;
Athirady Tamil News
Yearly Archives

2024

எமது திறனை – ஆற்றலை வளர்த்துக்கொள்ள இன்னொரு மொழியைக் கற்பது அவசியமானது – ஆளுநர்…

இன்னொரு மொழியைக் கற்பதால் நாம் குறைந்துவிடப்போவதில்லை. மாறாக நாம் வளர்வோம். எமது திறனை – ஆற்றலை வளர்த்துக்கொள்ள இன்னொரு மொழியைக் கற்பது அவசியமானது என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் வலியுறுத்தினார். சூரிய நிறுவகத்தின்…

நண்பர் அளித்த தவறான தகவல்… கொலைப்பழியை சுமந்த பெண்: ரூ 288 கோடி இழப்பீடு அறிவிப்பு

தங்க இடமற்ற நபரைக் கொடூரமாகக் கொன்றதாக குறிப்பிட்டு தண்டனை அனுபவித்த லாஸ் வேகாஸ் பெண் ஒருவருக்கு ரூ 288 கோடி இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது. ஒரு ஒப்புதல் வாக்குமூலம் தற்போது 41 வயதாகும் Kristin Lobato என்பவருக்கு 18 வயதாக இருக்கும் போதே…

திருமாவளவன் சொன்ன வார்த்தை; விசிகவிலிருந்து விலகிய ஆதவ் அர்ஜுனா – என்ன காரணம்?

விசிகவிலிருந்து விலகுவதாக ஆதவ் அர்ஜுனா அறிவித்துள்ளார். ஆதவ் அர்ஜுனா விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப்பொதுச்செயலாளராக இருந்த ஆதவ் அர்ஜுனா கட்சியின் நலன்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருவதாக கூறி 6 மாதம் இடை…

யாழ்ப்பாணத்திற்கு கடத்தி வரப்பட்ட 15 இலட்ச ரூபாய் பெறுமதியான பலகைகள் மீட்பு

யாழ்ப்பாணத்திற்கு சட்டவிரோதமான முறையில் 15 இலட்ச ரூபாய் பெறுமதியான மர பலகைகளை கடத்தி வந்த இருவர் சாவகச்சேரி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். மல்லாவி பகுதியில் இருந்து டிப்பர் வாகனத்தில் அனுமதியின்றி மர பலகைகளை யாழ்ப்பாணத்திற்கு…

கனடாவின் வரி விதிப்புக்கு விடுமுறை தொடங்கியது… மக்கள் என்ன எதிர்பார்க்கலாம்

கனடாவில் பெடரல் அரசாங்கத்தால் அளிக்கப்படும் வரிகள் நீக்கப்பட்ட இரண்டு மாத கால விற்பனை தொடங்கியுள்ளது. ஜிஎஸ்டி/எச்எஸ்டி இல்லை இந்த இரண்டு மாத காலத்தில் பொது மக்களின் வரிப்பணம் சுமார் 1.5 பில்லியன் கனேடிய டொலர் சேமிக்கப்படும் என்றே…

ஜேர்மனியில் முக்கியமான இடங்கள் மீது பறந்த மர்ம ட்ரோன்கள்

ஜேர்மனியில், ராணுவ தளங்கள் முதலான முக்கியமான இடங்கள் மீது ட்ரோன்கள் பறந்த விடயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று, அதாவது, வெள்ளிக்கிழமையன்று, ஜேர்மனியிலுள்ள முக்கியமான ராணுவ தளங்கள் மற்றும் தொழிற்சாலைகள் இருக்கும் இடங்களுக்கு மேலாக…

ரஷ்யாவின் முக்கிய எண்ணெய் விநியோக நிலையத்தை தாக்கிய உக்ரைன் டிரோன்கள்

ரஷ்ய (Russia) துருப்புக்களுக்கு எரிபொருள் விநியோகத்தின் முக்கிய ஆதாரமாக இருக்கும் எண்ணெய் நிலையத்தை டிரோன்கள் மூலம் உக்ரைன் (Ukraine) தாக்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ரஷ்யாவின் ஓரியோல் பிராந்தியத்தில் உள்ள Steel…

OpenAI நிறுவனம் மீது குற்றம்சாட்டிய முன்னாள் ஊழியர்! குடியிருப்பில் சடலமாக கண்டெடுப்பு

