அத்தியாவசிய சேவையாக அறிவிக்கப்படவுள்ள ஆசிரியர் சேவை!
ஆசிரியர் சேவை அத்தியாவசிய சேவையாக அறிவிக்கப்படும் என இன்று (27) கண்டி - அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரர் ஸ்ரீ வரகாகொட ஞானரதன தேரரை சந்தித்த போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்தார்.
நாட்டின் பிள்ளைகளின் கல்விக்காக ஆசிரியர்கள் காலை…