;
Athirady Tamil News
Yearly Archives

2024

வெளிநாடொன்றில் எரிவாயு வெடித்ததில் தரைமட்டமாகிய வீடு

பிரித்தானியாவில் ( United Kingdom) எரிவாயு வெடித்ததில் வீடு ஒன்று முற்றிலும் தரைமட்டமாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த சம்பவமானது மிடில்ஸ்ப்ரோவில் (Middlesbrough) உள்ள கர்க்லாண்ட் வாக் பகுதியில் (Kirkland Walk)…

இந்தியாவில் புதிய தொழில் தொடங்கும் முத்தையா முரளிதரன்

இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா- முரளீதரன் இந்தியாவில் குளிர்பான நிறுவனம் அமைக்க உள்ளதாக கூறப்படுகின்றது. அதன்படி கர்நாடக மாநிலம் சாமராஜநகரா மாவட்டத்தில் உள்ள படன குப்பேயில் குளிர்பானங்கள் மற்றும் தின்பண்டங்கள்…

அனைத்து பாடசாலைகளுக்கு விடுமுறை ; ஆசிரியர் சங்கம் எடுத்த அதிரடித் தீர்மானம்

எதிர்வரும் 26ஆம் திகதி சுகயீன விடுமுறையை அறிவித்து தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. உறுதியளித்தபடி கோரிக்கைகளை வழங்க நடவடிக்கை எடுக்காவிட்டால் சாதாரண தர மீள் மதிப்பீட்டு…

மனிதர்களை பயன்படுத்தி மனித கழுவுகளை நீக்கினால் சிறை தண்டனை – ஆட்சியர் எச்சரிக்கை!

கழிவு நீரை அகற்ற மனிதர்களை பயன்படுத்தினால் சிறை தண்டனை என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மனித கழுவு கைகளால் மலம் அள்ளும் பணித்தடை மற்றும் மறு வாழ்வளித்தல் சட்டத்தின் கீழ் தங்கள் வீடுகளிலுள்ள செப்டிக் டேங்குள் இறங்கி சுத்தம் செய்ய…

தவளை பாம்பை வேட்டையாடியது பார்த்ததுண்டா? நம்பமுடியாத காட்சி இதோ

தவளை ஒன்று தனது எதிரியான பாம்பை வேட்டையாடும் காட்சி அனைவரையும் பிரமிக்க வைத்துள்ளது. பொதுவாக விலங்குகளில் காணொளி என்றால் சுவாரசியம் அதிகமாகவே இருக்கும். அதிலும் உணவிற்காக நடக்கும் வேட்டை என்றால் சொல்லவே வேண்டாம். அந்த அளவிற்கு…

இலங்கை அரசியலில் அதிரடி மாற்றம் – முற்றாக வெளியேறும் மகிந்த

அரசியலில் இருந்து விடைபெறுவதற்கு பொதுஜன பெரமுனவின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளதென மகிந்தவுக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதற்கமைய, அவர்…

ஜோ பைடன் பாதுகாவலரிடமே திருடர்கள் கைவரிசை

வல்லரசு நாடான அமெரிக்காவில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. சில திருடர்கள் ஜனாதிபதிக்கு பாதுகாப்பு வழங்கும் இரகசிய சேவை (U.S. Secret Service) அதிகாரியிடமே கைவரிசையை காட்டியுள்ளனர். ஜனாதிபதி ஜோ பைடன் கலிபோர்னியா சென்றிருந்தபோது இந்த…

நாட்டில் புதிதாக ஆரம்பிக்கப்படவுள்ள சுற்றுலா வலயங்கள்

நாட்டில் மேலும் 5 சுற்றுலா வலயங்களை ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்ணான்டோ (Nalin Fernando) தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு…

பிரான்ஸ் தேர்தல் பிரச்சாரம் துவங்கியதுமே மேக்ரான் கட்சிக்கு கிடைத்துள்ள அடி

பிரான்சில் நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு தேர்தல் அறிவித்துள்ளார் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான். தேர்தல் பிரச்சாரங்களும் துவங்கிவிட்டன. ஆனால், ஆரம்பமே மேக்ரானுக்கு அடியாக அமைந்துள்ளது! மேக்ரான் கட்சிக்கு கிடைத்துள்ள அடி பிரான்சில் நேற்று…

ஜாதிக்காய் தண்ணீர் குடித்தால் உடலில் ஏற்படும் மாற்றம் என்ன?

