;
Athirady Tamil News
Yearly Archives

2024

கேள்விக்குறியாக மாறிய கனேடிய பிரதமரின் அரசியல் வாழ்வு

கனேடிய (Canada) பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau) மீதான மக்களின் ஆதரவு பாரியளவில் வீழ்ச்சி அடைந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. அண்மையில் நானோஸ் ஆய்வு நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட கருத்து கணிப்பொன்றின் மூலம் இந்த விடயம்…

கழிவறையில் தாக்கிய விஷ வாயு; அடுத்த அடுத்து பலியான 3 பெண்கள் – அதிர்ச்சி சம்பவம்!

வீட்டின் கழிவறைக்கு சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்கள் உயிரிழந்துள்ளனர். விஷ வாயு புதுச்சேரி மாநிலம், ரெட்டியார்பாளையம் பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், அதே பகுதியை சேர்ந்த செந்தாமரை…

குறைக்கப்படவுள்ள மின் கட்டண தொகை!

இலங்கை மின்சார சபை தனது மின்சார கட்டண திருத்த யோசனையை பொது பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்துள்ளது. இந்த முன்மொழிவு தொடர்பான பொது கலந்தாய்வு விரைவில் நடத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு விளக்கமளித்துள்ளது. மின்கட்டணத்தை…

யாழ்ப்பாணத்தில் காணாமல் போன இருவர்… தீவிர தேடுதல் குடும்பத்தினர்!

யாழ்ப்பாணம் - அனலைதீவில் இருந்து கடற்தொழிலுக்கு சென்ற இருவரைக் காணவில்லை என குடும்பத்தினர் அறிவித்துள்ளனர். அனலைதீவைச் சேர்ந்த திருச்செல்வம் மைக்கல் பெனாண்டோ, நாகலிங்கம் விஜயகுமார் என்ற இருவரே காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…

மூன்று கல்வி வலயங்களின் பாடசாலைகளுக்கு விடுமுறை

பொசன் பண்டிகையை முன்னிட்டு அனுராதபுரம், மிஹிந்தலை மற்றும் தந்திரிமலை ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள பதினொரு பாடசாலைகளை எதிர்வரும் 18ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை மூடுவதற்கு வடமத்திய மாகாண கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. அனுராதபுரம்…

ராஜபக்ச இல்லாத புதிய அரசியல் கூட்டணி: ரணிலுக்கு வலுக்கும் பெரும் ஆதரவு

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான ஆதரவு குறித்து ராஜபக்ச இல்லாத புதிய அரசியல் கூட்டணியை உருவாக்குவது தொடர்பில் கடந்த 9ஆம் திகதி அரசாங்க, எதிர்க்கட்சி மற்றும் அரசியல் கட்சிகளுக்கு இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று கொழும்பில் நடைபெற்றுள்ளதாக…

காணாமல் போன விமானம்: சடலமாக மீட்கப்பட்ட துணை மலாவி துணை அதிபர்

புதிய இணைப்பு மலாவியின்(Malawi) துணை அதிபர் சௌலோஸ் சிலிமா(Saulos Chilima) மற்றும் அவரது மனைவி உட்பட 9 பேர், அவர்கள் பயணம் செய்த விமானம் சிக்கங்காவா மலைத்தொடரில் விழுந்து நொறுங்கியதில் பலியாகியுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.…

கனடாவில் பதின்ம வயதினருக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து

கனடாவில் பதின்ம வயதினருக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து குறித்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. உண்ணுதல் கோளாறுகள் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அடிப்படை மருத்துவ சேவைகளை வழங்கும் போது உண்ணுதல் கோளாறுகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட…

சார்ள்ஸ் மன்னரின் கலை படைப்பு ஏலத்தில் விற்பனை

கனடாவில் காணப்பட்ட, பிரித்தானியாவின் மன்னர் மூன்றாம் சார்ள்ஸின் கலை படைப்பு ஒன்று பிரித்தானியாவில் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. பிரிட்டிஸ் கொலம்பியாவைச் சேர்ந்த 55 வயதான ரேமன் பட்டன் என்ற நபர் இந்த கலை படைப்பினை ஏலத்தில் விற்பனை…

