புதிய சபாநாயகராக ஜகத் விக்ரமரத்ன தெரிவு
இன்று (17) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் 10வது நாடாளுமன்றத்தின் புதிய சபாநாயகராக தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விக்ரமரத்ன தேர்ந்தெடுக்கப்பட்டார்.
புதிய சபாநாயகர் பதவிக்கான முன்மொழிவு பிரதமர் ஹரிணி அமரசூரியவினால்…