;
Athirady Tamil News
Yearly Archives

2024

கொழும்பில் இன்று விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள்: களமிறங்கும் விசேட அதிரடிப்படையினர்

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ராஜகிரியில் உள்ள தேர்தல் செயலகத்தில் இன்று (15) கையளிக்கப்படவுள்ளன. இதன் காரணமாக இன்று (15) கொழும்பில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின்…

பார ஊர்தி மற்றும் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஒருவர் படுகாயம்(video/photoes)

 video link- https://wetransfer.com/downloads/72b914b7b04ee63e670ff285e4e2084520240814101300/f01b7d?utm_campaign=TRN_TDL_05&utm_source=sendgrid&utm_medium=email&trk=TRN_TDL_05 பார ஊர்தி மற்றும் மோட்டார் சைக்கிள் மோதிய…

யாழ். பல்கலை கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவராக தெரிவான ம.சோமபாலன்!

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் புதிய தலைவராக மனோகரன் சோமபாலன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீட மாணவர் ஒன்றியத்திற்கு புதிய தலைவர் மற்றும் நிர்வாக உறுப்பினர்களை தெரிவு செய்யும்…

யாழ். போதனா வைத்தியசாலைக்கு 11மில்லியன் ரூபாய் பெறுமதியான மருந்துப் பொருட்கள் கையளிப்பு

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு 11மில்லியன் ரூபாய் பெறுமதியான மருந்துப் பொருட்கள் கையளிக்கப்பட்டது. உமந்தவ சர்வதேச பௌத்த கிராமத்தின் சார்பில் சிறீ சமந்தபத்ர மகா ஆராத் தேரரினால் குறித்த மருந்துப் பொருட்கள் வைத்தியசாலை நிர்வாகத்திடம்…

தந்தை பிறப்பு சான்றிதழ் பெறச்சென்றவேளை : காசாவில் பிறந்து நான்கு நாட்களேயான இரட்டை…

காசாவில் பிறந்து நான்கு நாட்களேயான இரட்டைக்குழந்தைகள் மற்றும் தாய், பாட்டி ஆகியோர் இஸ்ரேல் நடத்திய விமான தாக்குதலில் உயிரிழந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த குழந்தைகளின் பிறப்பைப் பதிவு செய்வதற்காக தந்தை உள்ளூர் அரசாங்க…

செவ்வாய் கிரகத்தில் நீர்: ஆய்வில் வெளியான புதிய தகவல்

செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பிற்கு அடியில் உள்ள நிலத்தடி பாறைகளில் போதுமான அளவு தண்ணீர் மறைந்து கடலாக இருக்கலாம் என ஆய்வில் புதிய தகவல் வெளியாகியுள்ளது. நேஷனல் ஜேர்னலில் கடந்த திங்கட்கிழமையன்று (12) வெளியிடப்பட்ட ஆய்வில் மேற்குறித்த…

தனித்துவமான அம்சம் கொண்ட பிரித்தானிய பணத்தாள்கள்., ஏலத்தில் கோடிக்கணக்கில் விற்பனை

மன்னர் சார்லஸ் உருவப்படத்தை கொண்ட பணத்தாள்கள் தனித்துவமான அம்சம் காரணமாக ஏலத்தில் கோடிக்கணக்கில் விற்பனையானது. பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸின் படத்தை கொண்டுள்ள புதிய கரன்சி நோட்டுகள் ஏலத்தில் £9,14,127-க்கு ( இலங்கை பணமதிப்பில்…

குளிர்சாதனப் பெட்டிக்கு பின்னால் சிக்கிய இளைஞர்! 10 ஆண்டுகள் கழித்து அழுகிய நிலையில் உடல்…

அமெரிக்காவில் குளிர்சாதனப் பெட்டிக்கு பின்னால் சிக்கியிருந்த இளைஞரின் உடல் மீட்கப்பட்டது குறித்த செய்தி வெளியாகி திடுக்கிட வைத்துள்ளது. 3 ஆண்டுகளாக அயோவாவில் உள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்று சுமார் 3 ஆண்டுகளாக மூடப்பட்டிருந்தது.…

