;
Athirady Tamil News
Yearly Archives

2024

உக்ரைன் காசா போர்களால் ஏற்பட்டுள்ள அச்சம்: சுவிட்சர்லாந்து மக்களின் விருப்பம்

உக்ரைன் மற்றும் காசா போர்கள், உலக மக்களின் எண்ணங்களில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. அமைதியாக வாழ்ந்த பல நாடுகள், எப்போது வேண்டுமானாலும் போர் வெடிக்கக்கூடும் என்ற அச்சத்தில், இப்போது தங்கள் ராணுவங்களை வலுப்படுத்தும் முயற்சிகளைத்…

யாழில் திருநங்கை கடத்தல் – மூவர் மீது தீவிர விசாரணை

கோவிலுக்கு சென்று விட்டு திரும்பிய திருநங்கையை கடத்திச் சென்ற மூவர் ஊர்காவற்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், கொழும்பினை சேர்ந்த 24 வயதுடைய குறித்த…

புலம்பெயர்ந்தோருக்கான கனேடிய நீதிமன்றத்தின் சாதகமான தீர்மானம்

கனடாவில் (Canada) புலம்பெயர்ந்தோரை , குற்றவாளிகளுடன் சிறையில் அடைக்கும் விவகாரம் தொடர்பில், ஒன்ராறியோ (Ontario) நீதிமன்றம் முக்கிய தீர்மானம் ஒன்றை எடுத்துள்ளது. புலம்பெயர்ந்தோரை குற்றவாளிகளுடன் சிறையில் அடைக்கப்படுவதை எதிர்த்து, பெடரல்…

ஜனாதிபதி தேர்தல் தொடர்பான தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கும் ரணில்

ஜனாதிபதித் தேர்தலை உரிய காலத்தில் நடத்த வேண்டுமென்ற நிலைப்பாட்டில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியாகவுள்ளார் என அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்துத்…

கால்சட்டைக்குள் 100 பாம்புகள், உள்ளாடைக்குள் ஐந்து பாம்புகள்: வெளிநாடொன்றில் சிக்கிய ஆணும்…

கால்சட்டைக்குள் மறைந்து 100 பாம்புகளை சீனாவுக்குள் கடத்த முயன்ற ஒருவர் சுங்க அதிகாரிகளிடம் சிக்கினார்.கால்சட்டைக்குள் 100 பாம்புகள் கால்சட்டைக்குள் 100 பாம்புகள் ஹொங்ஹொங்கிலிருந்து சீனாவுக்குள் நுழையும் இடத்தில் ஒருவரை சோதனையிட்ட சுங்க…

யாழில் மாயமான பல இலட்சம் பெறுமதியான கோவில் நகைகள்: போராட்டத்தில் குதித்த மக்கள்

யாழ். (Jaffna) ஊர்காவற்துறை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட புளியங்கூடல் முத்து விநாயகர் ஆலயத்தின் சுமார் 60 பவுண்களுக்கு மேற்பட்ட நகைகள் காணாமல் போனமை தொடர்பில் உரிய விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என அப்பகுதி மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில்…

இன்று பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் இடம்பெற்ற யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்…

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று (12) யாழ்.மாவட்டச் செயலகத்தில் பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் இடம்பெற்றது. இதன் போது சீன அரசின் உதவியுடன் முட்டை அடைகாக்கும் இயந்திரங்கள் பகிரந்தளிக்கப்பட்டதுடன், குறைந்த வருமானம்…

உணவகத்திற்கு சீல்

யாழ்ப்பாண நகர் பகுதியில் உள்ள இரண்டு உணவகங்களுக்கு நீதிமன்ற உத்தரவின் பேரில் சீல் வைக்கப்பட்டுள்ளது. பொது சுகாதார பரிசோதகர்கள் திடீர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்ட வேளை நகர் பகுதியில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கி வந்த இரு உணவங்களுக்கு…

யாழ்ப்பாண மாவட்ட விசேட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் – 12.07.2024

யாழ்ப்பாண மாவட்ட விசேட ஒருங்கிணைப்பு குழு கூட்டமானது பிரதமர் தினேஸ் குணவர்த்தன அவர்களின் தலைமையிலும் கடற்றொழில் அமைச்சரும் யாழ் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மற்றும் வடக்கு மாகாண ஆளுநரும் ஒருங்கிணைப்பு…

என்னை கைது செய்து பாருங்கன்னு சவால் விட்ட சீமான்.., உடனே கமிஷனர் அலுவலகத்திற்கு சென்ற…

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி குறித்து அவதூறாக பாடியதாக கூறி நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது புகார் வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சவால் விட்ட சீமான் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பற்றி அவதூராக பாடியதாக நாம் தமிழர்…

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்!

பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், விசாரணை நடைபெற்று வரும் நிலையில், கொலையாளிகள் 10 நாள்களாக நோட்டமிட்டதாக தகவல் கிடைத்துள்ளது. ஆம்ஸ்ட்ராங், தினந்தோறும் எங்கெங்கு செல்கிறார், எத்தனை மணிக்குச் செல்கிறார் என்பது உள்பட…

பொலிஸாருக்கு பாதாள உலகக் குழுக்கள் விடுத்துள்ள எச்சரிக்கை

பாதாள உலகக் குழுக்களை கட்டுப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு பாதாள உலகக் குழுக்களிடமிருந்து அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் எவ்வாறான அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டாலும் பாதாள…

அரச புலனாய்வு பிரிவின் தகவலிற்கமைவாக யாழில் 17 பேர் கைது

யாழ். (Jaffna) நெல்லியடி பகுதியில் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 17 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த கைது நடவடிக்கையானது, இன்று (12.07.2024) அதிகாலை நெல்லியடி - துன்னாலை பகுதியில்…

மலையகத்தில் பட்டதாரிகளுக்கு கல்வி அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு

மலையகத்தில் பட்டதாரி ஆசிரியர்களுக்கான நியமனத்தை வழங்குவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை கல்வி இராஜாங்க அமைச்சர் ஏ.அரவிந்த குமார் (A. Aravinda Kumar) தெரிவித்துள்ளார். இந்தநிலையில்,…

அரச ஊழியர்களுக்கு அதிகரிக்கப்பட்ட சம்பளம்: கிளம்பும் எதிர்ப்பு

ஜூலை 8 மற்றும 9 ஆம் திகதிகளில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடாத அரச ஊழியர்களுக்கு சம்பளம் உயர்வு வழங்கினால், அதற்கு எதிராக நீதிமன்றத்தை நாடவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. ஒட்டுமொத்த அரச ஊழியர்களினதும் சம்பள கோரிக்கைகளை…

முட்டை மீதான வற் வரி: விவசாய அமைச்சு வெளியிட்ட மகிழச்சி தகவல்

முட்டைகளுக்கு அடுத்த ஆண்டு வற் வரியை அதிகரிக்கும் திட்டம் இல்லை என்றும் விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. முட்டை உற்பத்தியாளர்களின் சங்கம் என கூறிக்கொள்ளும் குறிப்பிட்ட சங்கம் முட்டைக்கு அடுத்த வருடம் முதல் வற் (VAT) வரி…

1.45 மில்லியன் ஆப்கான் அகதிகளின் நிலை: பாகிஸ்தான் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

1.45 மில்லியன் ஆப்கான் அகதிகளின் தங்கும் உரிமையை பாகிஸ்தான் அரசு 1 ஆண்டிற்கு நீட்டிப்பு செய்துள்ளது. பதிவு செய்யப்பட்ட அகதிகளுக்கு தற்காலிக நிவாரணம் பாகிஸ்தானில் வசிக்கும் சுமார் 1.45 மில்லியன் பதிவு செய்யப்பட்ட ஆப்கான் அகதிகளுக்கு ஒரு…

பிரதமர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம்

பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரான பிரதமர் தினேஷ் குணவர்தன யாழ்ப்பாணத்திற்கு இன்றைய தினம் வெள்ளிக்கிழமை விஜயம் மேற்கொண்டுள்ளார். யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் நடைபெறும் பல்வேறு…

