;
Athirady Tamil News
Yearly Archives

2024

பெற்றோரை இழந்த பெண் – திருமணம், வளைகாப்பு செய்து வைத்த ஊர் மக்கள்!

பெற்றோரை இழந்த பெண்ணுக்கு ஊர்மக்கள் ஒன்று கூடி வளைகாப்பு நடத்திய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமணம் கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் காட்டுக்கூடலூரை சேர்ந்தவர் சங்கீதா. இவரது பெற்றோர் கொரோனாவால் இறந்து போயினர். இதனையடுத்து…

முகநூல் மூலம் பாரிய மோசடியில் சிக்கும் இலங்கையர்கள்! எச்சரிக்கை தகவல்

இலங்கையில் அண்மைய நாட்களில் முகநூல் மூலம் கூடுதல் வருமானம் ஈட்டலாம் என்று கூறி பணமோசடியில் ஈடுபடும் நடவடிக்கை அதிகரித்து வருவதாக தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் பிரதி பணிப்பாளர் மேனகா பத்திரன தெரிவித்துள்ளார். இது தொடர்பில்…

கொழும்பில் மேம்பாலத்தை திறந்து வைத்த அதிபர் ரணில்

போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சினால் 5278 மில்லியன் ரூபா செலவில் உருவாக்கப்பட்ட மேம்பாலத்தை அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) திறந்து வைத்துள்ளார். கொம்பனித்தெருவுக்கும் (Slave Island) நீதிபதி அக்பர் மாவத்தைக்கும்…

பிரான்சின் இக்கட்டான நிலைக்கு காரணமே அவர் தான்: Marine Le Pen பரபரப்பு குற்றச்சாட்டு

பிரான்சில் தற்போதைய அரசியல் நெருக்கடிக்கு காரணமே ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் தான் என தீவிர வலதுசாரித் தலைவர் Marine Le Pen குற்றஞ்சாட்டியுள்ளார். கூட்டணி ஆட்சிக்குப் பழகாதவர்கள் நடந்து முடிந்த நாடாளுமன்றத்திற்கானத் தேர்தலில் எந்தக்…

ஜேர்மனியில் புகலிடக்கோரிக்கையாளர் மையத்தில் வெடிவிபத்து: உயிரிழந்தவரின் அடையாளம் தெரிந்தது

ஜேர்மனியில், புகலிடக்கோரிக்கையாளர் மையம் ஒன்றில் தீவிபத்து ஏற்பட்டதில் ஒருவர் உயிரிழந்த நிலையில், அது குறித்து சில புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. புகலிடக்கோரிக்கையாளர் மையத்தில் தீவிபத்து ஜேர்மனியின் Lower Saxony மாகாணத்திலுள்ள Buchholz…

ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்த சட்டத்தரணி கிரிஷ்மால் வர்ணசூரிய

கடந்த 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் விடுதலை முன்னணியின் தேசியப் பட்டியல் வேட்பாளரும், 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட வேட்பாளருமான சட்டத்தரணி கிரிஷ்மால்…

யாழ்ப்பாணத்தில் வீட்டை எரித்துக் கொள்ளை: தொடரும் வன்முறை சம்பவங்கள்

வீடு ஒன்று எரியூட்டப்பட்டு அங்கிருந்த பொருட்கள் கொள்ளையடித்துச் செல்லப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த வன்முறை சம்பவம் யாழ்ப்பாணம் (jaffna) - புங்குடுதீவு பத்தாம் வட்டாரப்பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் நேற்று…

ஒரே நாளில் 17 கொலை செய்த கொடூர குற்றவாளி மூளையை தானம் செய்ய ஒப்புதல்

அமெரிக்க மக்களை மொத்தமாக நடுங்கவைத்த பாடசாலை துப்பாக்கிச் சூடு குற்றவாளி ஒருவர் தமது மூளையை அறிவியல் ஆய்வுக்கு தானமாக அளிக்க ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது இதுவரையான அமெரிக்க வரலாற்றிலேயே மிகக்…

