;
Athirady Tamil News
Yearly Archives

2024

10 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸுக்கு எதிா்க்கட்சி அந்தஸ்து !

பதினெட்டாவது மக்களவைத் தோ்தலில் 99 தொகுதிகளில் வெற்றிபெற்று பத்து ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் எதிா்க்கட்சி அந்தஸ்தை பெற்றுள்ளது. கடந்த 2014-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலில் 44 தொகுதிகளில் வெற்றிபெற்ற காங்கிரஸ், 2019-ஆம் ஆண்டு மக்களவைத்…

இந்த நாட்டு புலம்பெயர்ந்தோர் விரைவாக நாடுகடத்தப்படுவார்கள்: ஜேர்மனி உள்துறை அமைச்சர்

ஜேர்மனியில் சமீபத்தில் ஆப்கன் நாட்டவரான புலம்பெயர்ந்தோர் ஒருவர் நடத்திய கத்திக்குத்து தாக்குதலில் பொலிசார் ஒருவர் உயிரிழந்த விடயம் அரசியல் வட்டாரத்தில் கடும் கோபத்தை உருவாக்கியுள்ளது. ஆகவே, நாட்டின் நலனுக்கு அச்சுறுத்தல் என கருதப்படும்…

யாழில். 28 மில்லியன் ரூபாய் கஞ்சாவுடன் இருவர் கைது

யாழ்ப்பாணத்தில் சுமார் 28 மில்லியன் ரூபாய் பெறுமதியான 70 கிலோ கேரளா கஞ்சாவுடன் இருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு மருதங்கேணி பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கடலில் சந்தேகத்திற்கு இடமான முறையில்…

நயினை அம்மன் கொடியேற்றம் நாளை

வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவம் நாளைய தினம் வெள்ளிக்கிழமை மதியம் 12 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. தொடர்ந்து 15 நாட்கள் மகோற்சவ திருவிழாக்கள் நடைபெறவுள்ளன. எதிர்வரும் 20ஆம் திகதி…

யாழில். பொது வேட்பாளர் தொடர்பில் கருத்து பரிமாற்ற நிகழ்வு – சிவில் சமூகம்…

"பொது நிலைப்படும் - பொது வாக்கெடுப்பும்" நிகழ்வு எதிர்வரும் 09ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் தந்தை செல்வா கேட்போர் கூடத்தில் மாலை 02.59 மணிக்கு நடைபெறவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர். பொது வேட்பாளர் தொடர்பில் கருத்து…

நல்லூர் கந்தன் பெருவிழா காளாஞ்சி யாழ். மாநகர சபையிடம் கையளிப்பு

நல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்த பெருவிழா எதிர்வரும் ஆகஸ்ட் 09 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி, தொடர்ந்து இருபத்தைந்து தினங்கள் நடைபெறவுள்ளது. இந்நிலையில், நல்லூர் கந்தன் பெருவிழாவுக்கான ஆலய சூழல் பராமரிப்பு, ஆலயத்துக்கு வரும்…

கனடா அனுப்புவதாக யாழ். இளைஞனிடம் 31 இலட்ச ரூபாய் மோசடி – ஒருவர் கைது

கனடாவில் தொழிற்வாய்ப்பை பெற்று தருவதாக இளைஞன் ஒருவரிடம் 31 இலட்ச ரூபாய் மோசடி செய்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் - சாவகச்சேரி பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் கனடாவில் தொழில் வாய்ப்பை பெற்று தருவதாக யாழ்ப்பாணத்தை சேர்ந்த…

மீண்டும் சர்வதேச சட்டத்தை மீறிய இஸ்ரேல்: லெபனானில் பாஸ்பரஸ் குண்டு தாக்குதல்

தெற்கு லெபனானில் (Lebanon) இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் வெள்ளை பாஸ்பரஸ் குண்டுகளை பயன்படுத்தி தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது. லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்புக்கும் இஸ்ரேல் (Israel) படையினருக்கும்…