OpenAI நிறுவனத்தின் முன்னாள் ஊழியரான இந்திய வம்சாவளி இளைஞர் சுசீர் பாலாஜி அவரது குடியிருப்பில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். OpenAI ஊழியர் சடலமாக கண்டெடுப்பு கடந்த நவம்பர் 26 ஆம் திகதி, செயற்கை நுண்ணறிவு நிறுவனமான OpenAI இன்…

07 மாணவர்கள் சாம்பியன் பெற்று சாதனை

இந்தியாவின் புதுடெல்லியில் நேற்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்ற சர்வதேச UCMAS போட்டியில் யாழ்ப்பாணத்தில் இருந்து சென்ற மாணவர்களில் 07 மாணவர்கள் சாம்பியன் பெற்று சாதனை படைத்துள்ளனர். உலக நாடுகளில் இருந்து 1000 மேற்பட்ட மாணவர்கள் கலந்து…

மேம்பட்ட பல வசதிகளுடன் காங்கேசன்துறை நாகை படகுசேவை ஜனவரியில் மீள ஆரம்பம்

காங்கேசன்துறைக்கும் நாகைப்பட்டினத்துக்கும் இடையிலான படகுசேவை எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் மீண்டும் வாரத்துக்கு ஆறுநாட்கள் மேம்பட்ட வசதிகளுடன் ஆரம்பமாகவுள்ளதாக சுபம் குழுமத்தின் தலைவரும், காங்கேசன்துறை, நாகைப்பட்டனம் படகுசேவை முதலீட்டாளருமான…

யாழில். பூட் சிற்றிகளில் திருடும் கும்பல்

யாழ்ப்பாணம் நகர் பகுதிகளை அண்மித்துள்ள பூட் சிற்றிகளில் திருட்டுக்களில் ஈடுபடும் கும்பல்கள் தொடர்பான தகவல் கிடைத்ததா அறிய தருமாறு பொலிஸார் கோரியுள்ளனர். பூட் சிற்றிகளுக்கு மூவர் அடங்கிய கும்பலாக சென்று , அங்கு பொருட்களை வாங்குவது போல பல…

கார்த்திகை தீபத் திருவிழா-அம்பாறை மாவட்டம்

கார்த்திகை தீபத் திருவிழாவை இந்துக்கள் நாடளாவிய ரீதியில் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். சனிக்கிழமை(14) இதையொட்டி இரவு பெண்கள் ஆண்கள் சிறுவர்கள் என வீடுகள் தெருக்கள் மற்றும் கோவில்களில் விளக்கு ஏற்றி வழிபாடு செய்ததை அவதானிக்க…

யாழில். பரவும் மர்ம காய்ச்சல் – உயிரிழப்பு 08ஆக அதிகரிப்பு

யாழ்ப்பாணத்தில் காய்ச்சல் காரணமாக இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். கரவெட்டி - தில்லையம்பலம் பகுதியைச் சேர்ந்த கிருபாகரன் கிருசாந்தன் (வயது 23) என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார். காய்ச்சல் காரணமாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில்…

இலங்கையில் மீண்டும் எதிர்பார்க்கப்படும் கடவுச்சீட்டு கையிருப்பு நெருக்கடி

இலங்கையில், தற்போதுள்ள 750,000 கடவுச்சீட்டுகள் அடுத்த ஆண்டு ஜூலை மற்றும் செப்டெம்பர் மாதங்களுக்கு இடையில் முடிவடையவுள்ளன. இதனை தொடர்ந்து தினசரி வழங்கல் வீதத்தைப் பொறுத்து, மீண்டும் வெற்றுக் கடவுச்சீட்டுக்களை பெற்றுக்கொள்வது தொடர்பில்…

நாடு கடத்தப்படும் ஆபத்தில் ஆசிய நாடொன்றின் 18,000 மக்கள்

ஜனவரி 20ம் திகதி அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு ட்ரம்ப் மீண்டும் பொறுப்பேற்கவிருக்கும் நிலையில் கடுமையான குடியேற்றக் கொள்கைகள் ஏற்கனவே அமுலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. 90,000 இந்தியர்கள் அமெரிக்க அதிகாரிகள் குழு தயாரித்துள்ள பட்டியலில்…

அகவை நாளில், பெறுமதியான உலருணவுப் பொதிகள் வழங்கிக் கொண்டாடிய புங்குடுதீவு சுவிஸ்…

