;
Athirady Tamil News
Yearly Archives

2024

நாட்டில் அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய வரி: ஐ.எம்.எப் வெளியிட்ட தகவல்

சர்வதேச நாணய நிதியம் (IMF)அடுத்த ஆண்டு ஏப்ரல் 1 ஆம் திகதி முதல் குடியிருப்பு சொத்துக்களுக்கு விதிக்கப்படும் வாடகை வருமான வரியை அறிமுகப்படுத்த முன்வந்துள்ளது. இலங்கையில் (Sri Lanka) அரசாங்க வருவாயை அதிகரிக்கும் நடவடிக்கையாக நிதி…

முதல் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி தொடர்பில் அறிவிப்பு

2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 5.3% ஆகக் காட்டப்பட்டுள்ளது. மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளது. இதன்படி, 2023…

இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் திகதி அறிவிப்பு!

இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் இந்த ஆண்டு ஒக்டோபர் 05 ஆம் திகதி தேர்தல் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை இன்றையதினம் (14-06-2024) அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். காலியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே…

டொலர் – யூரோ பயன்பாட்டை இடைநிறுத்திய ரஷ்யா: அமெரிக்க தடைகளுக்கு பதிலடி

டொலர் மற்றும் யூரோக்களை பயன்படுத்தி வர்த்தகத்தை இடை நிறுத்த ரஷ்யா (Russia) தீர்மானித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அந்நியச் செலாவணி பரிவர்த்தனைகள், உலோகங்கள் வர்த்தகம், பங்குகள் மற்றும் பத்திரங்கள் ஆகியவற்றிற்கு நேற்று முன் தினம்…

3000 குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றிய பாடகி! பாடி சேர்த்த பணத்தை வைத்து நற்செயல்

பாடகரும் பாடலாசிரியருமான பாலக் முச்சல் என்பவர் இதய நோய்களுடன் போராடும் 3000 குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றியுள்ளார். பிரபல பாடகியின் நற்செயல் பாடகரும் பாடலாசிரியருமான பாலக் முச்சல் என்பவர் 'Saving Little Hearts' என்ற நிதி திரட்டும்…

இளவரசர் வில்லியமின் “ஹாரி பாட்டர்” வடு! குழந்தைப் பருவ விபத்து ரகசியம்

இளவரசர் வில்லியம் தனது இளமை பருவத்தில் ஏற்பட்ட வடுவை பற்றி விளக்கும் போது அதனை "ஹரி பாட்டர்" வடு என்று அழைத்தார். இளவரசர் வில்லியமின் "ஹாரி பாட்டர்” வடு கார்டிஃப் மெட்ரோபொலிட்டன் பல்கலைக்கழகத்திற்கு(Cardiff Metropolitan University)…

அன்புக்கு உயரம் இல்லை! கின்னஸ் சாதனை படைத்த உலகின் சிறிய தம்பதியினர்

உலகின் மிகக் குறுகிய திருமண ஜோடியான பிரேசிலைச் சேர்ந்த தம்பதியினர் கின்னஸ் உலக சாதனையில் இடம் பிடித்துள்ளனர். உலகின் மிகக் குறுகிய திருமணமான ஜோடி பிரேசிலைச் சேர்ந்த பாலோ கேப்ரியல் டா சில்வா பாரோஸ்(Paulo Gabriel da Silva Barros) மற்றும்…

இனி தைரியமாக LIKE செய்யலாம்! X தளத்தின் புதிய தனியுரிமைக்கான Privacy அப்டேட்

எலான் மஸ்க்கின் சமூக ஊடக தளமான "X" இந்த வாரம் "தனிப்பட்ட லைக்குகள்" என்ற பெயரில் புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தவுள்ளது. X தளத்தின் புதிய அப்டேட் சமூக ஊடக தளமான X, முன்னாள் ட்விட்டர் இந்த வாரம் "தனிப்பட்ட லைக்குகள்" என்ற புதிய அம்சத்தை…

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் தகுதி எனக்குள்ளது; அனந்தி சசிதரன்

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் சார்பாக பெண் வேட்பாளராக களமிறங்குவதற்கான தகுதி தனக்கு உள்ளதாக ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகத்தின் செயலாளர் நாயகம் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். இன்று (14) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர்…

தேர்தலில் தோற்றாலும் பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான் பதவி விலகமாட்டார்: காரணம் இதுதான்

பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான், திடீரென நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு தேர்தல் அறிவித்துள்ளது அனைவரும் அறிந்ததே. ஆனால், அந்த தேர்தலில் அவரது கட்சி தோற்றாலும் அவர் பதவி விலக மாட்டாராம்! பதவி விலகமாட்டேன் நேற்று முன் தினம் …

மோடியின் இலங்கை வருகை தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்

இந்தியாவில் மூன்றாவது முறையாகப் பிரதமராகப் பதவியேற்றுள்ள நரேந்திர மோடி (Narendra Modi) எதிர்வரும் ஓகஸ்ட் மாதமளவில் இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார் என்று அதிபரின் ஆலோசகரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆசுமாரசிங்க (Ashu Marasinghe)…