சிதைக்கப்பட்ட பா.ஜ.கவின் அரசியல் நகர்வு: ஸ்டாலின் வகுக்கும் புதிய திட்டம்

தெலுங்கு தேச கட்சியின் தலைவர் சந்திரபாபு (N. Chandrababu Naidu) நாயுடுவை தி.மு.கவின தலைவரும் தமிழக முதலமைச்சருமான எம். கே. ஸ்டாலின் (M. K. Stalin) சந்தித்துள்ளமை தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது. குறித்த சந்திப்பு தொடர்பான பதிவு…

மரக்கறிகளின் விலை உயரும் வாய்ப்பு: விடுக்கப்பட்டுள்ள அவசர பணிப்புரை

வெள்ளம் மற்றும் கடும் மழை காரணமாக சுமார் 15,000 ஏக்கர் நெற்பயிர்கள் அழிவடைந்துள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது. மழையினால் மரக்கறிகள் பயிரிடப்பட்ட பல காணிகள் அழிவடைந்துள்ளதாக அமைச்சுக்கு தகவல்…

இரண்டு நாட்கள் பாடசாலைகள் முடங்கும் அபாயம்

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பள முரண்பாடு தொடர்பில் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி, எதிர்வரும் 12ஆம் மற்றும் 26ஆம் திகதிகளில் தமது உரிமைகளுக்காக பணிப்புறக்கணிப்பில்…

திருகோணமலையில் யானை தாக்கி ஒருவர் பலி

திருக்கோணமலை கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஜீத் நகர் பகுதியில் வேளாண்மை காவல் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஒருவர் காட்டு யானை தாக்கியதில் 04ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கிண்ணியா பூவரசந்தீவை…

கட்டுப்பாட்டை இழந்து வீட்டுக்குள் பாய்ந்த பொலிஸ் ஜீப் ; நாடாளுமன்றில் சாள்ஸ் எம்.பி…

வவுனியா, நெடுங்கேணி பகுதியில் நேற்று சாரதியின் கட்டுப்பாட்டையிழந்த புளியங்குளம் பொலிசாரின் ஜீப் வண்டி வீடு ஒன்றுக்குள் புகுந்த சம்பவம் தொடர்பில் சார்ள்ஸ் நிர்மலநாதன் நாடாளுமன்றில் கூறிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குடி…

இரணைமடு நீர்ப்பங்கீடு தொடர்பான கலந்துரையாடல்

இரணைமடு நீர்ப்பங்கீடு தொடர்பான கலந்துரையாடலானது நேற்று (05.06.2024) இரணைமடு கமக்கார அமைப்புக்கள் மற்றும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் புத்தி ஜீவிகளுடன் பத்தரமுல்லையில் அமைந்துள்ள நீர் வளங்கள் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு…

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிடுநடுக்கம்

இந்தோனேசியாவின் (Indonesia) தெற்கு சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவி அறிவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் நேற்று  (5) பிற்பகல் 2.20 மணியளவில் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது…

தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவராக மோடி தேர்வு: குடியரசு தலைவரை சந்திக்க திட்டம்

தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவராக நரேந்திர மோடி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்திய நாடாளுமன்ற தேர்தலின் முடிவுகள் வெளியாகி அதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் 292 இடங்களையும், காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி 234…

இன்று முதல் உயர் தர வகுப்புகள் உடனடி ஆரம்பம்

அமைச்சரவையின் அங்கீகாரத்தை தொடர்ந்து, க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாவதற்கு முன்னதாக கல்விப் பொதுத் தராதர உயர் தர வகுப்புகள் இன்று(06) ஆரம்பமாகவுள்ளன. க.பொ.த சாதாரண தர பரீட்சை நிறைவடைந்தவுடன் உயர்தர வகுப்புகளை விரைவில்…

தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை மேற்கொண்டுள்ள விசேட நடவடிக்கை

சீரற்ற காலநிலைக்கு மத்தியில் நாட்டின் நீர் விநியோக வலையமைப்பை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை(nwsdb) தெரிவித்துள்ளது. அத்துடன், நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் மின் விநியோகத் தடைகள் போன்ற…

