;
Athirady Tamil News
Yearly Archives

2024

இந்தியாவுடனான உறவில் விரிசல் : மாலைதீவு எடுத்துள்ள மாற்று நடவடிக்கை

இந்தியாவுடனான(india) உறவில் ஏற்பட்ட விரிசலை அடுத்து சீன(china) சுற்றுலாப்பயணிகளை ஈர்ப்பதில் மாலைதீவு(maldives) அதிக கவனம் செலுத்த தொடங்கியுள்ளது. மாலைதீவு ஜனாதிபதியாக முகமது முய்சு (முகமது முய்சு)கடந்த ஆண்டு பதவியேற்றபின்…

சாகும் முன் 90 நிமிட வீடியோ.,24 பக்க குறிப்பு! இந்தியாவை அதிரவைத்த சம்பவம்..பொறியாளரின்…

இந்திய மாநிலம் உத்தரப் பிரதேசத்தில் பொறியாளர் உயிரை மாய்த்துக்கொண்ட விவகாரத்தில் மனைவி மற்றும் மாமியார் கைது செய்யப்பட்டுள்ளனர். AI பொறியாளர் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த AI பொறியாளர் அதுல் சுபாஷ் (34) பெங்களூருவில் தூக்கிட்டு உயிரை…

ரஷ்யாவிற்கு ஏற்பட்ட பேரிழப்பு : கருங்கடலில் பிளந்த எண்ணெய் கப்பல்கள்

ரஷ்யாவின் (russia)இரண்டு எண்ணெய் கப்பல்கள் கருங்கடலில் விபத்துக்குள்ளாகி பிளவடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறு பிளவடைந்துள்ள கப்பல்களில் இருந்து கசிந்த எண்யெண் கடலில் கலந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடும் புயலுக்கு…

பொலன்னறுவை மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் புதிய சபாநாயகர்.. நாளை வெளியாகும் தீர்மானம்

புதிய சபாநாயகராக, தேசிய மக்கள் சக்தியின் நாடளுமன்ற உறுப்பினர் ஜெகத் விக்ரமரத்னவை(Jagath Wickramaratne) நியமிப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆளும் கட்சி தகவல்களை மேற்கோள்காட்டி சிங்கள ஊடகம் ஒன்று இந்த…

உலக செஸ் சாம்பியனான குகேஷை வாழ்த்திய எலான் மஸ்க்

உலக செஸ் சாம்பியன் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய வீரரான குகேஷிற்கு டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், எக்ஸ் நிறுவங்களின் உரிமையாளரும் உலக பணக்காரருமான எலான் மஸ்க்(Elon Musk) வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். குகேஷின் எக்ஸ் தள பக்கத்தில் இட்ட…

இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி அநுரவுக்கு சிறப்பான வரவேற்பு

மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவை வரவேற்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு தற்போது ஆரம்பமாகியுள்ளது. இந்திய ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லமான ராஷ்ட்பதிபவனில் இந்த நிழக்வு நடைபெற்று வருகின்றது.…

நான்கு மாவட்டங்களுக்கு அபாய முன்னெச்சரிக்கை!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளதாகத் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்படி, கண்டி, பதுளை, மாத்தளை மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களுக்கே…

ஆவினின் ‘கிரீன் மேஜிக் பிளஸ்’ பால்:பால் முகவா்கள் எதிா்ப்பு

ஆவினில் புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள ‘கிரீன் மேஜிக் பிளஸ்’ பால் திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என்று பால் முகவா்கள் தெரிவித்துள்ளனா். இது குறித்து தமிழ்நாடு பால் முகவா்கள் தொழிலாளா்கள் நலச் சங்க நிறுவனத் தலைவா் சு.ஆ.பொன்னுசாமி…

முட்டை பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி : விலையில் ஏற்பட்ட அதிரடி மாற்றம்

எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு முட்டையொன்றை (egg)30 முதல் 35 ரூபாவிற்கு சில்லறை விலையில் விற்பனை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது. சராசரியாக 50 கிராமுக்கு குறைவான எடையுள்ள முட்டை 30…

தாய்லாந்து திருவிழாவில் குண்டு வெடிப்பு: மூவர் பலி…பலர் படுகாயம்!

