;
Athirady Tamil News
Yearly Archives

2024

இரு அமைச்சுக்களுக்கு புதிய செயலாளர்கள் நியமனம்: அதிவிசேட வர்த்தமானி வெளியீடு

சிறிலங்காவின் இரண்டு அமைச்சுகளுக்கான புதிய செயலாளர்களை நியமித்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய புத்தசாசன, சமய மற்றும் கலாசார அமைச்சின் செயலாளராக H.M.P.B.ஹேரத் (H. M. P. B. Herath) நியமிக்கப்பட்டுள்ளார்.…

இந்தியாவில் பிரச்சாரத்திற்கு ஜாமீன்! ஆனால் பாகிஸ்தானில் நான் அடக்குமுறைக்கு ஆளாகிறேன்…

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் நீதிமன்றத்தில், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பிணை வழங்கியதை உதாரணம் காட்டினார். பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமரான இம்ரான் கான் பல்வேறு வழக்குகளினால் தற்போது சிறையில் உள்ளார். கடந்த 2021ஆம்…

நடுரோட்டில் குழந்தைகளுடன் வைப்பான பறவை.. மெய்சிலிர்த்து போன இணையவாசிகள்

நடுரோட்டில் குழந்தைகளுடன் வைப்பான பறவையின் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. பொதுவாக நாம் தினமும் காலை எழுந்தது முதல் இரவு படுக்கை செல்லும் வரை சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கிறோம். சிலர் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக…

இந்தியாவுக்கே இரண்டாவது இடம்: கனடா வெளியிட்ட சர்ச்சைக்குரிய அறிக்கை

கனடாவால் இந்தியா தொடர்பில் வெளியிடப்பட்ட அறிக்கை பெரும் பேசு பொருளாக மாறியுள்ளது. இந்த அறிக்கையில் கனடாவுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் இரண்டாவது நாடு இந்தியாதான் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காரணம் இதன்படி, குறித்த அறிக்கை கனடாவின்…

ஜேர்மனியில் கஞ்சா சட்டமயமாக்கப்பட்டதை தொடர்ந்து சாரதிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்

இரண்டு மாதங்களுக்கு முன் ஜேர்மனியில் கஞ்சா சட்டமயமாக்கப்பட்ட நிலையில், தற்போது அது தொடர்பில் சாரதிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் சில விதிக்கப்பட்டுள்ளன. சாரதிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் ஜேர்மன் போக்குவரத்து அமைச்சகம் நியமித்த…

அரச சேவை ஆட்சேர்ப்பு குறித்து வெளியான அறிவிப்பு

நுகர்வோர் அதிகார சபையில் விசாரணை அதிகாரிகளுக்காக ஏற்பட்டுள்ள வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ (Nalin Fernando) தெரிவித்தார். நேற்று (07) இடம்பெற்ற நாடாளுமன்ற…

வீட்டின் மேல் மாடியிலிருந்து விழுந்த குடும்பஸ்தர் பரிதாப மரணம்

பாதுகாப்பு வேலி இல்லாத வீட்டின் மேல் மாடியில் இருந்து தவறி விழுந்து குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தில் ஒரு பிள்ளையின் தந்தையான 47 வயதுடையவரே உயிரிழந்தவராவார். இந்த சம்பவம் ஹொரண அரமனகொல்ல கந்தன்ஹேன பிரதேசத்தில்…

இது இல்லாமல் வாகனம் ஓட்டமுடியாது; பொலிஸார் மீள் அறிவித்தல்

வீதியில் பயணிக்கும் போது காவல்துறையினரிடம் கட்டாயம் காட்ட வேண்டிய ஆவணங்கள் குறித்து பொலிஸார் மீள் அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளனர். அனைத்து சாரதிகளும் சாதாரண வாகனங்களுக்கு 4 ஆவணங்களை வைத்திருக்க வேண்டும் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.…

போதை மாத்திரைகளை உட்கொண்ட 2 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

அம்பாறை(Ampara) - பதியத்தலாவ பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் போதைப்பொருள் அடங்கிய இரண்டு மாத்திரைகளை உட்கொண்ட இரு மாணவர்கள் மயங்கி விழுந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன், இந்த இரண்டு…

டெல்லியில் காங்கிரஸுடன் கூட்டணி இல்லை – ஆம் ஆத்மி முடிவால் அதிர்ச்சி!

