;
Athirady Tamil News
Yearly Archives

2024

அரச ஊழியர்களின் 25000 ரூபாய் சம்பள அதிகரிப்பு விடயம்….! எழுந்துள்ள சிக்கல்

அரச ஊழியர்களின் சம்பளத்தை 2025 ஆம் ஆண்டு முதல் 25,000 ரூபாவால் அதிகரிக்கும் அமைச்சரவையின் அண்மைய தீர்மானத்திற்கு எதிராக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அரசின் குறித்த முடிவானது ஜனாதிபதித் தேர்தலில் அரச ஊழியர்களின் சுதந்திரமான வாக்களிப்பில்…

வீதிஓரத்தில் கிடந்த பெண்ணின் சடலம்; விசாரணையில் பகீர் தகவல்

சிலாபம் பொலிஸ் பிரிவிற்குட்ட விலத்தவ பகுதியில் 65 வயதுடைய பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிலாபம் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில்…

தேர்தல் பிரச்சார பேரணி இன்று ஆரம்பம்!

எதிர்வரும் செப்ரெம்பர் 21 ஆம் திகதில் இலங்கையில் நடைபெறவுள்ள 9 ஆவது ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள ஜனாதிபதி வேட்பாளர்கள் சிலர் இன்று(17) தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பிக்கவுள்ளனர். அதன்படி சுயேட்சை வேட்பாளர் ஜனாதிபதி ரணில்…

சுவிட்சர்லாந்தில் வெளிநாட்டவர்களுக்கு அதிக அளவில் வேலைவாய்ப்புகள் உள்ள துறைகள்

சுவிட்சர்லாந்தில், பெருமளவு ஊதியம் வழங்கும் பணிகளில் வெளிநாட்டவர்கள்தான் இருக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா? சுவிட்சர்லாந்தில் பணி செய்யும் வெளிநாட்டவர்கள் சுவிட்சர்லாந்தில் 1.12 மில்லியனுக்கும் அதிகமாக வெளிநாட்டவர்கள் பணி…

அலோபதி மருந்துகளால் கோடி பேர் கொலை; இஸ்லாமின் பெயரால்..பாபா ராம்தேவ் மீண்டும் சர்ச்சை!

அலோபதி மருந்துகளால் பலர் கொலை கொல்லபட்டனர் என பாபா ராம்தேவ் தெரிவித்துள்ளார். பாபா ராம்தேவ் அலோபதி மருந்துகள் குறித்து தவறான தகவல்களை பரப்பும் வகையில் விளம்பரங்களை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கய பதஞ்சலி ஆயுர்வேத பொருட்கள் தயாரிப்பு…

கடவுச்சீட்டு பெற காத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவித்தல்

கடவுச்சீட்டு அச்சிடுவதற்கான புத்தகங்கள் தீர்ந்துவிட்டதால், தினசரி வழங்கப்படும் கடவுச்சீட்டுகளின் எண்ணிக்கை 250 ஆக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக குடிவரவுத் திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், திகதி மற்றும் நேரத்தை முன்பதிவு…

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்ட புதிய சொகுசு பேருந்து சேவைக்கு எதிராக…

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து( Bandaranaike International Airport) ஆரம்பிக்கப்பட்டுள்ள சொகுசு விமான நிலைய பேருந்து சேவைக்கு எதிராக போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த போராட்டமானது விமான நிலைய - கோட்டை பேருந்து ஊழியர்…

அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு விவகாரம்: இலங்கை மத்திய வங்கி…

அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களின் சம்பள அதிகரிப்புக்கு இயலுமை காணப்படுவதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. பொருளாதார மீட்சிக்கமைய, தற்போதைய வாழ்க்கைச் செலவுக்கு அமைய ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும் என்றும்…

இலங்கையின் அண்டை நாட்டில் கொடிய நோய் தொற்றால் 3 பேர் பாதிப்பு!