தாய்லாந்தில்(Thailand) இடம்பெற்ற திருவிழா கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட குண்டு வெடிப்பில் சிக்கி 3 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 50க்கும் அதிகமானோர் படுகாயமடைந்திருப்பதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த சம்பவம் தொடர்பில்…

வெள்ளவத்தையில் பெருந்தொகை பணத்துடன் சிக்கிய இளைஞர்கள்

கொழும்பு - வெள்ளவத்தையில் பெருந்தொகை பணத்துடன் இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொலிங்வுட் பிளேஸ் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது தெகிவளையைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞர் ஒருவர் சிக்கியுள்ளார்.…

யாழ். இளவாலையில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் (Jaffna) - இளவாலை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ளார். நேற்றிரவு (15.12.2024) இடம்பெற்ற குறித்த விபத்தில் குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளதுடன் அவரது மகனான இளைஞர் படுகாயமடைந்த நிலையில்…

மகிந்த ஆட்சியின் சர்ச்சைக்குரிய விமான சேவை தொடர்பில் விசாரணை

மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய, விமான சேவையான மிஹின் லங்காவின் நிதிப் பொறுப்புகள் தொடர்பில், இந்த வாரம் கலந்துரையாடப்பட உள்ளதாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதி அமைச்சர் ஜனித ருவன்…

கடந்த 24 மணித்தியாலங்களில் சிரியாவை சரமாரியாக தாக்கிய இஸ்ரேல்!

சிரியாவில்(syria) கடந்த 24 மணித்தியாலங்களில் 61 ஏவுகணை தாக்குதல்களை இஸ்ரேல்(israel) முன்னெடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்காரணமாக, சிரியாவின் தென்கிழக்கு பகுதியில் மின் இணைப்புகள் மற்றும் தொலைத்தொடர்புகள்…

தமிழர் பகுதியில் அரச ஊழியர் ஒருவர் சடலமாக மீட்பு

வவுனியா சேமமடு குளத்தின் வான்பகுதியில் இருந்து அரசாங்க ஊழியர் ஒருவரின் சடலம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (15) கண்டுபிடிக்கப்பட்டது. உயிரிழந்த இளைஞர் வன ஜீவராசிகள் திணைக்களத்தினால் அமைக்கப்பட்டுள்ள யானை வேலிகளை பராமரிக்கும் பணியில் ஈடுபட்டு…

ஜனாதிபதி அநுரவிற்கு இந்தியாவில் அமோக வரவேற்பு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நேற்று (15) பிற்பகல் 5.30 மணியளவில் புதுடில்லி இந்திராகாந்தி விமான நிலையத்தை சென்றடைந்தார். இந்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் கலாநிதி எஸ்.முருகன் (Dr S.Murugan) , இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, (Santosh…

காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு ; வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

தென்கிழக்கு வங்கக்கடலில் இன்று (16) குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேலும் அந்த அமைப்பு மெதுவாக உருவாகி, மேற்கு வடமேற்கு நோக்கி நகர்ந்து, அடுத்த 2 நாட்களுக்கு வடக்கே…

சுற்றுலா பயணிகளுக்காக வினோத திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ள நாடு

சுற்றுலாப் பயணிகளுக்காக ஜப்பான்(Japan) ஒரு வினோதமான திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி, ஒரே நாளில் பாடசாலை படிப்பை முடித்து சான்றிதழ் தரும் திட்டம் ஒன்றை ஜப்பான்…

கனேடிய மக்களுக்கு மகிழ்ச்சி தகவல் : விமானத்தில் இலவச வைஃபை வழங்கும் கனேடிய நிறுவனம்

கனடா நாட்டுப் பயணிகள் விரைவில் ஏர் கனடா (Air Canada) விமானங்களில் இலவச Wi-Fi சேவையை அனுபவிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டள்ளது ஏர் கனடா நிறுவனம் இந்த சேவையை 2025 மே மாதத்தில் தொடங்க திட்டமிட்டுள்ளது. Air Canada, Air Canada Rouge மற்றும்…