யாழ் பல்கலையில் தற்கொடையாளன் தியாகி பொன்.சிவகுமாரனின் 50ஆவது ஆண்டு நினைவேந்தல்

தமிழ் தேசத்தின் வரலாற்றில் மாணவப் போராளியாகப் போராடி தன்னுயிர் நீத்த முதல் தற்கொடையாளன் தியாகி பொன்.சிவகுமாரனின் 50ஆவது ஆண்டு நினைவேந்தல் நேற்று  புதன்கிழமை (05.06.2024) யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பொதுநினைவுத் தூபியில் பல்கலைக்கழக…

தரம் ஒன்றுக்கான மாணவர் சேர்க்கை வீழ்ச்சி

”தரம் ஒன்றுக்கான மாணவர் சேர்க்கை வீழ்ச்சியடைந்து வருவதாக” கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது பிறப்பு வீதம் வீழ்ச்சி பிறப்பு வீதம் வீழ்ச்சியடைந்ததன்…

3வது முறையாக விண்வெளிக்கு பயணித்த சுனிதா மற்றும் வில்லியம்ஸ்

சர்வதேச விண்வெளி நிலைய ஆய்வு மையத்தில் விண்வெளி வீராங்களான சுனிதா வில்லியம்ஸ் ஆகியோர் 3வது முறையாக நேற்று விண்வெளிக்கு பயணித்துள்ளனர். போயிங் நிறுவனம் ஸ்டார்லைனர் விண்கலத்தை வடிவமைத்த நிலையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தடைபட்டது.…

வெளிநாட்டு தொழிலாளர்களுக்காக Opportunity Card அறிமுகப்படுத்திய ஜேர்மனி

திறமையான வெளிநாட்டு தொழிலாளர்களை வரவேற்பதற்காக புதிய விசா முறையை ஜேர்மனி அறிமுகப்படுத்தியது. ஜேர்மனியில் பொறியியல், தகவல் தொழில்நுட்பம் (IT) மற்றும் சுகாதாரம் போன்ற முக்கியமான துறைகளில் திறமையான நிபுணர்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது.…

கனடாவில் கடையை உடைத்து சாக்லெட் சன்டே தயாரித்த நபர்

கனடாவில் ஐஸ்கிறீம் கடையொன்றை உடைத்து சாக்லெட் சன்டே தயாரித்த நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கனடாவின் கெலெவ்னாவில் இந்த விநோத சம்பவம் பதிவாகியுள்ளது. கடையின் முன் பக்க கதவை உடைத்து உட் பிரவேசித்த நபர் இவ்வாறு சாக்லெட் சன்டே…

சிங்கப்பூர் கடற்கரையில் அதிசயம்… கண்டறியப்பட்ட மர்ம மீன்கள்!

சிங்கப்பூர் கடற்கரை பகுதிகளில் விஷம் உள்ள முதுகெலும்புகள் கொண்ட மீன் இனம் ஒன்று கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது சம்பந்தமான புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகின்றன. குறித்த மீன் போன்று 50 வகையான மீன் இனங்கள்…

கிழக்கு லண்டனில் புகையுடன் கூடிய பெரும் தீ! போராடிய தீயணைப்பு வீரர்கள்

இங்கிலாந்தின் கிழக்கு லண்டன் நகரில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தை எதிர்த்து தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். பாரிய தீ விபத்து செவ்வாய்கிழமை காலை கிழக்கு லண்டனில் உள்ள ஒரு கட்டுமான தளத்தில் பாரிய தீ விபத்து ஏற்பட்டது. தீ…

1555’இல் எழுதப்பட்டுவிட்டது – மோடி தான் ஆள்வர்!! பிரெஞ்சு தீர்க்கதரிசியின்…

கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் பிரதமர் மோடி மீண்டும் பதவியேற்கும் சூழல் உருவாகியுள்ளது. நரேந்திர தாமோதரதாஸ் மோடி 2014-ஆம் ஆண்டிற்கு முன்பு, இவரை குறித்து கேட்டிருந்தால் சாமானிய மக்களுக்கு பெரிதாக தெரிந்திருக்காது. ஆனால், இன்று இந்தியா…

