;
Athirady Tamil News
Yearly Archives

2024

அடுத்த வருடம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ள புதிய திட்டம்! ஜனாதிபதி அறிவிப்பு

இளைஞர்களுக்கு தொழில் வழங்கும் வேலைத்திட்டம் அடுத்த வருடம் முதல் ஆரம்பிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று (02) நடைபெற்ற இளைஞர் சந்திப்பில் உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனை…

கனடாவில் 19 நாய்களை ஈவிரக்கமின்றி கொன்ற நபர் : வெளியான அதிர்ச்சி தகவல்

னடாவின் (Canada) நியூ ஃபவுண்ட்லான்ட் (Newfoundland) பகுதியில் 19 நாய்களை கொன்ற நபர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த நபர் ஒன்றாரியோவை (Ontario) சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ள…

கடலுக்குள் மூழ்கியே இந்திய மீனவர் உயிரிழப்பு: உடற்கூற்று அறிக்கையில் தகவல்

நெடுந்தீவுக் கடற்பரப்பில் நேற்றுமுன்தினம்(01) இடம்பெற்ற விபத்தில், இந்திய மீனவர் ஒருவர் உயிரிழந்த நிலையில், அவர் தண்ணீருக்குள் மூழ்கியதாலேயே இறப்புச் சம்பவித்துள்ளதாக உடற்கூற்றுப் பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துமீறிய…

நல்லூர்த் திருவிழா வெளிவீதி பஜனை

நல்லூர் கந்தப்பெருமான் மஹோற்சவ காலத்தில் மாணவர்களிடையே ஆன்மீக விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும் இறைபக்தியை அதிகரிக்கும் முகமாகவும் நடத்தப்படுகின்ற பஜனை நிகழ்வு வழமை போல இவ்வருடமும் சிவகுரு ஆதீனத்தின் ஏற்பாட்டில், ஆதீன முதல்வர் தவத்திரு…

வயநாடு நிலச்சரிவு: கடுங்குளிரில் தவித்த மலைவாழ் குடும்பத்தை சேர்ந்த 6 பேரை மீட்ட வனத்துறை!

வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டதை தொடர்ந்து, அடர்ந்த வனப்பகுதியில் சிக்கித்தவித்த மலைவாழ் குடும்பத்தை சேர்ந்த 6 பேரை வனத்துறை அதிகாரிகள் பத்திரமாக மீட்டுள்ளனர். கடும் குளிரில் உணவின்றி சிக்கித்தவித்தவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். உணவு, குடிநீர்…

திருகோணமலையில் இளம் பெண் கொலை… சந்தேக நபர்களுக்கு நீதிமன்றம் விதித்த உத்தரவு!

திருகோணமலை மாவட்டம், சேருவில – தங்கநகர் யுவதியின் படுகொலை தொடர்பான வழக்கு இன்றையதினம் (02-08-2024) மூதூர் நீதிமன்ற நீதிபதி திருமதி தஸ்னீம் பௌசான் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது சந்தேக நபர்கள் 7 பேரையும் எதிர்வரும் 16ஆம்…

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் – பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜனுக்கும் இடையில்…

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கும், பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் அவர்களுக்குமிடையான விசேட சந்திப்பு நேற்று  (02.08.2024) இடம்பெற்றது. பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் அவர்களின் யாழ் மாவட்ட அலுவலகத்தில் இடம்பெற்ற…

யாழ் பொதுமக்களுடன் நேரடி கலந்துரையாடலில் ஈடுபட்ட ரணில்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் யாழில் உள்ள ஐஸ்கிரீம் விற்பனை நிலையத்திற்கு சென்று அங்குள்ள பொதுமக்களுடன் உரையாடியுள்ளனர். யாழிற்கு நேற்று (02.08.2024) விசேட விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி…

இலங்கையின் இணையவழி விசா முறைமை ; உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை

இணைய விசா இலத்திரனியல் பயண அத்தாட்சிப்படுத்தும் நடவடிக்கையைத் தனியார் நிறுவனமொன்றுக்கு வழங்கும் அமைச்சரவை தீர்மானத்தை அமுலாக்க உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. தற்போதுள்ள இணைய விசா முறையை மாற்றி இலத்திரனியல் பயண…

