;
Athirady Tamil News
Yearly Archives

2024

பிரித்தானியாவில் 16 வயது பள்ளி சிறுமி காணவில்லை: பொதுமக்களிடம் பொலிஸார் வேண்டுகோள்

பிரித்தானியாவில் கடந்த ஒருவார காலமாக காணாமல் போயுள்ள பள்ளி சிறுமியை பொலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். காணாமல் போன பள்ளி சிறுமி பிரித்தானியாவின் மேற்கு லோதியன்(West Lothian) வின்ச்பர்க்(Winchburgh) பகுதியில் உள்ள உறவினர் வீட்டிலிருந்து…

பிரித்தானிய சிறைச்சாலையில் அதிகாரிக்கு நேர்ந்த பயங்கரம்: கொலை முயற்சி குற்றச்சாட்டை…

பிரித்தானிய சிறையில் பொலிஸ் அதிகாரியை கொலை செய்ய முயற்சித்த நபர் மீது கொலை முயற்சி குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பொலிஸ் அதிகாரி மீது கொலை முயற்சி தாக்குதல் பிரித்தானியாவின் டர்ஹாம்(Durham) கவுண்டியில் உள்ள பிராங்க்லாண்ட்…

போரில் கொல்லப்பட்டுள்ள 40,000பலஸ்தீனியர்கள்: ஹமாஸ் வெளியிட்டுள்ள தகவல்

இஸ்ரேல் (Israel)-ஹமாஸ் இடையிலான போர் நடவடிக்கையில் இதுவரை 40,000க்கும் மேற்பட்ட பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டு இருப்பதாக ஹமாஸ் நடத்தி வரும் சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. கடந்த ஒக்டோபரில் ஆரம்பமான இஸ்ரேல்-ஹமாஸ் போரானது தற்போது…

சஜித்துடன் இணைந்த மைத்திரி: வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன (Maithripala Sirisena), ஐக்கிய மக்கள் கூட்டணியுடன் இணைந்துள்ளதாக வெளியான செய்தி பொய்யானது என அறிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடகப் பேச்சாளர் எஸ்.எம்.மரிக்கார் (Saidulla Marikkar)…

வரி செலுத்துவோருக்கு விரைவில் நிவாரணம்: நிதி இராஜாங்க அமைச்சர் தகவல்

வரி செலுத்துவோருக்கு வரி நிவாரணம் வழங்குவதற்கான முன்மொழிவுகள் சர்வதேச நாணய நிதியத்திற்கு (IMF) சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அனுமதி கிடைத்தவுடன் நிவாரணம் வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய (Ranjith…

ரணில் தரப்போடு இரகசிய சந்திப்பில் ஈடுபடும் சஜித்தின் சகாக்கள்

சஜித் பிரேமதாசவின் கட்சியில் இருக்கும் சிலர் ரணில் தரப்போடு கலந்துரையாடலில் ஈடுபட்டு வருவதாகவும், இன்னும் சில நாட்களில் அவர்கள் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்க முன்வருவார்கள் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்…

காது, உதடு, கழுத்தில் கடித்த அடையாளம்; பெண் டாக்டர் வழக்கு – கதறும் பெற்றோர்!

பெண் மருத்துவர் கொலை வழக்கில் சிபிஐ அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். பெண் மருத்துவர் கொலை கொல்கத்தாவில் ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்படுகிறது. இங்கு அதிகாலை 3 மணியளவில் மருத்துவமனையின் கான்பரன்ஸ் ஹாலில் தூங்க…

இடிந்துவிழும் நிலையில் உள்ள நல்லூர் மந்திரிமனை

இடிந்துவிழும் நிலையில் உள்ள நல்லூர் மந்திரிமனையை பேணிப் பாதுகாக்க தமிழ் தேசிய உணர்வுள்ள அனைவரும் கைகோர்க்க முன்வரவேண்டும் என்று வடக்கு மாகாண சபை அவைத் தலைவர் சி.வீ.கே.சிவஞானம் கோரிக்கை விடுத்துள்ளார்: யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது…