பொருட்களின் விலை அதிகரிப்பு குறித்து வெளியான தகவல்

நாட்டில் பொருட்களின் விலை மீண்டும் அதிகரிக்கும் சாத்தியங்கள் காணப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. சுங்க திணைக்களத்தின் விடுவிப்பு அலுவலர்களை மேற்கோள்காட்டி இது தொடர்பான செய்திகள் வெளியாகியுள்ளன. சுகவீன போராட்டம் அண்மையில் சுங்க…

பாடசாலை மாணவர்களுக்கான பேருந்து சேவை : முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் நடைமுறைப்படுத்தப்படும் சிசு சரிய திட்டத்தை விரிவுபடுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது. தேசிய போக்குவரத்து ஆணைக்குழு 2005 ஆம் ஆண்டு முதல் சிசு சரிய திட்டத்தை பாடசாலை மாணவர்களுக்கு மானிய கட்டண…

குழந்தைகள் மத்தியில் அதிகரிக்கும் நோய் : விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

இலங்கையில் (Sri Lanka) இந்த நாட்களில் குழந்தைகள் மத்தியில் இன்ஃப்ளூயன்ஸா (Influenza) நோய் அறிகுறிகள் தென்படுவது அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர்…

அவசரமாக கராச்சியில் தரையிறக்கப்பட்ட இலங்கை வந்த விமானம்

டுபாயிலிருந்து (Dubai) இலங்கை நோக்கி வந்த விமானம், அவசர மருத்துவ தேவைக்காக கராச்சி (Karachi) விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. குறித்த விமானத்தில் பயணித்த 57 வயது பெண் ஒருவரின் உடல் நிலை பயண நடுவில் மோசமாகியதால் விமானம் இவ்வாறு…

இந்திய மாநிலத்தை தாக்கிய கனமழை! வெள்ளத்தில் தத்தளிக்கும் 600 கிராமங்கள்..19 பேர் பலி

இந்திய மாநிலம் உத்தர பிரதேசத்தில் பெய்து வரும் கனமழைக்கு 19 பேர் பலியாகியுள்ளனர். 10க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் கடந்த சில நாட்களாக உத்தரபிரதேசத்தில் கனமழை பெய்து வருகிறது. அங்குள்ள 10க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் ஒரே நாளில் கனமழையால்…

200 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை ஒழிக்க வேண்டும்.., Demonetization பற்றி பேசி பரபரப்பை…

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் முக்கிய நபராக இருக்கும் ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பணமதிப்பிழப்பு (Demonetization) குறித்து பேசியது பேசுபொருளாகியுள்ளது. சந்திரபாபு நாயுடு கடந்த 2016 -ம் ஆண்டு ரூ.500, ரூ.1000 நோட்டுகள்…

ஹிருணிக்காவின் மனு தொடர்பில் நீதிமன்றம் எடுத்துள்ள தீர்மானம்

தற்போது சிறையில் இருக்கும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திர, தம்மை பிணையில் செல்ல அனுமதிக்குமாறு கோரி தாக்கல் செய்த மனுவை எதிர்வரும் 15ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.…

கொழும்பின் பிரதான வீதியின் ஊடாக பயணிப்போருக்கான முக்கிய அறிவிப்பு!

கொழும்பு - சுடவில பகுதியில் அரச மரத்தின் கிளை முறிந்து வீழ்ந்ததன் காரணமாக குறித்த வீதியின் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக நவகமுவ பொலிஸார் தெரிவித்தனர். மரத்தின் கிளை முறிந்து வீழ்ந்ததினால் அப்பகுதியில் உள்ள பல மின்கம்பங்கள் சேதமடைந்து…

வெளிநாட்டவர்களை பணிக்கு அமர்த்தினால் வரி: சுவிட்சர்லாந்தின் திட்டம்

வெளிநாட்டவர்களை பணிக்கு அமர்த்தும் நிறுவனங்களுக்கு கூடுதல் வரி விதிக்க சுவிட்சர்லாந்து திட்டமிட்டுவருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சுவிட்சர்லாந்தின் திட்டம் ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியிலிருந்து சுவிட்சர்லாந்துக்கு பணி செய்ய வெளிநாட்டுப்…

நுவரெலியாவில் பேருந்து விபத்து – 42 இற்கு மேற்பட்டோர் வைத்தியசாலையில் அனுமதி

நுவரெலியாவில் இருந்து திருகோணமலை நோக்கி சென்ற அதிசொகுசு தனியார் பயணிகள் போக்குவரத்து பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது இந்த விபத்தில் - 42 இற்கு மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில்…