ஜாதிக்காய் தண்ணீர் குடிப்பதால் மூளை மிகவும் சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும் என மருத்துவ ரீதியாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜாதிக்காய் தண்ணீர் ஜாதிக்காய் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இது மசாலா பொருட்களுடன்…

சுவிட்சர்லாந்தில் அதிகரித்துவரும் தொற்று: வெளிநாடுகளைக் கைகாட்டும் அதிகாரிகள்

சுவிட்சர்லாந்தில், மண்ணன் அல்லது மணல்வாரி (measles) என்னும் நோய்த்தொற்று அதிகரித்துவருகிறது. சுவிட்சர்லாந்தில் அதிகரித்துவரும் தொற்று சுவிட்சர்லாந்தில், மண்ணன் அல்லது மணல்வாரி (measles) என்னும் நோய்த்தொற்று அதிகரித்துவருகிறது. இந்த…

புலம்பெயர்ந்தோரை கடலில் தள்ளிக்கொன்ற கடலோரக் காவல் படையினர்: பதறவைக்கும் செய்தி

புலம்பெயர்ந்தோரை கடலில் தள்ளிக் கொன்றதாக கிரீஸ் நாட்டு கடலோரக் காவல் படையினர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. 43 உயிர் பலிகள் 2020ஆம் ஆண்டு மே மாதத்திற்கும், 2023ஆம் ஆண்டு மே மாதத்திற்கும் இடையில் மட்டும், இவ்வித 15 சம்பவங்கள்…

ஊடகவியலாளர் வீடு மீதான தாக்குதலின் விசாரணையில் பொலிஸார் அஜாக்ரைதையாக இருப்பதாக சுரேஸ்…

ஊடகவியலாளர் வீடு மீதான தாக்குதலின் விசாரணையில் பொலிஸார் அஜாக்ரைதையாக செயற்படுவதுடன் கண்டும் காணாமல் இருப்பதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் குற்றஞ்சாட்டினார். ஊடகவியலாளர் தம்பித்துரை பிரதீபனின் வீடு…

சர்ச்சையை கிளப்பிய நடாஷாவுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

பௌத்த மதத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் நடாஷா எதிரிசூரிய (Natasha Edirisuriya) மற்றும் புருனோ திவாகரா ஆகியோருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கிலிருந்து அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். குறித்த…

வவுனியா மற்றும் பல பகுதிகளில் சத்தத்துடன் நிலநடுக்கம் – அச்சத்தில் உறைந்த மக்கள்

வவுனியா மற்றும் அதனை சூழவுள்ள பல பகுதிகளில் நேற்றிரவு நிலநடுக்கம் ஏற்பட்டதை உணரக்கூடியதாக இருந்ததாக பொது மக்கள் தெரிவித்துள்ளனர். இதனால் சேதங்கள் ஏதும் ஏற்படாத நிலையில் மக்கள் தங்களது வீடுகளில் ஜன்னல்கள் கதவுகள் சில நொடிகள் பலத்த…

கள்ளச்சாராய வியாபாரிகளுடன் நெருங்கிய தொடர்பில் திமுக அமைச்சர் – அண்ணாமலை…

கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்த திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அண்ணாமலை இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் "கள்ளக்குறிச்சியில் மீண்டும் ஐந்து பேர்,…

பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து: மாணவர்கள் பலர் காயம்

ஹங்வெல்ல (Hungwella) பகுதியில் தனியார் பேருந்து மற்றும் சிசு செரிய பாடசாலை மாணவர் பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த விபத்து சம்பவம் இன்று ஹங்வெல்ல ரணல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.…

பிரேக் போட்டு ரயிலை நிறுத்திய ஓட்டுநர்.., 10 சிங்கங்களின் உயிரை காப்பாற்றிய மனிதநேயம்