ஜேர்மனியிலிருக்கும் ஒரு அழகிய பெண்ணின் சிலைக்காக போட்டிபோடும் மூன்று நாடுகள்

ஒரு அழகிய பெண்ணின் சிலைக்காக எகிப்து, பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி ஆகிய மூன்று நாடுகள் போட்டிபோடுகின்றன. யார் அந்தப் பெண்? Nefertiti என்னும் அந்தப் பெண் ஒரு சாதாரண பெண் அல்ல, அவள் ஒரு ராணி. அவள் ஒரு எகிப்திய ராணி. Akhenaten என்னும் எகிப்திய…

2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள்: ஈபிள் டவர் மீது தாக்குதல் நடத்த ஐ.எஸ்.ஐ.எஸ் திட்டம்

இஸ்லாமிய அரசின் ஆதரவாளர்கள் 2024 பாரிஸ் ஒலிம்பிக்கின் போது ஈபிள் டவர் மீது ஆளில்லா விமானத் தாக்குதல்களை நடத்தவுள்ளதாக தெரிவித்துள்ளனர். தீவிர இஸ்லாமியக் குழுவுடன் தொடர்புடைய ஒரு இணையதளத்தில் பிரெஞ்சு தலைநகரில் குண்டு வீசப் போவதாக…

தேர்தலில் போட்டியிடாமல் அமைச்சரான நிர்மலா: ஜெய்சங்கருக்கு கிடைத்த பதவி

இந்தியாவில் நரேந்திர மோடியின் (Narendra Modi) அரசாங்கத்தின் அமைச்சரவையில் முக்கிய பொறுப்புக்களில் இருந்து தவிர்க்கப்படுவார் என்று கூறப்பட்டு வந்த நிர்மலா சீத்தாராமன் மீண்டும் நிதியமைச்சராக நியமனம் பெற்றுள்ளார். நிர்மலா சீதாராமனின்…

ஒரே நாளில் 274 பேர்கள் படுகொலை… சில மணி நேரத்தில் பதவியை ராஜினாமா செய்த அமைச்சர்

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடனான கருத்துவேறுபாடு காரணமாக அமைச்சரவையில் இருந்து பென்னி காண்ட்ஸ் விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நெதன்யாகு கடினப்படுத்துகிறார் ஹமாஸ் படைகளை மொத்தமாக வெல்லும் வாய்ப்பை பெஞ்சமின் நெதன்யாகு…

வெளிநாட்டவர்களுக்கு மீண்டும் NO: சுவிஸ் நாட்டவர்களின் முடிவு

சுவிட்சர்லாந்தில் வெளிநாட்டவர்களுக்கு வாக்களிக்கும் உரிமை என்பது நீண்ட காலமாகவே ஒரு முக்கிய பேசுபொருளாக காணப்பட்டுவருகிறது. வெளிநாட்டவர்களுக்கு வாக்குரிமை அளிக்கலாமா என்னும் கேள்விக்கு, ஒவ்வொரு காலகட்டத்திலும், சுவிஸ் மக்கள் ஒவ்வொரு…

தனியார் வங்கி ஒன்றில் திடீர் தீப்பரவல்

மொரகஹஹேன தனியார் வங்கி ஒன்றில் சற்றுமுன்னர் தீ பரவியுள்ளதாக கூறப்படுகின்றது. ஹொரணை மாநகர சபையின் தீயணைப்பு திணைக்கள அதிகாரிகள் தற்போது தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்நிலையில் தீ ஏற்பட்டமைக்கான…

பாலியல் வழக்கு – பிரஜ்வல் ரேவண்ணா வீட்டில் சிக்கிய மிக முக்கிய ஆதாரம்!

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கின் முக்கிய ஆதாரம் ஒன்று கிடைத்துள்ளது. பிரஜ்வல் ரேவண்ணா முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா வழக்கு கர்நாடக தேர்தலில் மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை…

யாழில் தொடரும் பசுவதை: இறைச்சியாக்கப்பட இருந்த கன்றுத்தாச்சி பசு மீட்பு

யாழ்ப்பாணம் (Jaffna) பருத்தித்துறையில் (Point Pedro) இறைச்சியாக்கப்படவிருந்த கன்றுத்தாச்சி மாடு உட்பட மூன்று பசு மாடுகளை காவல்துறையினர் உயிருடன் மீட்டுள்ளனர். பருத்தித்துறை - துன்னாலைப் பகுதியில் நீண்ட காலமாக இயங்கி வந்த சட்டவிரோத…