டெல்லியில் காங்கிரஸுடன் கூட்டணி அமைக்க மாட்டோம் என்று ஆம்ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது. டெல்லி சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸுடன் கூட்டணியின்றி தனியாகவே போட்டியிடுவோம் என்று ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரான கோபால் ராய் தெரிவித்துள்ளார்.…

அம்பாறையில் போதைப்பொருளுடன் இருவர் கைது

அம்பாறையில் (Ampara) பிரதேசமொன்றில் ஐஸ் போதைப்பொருளை நீண்ட காலமாக பயன்படுத்தி விநியோகத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த இருவரும் நேற்றையதினம் (7) பெரியநீலாவணை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.…

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வந்துகுவியும் சுற்றுலாப்பயணிகள்

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த தகவலை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது. அதன்படி, ஜீன்…

100 பில்லியன் டொலர்களாக உயர்ந்துள்ள அரச கடன்

பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டு விட்டோம், பணவீக்கம் குறைவடைந்து விட்டது என்று அரசாங்கம் பெருமை கொள்கிறது. ஆனால் கடன் நிலைமை பற்றி ஏதும் குறிப்பிடுவதில்லை. 2024 ஆம் ஆண்டு முதல் காலாண்டில் மாத்திரம் அரசாங்கம் 4 பில்லியன் டொலர் தேசிய…

ஹர்ஷ டி சில்வாவுக்கு சிஐடியிடமிருந்து விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்

சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வாவுக்கு (Harsha de Silva) எதிராகக் கூறப்படும் அச்சுறுத்தல்கள் தொடர்பில் அவரிடமிருந்து வாக்குமூலம் பெற வேண்டுமென குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) அறிவித்துள்ளதாக காவல்துறையினர்…

பால், அரிசி மட்டும் போதாது! 4ல் 1 குழந்தை பசியால் பாதிப்பு என ஐ.நா தகவல்

உலக அளவில், ஒவ்வொரு நான்கு சிறு குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு, அவர்களின் வளர்ச்சி, மூளை வளர்ச்சி மற்றும் உயிர்வாழ்வதற்கான வாய்ப்பைக் பாதிக்கும் வகையில் மிகவும் கட்டுப்படுத்தப்பட்ட உணவு முறை உள்ளது என்று ஒரு புதிய அறிக்கை தெரிவிக்கிறது.…

2000 பேர்கள் உயிருடன் புதையுண்ட நாட்டில் மீண்டும் ஏற்பட்டுள்ள ஆபத்து: எச்சரிக்கும்…

பப்புவா நியூ கினியாவில் மலையின் ஒரு பகுதி இடிந்து விழுந்த இடத்தில் மேலும் நிலச்சரிவுகள் ஏற்படக்கூடும் என நியூசிலாந்தின் புவியியல் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். உயிருடன் புதையுண்டவர்கள் இரண்டு வாரங்களுக்கு முன்பு ஏற்பட்ட நிலச்சரிவில்…

என்ன தான் ஆனார்?? தேர்தல் பரபரப்பில் மறக்கப்பட்ட கெஜ்ரிவால்!! நீதிமன்றம் முக்கிய உத்தரவு

வெளியான தேர்தல் முடிவுகளில் ஆம் ஆத்மீ கட்சி டெல்லியில் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. கெஜ்ரிவால் கைது புதிய மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைதான டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், பாஜகவிற்கு எதிராக கடுமையான வாதங்களை தொடர்ந்து வைத்து…