நேட்டோ உறுப்பு நாடு சதி செய்கிறது… ஈரானிடம் புகார் தெரிவித்த சிரியாவின் அசாத்

சிரியாவில் அசாத் தலைமையிலான ஆட்சி ஒழிக்கப்படும் முன்னர், கிளர்ச்சியளார்களுக்கு துருக்கி ஆதரவளிப்பதாக அசாத் ஈரானிடம் புகார் அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அசாத்தை ஈரான் ஆதரித்தது இரண்டு ஈரானிய அதிகாரிகள் வெளிப்படுத்தியுள்ள தகவலில்,…

எமது திறனை – ஆற்றலை வளர்த்துக்கொள்ள இன்னொரு மொழியைக் கற்பது அவசியமானது – ஆளுநர்…

இன்னொரு மொழியைக் கற்பதால் நாம் குறைந்துவிடப்போவதில்லை. மாறாக நாம் வளர்வோம். எமது திறனை – ஆற்றலை வளர்த்துக்கொள்ள இன்னொரு மொழியைக் கற்பது அவசியமானது என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் வலியுறுத்தினார். சூரிய நிறுவகத்தின்…

நண்பர் அளித்த தவறான தகவல்… கொலைப்பழியை சுமந்த பெண்: ரூ 288 கோடி இழப்பீடு அறிவிப்பு

தங்க இடமற்ற நபரைக் கொடூரமாகக் கொன்றதாக குறிப்பிட்டு தண்டனை அனுபவித்த லாஸ் வேகாஸ் பெண் ஒருவருக்கு ரூ 288 கோடி இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது. ஒரு ஒப்புதல் வாக்குமூலம் தற்போது 41 வயதாகும் Kristin Lobato என்பவருக்கு 18 வயதாக இருக்கும் போதே…

திருமாவளவன் சொன்ன வார்த்தை; விசிகவிலிருந்து விலகிய ஆதவ் அர்ஜுனா – என்ன காரணம்?

விசிகவிலிருந்து விலகுவதாக ஆதவ் அர்ஜுனா அறிவித்துள்ளார். ஆதவ் அர்ஜுனா விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப்பொதுச்செயலாளராக இருந்த ஆதவ் அர்ஜுனா கட்சியின் நலன்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருவதாக கூறி 6 மாதம் இடை…

யாழ்ப்பாணத்திற்கு கடத்தி வரப்பட்ட 15 இலட்ச ரூபாய் பெறுமதியான பலகைகள் மீட்பு

யாழ்ப்பாணத்திற்கு சட்டவிரோதமான முறையில் 15 இலட்ச ரூபாய் பெறுமதியான மர பலகைகளை கடத்தி வந்த இருவர் சாவகச்சேரி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். மல்லாவி பகுதியில் இருந்து டிப்பர் வாகனத்தில் அனுமதியின்றி மர பலகைகளை யாழ்ப்பாணத்திற்கு…

கனடாவின் வரி விதிப்புக்கு விடுமுறை தொடங்கியது… மக்கள் என்ன எதிர்பார்க்கலாம்

கனடாவில் பெடரல் அரசாங்கத்தால் அளிக்கப்படும் வரிகள் நீக்கப்பட்ட இரண்டு மாத கால விற்பனை தொடங்கியுள்ளது. ஜிஎஸ்டி/எச்எஸ்டி இல்லை இந்த இரண்டு மாத காலத்தில் பொது மக்களின் வரிப்பணம் சுமார் 1.5 பில்லியன் கனேடிய டொலர் சேமிக்கப்படும் என்றே…

ஜேர்மனியில் முக்கியமான இடங்கள் மீது பறந்த மர்ம ட்ரோன்கள்

ஜேர்மனியில், ராணுவ தளங்கள் முதலான முக்கியமான இடங்கள் மீது ட்ரோன்கள் பறந்த விடயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று, அதாவது, வெள்ளிக்கிழமையன்று, ஜேர்மனியிலுள்ள முக்கியமான ராணுவ தளங்கள் மற்றும் தொழிற்சாலைகள் இருக்கும் இடங்களுக்கு மேலாக…