யாழ் போதனாவில் என்பு மச்சை மாற்று சத்திர சிகிச்சை நிலையம்

இரத்த புற்றுநோய் மற்றும் அதனோடு இணைந்த நோய்களுக்கான சிகிச்சைகளுக்கு வழங்க கூடிய என்புமச்சை மாற்று சத்திர சிகிச்சை நிலையம் ((Bone Marrow Transplant Unit)) யாழ் போதனா வைத்தியசாலையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் இவ்வாறான சிகிச்சை…

யாழ்.போதனா இரத்த வங்கியில் குருதிகளுக்கு தட்டுப்பாடு

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனைத்து விதமான குருதிகளுக்கும் தட்டுப்பாடு நிலவுவதுடன் , குறிப்பாக ஓ பாசிட்டிவ் இரத்த வகைகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே தகுதியுடைவர்கள் யாழ்.போதனா வைத்தியசாலையில் உள்ள இரத்த…

யாழில். மூதாட்டி வழுக்கி விழுந்து உயிரிழப்பு

மலசல கூடத்திற்கு சென்ற வேளை வழுக்கி விழுந்த மூதாட்டி , சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் , வடமராட்சி , புலோலி தெற்கை சேர்ந்த இராசம்மா சின்னத்தம்பி (வயது 82) என்பவரே உயிரிழந்துள்ளார். கடந்த 07ஆம் திகதி தனது வீட்டில்…

Fwd: ஊர்காவற்துறையில் யுவதி கடத்தல் – மூவர் கைது

யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை பகுதியில் யுவதியொருவரை கடத்திய குற்றச்சாட்டில் மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஊர்காவற்துறை பகுதியில் உள்ள தேவாலயம் ஒன்றிற்கு அருகில் வைத்து, யுவதி ஒருவர் கடத்தி செல்லப்பட்டார். சம்பவம் தொடர்பில்…

மற்றுமொரு விவாதம்: பைடனுக்கு மீண்டும் சவால் விடும் டிரம்ப்

அமெரிக்க (USA) அதிபர் தேர்தல் சூடு பிடித்துள்ள நிலையில், சக போட்டியாளரான அதிபர் ஜோ பைடனுக்கு (Joe Biden), முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் (Donald Trump) மீண்டும் சவால் விடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்க…

உக்ரைனுக்கு வந்து குவியப்போகும் ஆயுதங்கள்

உக்ரைனுக்கு(ukraine) இன்னும் ஆயுதங்களை வழங்குவோம் என்றும், போரில் ரஷ்யா வெற்றி பெறாது என்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்(joe biden) தெரிவித்தார். அமெரிக்காவில் நடைபெற்ற நேட்டோ உச்சி மாநாட்டில் உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு…

வடக்கு லண்டனில் கொடூரம் : தாய்,இரண்டு மகள்கள் வில்லால் தாக்கி படுகொலை

வடக்கு லண்டனில் தாய்,மற்றும் அவரது இரண்டு மகள்கள் வில்லால் தாக்கி படுகொலை செய்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. பிபிசி விளையாட்டு வர்ணனையாளரான ஜோன் ஹன்ட்டின் மனைவி கரோல் ஹன்ட், 61, மற்றும் மகள்களான ஹன்னா ஹன்ட், 28,லூயிஸ் ஹன்ட், 25, ஆகியோரே…

அரசு ஊழியர்கள் மாமனார் மாமியாருடன் நேரத்தை செலவிட சிறப்பு விடுமுறை – முதலமைச்சர்…

அரசு ஊழியர்கள் பெற்றோர் மாமனார் மாமியாருடன் நேரத்தை செலவிட விடுமுறை அளித்துள்ளதாக முதலமைச்சர் அறிவித்துள்ளார். அசாம் அசாம் மாநிலத்தில் ஹிமாந்தபிஸ்வா சர்மா தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அசாம் மாநில அரசு…

சமூக ஊடகங்களில் அதிகரித்து வரும் இணைய மிரட்டல் : பரிதாபமாக உயிரிழந்த இரு பெண்கள்

கடந்த சில நாட்களாக இணைய மிரட்டல் காரணமாக உயிரிழப்பவர்கள் தொடர்பாக சமூக ஊடகங்களில் அதிகம் பேசப்பட்டு வருகின்றது. டிக்டாக் மற்றும் இஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களில் போலி கணக்குகள் ஊடாக ஒருவரை மனதளவில் பாதிப்புக்குளாக்கி அவர்களை தவறான…

ஒருவழியா… கைலாசா எங்கே? புதிதாக வீடியோ வெளியிட்ட நித்யானந்தா!