நரேந்திர மோடியின் வெற்றி – கடும் எதிர்ப்பை வெளியிட்ட சீனா: தைவான் கண்டனம்

மக்களவைத் தோ்தலில் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்த தைவான் அதிபருக்கு பிரதமா் நரேந்திர மோடி (Narendra Modi )நன்றி கூறியதற்கு சீன எதிா்ப்புத் தெரிவித்துள்ளது. 18-ஆவது மக்களவைத் தோ்தலில் 294 இடங்களைக் கைப்பற்றி பாஜக தலைமையிலான தேசிய…

மொட்டுக்கட்சியின் முக்கிய பதவியில் ரோஹித

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அழைப்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன (Rohitha Abeygunawardena) நியமிக்கப்பட்டுள்ளார். கட்சியின் தலைவர் மகிந்த ராஜபக்ச தலைமையில் கொழும்பில் (Colombo) உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்ற…

மதுவரித் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு

ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் மதுவரித் திணைக்களம் (Department of Excise Sri Lanka) 88.7 பில்லியன் ரூபாய் வருமானத்தை ஈட்டியுள்ளது. கடந்த 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் மே மாதம் 31ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் 69.3 பில்லியன் ரூபாய்…

இன்று காலை இடம்பெற்ற கோர விபத்தில் இருவர் உயிரிழப்பு

இன்று சனிக்கிழமை (08) காலை வத்தளை - எந்தேரமுல்ல ரயில் கடவையில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். எந்தேரமுல்லயில் இருந்து வத்தளை நோக்கி பயணித்த ரயிலுடன் கார்,மோதியுள்ளது. விபத்தில் காரில் பயணித்த பியகம பகுதியைச் சேர்ந்த 54…

யாழில் சாதித்த மாணவிக்கு கௌரவிப்பு

க.பொ.த உயர்தர பரீட்சையில் மாவட்ட ரீதியாக முதலாவது இடத்தையும், அகில இலங்கை ரீதியாக 32வது இடத்தையும் பெற்ற பாலகிருஷ்ணன் வஜினாவிற்கு, யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றது. மாணவி கல்விகற்ற பாடசாலையான…

ஜோ பைடன் உக்ரைன் அதிபரிடம் பகிரங்கமாக மன்னிப்பு: வெளியான காரணம்

உக்ரைன் அதிபரிடம் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் (Joe Biden) நேற்று  (7) முதல் முறையாக பகிரங்கமாக மன்னிப்புக் கோரியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வோலோடிமிர் செலென்ஸ்கியை, பைடன் பாரிஸில் சந்தித்த போதே மன்னிப்பை கோரியதாக…

உலகின் பாரிய ஜனநாயக தேர்தலில் வெற்றிபெற்ற நரேந்திர மோடிக்கு வாழ்த்துக்கள் – எலான்…

மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற நரேந்திர மோடிக்கு டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் வாழ்த்து தெரிவித்துள்ளார். மோடி வெற்றி இந்தியாவில் நடந்து முடிந்த 18வது மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி 293 இடங்களைக் கைப்பற்றியது. இதனைத் தொடர்ந்து…

உயர்தர பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ள பெருந்தொகை கடன்

2023 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்து அரச பல்கலைக்கழகங்களுக்குச் செல்வதற்குப் போதிய புள்ளிகளைப் பெறாத மாணவர்களுக்கான தனியார் உயர்கல்வி நிறுவனங்களில் பட்டம் பெறுவதற்கான கடன் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி,…

பாடசாலையில் திடீரென மயங்கி விழுந்த மாணவர்கள் : விசாரணையில் வெளியான தகவல்

பாடசாலையில் போதைப்பொருள் அடங்கிய இரண்டு மாத்திரைகளை சாப்பிட்டதாக கூறப்படும் இரண்டு மாணவர்கள் மயங்கி விழுந்து பதியத்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அம்பாறை, பதியத்தலாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த இரண்டு மாணவர்களுக்கும்…

ரஷ்ய -உக்ரைன் போரில் நேரடியாக தலையிட்டுள்ள பிரித்தானியா: பழிவாங்குவதாக புடின் உறுதி

