38 பேர்களை பலிகொண்ட விமான விபத்து… மன்னிப்பு கேட்ட விளாடிமிர் புடின்
கிறிஸ்துமஸ் தினத்தன்று அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் விமானம் விபத்துக்குள்ளான சோக சம்பவத்திற்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மன்னிப்பு கேட்டுள்ளார்.
தொலைபேசியில் பேசியதாக
ரஷ்யாவின் வான் பாதுகாப்பு அமைப்பால் அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் விமானம்…