ச ஊழல் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். கிளிநொச்சி, உருத்திரபுரம் பகுதியில் வைத்தே குறித்த கைது இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதேவேளை, கைதுக்கான…

தேர்தலுக்கு பணத்தை வாரி இறைக்கும் அனுர: சஜித் தரப்பு எழுப்பியுள்ள கேள்வி

அனுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) தேர்தலுக்காக கோடி கோடியாக பணம் கொட்டுகிறார், அப்படியான அனுரகுமாரவால் கடந்த காலத்தில் ஏன் ஒரு சின்ன உதவியாவது மக்களுக்கு செய்ய முடியாமல் போனது என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின்…

13ஆம் திருத்தச்சட்ட நிலைப்பாட்டில் மாற்றம் கிடையாது: சஜித் திட்டவட்டம்

13ஆம் திருத்தச்சட்டம் தொடர்பில் தமது நிலைப்பாட்டில் மாற்றம் கிடையாது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதா சயாழ்ப்பாண ஊடக மையத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் எடுத்துரைத்திருந்தார். வடக்கில் மட்டுமின்றி தெற்கிலும் இந்த விடயத்தை…

தவெக மாநாட்டில் கலந்து கொள்ளும் தேசிய தலைவர்கள்? விஜய்யின் மாஸ்டர் ப்ளான்

விஜய்யின் தவெக மாநாட்டில் யார் யார் கலந்து போகிறார்கள் என பலத்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. விஜய் தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வரும் நடிகர் விஜய், கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார்.…

Viral Video: கால்வாயில் குட்டியுடன் சிக்கிய யானை: புத்திசாலித்தனமாக வெளியே வந்தது எப்படி?

நீர்ப்பாசனக் கால்வாயில், மழைபொழிவின்போது, குட்டியுடன் சிக்கிகொண்ட யானையை வனத்துறையினர் புத்திசாலித்தனமாக மீட்ட வீடியோ ஒன்றை ஐ.எஃப்.எஸ் அதிகாரி தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். வைரல் வீடியோ ஒரு நீர்ப்பாசனக் கால்வாயில்…

இளவரசர்கள் ஹரியையும் வில்லியமையும் இணைக்க டயானாவின் குடும்பத்தில் இருக்கும் ஒரே நபர்

பிரித்தானிய இளவரசர்கள் வில்லியம் ஹரிக்கிடையிலான பிளவு அதிகரித்துக்கொண்டே செல்கிறதே தவிர, அவர்கள் உறவில் எந்த முன்னேற்றமும் இல்லை. ஆனால், அப்படிப்பட்ட சூழலிலும், அவர்கள் இருவரும் இணைந்து ஒரு நிகழ்ச்சியில் பங்குகொண்டார்கள். அது,…

தேர்தல் பிரசார விளம்பரங்கள் தொடர்பில் பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை

அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரசார விளம்பரங்களை வாகனங்களில் காட்சிப்படுத்துவது தொடர்பில் இலங்கை பொலிஸ் தலைமையகம் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இவ்வாறான விளம்பரங்களை வாகனங்களில் காட்சிப்படுத்த வேண்டாம் என பொலிஸார் வாகன ஓட்டுனர்களை…

யாழ். நல்லூர் ஆலய சூழலில் இளைஞர்கள் குத்தாட்டம்: மாநகர சபை பராமுகம்

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் ஆலய சூழலில் துள்ளல் இசை பாடல்கள் ஒலிக்க இளையோர் குத்தாட்டம் போடுவது தொடர்பில் யாழ்.மாநகர சபைக்கு பல தரப்பினர் பல்வேறு தடவைகள் அறிவித்தும், எவ்விதமான நடவடிக்கைகளையும் மாநகர சபை எடுக்கவில்லை என குற்றம்…

ஐக்கிய அரபு அமீரகத்தில் சட்டவிரோதமாக வசிப்பவர்களுக்கு பொது மன்னிப்பு

ஐக்கிய அரபு அமீரகத்தில் சட்டவிரோதமாக வசிப்பவர்களுக்கு இரண்டு மாத விசா பொது மன்னிப்பு திட்டத்தை அந்நாட்டு அரசு தொடங்கியுள்ளது. இதன் மூலம், எந்தவொரு சட்டவிரோத குடியிருப்பாளரும் தங்கள் வதிவிட நிலையை முறைப்படுத்தலாம் அல்லது அபராதம் இல்லாமல்…

சஜித்தின் பிரசார கூட்டத்தில் சர்வதேச கண்காணிப்பு குழு

வவுனியாவில் (Vavuniya) இடம்பெற்ற எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவின் (Sajith Premadasa) தேர்தல் பிரசார கூட்டத்தின் போது ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பு குழுவினர் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். வைரவபுளியங்குளத்தில் இன்று…

பிணைக்கைதிகள் உயிரிழப்பு; இஸ்ரேலில் வெடித்த வன்முறை

ஹமாஸ் அமைப்பினர் சிறைபிடித்து சென்ற பிணைக் கைதிகள் கொலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்ரேலில் நடைபெற்ற போராட்டத்தில் வெடித்த வன்முறையால் அங்கு பதற்றம் நிலவுகிறதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த வருடம் அக்டோபர் மாதம்…