உக்ரைனுக்கு(Ukraine) எதிரான தனது போரில் பிரித்தானியா(Britan) நேரடியாக தலையிட்டுள்ளதாக குற்றஞ்சாட்டிய விளாடிமிர் புடின் பழிவாங்குவது உறுதி என தெரிவித்துள்ளார். மேலும், “பிரித்தானிய ஆயுதப் படைகள் ரஷ்ய இலக்குகளைத் தாக்கும் ஏவுகணைகளைக்…

ஒத்திவைக்கப்பட்ட நரேந்திர மோடியின் பதவியேற்பு நிகழ்வு

இந்தியாவின் அடுத்த அரசாங்கத்தை அமைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி(Narendra Modi) தலைமையிலான அமைச்சரவையை நியமிப்பதில் பல்வேறுப்பட்ட நெருக்கடிகள் தோன்றியுள்ளன. இந்நிலையில் பதவிப் பிரமாண நிகழ்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள்…

புதிய முன்னணியை உறுவாக்க திட்டமிடும் சஜித்தின் பாரியார்

சஜித் பிரேமதாசவின் பாரியார் ஜலானி பிரேமதாச(Jalani Premadasa), நாடளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட எடுத்துக் காட்டாக திகழும் பெண்களை ஒன்று திரட்டும் விசேட நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதன்படி சந்திக்க திட்டமிட்டிருந்த…

இன்று முதல் மீண்டும் காலநிலையில் மாற்றம்

நாட்டின் தென்மேற்கு பிரதேசத்தில் தற்போது நிலவும் மழை நிலைமை இன்று (2024.06.08) அடுத்த சில நாட்களுக்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. பலத்த மழைவீழ்ச்சி மேல், சப்ரகமுவ மற்றும் தென்…

யாழில் கூரிய ஆயுதங்களுடன் சந்தேக நபர் ஒருவர் கைது: விசாரணைகள் தீவிரம்

யாழ்ப்பாணம் - சுன்னாகம் ஈவினைப் பகுதியில் ஆபத்தை ஏற்படுத்தும் கூரிய ஆயுதங்களுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கைது நடவடிக்கையானது யாழ்ப்பாணப் (Jaffna) பிராந்திய விசேட குற்றத்தடுப்பு பிரிவினரால் நேற்று (7)…

வாகனங்களில் பயணிக்கும் போது கொண்டு செல்ல வேண்டிய முக்கிய ஆவணங்கள்: முழுமையான விபரம்

சமீப நாட்களாக சமூக ஊடகங்களில் வெளியான முரண்பாடான தகவல்கள் காரணமாக, வாகனங்களில் பயணிக்கும் போது கொண்டு செல்லப்படவேண்டிய முக்கிய ஆவணங்கள் தொடர்பில் காவல்துறை அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது. அனைத்து சாரதிகளும் சாதாரண வாகனங்களுக்கு 4…

ரஷ்யாவில் இந்திய மாணவர்களுக்கு ஏற்பட்ட அனர்த்தம்: நால்வர் உயிரிழப்பு

ரஷ்யாவின் (Russia) ஆறு ஒன்றில் மூழ்கிய நான்கு இந்திய மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த சம்பவம் ரஷ்யாவின் சென் பீட்டர்ஸ்பேர்க் பகுதியில் நேற்று முன் தினம்  (06) நிகழ்ந்துள்ளது. சம்பவத்தின்…

மன அழுத்தத்தை போக்க அலுவலகத்தில் சீனர்கள் செய்யும் வித்தியாசமான செயல்!

இக் காலக்கட்டத்தில் எதையும் வித்தியாசமாக செய்தே பழகி போன சீனர்கள் மன அழுத்தத்தை போக்கவும் தங்களுக்கே உரிய பாணியில் புதிய முறையை கையாள துவங்கியுள்ளனர். அலுவலகத்தில் ஏற்படும் மன அழுத்தத்தை போக்க ஃபிட்ஜெட் ஸ்பின்னர், மெடிடேஷன் ஆப்…