இஸ்ரேலுக்கு அமெரிக்காவுக்கு மரணம் மக்கள் கோஷம்: ஹமாஸ் தலைவர் மரணத்திற்கு பழி தீர்க்குமா…

இஸ்ரேலின் (Israel) தாக்குதலில் கொல்லப்பட்ட ஹமாஸ் தலைவரின் இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. தெஹ்ரானின் பாலஸ்தீன சதுக்கத்தில் கூடிய நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் ''இஸ்ரேலுக்கு…

ஜேர்மனியில் அதிகரிக்கும் வேலையில்லாத் திண்டாட்டம்: பொருளாதாரம் பாதிக்கப்படலாம்

ஜேர்மனியில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்துவருகிறது. அதனால், நாட்டின் பொருளாதாரமும் பாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிகரித்துள்ள வேலையில்லாத் திண்டாட்டம் ஜேர்மனியில் ஜூன் மாதத்தில் வேலையில்லாதவர்கள் எண்ணிக்கை 82,000ஆக…

முதலில் கோழி வந்ததா முட்டை வந்ததா..! இறுதியில் இடம்பெற்ற விபரீதம்

'கோழி முதலில் வந்ததா இல்லை முட்டை முதலில் வந்ததா' என்று கேட்கப்பட்ட கேள்விக்கு நண்பர் பதில் வழங்காததால் அவரை கத்தியால் குத்தி கொன்றவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் கடந்த 24 ஆம் திகதி இந்தோனேசியாவில்(indonesia) இந்த சம்பவம்…

1,435 அடி உயர கட்டிடத்தின் உச்சியில் ஏறி இளைஞர் சாகசம்! மிரளவைக்கும் காட்சி

நியூயார்க்கில் இளைஞர் ஒருவர் 1,435 உயரமான கட்டிடத்தின் உச்சியில் ஏறி வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். பார்ப்பதற்கே கிலியை ஏற்படுத்தும் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது. Livejn Anno எனும் இளைஞர்…

பிரித்தானியாவின் பிரதான வங்கி வட்டி வீதத்தில் மாற்றம்

பிரதான வட்டி வீதத்தை இங்கிலாந்து (England) வங்கி குறைப்பதற்கு முடிவு செய்துள்ளது. அதன் படி, நேற்றையதினம் (01) பிரதான வட்டி வீதத்தை 16 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. பணவீக்க அழுத்தங்கள் கணிசமான அளவு…

கூலி வேலை செய்து நாளொன்றிற்கு 300 ரூபாய் மட்டும் சம்பாதிக்கும் நபருக்கு அடித்த அதிர்ஷ்டம்

இந்தியாவில், கூலி வேலை செய்து நாளொன்றிற்கு 300 ரூபாய் மட்டும் சம்பாதிக்கும் ஒருவருக்கு 80 லட்ச ரூபாய் மதிப்புடைய வைரம் ஒன்று கிடைத்துள்ளது. பூமித்தாய் கொடுத்த புதையல் இந்தியாவிலுள்ள மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்தவர் ராஜூ. கடந்த வாரம்…

இந்தியாவும் சீனாவும் நடுத்தர வருமான வலையில் விழும் அபாயம்: உலக வங்கி எச்சரிக்கை

ந்தியா, சீனா உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட நாடுகள் நடுத்தர வருமான வலையில் விழும் அபாயத்தில் இருப்பதாக உலக வங்கி எச்சரித்துள்ளது. இந்தியா மற்றும் சீனா உட்பட 100-க்கும் மேற்பட்ட நாடுகள், உயர் வருமானம் கொண்ட வளர்ந்த பொருளாதாரங்களுக்கு…

அமெரிக்கா-ரஷ்யா, மேற்கத்திய நாடுகளுக்கு இடையே 26 கைதிகள் பரிமாற்றம்

அமெரிக்கா - ரஷ்யா மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு இடையே இன்று கைதிகள் பரிமாற்றம் நடந்துள்ளது. துருக்கியின் தலைநகரான அங்காராவில் இந்த கைதிகள் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி அமெரிக்கா, ரஷ்யா, ஜேர்மனி உள்ளிட்ட 7…