அகவை நாளில், பெறுமதியான உலருணவுப் பொதிகள் வழங்கிக் கொண்டாடிய புங்குடுதீவு சுவிஸ் பிரியங்கன், மகள் ரியா.. (படங்கள், வீடியோ) ############################## சிரிப்புடன் நீங்கள் சிரமத்தை கடக்கணும்.. சிறப்புடன் நீங்கள் நூறு வருஷம் வாழனும்..…

சிரிய இராணுவ தள விவகாரம் : புதிர நகர்வுக்கு தயாராகும் ரஷ்யா

சிரியாவின் ஹயாத் தஹ்ரிர் அல் ஷாம் (HTS) கிளர்ச்சிக் குழுவுடன் ரஷ்யா (Russia) நேரடி தொடர்பை ஏற்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி செளியிட்டுள்ளன. சிரியாவின் ஹயாத் தஹ்ரிர் அல் ஷாம் (HTS) கிளர்ச்சிக் குழுவுடன் ரஷ்யா நேரடி தொடர்பை…

நேரு – இந்திரா காந்தியை கடுமையாக சாடிய மோடி : வெடித்த சர்ச்சை

இந்தியாவின் (India) அரசியல் சாசனத்தை மாற்றுவதற்கு, அவரச சட்டத்தை காங்கிரஸ் கொண்டு வந்தது எனவும், அரசியல் சாசனத்தை காங்கிரஸ் கட்சியை போல அழித்தது வேறு யாரும் அல்ல என்றும் அந்நாட்டு பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சுமத்தியுள்ளார். குறித்த…

இலங்கையில் இரண்டு தேர்தல்கள் தொடர்பில் வெளியான புதிய தகவல்!

நாட்டில் 2025 ஆம் அண்டு ஏப்ரல் மாதம் உள்ளூராட்சி சபைத் தேர்தலையும், செப்டெம்பர் மாதம் மாகாண சபைத் தேர்தலையும் நடத்த ஜனாதிபதி அநுர குமார தலைமையிலான அரசாங்கம் திட்மிட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இது குறித்து அந்த…

ட்ரம்ப்பின் மிரட்டலுக்கு பதிலடி கொடுக்க தயாராகும் கனடா

வரி விதிக்க இருப்பதாக மிரட்டல் விடுத்துள்ள டொனால்டு ட்ரம்புக்கு ஒன்ராறியோவின் முதல்வர் பதிலடி கொடுக்கும் விதத்தில் முடிவொன்றை எடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி, உலகிலேயே மிக அதிகமாக மதுபானங்களைக் கொள்முதல்…

இலங்கையில் 4 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அபாய எச்சரிக்கை!

நாட்டில் சமீப காலமாக நிலவிவரும் சீரற்ற வானிலை காரணமாக 4 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனை தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்படி, கண்டி, பதுளை, மாத்தளை மற்றும் குருநாகல் ஆகிய…

யாழில் அடுத்தடுத்து இடம்பெறும் சோக சம்பவங்கள்… பரிதாபமாக உயிரிழந்த இளைஞன்!

யாழ்ப்பாணத்தில் சமீபக் காலமாக எலிக்காய்ச்சல் எனப்படும் ஒரு கொடிய நோய் பரவி வருகின்றது. இந்த காய்ச்சலால் இதுவரையில் 7 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது இந்நிலையில், கரவெட்டியில் எலிக்காய்ச்சலால் இளைஞன் ஒருவர்…

அரசு பணி கனவை சிதைக்கிறது திமுக அரசு – டிடிவி தினகரன் கண்டனம்

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் அரசு உதவி வழக்கறிஞர் தேர்வில் குளறுபடியா என டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். டிடிவி தினகரன் தேர்வர்களின் அரசுப் பணி கனவை சிதைக்கும் திமுக அரசின் அலட்சியப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது என…

பொருட்களுக்கான தட்டுப்பாடு! விலையை குறைக்க அரசாங்கம் திட்டம்

நாட்டில் பொருட்கள் தட்டுப்பாடு ஏற்படுவதற்கு பல்வேறு நிறுவனங்கள் மற்றும் நபர்களின் தலையீடுதான் காரணம் என வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க(Wasantha Samarasinghe) தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பொன்றின்போதே அவர் மேற்கண்டவாறு…