வெறித்தனமாக காதலிக்கிறேன்.., மருமகளை திருமணம் செய்து கொண்ட மாமியார்

கணவரை விட்டு பிரிந்து தனது மருமகளை மாமியார் ஒருவர் திருமணம் செய்து கொண்ட சம்பவம் பேசுபொருளாகியுள்ளது. மருமகளுடன் மாமியார் திருமணம் இந்திய மாநிலமான பீகார், கோபால் கஞ்ச் மாவட்டத்தில் உள்ள பெல்வா கிராமத்தைச் சேர்ந்தவர் சுமன். இவருடைய சொந்த…

பிரித்தானியாவில் அடுத்தடுத்து வெடித்த கலவரங்கள்; குற்றத்தை ஒப்புக்கொண்ட 13 வயது சிறுமி

பிரித்தானியாவில் கலவரங்களுக்கு மத்தியில் தாவரன தகவலை பரப்பி வன்முறையை தூண்டியதாக குற்றம்சாட்டப்பட்ட 13 வயது சிறுமி குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். பிரித்தானியாவின் அல்டர்ஷாட் நகரத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமி, சமீபத்தில் அங்கு ஏற்பட்ட…

ட்ரம்பின் சொத்துப் பெறுமதியிலும் வீழ்ச்சியை ஏற்படுத்திய கமலா ஹரிஸின் வருகை

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிடும் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தனது புதிய போட்டியாளரான கமலா ஹரீஸை எதிர்கொள்ள திணறி வருகிறார். ஜனநாயகக் கட்சி சார்பில் ஜனாதிபதி ஜோ பைடன் போட்டியிட்டபோது, 81 வயதான…

பொதுஜன ஐக்கிய முன்னணி என்ற பெயரில் புதிய அரசியல் கூட்டணி

ஜனாதிபதிக்கு ஆதரவளிக்கும் நோக்கில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா (Nimal Siripala de Silva) தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் (SLFP) புதிய கூட்டமைப்பும் ஒன்றிணைந்து 'பொதுஜன ஐக்கிய முன்னணி' (Podujana Eksath Peramuna) என்ற கூட்டணியை…

நடுத்தர வரி செலுத்துவோருக்கு நிவாரணம்: எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

கடந்த காலத்தில் வரிச் சீர்திருத்தங்களால் பாதிக்கப்பட்ட நடுத்தர வரி செலுத்துவோருக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன் படி, தனிநபர் வருமான வரி அளவை 500,000 ரூபாவிலிருந்து 720,000 ரூபாவாக திருத்துவதற்கு அரசாங்கம் சர்வதேச…

64 அடி உயர தேர் – திடீரென சரிந்து விழுந்து விபத்து

விழுப்புரம் மாவட்டத்தில் தேர் திருவிழாவில் தேர் சரிந்து விபத்து ஏற்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரத்தை அருகே உள்ள கடையம் கிராமத்தில் பழமை வாய்ந்த சூலப்பிடாரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை…

குழந்தை செய்வதை அப்படியே பிரதிபலிக்கும் பறவை… வியப்பூட்டும் காட்சி!

குழந்தையை மகிழ்ச்சிப்படுத்த குழந்தை செய்வதை அப்படிய திரும்ப செய்யும் பறவையின் நெகிழ்ச்சியான செயல் அடங்கிய காணொளியொன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. பொதுவாகவே குழந்தைகள் என்றால் அனைவருக்கும் பிடிக்கும். குழந்தைகள் செய்யும்…

மேல் கொத்மலை நீர்தேக்கத்திலிருந்து இளைஞனின் சடலம் மீட்பு

மேல் கொத்மலை நீர்தேக்கத்திலிருந்து இளைஞனின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக தலவாக்கலை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த சடலம் இன்று மதியம் (14.08.2024) மீட்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. இது தொடர்பில் தெரியவருவதாவது,…

கனடாவில் குளிர்பானம் ஒன்றில் நோய்க்கிருமிகள் கண்டுப்பிடிப்பு: அதனை அருந்திய மூன்றாவது…