மோட்டார் சைக்கிள் ரயிலுடன் மோதி பெண் உயிரிழப்பு

மோட்டார் சைக்கிள் ஒன்று ரயிலுடன் மோதி இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மிட்டியாகொட பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்று (14) காலை மிட்டியாகொட, வெரெல்லான , முத்துகொட பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் ஹிக்கடுவை…

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் – வேட்பாளரை அறிவித்த நாம் தமிழர் கட்சி

விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வேட்பாளரை அறிவித்துள்ள்ளார் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான். விக்கிரவாண்டி இடைத்தேர்தல் விக்கிரவாண்டி தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி மரணமடைந்ததையடுத்து விக்கிரவாண்டி தொகுதிக்கு ஜூலை 10-ம் தேதி…

விஜயதாச ராஜபக்சவுக்க எதிரான தடை: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச (Wijeyadasa Rajapakshe) சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக செயற்படுவதற்கு விதித்திருந்த தடையுத்தரவை மேலும் நீடிக்க நீதிமன்றம் உத்தரவு வழங்கியுள்ளது. குறித்த உத்தரவை கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று (14)…

உலகில் எக்கச்சக்கமாக அதிகரித்துள்ள பணக்காரர்கள் எண்ணிக்கை: மூன்றாம் இடத்தில் ஜேர்மனி

உலகில் இதற்கு முன் எப்போதும் இல்லாத அளவில், பணக்காரர்கள் எண்ணிக்கை, வரலாறு காணாத அளவில் அதிகரித்துள்ளதாக உலக சொத்து அறிக்கை தெரிவித்துள்ளது. எக்கச்சக்கமாக அதிகரித்துள்ள பணக்காரர்கள் எண்ணிக்கை 1997ஆம் ஆண்டு நடத்தப்பட்ட முதல் ஆய்வுக்குப்…

கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டுள்ளவர்களின் உறவுகளுக்கு உதவி

கிளிநொச்சியில்(Kilinochchi) உள்ள காணாமல் ஆக்கப்பட்டுள்ளவர்களின் உறவினர்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. குறித்த நிகழ்வு இன்று(14.06.2024) இடம்பெற்றுள்ளது. உலர் உணவுப் பொதிகள் புலம்பெயர் தேசத்தில் உள்ள கொடையாளர்…

தேங்கி கிடக்கும் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட கடிதங்கள்!

தபால் ஊழியர் சங்கத்தின் நடவடிக்கையால் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட கடிதங்கள் குவிந்துள்ளதாக தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் குறித்த கடிதங்கள் எதிர்வரும் இரண்டு நாட்களுக்குள் விநியோகிக்கப்படும் என ஒன்றிணைந்த தபால் ஊழியர்…

பிரித்தானியாவைப் போல புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்களை நாடுகடத்த சுவிஸ் நாடாளுமன்றம்…

புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்களை ருவாண்டா போன்றதொரு மூன்றாவது நாட்டுக்கு நாடுகடத்துவது தொடர்பான வாக்கெடுப்பு சுவிஸ் நாடாளுமன்றத்தில் நடத்தப்பட்டுள்ளது. யார் அந்த புகலிடக்கோரிக்கையாளர்கள்? சுவிட்சர்லாந்தில், புகலிடக்கோரிக்கை…

நாளையுடன் முடியும் வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள்!

இலங்கைக்கான வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் நாளையுடன் முடிவடைவதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. இலங்கைக்காக நியமிக்கப்பட்ட நிதியத்தின் தலைவர் பீட்டர் ப்ரூவர் இதனைத் தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் கூற்றுப்படி,…

G7 உச்சி மாநாடு துவங்கியதுமே ரஷ்யாவுக்கெதிராக எடுக்கப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய முடிவு

G7 உச்சி மாநாடு துவங்கியதுமே, ரஷ்யாவுக்கெதிராக சர்ச்சைக்குரிய முடிவு ஒன்றை எடுக்க அனைத்து உறுப்பு நாடுகளும் ஏகமனதாக சம்மதம் தெரிவித்துள்ளன. ரஷ்யாவுக்கெதிராக எடுக்கப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய முடிவு கனடா, பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி,…

அமெரிக்காவுக்கு அருகே ரஷ்ய போர்க்கப்பல்கள்: அதிகரித்துள்ள பதற்றம்

ரஷ்ய ஜனாதிபதி புடின், அமெரிக்காவுக்கு கலக்கத்தை ஏற்படுத்தும் வகையில் தனது போர்க்கப்பல்களை அமெரிக்காவுக்கு சற்று தொலைவிலுள்ள கடல் பகுதியில் கொண்டு நிறுத்தியுள்ளார். அமெரிக்காவுக்கருகே ரஷ்ய போர்க்கப்பல்கள் ரஷ்யாவுக்கு சொந்தமான நான்கு…

ஒக்டோபர் 5 ஆம் திகதி தேர்தல் ; ரணிலே மீண்டும் ஜனாதிபதியாவார்

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 5 ஆம் திகதி தேர்தல் நடைபெறும் என அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். அதோடு தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெற்றி பெறுவார் எனவும் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். காலியில் இடம்பெற்ற…

மருத்துவத்துறைக்கு தெரிவான மாணவன் பரிதாப மரணம்; தவிப்பில் குடும்பம்

மட்டக்களப்பு- காரைதீவைச் சேர்ந்த சிவகரன் அக்சயன் (வயது 20) என்ற மாணவன் இன்று வெள்ளிக்கிழமை (14) காலை நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த அக்சயன் , குடும்பத்தின் ஒரேயொரு பிள்ளை என…

வெளிநாட்டில் இருந்து இறங்குமதி; யாழ் வர்த்தகருக்கு தண்டம்!