பாகிஸ்தானில் மூன்று பேருக்கு குரங்கம்மை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக சவுதி அரேபியாவிலிருந்து சமீபத்தில் பாகிஸ்தான் திரும்பிய 34 வயது கொண்ட நபருக்கு குரங்கு அம்மை நோய் முதன்முதலில் கண்டறியப்பட்டது.…

டொனால்ட் டிரம்புடன் இணைந்து நடனமாடும் எலான் மஸ்க் : வைரலாகும் காணொளி

உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரும், எக்ஸ் தளத்தின் உரிமையாளருமான எலான் மஸ்க் (Elon Musk) அவரும் டொனால்ட் ட்ரம்ப்பும் (Donald Trump) நடனமாடுவது போன்ற AI காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். குறித்த காணொளி பதிவை அவர் தனது எக்ஸ் பக்கத்தில்…

இந்திய மருத்துவர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் தொடங்கியது!

கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொல்லப்பட்ட விவகாரத்தில், இந்திய மருத்துவர் சங்கம் சார்பில் வேலை நிறுத்தப் போராட்டம் தொடங்கியது. கொல்கத்தாவில் இயங்கி வந்த ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரி, மருத்துவமனையில் முதுநிலை…

யாழில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்

யாழ்ப்பாணத்தில் (Jaffna) சகோதரனுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண் ஒருவர் கீழே விழுந்து, வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சாந்தை - பண்டத்தரிப்பு பகுதியைச் சேர்ந்த 33…

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் பரிதாபமாக உயிரிழப்பு!

யாழ்ப்பாணத்தில் வயிற்றுப்போக்கு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபரொருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவத்தில் புன்னாலைகட்டுவன் தெற்கு பகுதியைச் சேர்ந்த முருகையா கிருபதீபன் என்பவரே இவ்வாறு…

மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டில் மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நிலவும் அதிக மழையுடனான வானிலை காரணமாக நாட்டின் சில பகுதிகளில் மண்சரிவு ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மண்சரிவு எச்சரிக்கை இந்த எச்சரிக்கை அறிவிப்பு…

இலங்கையில் அதிகரிக்கும் மரணங்கள்: எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை

இலங்கையில் தொற்றா நோய்களைத் தடுக்க குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. மாத்தளை மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் குமுது பண்டாரவின் ஆலோசனையின் பிரகாரம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் நாலக கோட்டேகொடவினால்…

தாய்லாந்தில் பிரதமராக தெரிவு செய்யப்பட்ட 37 வயது இளம் பெண்

தாய்லாந்தின் (Thailand) புதிய பிரதமராக பேடோங்டார்ன் ஷினவத்ராவை அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். முன்னாள் தாய்லாந்து பிரதமர் தக்சின் ஷினவத்ராவின் (Thaksin Shinawatra) மகளான 37 வயது பேடோங்டார்ன் ஃபியூ தாய்…

இங்கிலாந்தில் பழம் சாப்பிட்டு இஸ்ரேலில் மரக்கன்றுகள் வாங்கி.., கோடிக்கணக்கில்…

இந்திய இளைஞர் ஒருவர் அவகாடோ பழங்களை விளைய வைத்து வருடத்திற்கு ரூ.1 கோடி வரை சம்பாதித்து வருகிறார். கோடீஸ்வர இளைஞர் மத்திய பிரதேச மாநிலம் கடுமையான வெப்பமான மாநிலம் என்பதால் அவகோடா வளருவதற்கு ஏற்ற வானிலை கிடையாது. இந்த பழங்கள் வடகிழக்கு…

610 கிலோ to 63 கிலோ – உலகின் அதிக எடை கொண்ட மனிதர் ஃபிட் ஆனது எப்படி?