கனடாவில்(Canada) பானம் ஒன்றில் நோய்க்கிருமிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த பானத்தை அருந்திய மூன்றாவது நபர் உயிரிழந்துள்ளதாக கனேடிய பொது சுகாதார ஏஜன்சி தெரிவித்துள்ளது. ஏற்கனவே அந்த பானத்தை அருந்திய 2 பேர் உயிரிழந்துள்ள நிலையில்…

வேட்பு மனுவில் கையொப்பமிட்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

சிறிலங்காவின் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) கையொப்பமிட்டுள்ளார். கொழும்பு பிளவர் வீதியிலுள்ள அவரது அரசியல் அலுவலகத்தில் இன்று (14) பிற்பகல் இந்த…

மொத்தமாக கருகிய நிலையில் பெண்ணின் உடல்… மின்னல் வேகத்தில் பரவும் காட்டுத் தீ

ஏதென்ஸ் நகரில் மொத்தமாக தீக்கிரையான தொழிற்சாலை ஒன்றில் பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் செய்தி ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. ஏதென்ஸ் நகரின் வடகிழக்கில் ஏதென்ஸ் நகரின் வடகிழக்கு புறநகர் பகுதியில் ஏற்பட்டுள்ள மிக மோசமான…

நரம்பு தளர்ச்சிக்கு மருந்தாகும் பிரண்டை சூப்

மருத்துவ குணங்கள் அதிகம் நிறைந்த பிரண்டை, இந்தியா மற்றும் இலங்கையில் அதிகம் காணப்படுகின்றனது. வேலிகளில் படர்ந்து வளரக்கூடிய பிரண்டையின் வேர் மற்றும் தண்டு பெரும்பாலும் மருத்துவத்திற்காக பயன்படுத்தப்படுகிறது. இதில் வைட்டமின் சி, இ,…

தொடரும் போர் பதற்றம்: இஸ்ரேல் மீது ஹமாஸ் ஏவுகணை தாக்குதல்

இஸ்ரேல் (Israel) மீது ஹமாஸ் (Hamas) அமைப்பினா் இரு ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த தாக்குதலில் யாரும் காயமடையவில்லை என்று இஸ்ரேல் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. பல…

பெட்ரோல் விலையை குறைக்க முடியாது…! நாடாளுமன்ற உறுப்பினர் பகிரங்கம்

ஒரு லீட்டர் பெட்ரோல் 150 ரூபாவிற்கு கொண்டு வரப்படும் என்பது பொய்யான கருத்து என ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா (Harsha de Silva) தெரிவித்துள்ளார். 150 ரூபாய்க்கு பெட்ரோல் தருவதாக கூறி வாக்குகளை மட்டுமே பெற்றுக்…

நெடுஞ்சாலையில் வாகன விபத்து: 02 வயது குழந்தை பலி

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் 02 வயது பெண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது. எல்பிட்டிய காவல்துறை பிரிவில் இன்று (14) காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. மத்தலயில் இருந்து கொட்டாவ நோக்கி பயணித்த வானின் சில்லுகளில்…

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு: அமைச்சர் வெளியிட்ட தகவல்

அரச உத்தியோகத்தர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பான யோசனைகளில் அரசியல் நோக்கமில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய (Ranjith Siyambalapitiya) தெரிவித்துள்ளார். இராஜாங்க அமைச்சர் இன்று (14) ஊடகங்களுக்கு கருத்து…

அரச சேவைக்கு ஆட்சேர்ப்பு : வெளியான அறிவிப்பு

அரசாங்க சேவையின் ஆரம்பப் பிரவு தவிர ஏனைய சகல சேவைப் பிரிவுகளுக்கும் முறையான போட்டிப் பரீட்சை மற்றும் நேர்முகப் பரீட்சை ஊடாக மாத்திரமே அரச சேவைக்கு ஆட்சேர்ப்புச் செய்யப்பட வேண்டும் என சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு போக்குவரத்து…

வயநாடு நிலச்சரிவு: அடையாளம் தெரியாத 401 உடல் பாகங்களுக்கான டிஎன்ஏ பரிசோதனை நிறைவு!