அதிபர் தேர்தலில் ரணில் வெற்றி பெற முடியாது : அஜித் பி.பெரேரா

தற்போதைய அதிபர் சுயாதீனமாகவோ அல்லது வேறு தரப்பினருடன் இணைந்தோ அதிபர் தேர்தலில் வெற்றிபெற முடியாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா தெரிவித்துள்ளார். குறித்த விடயத்தை சமகால அரசியல் குறித்து கருத்துத் தெரிவித்த போதே அவர்…

நாடு முழுவதும் மூடப்படும் தபால் நிலையங்கள்: வெளியான அறிவிப்பு

நாடு முழுவதும் உள்ள அனைத்து தபால் நிலையங்களும் எதிர்வரும் 13 ஆம் திகதி காலை முதல் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை (12) நள்ளிரவு 12 மணி தொடக்கம் 13 ஆம் திகதி நள்ளிரவு 12 மணி வரை சுகயீன விடுமுறை தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட…

ஹமாஸ் பிடியில் பிணைக்கைதியாக இருந்த பெண் ஒருவர் தப்பிக்கும் பரபரப்பு காட்சிகள்

ஹமாஸ் பிடியில் பிணைக்கைதியாக பிடித்துவைக்கப்பட்டிருந்த இஸ்ரேல் பெண்ணொருவரை அந்நாட்டு வீரர்கள் மீட்கும் காட்சி ஒன்று வெளியாகியுள்ளது. கடத்தப்பட்ட இளம்பெண் 2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 7ஆம் திகதி, இஸ்ரேல் மீது திடீர்த்தாக்குதல் நடத்திய…

கற்றலுக்கான அப்பியாசக் கொப்பிகள் வழங்கி, தனது பிறந்தநாளைக் கொண்டாடினார் லண்டன் கோபி..…

கற்றலுக்கான அப்பியாசக் கொப்பிகள் வழங்கி, தனது பிறந்தநாளைக் கொண்டாடினார் லண்டன் கோபி.. (வீடியோ, படங்கள்) ################################# லண்டனில் வசிக்கும் பாபு மீரா தம்பதிகளின் ஏகபுதல்வன் கோபி இன்று தனது பிறந்தநாளை ஏழைகளின் இதயம்…

நவம்பர் மாதம் க. பொ. த உயர்தர பரீட்சை

கல்வி பொது தராதர உயர்தர பரீட்சையை இந்த ஆண்டு நவம்பர் மாதம் ஆரம்பிக்க முடியும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வொன்று கல்வி அமைச்சில் நடைபெற்ற போதே அவர் இதனை தெரிவித்தார். அத்துடன்,…

அரச ஊழியர்களின் சம்பள விவகாரம் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

அரச துறையில் நிலவும் சம்பள முரண்பாடுகளை தீர்க்க அரசாங்கம் விரும்பினாலும் 2024 வரவு செலவுத் திட்ட ஆவணத்தின் ஊடாக அதற்கான மேலதிக நிதி ஒதுக்கீட்டை பெற்றுக் கொள்ள முடியாது என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில்…

ஐரோப்பிய ஒன்றிய தேர்தல்… தீவிர வலதுசாரிகள் ஆதிக்கம்: எச்சரிக்கும் நிபுணர்கள்

ஞாயிறன்று முன்னெடுக்கப்பட்ட ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத் தேர்தலில் தீவிர வலதுசாரி கட்சிகள் ஆதிக்கம் செலுத்தியுள்ளனர். பல இடங்களில் வெற்றி இதில் பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான் மிக மோசமான பின்னடைவை எதிர்கொண்டுள்ளார் என்றே தெரிய வருகிறது.…

வேலையின்மை… உலகின் பணக்கார நாடுகள் பட்டியலில் மிக வேகமாக பிரித்தானியாவில் அதிகரிப்பு

உலகின் 38 பணக்கார நாடுகளில் வேலையின்மை பிரித்தானியாவில் வேகமாக அதிகரித்து வருவதாக ஆய்வுகளில் தெரியவருகிறது. வேலை இழந்தவர்களின் எண்ணிக்கை சமீபத்தில் வெளியான வேலையின்மை தொடர்பான தரவுகளும், பிரித்தானியாவின் தற்போதைய நிலையை விளக்குவதாக…