610 கிலோ எடையுடன் உலகின் அதிக எடை கொண்ட நபராக அறியப்பட்டவர், தற்போது தனது உடல் எடையை 63 கிலோவாக குறைத்துள்ளார். உலகின் அதிக எடையுள்ள மனிதர் உலகெங்கிலும் மக்களிடையே உடல் பருமன் பிரச்னை அதிகரித்து வருகிறது. லான்செட் மருத்தவ இதழின் தகவல்…

தொடரும் இஸ்ரேல்- ஹமாஸ் போர்: போர் நிறுத்தத்திற்கான புதிய பேச்சுவார்த்தை

ஹமாஸ் (Hamas) அமைப்பினர் குறிவைத்து காசா (Gaza) மீது இஸ்ரேல் (Israel) தாக்குதல் நடத்தி 10 மாதங்களுக்கு மேல் ஆகும் நிலையில் போர் நிறுத்தத்திற்கான புதிய பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அமெரிக்கா (United States),…

இந்தியாவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் தொடர்பாக மோடி வெளியிட்ட கருத்து

2036ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வருவதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) தெரிவித்துள்ளார். இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு நேற்று (15.08.2024) ஆற்றிய உரையிலேயே…

அமெரிக்கா ஜனாதிபதி தேர்தல்: வரலாறு படைக்க போகும் கமலா ஹாரிஸ்!

அமெரிக்கா ஜனாதிபதி தேர்தலில் கமலா ஹாரிஸ்(Kamala Harris) வெற்றி பெறுவது நிச்சயம் என்று பிரபல அமெரிக்க(USA) நிறுவனமொன்று அறிக்கையொன்று வெளியிடுள்ளது. அமெரிக்காவில்(USA) நவம்பர் மாதமளவில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் கமலா ஹாரிஸ்…

பிரித்தானிய பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

2024 ஏப்ரல் மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையில் பிரித்தானியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 0.6 சதவீதம் அதிகரித்துள்ளது என்று தேசிய புள்ளிவிவர அலுவலகம் தெரிவித்துள்ளது. மேலும், 2024-ஆம் ஆண்டில் G7 நாடுகளில் பிரித்தானிய(UK) பொருளாதாரம்…

தெற்காசிய மக்கள் கிளர்ச்சிகளின் அதிர்ச்சியின் விளைவான தாக்கங்கள்; இந்தியாவுக்கான…

இந்த தசாப்தத்தின் தொடக்கத்தில் இருந்து இந்தியாவுக்கு அதன் அயல்நாடுகளில் இடம்பெற்றுவரும் நிகழ்வுகள் ஒன்றுக்குப்பின் ஒன்றாக அதிர்ச்சியை கொடுத்துவருகின்றன. 2021 ஆம் ஆண்டில் மியன்மாரில் சதிப்புரட்சியும் ஆப்கானிஸ்தானில் மீண்டும் தலிபான்களின்…

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் தலைவர் நியமனம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் தலைவராக நீதியரசர் ஆர். எம்.சோபித ராஜகருணா (R. M. Sobitha Rajakaruna) நியமிக்கப்பட்டுள்ளார். மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் தலைவராக ஆர்.எம்.சோபித ராஜகருணா இன்று…

மக்களே கவனம்; தாண்டவமாடும் குரங்கம்மை – தமிழக சுகாதாரத்துறை எச்சரிக்கை!

குரங்கம்மை நோய் தொற்று குறித்து தமிழக சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. குரங்கம்மை நோய் ஆப்பிரிக்காவில் நடப்பு ஆண்டில் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் என 13 நாடுகளில் குரங்கம்மை கண்டறியப்பட்டுள்ளது. இவற்றில் காங்கோ நாட்டில் 96…

எனக்கு விளம்பரம் தேவையில்லை: ஜனாதிபதி ரணில் பகிரங்கம்

ஜனாதிபதி தேர்தலில் தம்மை முன்னிலைப்படுத்தி விளம்பரப்படுத்துவதற்கு எண்ணவில்லை என்றும் தேசத்தின் மீது மட்டுமே கவனம் செலுத்துவதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickramasinghe) தெரிவித்துள்ளார். அத்துடன் இந்த ஆண்டு நடைபெறும்…