வயநாடு: வயநாடு மாவட்டத்தில் கடந்த மாதம் 30 ஆம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து மீட்கப்பட்ட 401 உடல்கள் மற்றும் பாகங்கள் டிஎன்ஏ பரிசோதனை செவ்வாய்க்கிழமை நிறைவடைந்தது. பரிசோதனையின் முடிவின் மூலம், உடல் பாகங்கள்…

மதுபோதையில் மனைவியை பைக்கில் கட்டி இழுத்துச்சென்ற கணவன் – பதைபதைக்கும் வீடியோ!!

ராஜஸ்தானில் மதுபோதையில் மனைவியை பைக்கில் கட்டி தரதரவென்ற இழுத்துச்சென்ற வீடியோ வைரலாகி பதைபதைக்க வைத்துள்ளது. ராஜஸ்தான் ராஜஸ்தான் மாநிலம் நஹவூர் மாவட்டம் நரசிங்கபுரா கிராமத்தை சேர்ந்தவர் பிரேமராம். 32 வயதாகும் மதுபோதைக்கு…

பெண்கள் மீதும் போக்சோ சட்டம் போடலாம் – உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

போக்சோ வழக்கு பெண்கள் மீதும் பதிவு செய்யலாம் என நீதிமன்றம் தெரிவித்துள்ளார். போக்சோ சட்டம் இந்தியாவில் பெண்கள் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யலாம் என்று டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கடந்த வாரம் பெண் ஒருவர்…

அஞ்சல் மூல வாக்களிப்பு குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்கெடுப்பை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 4 ஆம், 5 ஆம் மற்றும் 6ஆம் திகதிகளில் நடத்துவதற்குத் தேர்தல்கள் ஆணைக்குழு (Election commission) தீர்மானித்துள்ளது. இந்நிலையில் செப்டம்பர் 4 ஆம் திகதி…

பாடசாலை விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு

அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் சிங்களம் மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கான 2024 ஆம் ஆண்டுக்கான இரண்டாம் தவணை எதிர்வரும் 16.08.2024 வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைவதாக கல்வி அமைச்சினால் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.…

அடையாள அட்டைகள் தொடர்பில் பொதுமக்களுக்கு விசேட அறிவிப்பு

எதிர்வரும் தேர்தலில் வாக்களிக்கும் போது அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்கு பயன்படுத்தக்கூடிய அடையாள அட்டை தொடர்பில் தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க விசேட அறிவிப்பொன்றை விடுத்துள்ளார். தேர்தல்கள் ஆணைக்குழு இன்று நடத்திய (14)…

தவறான முடிவெடுத்து இளைஞர் உயிரிழப்பு!

தாய்மாமனின் உயிரிழப்பையடுத்து மன அழுத்தத்தில் இருந்த இளைஞர் தவறான முடிவெடுத்து தன் உயிரை மாய்த்துக்கொண்டார். யாழ்ப்பாணம் - ஆறுகால்மடம் பகுதியைச் சேர்ந்த இளைஞரே இவ்வாறு உயிரிழந்தவராவார். இறப்பு தொடர்பான விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா…

யாழ் . போதனாவில் சடலத்தை அடையாளம் காண உதவுமாறு வைத்தியசாலை பிரதி பணிப்பாளர் கோரியுள்ளார்

யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள பெண்ணின் சடலத்தை அடையாளம் காண உதவுமாறு வைத்தியசாலை பிரதி பணிப்பாளர் வைத்தியர் யமுனானந்தா அறிவித்துள்ளார். சுயநினைவற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட…

இஸ்ரேல் மீதான ஈரானிய ஆக்கிரமிப்புக்கு எதிராக எச்சரிக்கை விடுத்துள்ள அமெரிக்கா

ஈரானிய (Iran) ஆக்கிரமிப்பு மற்றும் தாக்குதல்களுக்கு எதிராகவும் இஸ்ரேலின் (Israel) பாதுகாப்பிற்கும் நாங்கள் எங்கள் ஆதரவை தொடர்ந்தும் வழங்குவோம் என அமெரிக்கா (United States) பகிரங்கமாக அறிவித்துள்ளது. இஸ்ரேலில் உள்ள அமெரிக்க தூதரகம்…