ரஷ்யாவின் முக்கிய எண்ணெய் விநியோக நிலையத்தை தாக்கிய உக்ரைன் டிரோன்கள்

ரஷ்ய (Russia) துருப்புக்களுக்கு எரிபொருள் விநியோகத்தின் முக்கிய ஆதாரமாக இருக்கும் எண்ணெய் நிலையத்தை டிரோன்கள் மூலம் உக்ரைன் (Ukraine) தாக்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ரஷ்யாவின் ஓரியோல் பிராந்தியத்தில் உள்ள Steel…

OpenAI நிறுவனம் மீது குற்றம்சாட்டிய முன்னாள் ஊழியர்! குடியிருப்பில் சடலமாக கண்டெடுப்பு

OpenAI நிறுவனத்தின் முன்னாள் ஊழியரான இந்திய வம்சாவளி இளைஞர் சுசீர் பாலாஜி அவரது குடியிருப்பில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். OpenAI ஊழியர் சடலமாக கண்டெடுப்பு கடந்த நவம்பர் 26 ஆம் திகதி, செயற்கை நுண்ணறிவு நிறுவனமான OpenAI இன்…

07 மாணவர்கள் சாம்பியன் பெற்று சாதனை

இந்தியாவின் புதுடெல்லியில் நேற்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்ற சர்வதேச UCMAS போட்டியில் யாழ்ப்பாணத்தில் இருந்து சென்ற மாணவர்களில் 07 மாணவர்கள் சாம்பியன் பெற்று சாதனை படைத்துள்ளனர். உலக நாடுகளில் இருந்து 1000 மேற்பட்ட மாணவர்கள் கலந்து…

மேம்பட்ட பல வசதிகளுடன் காங்கேசன்துறை நாகை படகுசேவை ஜனவரியில் மீள ஆரம்பம்

காங்கேசன்துறைக்கும் நாகைப்பட்டினத்துக்கும் இடையிலான படகுசேவை எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் மீண்டும் வாரத்துக்கு ஆறுநாட்கள் மேம்பட்ட வசதிகளுடன் ஆரம்பமாகவுள்ளதாக சுபம் குழுமத்தின் தலைவரும், காங்கேசன்துறை, நாகைப்பட்டனம் படகுசேவை முதலீட்டாளருமான…

யாழில். பூட் சிற்றிகளில் திருடும் கும்பல்

யாழ்ப்பாணம் நகர் பகுதிகளை அண்மித்துள்ள பூட் சிற்றிகளில் திருட்டுக்களில் ஈடுபடும் கும்பல்கள் தொடர்பான தகவல் கிடைத்ததா அறிய தருமாறு பொலிஸார் கோரியுள்ளனர். பூட் சிற்றிகளுக்கு மூவர் அடங்கிய கும்பலாக சென்று , அங்கு பொருட்களை வாங்குவது போல பல…

கார்த்திகை தீபத் திருவிழா-அம்பாறை மாவட்டம்

கார்த்திகை தீபத் திருவிழாவை இந்துக்கள் நாடளாவிய ரீதியில் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். சனிக்கிழமை(14) இதையொட்டி இரவு பெண்கள் ஆண்கள் சிறுவர்கள் என வீடுகள் தெருக்கள் மற்றும் கோவில்களில் விளக்கு ஏற்றி வழிபாடு செய்ததை அவதானிக்க…

யாழில். பரவும் மர்ம காய்ச்சல் – உயிரிழப்பு 08ஆக அதிகரிப்பு

யாழ்ப்பாணத்தில் காய்ச்சல் காரணமாக இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். கரவெட்டி - தில்லையம்பலம் பகுதியைச் சேர்ந்த கிருபாகரன் கிருசாந்தன் (வயது 23) என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார். காய்ச்சல் காரணமாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில்…