ஒலிம்பிக் போட்டியில் களம் இறங்கும் இலங்கை வீராங்கணை

பாரிஸ் 2024 ஒலிம்பிக்கில் பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கையின் வீராங்கணையான தருஷி கருணாரத்ன (Darushi Karunaratne) பங்கேற்கவுள்ளார். பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டிகள் இன்று (02) இரவு 11.15 மணிக்கு ஆரம்பமாகவுள்ள…

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் பலவற்றின் விலையை குறைத்தது சதொச

எட்டு அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையை லங்கா சதொச நிறுவனம் குறைத்துள்ளது. இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோ கிராம்…

நரேந்திர மோடியின் இலங்கை விஜயம் குறித்து வெளியான தகவல்

இந்தியப் (India) பிரதமர் நரேந்திர மோடியின் (Narendra Modi) இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இலங்கையில் தற்போது நிலவும் அரசியல் சூழ்நிலை காரணமாக இந்தத் தீர்மானம்…

வயநாடு நிலச்சரிவு: 27 மாணவர்கள் பலி, 23 மாணவர்கள் காணவில்லை

கேரளம் மாநிலம், வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் இறந்தோரின் எண்ணிக்கை 317 ஆக உயர்ந்துள்ள நிலையில், முண்டக்கை கிராம நிலச்சரிவில் 2 பள்ளிகளை சேர்ந்த 27 மாணவர்கள் இறந்துள்ளனர், 23 மாணவர்களை காணவில்லை என கேரள பள்ளிக்கல்வித் துறை…

பேருந்து – லொறி நேருக்கு நேர் மோதி விபத்து: 8 பேர் வைத்தியசாலையில் அனுமதி

நுவரெலியாவில் இருந்து ஹட்டன் நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்றும் லொறி ஒன்றும் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற விபத்தில் 8 பேர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து இன்று (02) காலை 8 மணியளவில் ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியில் லிந்துலை…

ஓய்வூதியர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்!

அரச சேவையில் அனைத்து ஓய்வூதியர்களுக்கும் தற்போது வழங்கப்படும் 2,500 ரூபா கொடுப்பனவுக்கு 3,000 ரூபாவும் சேர்த்து, எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதல் மொத்தம் 5,500 ரூபா இடைக்கால கொடுப்பனவாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக…

இஸ்ரேலிற்கு பதிலடி: பிராந்திய சகாக்களை சந்திக்கும் ஈரான்

ஈரானின் (Iran) பிரதிநிதிகள் ஈராக் ( Iraq) யேமன் (Yemen) லெபனானில் உள்ள தங்கள் சகாக்களை சந்திக்கவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த சந்திப்பானது இன்று (02) இடம்பெறவுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த சந்திப்பின் போது…

Southport கத்திக்குத்து சம்பவம்: 17 வயது குற்றவாளியின் பெயர் வெளியானது!

பிரித்தானியாவின் Southport பகுதியில் சிறுவர்கள் மீது தாக்குதல் நடத்திய 17 வயது டீனேஜ் சிறுவனின் பெயர் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. வெளியான குற்றவாளியின் பெயர் விவரம் பிரித்தானியாவில் Southport பகுதியில் நடந்த கொடூர கத்திக்குத்து…

இலங்கை ஜனாதிபதித் தேர்தல்: ரணிலுக்கு ஆதரவு வழங்கும் மகிந்த

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்க தமது கட்சி தீர்மானிக்கும் பட்சத்தில் அதற்கு நான் ஆதரவு வழங்குவேன் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (Sri Lanka Podujana Peramuna (SLPP) தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மகிந்த…

நுரையீரலில் சேரும் நச்சுக்களை நீக்க வேண்டுமா? அருமையான பானம் இதோ

நுரையீரலில் சேரும் நச்சுக்களை நீக்கும் அருமையான பானம் ஒன்றினை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். இன்று பெரும்பாலான நபர்களுக்கு நுரையீரல் தொற்று என்பது சர்வ சாதாரணமாக ஆகிவிட்டு. அதாவது புகைப்பிடிப்பவர்களுக்கு மட்டுமே நுரையீரல் பிரச்சனை…

