;
Athirady Tamil News
Yearly Archives

2024

வடக்கில் கொட்டி தீர்க்கப்போகும் கனமழை : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

வடக்கு மாகாணத்தில் சில இடங்களில் 50 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது குறித்த விடயத்தை வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (13) வெளியிட்டுள்ள…

பெரும் துயரத்தை ஏற்படுத்திய சகோதரிகளின் உயிரிழப்பு : தாய்,தந்தை படுகாயம்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பின்னதுவ மற்றும் இமதுவ நுழைவாயில்களுக்கு இடையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் பயணம் செய்த கார் பாரவூர்தியுடன் மோதி விபத்துக்குள்ளாதில் சகோதரிகள் இருவர் உயிரிழந்துள்ளனர். மாத்தறை (matara)நுபே பகுதியைச்…

இலங்கையில் மீண்டும் எரிபொருள் தட்டுபாடு ஏற்படுமா? பெற்றோலிய கூட்டுத்தாபனம் கூறுவது என்ன

எக்காரணத்தைக் கொண்டும் எந்தவொரு எரிபொருள் நிரப்பு நிலையத்திலும் எரிபொருள் தட்டுப்பாடு இடம்பெறாது என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஜனக ராஜகருணா தெரிவித்தார். நாட்டில் போதிய எரிபொருள் காணப்படுவதாகவும், நாட்டில் தொடர்ச்சியான…

தமிழக கிண்டி மருத்துவமனையில், 18 மாதங்களில் 5,020 அறுவை சிகிச்சைகள்

சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனையில் 18 மாதங்களில் பல்லாயிரம் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுவதற்குக் காரணமாக இருந்த மருத்துவர்கள், தாதியர், மருத்துவம் சார்ந்த களப்பணியாளர்களுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன்…

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு அதிரடியாக குறைப்பு

முன்னாள் ஜனாதிபதிகள் எதிர்கொள்ளும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் குறித்த அறிக்கைகளை மீளாய்வு செய்த பின்னர் அவர்களின் பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்படி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பாதுகாப்பு…

ஆளுங்கட்சியிலுள்ள பல நாடாளுமன்ற உறுப்பினர்களின் பட்டங்கள் தொடர்பில் சிக்கல்

சபாநாயகர் அசோக ரன்வலவுக்கு எதிராக அவநம்பிக்கை பிரேரணையைக் கொண்டு வருவது தொடர்பில் எதிர்க்கட்சிகள் அவதானம் செலுத்தி வருகின்றன. அதற்கமைய, இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துரைத்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் சாகர…

அதானி முதலீடுக்களை அனுமதிக்கப்போவதில்லை ; வடக்கிற்கு தேவையில்லை

இலங்கையில் அதானி முதலீடுக்களை அனுமதிக்கப்போவதில்லையென தெரிவித்து வந்திருந்த அனுர அரசு அதானி நிறுவனம் கொழும்பு துறைமுகத்தில் தமது செயல்பாடுகளை ஆரம்பிப்பது மிகவும் முக்கியமாகும் என தெரிவித்துள்ளது. ”2025ஆம் ஆண்டின் நடுபகுதியாகும் போது…

சிரியாவில் அசத்தின் வீழ்ச்சி – இஸ்ரேலின் தாக்குதல் : மத்திய கிழக்கின் நிலைப்பாடு

சிரியாவில் (Syria) பஷர் அல் அசத் ஆட்சி கவிழ்ந்ததை அடுத்து இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை ஆரம்பித்துள்ளது. மனித உரிமைகளுக்கான சிரியா கண்காணிப்பு அமைப்பின் கூற்றுப்படி, பஷர் அல்-அசத்தின் ஆட்சி முடிவுக்கு வந்ததில் இருந்து இஸ்ரேல் இதுவரை 310…

தொற்றா நோயிலிருந்து எம்மைப் பாதுகாக்க வைத்திய நிபுணர் த. பேரானந்தராஜா வழங்கிய அறிவுரைகள்

"ஓய்விற்கு முன்னர் ஆயத்தமாதல் தொடர்பான செயற்திறனான முதுமைப்பருவம் " எனும் தலைப்பிலான செயலமர்வு யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இன்றைய தினம் (12.12.2024) மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.…

உலகில் அதிகம் படித்தவர்களை கொண்ட நாடு : எது தெரியுமா !