புதிதாக ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவிப்பிரமாணம் செய்வதற்காக காத்திருப்பு

புதிதாக நாடாளுமன்ற உறுப்பினர்களாகப் பதவிப் பிரமாணம் செய்வதற்காக ஐந்து பேர் காத்திருப்பில் உள்ளனர். எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் புதிய ஜனநாயக முன்னணி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களே…

அர்ச்சுனாவின் செயற்பாடு குறித்து அரச உத்தியோகத்தர்களுடன் அணுகுவதற்கு சிறிதரனின் கருத்து

அரச அதிகாரிகளாக இருப்பவர்கள் எங்களை விட கல்வித்தரத்திலே கூடியவர்களாகவும் இருப்பார்கள் எனவே அவர்களுடன் அணுகுவதற்கு முறையுள்ளது என யாழ்மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரன் தெரிவித்தார். சனிக்கிழமை (14) வவுனியாவில் தமிழர் கட்சியின்…

பிரான்சில் இடம்பெயர்ந்தோர் முகாமில் துப்பாக்கிச் சூடு

பிரான்சில் (France) டன்கிர்க் அருகே இடம்பெயர்ந்தோர் முகாமில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த சம்பவத்தில் ஐவர் கொல்லப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. சந்தேக நபர் இந்தநிலையில்,…

இறக்குமதி செய்யப்பட்ட அரிசியில் வண்டு ; மீள் ஏற்றுமதிக்கு உத்தரவு

இறக்குமதி செய்யப்பட்ட 3 கொள்கலன்களில் இருந்த பாவனைக்கு பொருத்தமற்ற 75,000 கிலோ அரிசியை மீள் ஏற்றுமதி செய்யுமாறு சுங்கத் திணைக்கள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாட்டுக்கு கொண்டு வரப்படும் அரிசி சுங்கத்திலிருந்து…

தென்கொரிய ஜனாதிபதிக்கு எதிராக குற்றப்பிரேரணை

தென்கொரிய ஜனாதிபதி யுன் சுக் யோலுக்கு (Yoon Suk Yeol) எதிராக அந்நாட்டு எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த இரண்டாவது குற்றப் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது. இது தொடர்பான வாக்கெடுப்பு இன்று (14.12.2024) காலை இடம்பெற்றதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி…

07 விருதுகளை தட்டி சென்ற நல்லூர் பிரதேச செயலகம்

நல்லூர் பிரதேச செயலக உத்தியோகத்தர்களால் ஆற்றுகை செய்யப்பட்ட "வெளிச்சத்தின் விளக்கு" குறுநாடகம் சிறந்த நாடகப் பிரதியில் முதலாம் இடத்தினை பிடித்துள்ளது. புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட அரச…

பதவிகள் சேவை செய்வதற்காக வழங்கப்படுகின்றன – வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன்

பதவிகள் சேவை செய்வதற்காக வழங்கப்படுகின்றன. அவற்றைப் பயன்படுத்தி மக்களுக்கு சரியான சேவைகளை வழங்க வேண்டும். இல்லாவிடின் அந்தப் பதவியில் இருப்பதில் அர்த்தமில்லை. இவ்வாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். இளவாலை…

ஹொங்கொங்கில் அறிமுகம் செய்யப்பட்ட பேசும் குப்பைத் தொட்டி

ஹொங்கொங்கில் (Hong Kong) பேசும் குப்பைத் தொட்டி ஒன்று அந்த நாட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த குப்பைத் தொட்டி அங்குமிங்கும் நகர்ந்து, மக்களிடம் “நான் குப்பையைச் சாப்பிட விரும்புகிறேன்” என கூறுவதாக தெரிவிக்கப்படுகின்றது.…

வவுனியா பொருளாதாரம் மத்திய நிலையம் திறக்கப்பட வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை! புதிய அரசு…

வவுனியா பொருளாதார மத்திய நிலையம் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு மேலாக புதிதாக அமைக்கப்பட்டு திறக்கப்படாத நிலையில் காணப்பட்டு வருகின்றது. இந்நிலையில் குறித்த பொருளாதார மத்திய நிலையத்தை பகிரங்க கேள்வி கோரல் மூலமாக வழங்கி அதனை செயல்படுத்த வேண்டுமென…