திருமுறிகண்டி பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் பலி! மேலும் மூவர் காயம்

முல்லைத்தீவு (Mullaitivu) மாவட்டத்தின் திருமுறிகண்டி பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு மூவர் படுகாயமடைந்துள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏ-9 வீதியில் திருமுறிகண்டிக்கும்…

ஜனாதிபதி தேர்தலில் இருந்து விலகுமாறு ஜோ பைடன் மீது அதிகரிக்கும் அழுத்தம் – ஜனநாயக…

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப்பை எதிர்கொள்வதற்கான தகுதியுடன் ஜோ பைடன் உள்ளாரா என்பது குறித்து மூடிய சந்திப்பொன்றில் ஜனநாயக கட்சியினர் கலந்துரையாடியுள்ளனர். ஜனாதிபதி தேர்தலில் இருந்து ஜோ பைடன் விலக வேண்டும் என 07 ஆவது…

ஆணாக மாறிய பெண் உயர் அதிகாரி! இந்திய அரசு எடுத்த முக்கிய முடிவு

இந்தியாவில் வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாக தனது பெயர் மற்றும் பாலினத்தை மாற்றிக் கொண்ட அதிகாரிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆணாக மாறிய அதிகாரி இந்திய வருமான வரித்துறை (IRS) வரலாற்றில் முதல் முறையாக, ஹைதராபாத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர்…

புடினால் அச்சுறுத்தல்: பிரித்தானியாவின் புதிய பிரதமர் வெளியிட்டுள்ள திட்டம்

புடின் போன்றவர்களால் நாட்டுக்கு அச்சுறுத்தல் நிலவும் நிலையில், பிரித்தானிய ராணுவத்தில் மீளாய்வு செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளார், பிரித்தானியாவின் புதிய பிரதமரான கெய்ர் ஸ்டார்மர். புடின் போன்றவர்களால் நாட்டுக்கு அச்சுறுத்தல் உக்ரைன்…

யாழ்ப்பாணம் பருத்தித்துறை நகர சபையின் முன்னாள் நகர பிதா உயிரிழப்பு

யாழ்ப்பாணம் பருத்தித்துறை நகர சபையின் முன்னாள் நகரபிதா விபத்தில் சிக்கி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். முன்னாள் நகர பிதாவான வேலுப்பிள்ளை நவரத்தினராசா என்பவரே உயிரிழந்துள்ளார். கடந்த 29ஆம் திகதி முல்லைத்தீவு நோக்கி மோட்டார்…

தெல்லிப்பளை மகளிர் இல்லத்திற்கு எதிராக நடவடிக்கை

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பகுதியில் இயங்கிய மகளிர் இல்லம் மற்றும் சிறுவர் இல்லம் தொடர்பில் தமக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு , நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ்…

கௌதாரி முனை வீதியில் குவிந்துள்ள மணல் – போக்குவரத்தில் சிரமம்

பூநகரி கௌதாரிமுனைப்பகுதிக்கு செல்லும் பிரதான வீதியை மூடி பெருமளவு மணல் குவிந்தமையால் வீதியூடான போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர் கிளிநொச்சியின் பூநகரியின் கௌதாரிமுனைப் பகுதிக்கான போக்குவரத்து…

யாழில் 13 தமிழக கடற்தொழிலாளர்கள் கைது

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 13 தமிழக கடற்தொழிலாளர்கள் இலங்கை கடற்படையினரால் இன்றைய தினம் வியாழக்கிழமை அதிகாலை கைது செய்யப்பட்டனர். யாழ்ப்பாணம் காரைநகர் கடற்பரப்பில் மூன்று…

யாழ்.காக்கைதீவு மீன் சந்தையில் மீட்கப்பட்ட பழுதடைந்த மீன்களை அழிக்க உத்தரவு

யாழ்ப்பாணம் காக்கை தீவு மீன் சந்தையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பழுந்தடைந்த இறால்களை அழிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காக்கைதீவு சந்தையில் பழுதடைந்த மீன் மற்றும் இறால்கள் விற்பனை செய்யப்படுவதாக ஆனைக்கோட்டை பொது சுகாதார…