சரக்கு ரயில் ஓட்டி வந்த ஓட்டுநர் சாதுர்யமாக ரயிலை நிறுத்தியதால் 10 சிங்கங்களின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது. ரயில் ஓட்டுநரின் மனிதநேயம் இந்திய மாநிலமான குஜராத்தில் சரக்கு ரயில் ஓட்டி வந்த ஓட்டுநர் சாதுர்யமாக ரயிலை நிறுத்தியதால் 10…

சுதந்திர கட்சியிலிருந்தும் சஜித்தை நோக்கி ஓடும் பிரமுகர்கள்

முன்னாள் காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் பிரதியமைச்சருமான லயனல் பிரேமசிறி(Lionel Premasiri) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு(sajith peremadasa) ஆதரவாக ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்துகொண்டார். காலி மகிந்த வித்தியாலயத்தின்…

முள்ளிவாய்க்கால் பாடசாலைக்கு 8 மாதமாக அதிபர் இல்லை ; வீதிக்கு வந்த மக்கள்

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் கிழக்கு அ.த.க பாடசாலை மாணவர்களின் கற்றல் செயற்பாட்டிற்கு பாடசாலை அதிபர் ஒருவரை நியமிக்குமாறு கோரி பிரதேச மக்கள் இன்று புதன்கிழமை (19) காலை 7 மணியளவில் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.…

பாம்பு தீண்டி உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் பாம்பு தீண்டி ஒருவர் உயிரிழந்துள்ளார். உரும்பிராய் பகுதியை சேர்ந்த ஐயாத்துரை செல்வமகிந்தன் (வயது 46) என்பவரே உயிரிழந்துள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை மாடு கட்ட சென்ற போது, புடையன் பாம்பு தீண்டியுள்ளது. அதனை…

நரேந்திர மோடியின் இலங்கை விஜயம் தொடர்பில் விசேட கலந்துரையாடல்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயம் தொடர்பில் இந்திய வெளிவிவகார அமைச்சருடன் முக்கிய கலந்துரையாடல் நடத்தவுள்ளதாக இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார். இந்திய பத்திரிகைக்கு ஒன்றுக்கு வழங்கிய செய்தியிலேயே…

கன்னி மேரி சிலையின் கண்களில் வடியும் இரத்தக்கண்ணீர்: பரபரப்பை உருவாக்கியுள்ள விடயம்

மெக்சிகோ நாட்டில் தேவாலயம் ஒன்றில் அமைக்கப்பட்டுள்ள கன்னி மேரி சிலையின் கண்களில் இரத்தக்கண்ணீர் வடியும் விடயம் பரபரப்பை உருவாக்கியுள்ளது. மெக்சிகோவிலுள்ள Obrera என்னுமிடத்தில் ஒரு தேவாலயம் உள்ளது. அந்த தேவாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள கன்னி…

யாழ் மாவட்ட மகளிர் விவகார குழுக்களின் சம்மேளனத்தின் கௌரவிப்பு நிகழ்வு

யாழ் மாவட்ட மகளிர் விவகார குழுக்கள் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் பல்கலைக்கழக பட்டம் பெற்ற கண் பார்வையற்ற தம்பதியினர்களுக்கு அவர்களது விடாமுயற்சியினூடாக கல்விப்புலம் சார்ந்த சாதனையைப் பாராட்டி நேற்று(2024.06.18) யாழ் மாவட்ட செயலகத்தில் யாழ்…

யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர் வீடு தாக்குதல் : கண்டன போராட்டம்

யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர் வீடு மீது தாக்குதல் நடாத்தி வாகனங்களுக்கு தீ மூட்டிய சம்பவம் தொடர்பில் நீதியான விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என கோரி யாழ்ப்பாணத்தில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது யாழ்ப்பாண மத்திய பேருந்து நிலையம் முன்பாக…

யாழ்.ஊடகவியலாளர் வீட்டின் மீதான தாக்குதல் ; சந்தேகத்தில் மூவர் கைது

யாழ்ப்பாணத்தின் ஊடகவியலாளர் வீட்டின் மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அச்சுவேலி, பத்தமேனி காளி கோவில் பகுதியில் உள்ள ஊடகவியலாளர் தம்பித்துரை பிரதீபனின் வீட்டின் மீது கடந்த வியாழக்கிழமை அதிகாலை…