ஐக்கிய அரபு அமீரகத்தில் குடியிருப்பவர்களுக்கு வழங்கப்பட்ட வாய்ப்பு

குடியிருப்பு விசா காலம் காலாவதியாகி உள்ளவர்களுக்கு அபராதம் இன்றி நாட்டை விட்டு வெளியே ஐக்கிய அரபு அமீரகம் (United Arab Emirates) கால அவகாசம் வழங்கியுள்ளது. குறித்த விடயம் தொடர்பில் அமீரக அடையாளம், குடியுரிமை, சுங்கம் மற்றும் துறைமுக…

பஸ்ஸிலிருந்து தவறிவிழுந்த்த முதியவர்

தனியார் பஸ் ஒன்றில் பயணித்த வயோதிபர் ஒருவர் பஸ்ஸிலிருந்து இறங்க முயன்ற போது கீழே தவறி வீழ்ந்து படுகாயமடைந்துள்ளார். இந்த சம்பவம் இன்று (02) வெள்ளிக்கிழமை பிற்பகல் இடம்பெற்றுள்ளது. 70 வயதுடைய வயோதிபரொருவரே இவ்வாறு காயமடைந்துள்ளார்.…

தமிழ் மக்களின் தாகங்கள் தீர்க்கப்படும் – அமைச்சர் டக்ளஸ் உறுதி

தமிழ் மக்கள் பல்வேறு தாகங்களுடன் இருப்பதனை சுட்டிக்காடிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மக்கள் சரியான வழிமுறையில் அணிதிரளும் பட்சத்தில், நீர் தாகத்திற்கான தீர்வை வழங்குவதற்காக வந்திருக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மூலம் மக்களின் அனைத்து…

பிரித்தானியா செல்லும் புலம்பெயர் மாணவர்களுக்கான முக்கிய தகவல்

அண்மையில் உயர் கல்வி கற்பதற்காக பிரித்தானியா (UK) செல்லும் மாணவர்களுக்கான விதிகளில் அந்நாட்டு அரசு மாற்றங்களை கொண்டு வந்தது. கடந்த மார்ச் மாதத்தில் அப்போதைய பிரித்தானிய உள்துறைச் செயலரான ஜேம்ஸ் கிளெவர்லி, பட்டப்படிப்பு படிப்பதற்காக…

வயநாட்டில் 36 மணி நேரத்தில் தற்காலிக இரும்பு பாலம் அமைத்த ராணுவ வீரர்கள் – குவியும்…

நிலச்சரிவு ஏற்பட்ட சூரல் மலை பகுதியில் 36 மணி நேரத்தில் 200 ராணுவ வீரர்கள் 90 அடி நீளம் உள்ள பாலப்பணிகளை வெற்றிகரமாக முடித்துள்ளனர் . கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் மேப்பாடி பகுதியில் உள்ள முண்டக்கை சூழல் மழை பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு…

புதுமை, தொழில் நுட்பம் தொழில் முனைவு , ஆக்கத்திறன் கண்காட்சி

புதுமை, தொழில் நுட்பம் தொழில் முனைவு , ஆக்கத்திறன் கண்காட்சி இன்று யாழ்ப்பாணத்தில் ஆரம்பமானது. யாழ் IT Hub இன் ஏற்பாட்டில் யாழ்ப்பாண கலாசார மத்திய நிலையத்தல் இன்று காலை ஆரம்பமான குறித்த கண்காட்சி நாளை (3) மற்றும் நாளை மறுதினமும் (4)…

யாழில் 20 கிலோ கஞ்சாவுடன் இளைஞன் கைது

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் கஞ்சா போதைப்பொருளுடன் இளைஞன் ஒருவர் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை கைது செய்யப்பட்டுள்ளார். யாழ். வளைவுக்கு அருகில் இளைஞன் ஒருவர் சந்தேகத்திற்கு இடமான முறையில் காணப்படுவதாக பொலிஸ் விசேட அதிரடி படையினருக்கு…