இலங்கை சந்தைக்குள் சீனி மோசடி ; மக்களுக்கு எச்சரிக்கை

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வெள்ளை சீனியுடன் இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் சிவப்பு சீனியை கலந்து விற்பனை செய்யப்படுவதாக தெரியவந்துள்ளது. இலங்கை சந்தைக்குள் பிரவேசிக்கும் சிவப்பு சீனி மோசடி தொடர்பான விபரங்களை நுகர்வோர்…

வெளிநாடொன்றில் எட்டு முறை கத்திக்குத்துக்கு இலக்கான 11 வயது சிறுமி

பிரித்தானியாவில் (United Kingdom) சுற்றுலா பயணியாக சென்றிருந்த அவுஸ்திரேலியாவை (Australia) சேர்ந்த 11 வயது சிறுமி ஒருவர் 8 முறை கூரிய ஆயுதத்தால் தாக்குதலுக்கு உள்ளானதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த சம்பவம் லெய்செஸ்டர்…

வவுனியாவில் அதிகாலையில் வாள்வெட்டு: நால்வர் படுகாயம்

வவுனியா - செட்டிகுளம், மெனிக்பாம் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டில் நான்கு பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் இன்று (16.08.2024) இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரிய வருகையில், வீட்டிற்குள்…

நாமல் ஜனாதிபதியானால் பிரதமர் பதவி யாருக்கு… உதயங்க வீரதுங்க வெளியிட்ட தகவல்

சிறிலங்கா ஜனாதிபதி தேர்தலில் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டால் அவரது தலைமையில் உருவாக்கப்படும் அரசாங்கத்தில் பிரதமர் பதவி ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிற்கே (Johnston Fernando) வழங்கப்படும் என தகவல்…

ஆப்பிரிக்காவுக்கு வெளியே… ஐரோப்பிய நாடொன்றில் உறுதி செய்யப்பட்ட மிக ஆபத்தான தொற்று

ஆப்பிரிக்க கண்டத்திற்கு வெளியே முதல் முறையாக ஐரோப்பிய நாடொன்றில் மிக ஆபத்தான வகை mpox அல்லது குரங்கம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஸ்வீடனில் mpox ஐரோப்பிய நாடான ஸ்வீடனில் mpox அல்லது குரங்கம்மை பாதிப்பு…

அகவை நாளில், பெறுமதியான உலருணவுப் பொதிகள் வழங்கிக் கொண்டாடிய புங்குடுதீவு சுவிஸ்…

அகவை நாளில், பெறுமதியான உலருணவுப் பொதிகள் வழங்கிக் கொண்டாடிய புங்குடுதீவு சுவிஸ் பஞ்சலிங்கம்.. (படங்கள், வீடியோ) பகுதி /2 ############################## சிரிப்புடன் நீங்கள் சிரமத்தை கடக்கணும்.. சிறப்புடன் நீங்கள் நூறு வருஷம் வாழனும்..…

புதிய இடத்தில் வவுனியா குடிவரவு குடியகல்வுத் திணைக்கள அலுவலகம்

வவுனியா மன்னர் வீதியில் குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தின் வவுனியா அலுவலகமானது இன்று புதிய அலுவலகத்தில் திறந்து வைக்கப்பட்டது. இதுவரை காலமும் வவுனியா வெளிவட்ட வீதியில் டிவரவு குடியகல்வுத் திணைக்களத்தின் வவுனியா அலுவலகம் இயங்கி வந்தது.…

பிரித்தானியாவில் 16 வயது பள்ளி சிறுமி காணவில்லை: பொதுமக்களிடம் பொலிஸார் வேண்டுகோள்

பிரித்தானியாவில் கடந்த ஒருவார காலமாக காணாமல் போயுள்ள பள்ளி சிறுமியை பொலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். காணாமல் போன பள்ளி சிறுமி பிரித்தானியாவின் மேற்கு லோதியன்(West Lothian) வின்ச்பர்க்(Winchburgh) பகுதியில் உள்ள உறவினர் வீட்டிலிருந்து…