பணியிட பாதுகாப்பு: கருப்புப் பட்டை அணிந்து மருத்துவா்கள் வலியுறுத்தல்

சென்னை, ஆக.15: பணியிடங்களில் மருத்துவா்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தி கருப்பு பட்டை அணிந்து தமிழக மருத்துவா் சங்கத்தினா் வியாழக்கிழமை பணியாற்றினா். கொல்கத்தாவில் உள்ள ஆா்ஜி காா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்…

காணாமல் போனோர் விசாரணை

காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்தினால் யாழ். மாவட்டத்தின் மூன்று பிரதேச செயலக பிரிவுகளை சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட உறவுகளிடம் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன. உடுவில், கோப்பாய் மற்றும் தெல்லிப்பழை பிரதேச செயலக…

யாழ்ப்பாணம் வலி வடக்கு நகுலேஸ்வரம் கிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ள ஆலயத்திற்கு சுமார் 34…

யாழ்ப்பாணம் வலி வடக்கு நகுலேஸ்வரம் கிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ள ஆலயத்திற்கு சுமார் 34 வருடங்களுக்கு பின்னர் மக்கள் சென்று வழிபட இராணுவத்தினர் அனுமதி வழங்கியுள்ளனர். உயர் பாதுகாப்பு வலயத்தினுள், அமைந்துள்ள ஶ்ரீமத் நாராயன சுவாமி…

ஈழத்திலிருந்து உலகத்தரம் வாய்ந்த பிரம்மாண்ட படைப்பு – குமரி கண்ட குமரன்

பாடல் இணைப்பு :- https://www.youtube.com/watch?v=7wnWIdg--rU தமிழ்க்கடவுள் முருகனின் வரலாறையும் தற்கால நிகழ்வுகளையும் இணைந்தவாறு குமரி கண்ட குமரன் எனும் பாடல் ஈழத்து இளைஞர்களால் வெளியீடு செய்யப்பட்டு அனைவரது கவனத்தையும் இணையத்தில்…

தொடரும் வன்முறை…! கடுமையாக அதிகரிக்கும் பணவீக்கம் – திவாலாகும் பங்களாதேஷ்

பங்களாதேஷ் (Bangladesh) கடும் பொருளாதார நெருக்கடியை சந்திக்க தொடங்கி உள்ளதுடன் பணவீக்கம் அதிகரிப்பதோடு அந்நிய செலாவணி கையிருப்பு சரிய தொடங்கி உள்ளதாக அய்வில் தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலை தொடரும் பட்சத்தில் விரைவில் அந்த நாடு…

ரஷ்யா-உக்ரைன் போரில் பெரும் திருப்பம்., ரஷ்ய நகரத்தை கைப்பற்றிய ஜெலன்ஸ்கி படை!

ரஷ்யா - உக்ரைன் போர் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தை சந்தித்துள்ளது. ரஷ்யாவின் குர்ஸ் பிராந்தியத்தில் (Kursk region) அமைந்துள்ள சட்ஜா நகரை (Sudzha town) தனது படைகள் முழுமையாக கைப்பற்றியுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி அறிவித்துள்ளார்.…

பெண்களுக்கு மகிழ்ச்சி தகவல் – ஒரு நாள் ஊதியத்துடன் மாதவிடாய் விடுமுறை வழங்கும்…

மாநிலத்தில் முதன்முறையாக, ஒடிசா அரசு, மாநில அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் பெண் தொழிலாளர்களுக்கு ஒரு நாள் மாதவிடாய் விடுமுறையை வழங்கவுள்ளது. பெண்களுக்கு மகிழ்ச்சி தகவல் கட்டாக்கில் மாவட்ட அளவிலான சுதந்திர தின கொண்டாட்டத்தின்…

காஸாவில் மொட்டை அடித்துக்கொள்ளும் சூழலுக்கு தள்ளப்பட்ட பெண்கள், சிறுமிகள்.!