முல்லைத்தீவில் இலவச குடிநீர் இணைப்பினை பெறாதவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்

முல்லைத்தீவில் (Mullaitivu) உள்ள கிராமங்களில் இதுவரை இலவச குடிநீர் இணைப்பை பெற்றுக்கொள்ளாத மக்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. இதற்கமைய, முல்லைத்தீவு -…

சிறிலங்கன் எயார்லைன்ஸில் நிறுத்தப்பட்ட உணவுப் பொருட்கள்: கணக்கெடுப்பில் வெளியான தகவல்

‘சிறிலங்கன் எயார்லைன்ஸ்’ (SriLankan Airlines) கடந்த வருட இறுதியிலிருந்து தனது விமானங்களில் வணிக வகுப்பு (Economy class) பயணிகளுக்கு வழங்கப்படும் உணவுகளுக்கு மிளகு மற்றும் உப்பு பொதிகளை வழங்குவதை நிறுத்தியுள்ளதாக சாட்சிகள் மற்றும் அதிகாரிகள்…

மாதச் சம்பளத்தை பெறாமல் புறக்கணித்த பெருந்தோட்ட தொழிலாளர்கள் !

வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டதன் படி 1,700 ரூபாய் சம்பள அதிகரிப்பை வழங்காதமையால் நேற்று (10) தங்களுக்கு வழங்கப்பட்ட மாதச் சம்பளத்தை ஏற்பதற்கு பெருந்தோட்ட நிறுவனங்கள் சிலவற்றின் தொழிலாளர்கள் மறுப்புத் தெரிவித்துள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம்…

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தயார்

தமிழ் பொது வேட்பாளரை நிறுத்துவதில் சிக்கல் ஏற்பட்டால் நான் சுயேட்சைக்காக போட்டியிடுவேன் என வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார் யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடக…

நீட் கவுன்சிலிங் நடத்த தடையில்லை: உச்ச நீதிமன்றம்

புது தில்லி: மருத்துவக் கல்லூரிகளில், இளநிலை மருத்துவர் மாணவர் சேர்க்கைக்கான நீட் கவுன்சிலிங் நடத்த தடையில்லை என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், நீட் தேர்வில் குளறுபடிகள் நடந்ததாகக் கூறி, தேர்வு முடிவுகளை ரத்து செய்ய…

அலுவலகங்களில் மத்திய அமைச்சர்கள் பொறுப்பேற்பு!

மத்திய அமைச்சர்களின் துறைகள் திங்கள்கிழமை இரவு வெளியான நிலையில், அமைச்சர்கள் அலுவலகங்களில் முறைப்படி இன்று பதவியேற்றுக் கொண்டனர். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக்கு மூன்றாவது முறையாக ஞாயிற்றுக்கிழமை இரவு குடியரசுத்…

வடபகுதியில் சீன நாட்டின் கடலட்டை பண்ணைகள் எங்கு இருக்கின்றது என்பதை நாடாளுமன்ற உறுப்பினர்…

வடபகுதியில் சீன நாட்டின் கடலட்டை பண்ணைகள் எங்கு இருக்கின்றது என்பதை நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனால் காண்பிக்க முடியுமா? என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடக பேச்சாளர் சிறீரங்கேஸ்வரன் சவால் விடுத்துள்ளார் யாழ் ஊடக அமையத்தில் இன்றையதினம்…

18ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை பாடசாலைகளுக்கு விடுமுறை!

பொசன் தினத்தை முன்னிட்டு அனுராதபுரம் மிஹிந்தலை மற்றும் தந்திரிமலை பகுதிகளில் அமைந்துள்ள பதினொரு பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இம்மாதம் 18ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை மூடுவதற்கு வடமத்திய மாகாண கல்வி அமைச்சு…

யாழில் சட்டவிரோத கொல்களம் முற்றுகை – மாடுகள் மீட்பு

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை, துன்னாலைப் பகுதியில் நீண்ட காலமாக இயங்கி வந்த சட்டவிரோத கொல்களத்தை முற்றுகையிட்ட சாவகச்சேரிப் பொலிஸார் இறைச்சியாக்கப்படவிருந்த கன்றுத்தாச்சி மாடு உட்பட மூன்று பசு மாடுகளை இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை உயிருடன்…