பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் அதிரடி கைது – அழைத்து வந்த போலீஸ் வாகனம் விபத்து!
பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு அழைத்து வந்த காவல்துறை வாகனம் விபத்தில் சிக்கியது.
சவுக்கு சங்கர்
காவல் துறை அதிகாரிகள் மற்றும் பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசியதாக யூடியூபர் சவுக்கு சங்கர் மீது புகார் எழுந்தது.…