லொட்டரியில் பரிசு விழுந்ததை மறைத்து கணவரை கழற்றி விட்ட பெண்: உண்மை தெரியவந்தபோது

லொட்டரியில் ஒரு மில்லியன் டொலர்கள் பரிசு விழுந்ததை மறைத்து, அவசர அவசரமாக தன் கணவரை விவாகரத்து செய்தார் ஒரு பெண். ஆனால், உண்மை வெளிவந்தபோது, அவரிடமிருந்த மொத்தத் தொகையும் கணவருக்கு கிடைக்கும் வகையில் தீர்ப்பெழுதிவிட்டார் நீதிபதி ஒருவர்.…

ஒலிம்பிக் போட்டிகளின்போது பாரீஸில் வன்முறை வெடிக்கும்: வதந்திகளை பரப்பிவரும் நாடு

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டிகளின்போது வன்முறை வெடிக்கும் என்பதுபோன்ற வதந்திகளை ஒரு நாடு பரப்பிவருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த நாடு ரஷ்யா. ஒலிம்பிக் போட்டிகளின்போது வன்முறை வெடிக்கும் இஸ்ரேல் ஹமாஸ்…

இலங்கைக்கு வரும் புதிய எரிபொருள் நிறுவனம்

அவுஸ்திரேலியவை தளமாகக் கொண்ட யுனைடெட் பெட்ரோலியம் அவுஸ்திரேலியா நிறுவனம் (United Petroleum Australia) ஜூலை இறுதி அல்லது ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் இலங்கையில் எரிபொருள் விநியோகத்தை ஆரம்பிக்கவுள்ளது. குறித்த தகவலை இலங்கை தனியார் பெட்ரோலியம்…

நாடு முழுவதும் புதிய தாவரவியல் பூங்காக்களை அமைக்க திட்டம்

நாடு முழுவதும் 10 புதிய தாவரவியல் பூங்காக்களை அமைக்கவுள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன (Dinesh Gunawardena) தெரிவித்துள்ளார். காலி, வவுனியா, அம்பாறை (Ampara), பொலன்னறுவை (Polonnaruwa), தெனியாய உள்ளிட்ட பிரதேசங்களில் இதனை நிறுவுவதற்கான…

இந்தியா கூட்டணியில் இணையுமா தெலுங்கு தேசம் ? – சந்திர பாபு நாயுடு பதில்

செய்தியாளர்களை சந்தித்து பேசி உள்ளார் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு. பாஜக கூட்டணி நாடு முழுவதும் மொத்தமுள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன.…

தரம் ஒன்றிற்கான மாணவர் சேர்க்கை வீழ்ச்சி: கல்வி அமைச்சர் அறிவிப்பு

பிறப்பு வீதம் வீழ்ச்சியடைந்ததன் விளைவாக தரம் ஒன்றிற்கான மாணவர் சேர்க்கை வீழ்ச்சியடைந்து வருவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் வைத்து இன்றைய தினம் (05.06.2024) கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த…

மதிய உணவுப் பொதி உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலை குறைப்பு

கொத்து ரொட்டி உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலையை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இவ்வாறு உணவுப் பொருட்களின் விலை குறைக்கப்படுவதாக அகில இலங்கை உணவக சங்கத் தலைவர் ஹர்ஷன…

சுவிட்சர்லாந்தில் புகலிடக்கோரிக்கையாளர்கள் தொடர்பில் அமுல்படுத்தப்பட்டுள்ள புதிய விதிகள்

சுவிட்சர்லாந்தில், அகதிகளின் வேலை வாய்ப்பு மற்றும் வீட்டு வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், ஜூன் மாதம் 1ஆம் திகதி முதல், புகலிடம் தொடர்பான பல மாற்றங்கள் அமுலுக்கு வந்துள்ளன. ஜூன் 1 முதல் நடைமுறைக்கு வந்துள்ள மாற்றங்கள் ஜூன் மாதம் 1ஆம்…