முறையான அனுமதியின்றி உணவுப் பொருளை இறக்குமதி செய்து விற்பனை செய்த குற்றச்சாட்டில் வர்த்தகர் ஒருவருக்கு 12 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. தாய்லாந்து நாட்டில் இருந்து முறையான இறக்குமதி அனுமதியின்றி உணவு உற்பத்தி பொருட்களை…

2024இல் ஒரு டொலரின் பெறுமதி 400 ரூபாய் : எதிர்பார்ப்பு தொடர்பில் ரணிலின் அறிவிப்பு

2024இல் ஒரு டொலரின் விலை 400 ரூபாயாக உயரும் என மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் இன்று டொலரின் பெறுமதி 300 ரூபாய் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார். கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் நேற்று (13) ஆரம்பமான சார்க்…

குவைத் தீ விபத்து: பேராவூரணி இளைஞரின் நிலை தெரியாததால் குடும்பத்தினர் சோகம்

குவைத் தீ விபத்தில் சிக்கிய பேராவூரணியைச் சேர்ந்த இளைஞரின் நிலை இன்னும் தெரியவில்லை. குவைத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீவிபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஐந்து பேர் உட்பட 49 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை…

பதவியேற்ற அடுத்த நாளே ராஜினாமா – மனைவிக்காக விளக்கம் சொன்ன முதல்வர்

சிக்கிம் முதல்வர் பிரேம்சிங் தமாங்கின் மனைவி கிருஷ்ணகுமாரி ராய் திடீரென தமது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சிக்கிம் சட்டசபை தேர்தல் 2024 நாடாளுமன்றத் தேர்தலுடன் சிக்கிம் மாநில சட்டசபை தேர்தல்,…

வெளிநாட்டவர் 7 பேருக்கு ஆயுள் தண்டனை; கொழும்பு நீதிமன்றம் அதிரடி

பாகிஸ்தான் மற்றும் ஈரான் நாட்டு பிரஜைகள் 7 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்த மற்றும் கடத்திய குற்றச்சாட்டின் பேரில் அவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.…

பொன்னான வாய்ப்பு கிடைத்தது – எம்மை தவிர ஏனைய அனைவரும் அதை நிராகரித்திருந்தனர் –…

தமிழ் மக்களின் அரசியல் உரிமை பிரச்சினைக்கான தீர்வுக்கு 13 ஆவது திருத்தம் உள்ளிட்ட பொன்னான வாய்ப்புகள் பல கிடைத்திருந்தது. அவ்வாறான சிறந்த சந்தர்ப்பங்களை எல்லாம் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியாகிய எம்மை தவிர தமிழ் தரப்பிலிருந்த ஏனைய அனைவரும்…

யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினர் கவனயீர்ப்பு போராட்டம்!

யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினர் இன்று வெள்ளிக்கிழமை கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கம் யாழ். பல்கலைக்கழக பிரதான நுழைவாயிலில் இந்த கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்தனர். சம்பள முரண்பாடு,…

யாழில். கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்ட குற்றத்தில் இளைஞன் கைது

யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் நீண்ட காலமாக கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர், நெல்லியடி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். வடமராட்சி கற்கோவளம் பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவர் கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டு…

கனடாவில் பேருந்து ஒன்றில் கத்திக்குத்து தாக்குதல்:இருவர் காயம்

கனடா (Canada) - டொரன்டோவில் (Toronto) பேருந்து ஒன்றில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் இரண்டு பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சம்பவமானது பெரி மற்றும் பார்க் லொவன் வீதிகளுக்கு அருகாமையில் இடம்பெற்றுள்ளது.…

கொரிய நூடுல்ஸிற்கு தடை விதித்த டென்மார்க்

தென் கொரிய (South Korea) நூடுல்ஸ் வகை ஒன்றிற்கு டென்மார்க் (Denmark) தடைவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தென் கொரியாவை சேர்ந்த பிரபல நூடுல்ஸ் தயாரிப்பு நிறுவனம் ஒன்று உலகின் அதிக காரம் சுவை கொண்ட நூடில்சை தயாரித்து…

வெளிநாடொன்றில் கடும் பனிப்புயல்: 70 இலட்சம் கால்நடைகள் பலி

மங்கோலியாவில் இயல்பை காட்டிலும் பயங்கரமான பனிப்புயல் வீசி வருவதால் உணவின்றி சுமார் 70 இலட்சம் கால்நடைகள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வருடத்திற்கு 10 மாதங்கள் மங்கோலியாவில் மைனஸ் 30 டிகிரி செல்சியல் அளவில் குளிர்ந்த வானிலையே…