அயர்லாந்து நாடாளுமன்றத்தில் விவாதமான துபாய் விமான ஊழியரின் தற்கொலை விவகாரம்

அயர்லாந்தை சேர்ந்த பெண் ஒருவர் மீது தற்கொலைக்கு முயன்றதாக குறிப்பிட்டு துபாய் நீதிமன்றத்தால் வழக்குப் பதியப்பட்டுள்ளது. விடுதலை செய்ய கோரிக்கை தொடர்புடைய விவகாரம் தற்போது அயர்லாந்து அரசியவாதிகள் மற்றும் சமூக ஆர்வலர்களால்…

பேய் பயத்தால் பள்ளிக்கு வர மறுத்த மாணவர்கள் – இரவில் ஆசிரியர் செய்த சம்பவம்

மாணவர்களின் பேய் பயத்தை போக்கை ஆசிரியர் செய்த செயலுக்கு அவரை பாராட்டி வருகின்றனர். தெலங்கானா தெலங்கானா மாநிலம், அதிலாபாத் மாவட்டத்தில் ஆனந்த்பூர் தொடக்க பள்ளி உள்ளது. இங்கு கடந்த சில நாட்களாக 5 ம் வகுப்பு அறையில் இருந்து வினோத சத்தம்…

கிளப் வசந்த் கொலை சம்பவம் தொடர்பில் வெளியான புதிய தகவல்

‘கிளப் வசந்த்’ என்றழைக்கப்படும் சுரேந்திர வசந்த பெரேராவின் கொலை சம்பவம் தொடர்பில் பொலிஸ் விசாரணையில் மற்றுமொரு தகவல் வெளியாகியுள்ளது. பச்சை குத்தும் நிலையத்தை ஆரம்பிப்பதற்காக, அதன் உரிமையாளர், டுபாயின் ஒரு வங்கி கணக்கிலிருந்து 1…

இலங்கை வாழ் புதுமணத்தம்பதிகளுக்கு முக்கிய அறிவிப்பு

தாய்ப்பாலூட்டுதல், குழந்தைகளை வளர்த்தல், பிள்ளைகளைப் பெற்ற பின் பராமரிப்பது போன்ற விடயங்களில் போதிய அறிவு இல்லாத காரணத்தினால், புதுமணத் தம்பதிகளுக்கு குழந்தை வளர்ப்பு குறித்து கற்பிக்கும் வகுப்புகளை நடத்த சுகாதார அமைச்சு தயாராகி வருகின்றது.…

பிரான்சின் முன்னாள் முதல் பெண்மணி மீது பரபரப்புக் குற்றச்சாட்டுகள்: சிறை செல்லக்கூடும்

பிரான்சின் முன்னாள் ஜனாதிபதி ஒருவரின் மனைவி மீது ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதையடுத்து, அவர் சிறை செல்லும் நிலை உருவாகியுள்ளது. பிரான்சின் முன்னாள் ஜனாதிபதியின் மனைவி மீது ஊழல் குற்றச்சாட்டுகள் 2007ஆம் ஆண்டு முதல் 2012ஆம்…

பதஞ்சலியின் 14 பொருட்கள் தயாரிப்பு பணி திடீர் நிறுத்தம் – என்ன காரணம்?

பதஞ்சலியின் 14 பொருட்களின் தயாரிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. பதஞ்சலி பாபா ராம்தேவின் சொந்த நிறுவனம் பதஞ்சலி. இந்த நிறுவனத்தின் மூலமாக பற்பசை, தேன், நூடுல்ஸ், கூந்தர் தைலம், சமையல் எண்ணை, சோப்பு, உள்ளிட்ட பல்வேறு பொருட்களை விற்பனை செய்து…

பொருட்களின் விலைகள் மீண்டும் அதிகரிக்கும் வாய்ப்பு: வெளியான தகவல்

பொருட்களின் விலைகள் மீண்டும் அதிகரிக்கும் சாத்தியங்கள் இருப்பதாகச் சுங்கத் திணைக்களத்தின் (Sri Lanka Customs) விடுவிப்பு அலுவலர்களை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன. அந்தவகையில், அண்மையில் சுங்கத் திணைக்களத்தைச் சேர்ந்த…