காஸாவில் அடிப்படை தேவைகள் மற்றும் சீப்பு கூட கிடைக்கவில்லை என்பாதால் அங்குள்ள பெண்கள் மற்றும் சிறுமிகள் மொட்டை அடித்துக்கொள்ளும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையே கடந்த 10 மாதங்களாக நடந்து வரும் போர்…

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு: ஜனாதிபதி வெளியிட்ட தகவல்

அரச ஊழியர்களின் சம்பளத்தை அடுத்த ஆண்டு ஜனவரியில் பத்தாயிரம் அல்லது பதினைந்தாயிரம் ரூபாவால் அதிகரிக்க எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickramasinghe) தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ராஜகிரிய தேர்தல்கள் ஆணைக்குழுவில் (Election…

இன்று முதல் யாழ்ப்பாணத்திற்கான பயணிகள் கப்பல் சேவை ஆரம்பம்!

நாகபட்டினத்தில் இருந்து யாழ். காங்கேசன்துறைக்கான பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை இன்று முதல் ஆரம்பமாகவுள்ளது. இந்த பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை கடந்த ஆண்டு ஒக்டோபர் 14 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட நிலையில், சீரற்ற காலநிலை காரணமாக கடந்த…

பாரிஸ் ஒலிம்பிக்கில் பதிவான 140 சைபர் தாக்குதல்கள்

நடந்து முடிந்த பாரிஸ் (Paris) ஒலிம்பிக் (Olympics) போட்டிகளின் போது 140 சைபர் தாக்குதல்கள் பதிவு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரான்ஸ் (France) நாட்டின் தலைநகர் பாரிஸில் கடந்த ஜூலை மாதம் 26ஆம் திகதி தொடங்கிய ஒலிம்பிக் இந்த மாதம்…

யாழ்ப்பாணத்தில் விடுதி ஒன்றில் 3 கிலோ கஞ்சா போதைப்பொருளுடன் தங்கியிருந்த நபர் ஒருவர் கைது

யாழ்ப்பாணத்தில் விடுதி ஒன்றில் 3 கிலோ கஞ்சா போதைப்பொருளுடன் தங்கியிருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுணாவில் பகுதியில் உள்ள விடுதியொன்றில் நேற்றைய தினம் வியாழக்கிழமை நபர் ஒருவர் மூன்று கிலோ…

நாடு முழுவதும் நாளை மருத்துவா்கள் வேலை நிறுத்தம்: ஐஎம்ஏ

புது தில்லி, ஆக. 15: கொல்கத்தாவில் பெண் மருத்துவா் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டதைக் கண்டித்து சனிக்கிழமை (ஆக.17) நாடு முழுவதும் மருத்துவா்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவாா்கள் என்று இந்திய மருத்துவா்கள் சங்கம் (ஐஎம்ஏ)…

கடவுச்சீட்டு பெற காத்திருப்பவர்களுக்கு வெளியான முக்கிய அறிவித்தல்

அத்தியாவசியமற்றவர்கள் கடவுச்சீட்டுக்களை பெறுவதை தவிர்க்குமாறு கோரிக்கை விடுப்பதாக குடிவரவு மற்றும் குடியகல்வுக் கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய அறிவித்துள்ளார். அத்தோடு, இலத்திரனியல் கடவுச்சீட்டுக்கள் (E-Passport) அக்டோபர்…

இந்தியா-இலங்கை கப்பல் சேவை: வெளியான உத்தியோகபூர்வ அறிவிப்பு

இந்தியா (India) - நாகபட்டினத்தில் (Nagapattinam) இருந்து காங்கேசன்துறைக்கான (Kankesanturai) பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாகபட்டினம் முதல் காங்கேசன்துறைக்கான பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை…

சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு!

சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இதன்படி, இந்த வருடத்தில் இதுவரை 1,271,432 சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக கூறப்படுகின்றது. சுற்றுலா பயணிகள் அவர்களில்…

நாட்டில் சில வகை மருந்துப்பொருட்களுக்கு தட்டுப்பாடு

நாட்டில் சில வகை மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. தட்டுப்பாடு நிலவும் சில வகை மருந்துகள் இறக்குமதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. சுகாதார அமைச்சின் மருத்துவ விநியோகப் பிரிவின் பிரதிப்…

தாய்வானை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்

தாய்வானில் (taiwan) 5.7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறித்த நிலநடுக்கமானது நேற்று (15.8.2024) தாய்வானில் யிலான்( Yilan ) மாகாணத்திலிருந்து தென்கிழக்கே உள்ள…

மிளகாய் பொடி தூவி சந்திரபாபு நாயுடுவின் கட்சி தொண்டர் கொலை.., தொடரும் அரசியல் மோதல்

முகத்தின் மீது மிளகாய் பொடி தூவி தெலுங்கு தேசம் கட்சித் தொண்டரை மர்ம கும்பல் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர பிரதேச மாநிலத்தில் அரசியல் மற்றும் சினிமா துறையில் இருபிரிவினருக்கிடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது.…

தமிழர் பிரதேசத்தில் சஜித்தின் ஆதரவாளர்கள் கொண்டாட்டம்

ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுவை சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தாக்கல் செய்த பின்னர் ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) ஆதரவாளர்கள் திருகோணமலை (Trincomalee) மாவட்ட பிரதான காரியாலயத்துக்கு முன்னால் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.…

சிந்துஜாவின் மரணம் குறித்து வைத்திய நிபுணர்கள் வெளியிட்ட அறிக்கை

சிந்துஜாவின் மரணம் குறித்து ஒரு அரச நிறுவனத்தில் பணிபுரியும் அரச ஊழியர்கள் என்ற வகையில் நாங்கள் விசாரணைகளுக்கு ஒத்துழைத்துள்ளதாக மன்னார் (Mannar) மாவட்ட பொது வைத்தியசாலையின் வைத்திய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். மன்னார் மாவட்ட பொது…

இலங்கையில் பின்பற்றவேண்டிய தேர்தல் விதிமுறைகள்! வெளியான அறிவிப்பு

இலங்கையில் இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு இன்று (15-08-2024) முதல் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி வாக்களிப்பு முடியும் வரை அனைத்து தேர்தல் விதிமுறைகளும் கடுமையாக அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதனை தேசிய தேர்தல்கள்…

வேட்புமனு தாக்கல் பின் நாமல் ராஜபக்ச வெளியிட்ட அறிவிப்பு!

இலங்கைக்குப் பொருத்தமான பொருளாதார, சமூக மாற்றங்களைக் கொண்டுவர ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தயாராகவுள்ளதாக நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்த பின்னர் நாமல் ராஜபக்ச இதனைத் தெரிவித்துள்ளார்.…

சவுதி இளவரசருக்கு கொலை மிரட்டல்: வெளியான காரணம்

சவூதி அரேபியாவின் (Saudi Arabia) பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானை (Mohammed bin Salman) கொல்ல திட்டம் தீட்டப்பட்டு வருவதாக சர்வதேச இணைய செய்தி சேவை ஒன்று தெரிவித்துள்ளது. அமெரிக்க உளவுத்துறை அறிக்கைகளை மேற்கோள்காட்டி குறித்த இணைய…

சவுதி மன்னர் செய்த உதவி., 542 கிலோ உடல் எடையை குறைத்த இளைஞர்.!

ஒரு காலத்தில் உலகின் மிக மிக பருமனான மனிதர் என்று அறியப்பட்ட நபர், இப்போது தனது வாழ்க்கையில் மிகப் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளார். அவரது பெயர் காலித் பின் மொசென் ஷாரி. 610 கிலோ எடையுடன் இருந்த அவர், கடந்த 10 ஆண்டுகளில் தனது உடல்…

விண்வெளியில் இரண்டு மாதங்களாக சிக்கிக்கொண்டுள்ள சுனிதா: உணவுக்கு என்ன செய்கிறார்?

விண்வெளிக்குச் சென்றுவிட்டு எட்டு நாட்களில் பூமிக்குத் திரும்பவேண்டிய சுனிதா வில்லியம்ஸும் அவரது சக விண்வெளி வீரருமான Butch Wilmoreம், இரண்டு மாதங்களுக்கும் மேலாக சர்வதேச விண்வெளி மையத்தில் சிக்கிக்கொண்டுள்ளார்கள். கவலையை ஏற்படுத்திய…