கைலாசா குறித்து நித்யானந்தா வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது. நித்யானந்தா தன் மீதான வழக்குகளில் இருந்து தப்பிப்பதற்காக கடந்த 2019 ஆம் ஆண்டு இந்தியாவை விட்டு நித்தியானந்தா தப்பிச் சென்றார். அப்போது முதல் இப்போது வரை நித்தியானந்தா…

போரை அல்ல அமைதியை கற்றுக் கொடுத்தவர் புத்தர் : பிரதமர் மோடி புகழாரம்

ஒஸ்திரிய(austria) தலைநகர் வியன்னாவுக்குச் சென்ற இந்தியப்(india) பிரதமர் நரேந்திர மோடி(narendra modi), புத்தர் போரை அல்ல, அமைதியைக் கற்றுக் கொடுத்தார் என்று இந்திய சமூகத்தினரிடம் விளக்கினார். இந்த 21ஆம் நூற்றாண்டில் இந்தியா அமைதிக்கான…

உலகிலேயே விலை உயர்ந்த பர்கர்: எத்தனை லட்சம் தெரியுமா!

உலகிலேயே மிகப்பெரிய பர்கின் விலையானது உணவுப்பிரியர்களை வியப்படைய செய்துள்ளது. டச்சு பகுதியை சேர்ந்த டி டால்டன்ஸ் என்று பெயரிடப்பட்ட உணவகத்தின் உரிமையாளரான ராபர்ட் ஜான் டி வீன் என்பவர் ஒரு விலையுயர்ந்த பர்கரை உருவாக்கியுள்ளார். இதன்…

பறவை எச்சம் நிறைந்த சூப்; 500 கிராம் ரூ.1.6 லட்சம் – சுவைக்க ஆர்வம் காட்டும் சீன…

பறவையின் எச்சம் நிறைந்த சூப்பை சுவைக்க சீன மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். பறவை எச்சம் சூப் சீன மக்கள் பறவைகளின் எச்சம் நிறைந்த கூட்டை வைத்து தயாரிக்கப்படும் சூப்பை சுவைக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த சூப் ஸ்விஃப்ட்லெட் என்ற சீன…

கனடாவில் வீட்டு வாடகை குறித்து வெளியான தகவல்

கனடாவில் (Canada) சராசரி வாடகை தொகை அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கனடாவின் முன்னணி வீட்டுமனை இணைய தள நிறுவனமொன்று மேற்கொண்ட ஆய்வு ஒன்றின் மூலம் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, கடந்த ஜூன் மாதம் சராசரி வாடகை…

200 மற்றும் 500 ரூபாய் நோட்டுக்கள் ஒழிப்பு? முதலமைச்சர் முக்கிய கோரிக்கை!

சந்திரபாபு, பணமதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து பேசியது கவனம் பெற்றுள்ளது. பணமதிப்பிழப்பு ஆந்திரா மாநில முதலமைச்சர் சந்திரபாபு அமராவதியில் உள்ள மாநில தலைமைச் செயலகத்தில் மாநில அளவிலான வங்கியாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். அதன்பின் பேசிய…

தன்னைவிட வயதில் மூத்த ஆண்களுடன் சுற்றித் திரிந்த இளம்பெண்: தெரியவந்த அதிரவைக்கும் விடயம்

அழகிய இளம்பெண் ஒருவர் தன்னைவிட வயதில் மூத்த ஆண்களுடன் சந்தேகத்துக்குரிய வகையில் சுற்றித் திரிவதாக கனேடிய பொலிசாருக்கு ஒரு தகவல் கிடைத்துள்ளது. விசாரணையைத் துவக்கிய பொலிசாருக்கு கடும் அதிர்ச்சி காத்திருந்தது! தெரியவந்த அதிரவைக்கும்…