தண்ணீ பவுசர் பொலிஸ் நிலையத்தில் ; காரைநகர் மக்கள் குடிநீருக்கு அல்லல்

யாழ்ப்பாணத்தில் விபத்தில் சிக்கிய தண்ணீர் பவுசரை பொலிஸார் தடுத்து வைத்திருப்பதனால் , காரைநகர் பகுதி மக்கள் குடிநீருக்கு அல்லல்பட்டு வருகின்றனர். காரைநகர் பிரதேச சபைக்கு சொந்தமான தண்ணீர் பவுசர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம்…

மத்திய தரைக்கடலில் அகதிகள் படகு விபத்து : 11 பேர் பலி

தெற்கு இத்தாலியில் (Italy) மத்திய தரைக்கடல் பகுதியில் இரண்டு படகுகள் விபத்துக்குள்ளாகியதில் 11 அகதிகள் உயிரிழந்துள்ளதோடு, 64 பேர் காணாமல் போயுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதனை, ஜேர்மன் (German) தொண்டு நிறுவனம்,…

காரை ரிவர்ஸ் எடுத்த போது 300 அடி பள்ளத்தில் விழுந்த இளம்பெண்! வைரல் காட்சி

சுற்றுலாத் தளத்தில் காரை பின்னோக்கி நகர்த்திய சுற்றுலாத் தலத்தில் இழந்த இளம் பெண் உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த இந்தியாவையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மகாராஷ்டிராவில் இதயம் உருக்கும் விபத்தில் இளம்பெண் ஒருவர் உயிரிழந்தார். சுவேதா தீபக்…

விமானத்தில் வழங்கப்பட்ட உணவு: பயணிக்கு காத்திருந்த அதிர்ச்சி

ஏர் இந்தியா (Air India) விமானத்தில் பயணி ஒருவருக்கு வழங்கப்பட்ட உணவில் இரும்புத் தகடு இருந்தமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவமானது பெங்களூருவில் (Bengaluru) இருந்து சான் பிரான்சிஸ்கோ (San Francisco) நோக்கி செல்லும் ஏர்…

கனடாவில் அதிகரிக்கும் நோய்த்தாக்கம்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கனடாவிலுள்ள (Canada) மாகாணமொன்றில் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய பயங்கர நோய் தொற்று பரவி வருவதாக அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதன்படி, கனடா- மானிடோபா பகுதியில் ஆபத்தான பாக்டீரியா நோய் தொற்று அதிகரித்து…

சித்திரையில் பிறந்தால் ஆகாது.., பிறந்து 38 நாட்களே ஆன பேரக்குழந்தையை கொன்ற தாத்தா

பிறந்து 38 நாட்களே ஆனகுழந்தையை மூட நம்பிக்கையால் தாத்தாவே கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மூட நம்பிக்கை தமிழக மாவட்டமான அரியலூர், உட்கோட்டை வெள்ளாளர் தெருவை சேர்ந்த தம்பதியினர் வீரமுத்து (58) மற்றும் ரேவதி. இவரது மகள்…

இலங்கையில் அறிமுகமாகவுள்ள புதிய வரிகள்: சர்வதேச நாணய நிதியம் வெளியிட்டுள்ள தகவல்

சர்வதேச நாணய நிதியத்தின்(IMF) அண்மைய அறிக்கைக்கு அமைய, அரசாங்கத்தின் வருவாயை அதிகரிக்கும் நோக்கில் அடுத்த மாதத்திற்குள் தொடர்ச்சியான வரி மாற்றங்கள் இலங்கையில் நடைமுறைபடுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை தொடர்பான இரண்டாவது…

கிராம உத்தியோகத்தர்களின் சேவை யாப்பு விவகாரம் : சஜித் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு

கிராம அலுவலர் சங்கங்களுடன் ஏற்படுத்திக் கொண்ட இணக்கப்பாடுகளை விடுத்து, சேவை யாப்பு தொடர்பான பிரிதொரு வரைவே அமைச்சால் பொதுச் சேவை ஆணைக்குழுவின் அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.வேறொன்றை அனுமதிக்கு அனுப்பி விட்டு பிரச்சினையைத்…