உலகின் அதிகம் படித்தவர்களை கொண்ட நாடுகளின் பட்டியலில் கனடா (Canada) முதலிடத்தை பிடித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த விடயமானது பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டிற்கான அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில்…

உலக பணக்காரர் பட்டியல் : புதிய உச்சத்தை தொட்ட எலோன் மஸ்க்

உலக பணக்காரர்கள் பட்டியலில் எக்ஸ் தள உரிமையாளரும் இஸ்பேஸ் எக்ஸ்(SpaceX) பங்குதாரருமான எலோன் மஸ்க் (elon musk)புதிய உச்சத்தை தொட்டுள்ளார். இதன்படி எலோன் மஸ்க் 400 பில்லியன்டொலர் நிகர மதிப்பை எட்டிய முதல் நபர் ஆனார், இது உலகின் பணக்காரர்…

புயலில் சிக்கி மூழ்கிய புலம்பெயர்ந்தோர் படகு… மூன்று நாட்கள் கடலில் தனியாக தத்தளித்த…

புலம்பெயர்ந்தோர் படகு ஒன்று புயலில் சிக்கி மூழ்கியதில், சிறுமி ஒருவர் கடலில் தத்தளித்து மூன்று நாட்களுக்கு பிறகு உயிர் தப்பியுள்ளார். 45 பேர்களில் அவர் மட்டுமே லைஃப் ஜாக்கெட் அணிந்து, டயரின் உள் குழாய்களைப் பிடித்துக் கொண்டு அந்த 11…

விமானத்திற்குள் புகுந்து கைது செய்யப்பட்ட தம்பதி… பிரித்தானியாவை உலுக்கிய சிறுமி…

லண்டன் கேட்விக் விமான நிலையத்தில் ஆயுதமேந்திய பொலிசார் அதிரடியாக நுழைந்து விமானத்தில் வைத்தே சிறுமி சாராவின் தந்தை மற்றும் வளர்ப்பு தாயாரை கைது செய்துள்ளனர். விமானத்தில் வைத்து சிறுமி சாரா கொல்லப்பட்ட வழக்கில் ஷெரீப் மற்றும் பதூல்…

கனடா – அமெரிக்காவிற்கு செல்ல வேண்டாம் : ரஷ்யர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

ரஷ்ய (Russia) நாட்டுமக்களை அமெரிக்கா (United States) மற்றும் கனடாவுக்கு (Canada) பயணப்பட வேண்டாம் என திடீர் எச்சரிக்கை விடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்கா, கனடா மட்டுமின்றி சில ஐரோப்பிய நாடுகளுக்கும் பயணப்பட…

சாலை விபத்தில் 2 மாதக் குழந்தை உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி; கோவையில் கோரம்

கோவை அருகே டெம்போ மீது கார் மோதிய விபத்தில் 2 மாதக் குழந்தை உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜேக்கப் ஆபிரகாம்,60. இவர் தனது மனைவி சீபா,55, மருமகள் எலீனா…

யாழில் பரவும் மர்மக் காய்ச்சல் – கொழும்பில் இருந்து வந்த விசேட குழு

யாழ் மாவட்டத்தில் அண்மைக்காலமாக பரவும் மர்ம காய்ச்சல் காரணமாக 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இவர்களுக்கு எலிக்காய்ச்சல் ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் நிலவிவருகின்றது. இந்நிலையில் கொழும்பு தொற்று நோயியல் பிரிவை சேர்ந்த வைத்தியர் பிரபா…

உக்ரைன் மீது ரஷ்யா பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதல் நடத்தலாம் : அமெரிக்கா எச்சரிக்கை

உளவுத்துறை மதிப்பீட்டின்படி மீண்டும் உக்ரைன் (Ukraine) மீது ரஷ்யா (Russia) பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளது என அமெரிக்கா (United States) எச்சரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே…

ஆப்கானிஸ்தானில் குண்டு வெடிப்பில் அமைச்சர் பலி

ஆப்கானிஸ்தானில் (Afghanistan) நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில், விவகாரத்துறை அமைச்சராக செயல்பட்டு வந்த கலில் ஹக்னி (Khalil Haqqani) கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த சம்பவமானது காபுலில் (Kabul) உள்ள…

மனித உரிமைகள் தின நிகழ்வு

மனித உரிமைகளுக்கு மதிப்பளித்தால் பல பிரச்சினைகள் தீர்ந்து விடும் எனக் குறிப்பிட்ட ஆளுநர், மாற்றுத்திறனாளிகள் தொடர்பில் அரச திணைக்களங்கள் கூடுதல் கவனம் செலுத்தப்படவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.…

குழந்தை பிறப்பில் வீழ்ச்சி : ஜப்பான் அரசின் அதிரடி நடவடிக்கை

ஜப்பான் (japan)நாட்டில் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து கொண்டே வந்ததை அடுத்து, அந்நாடு சில அதிரடி சலுகைகளை வழங்கி உள்ளதாக கூறப்படுகிறது. ஜப்பான் நாட்டில் கடந்த ஆண்டு வரலாறு காணாத அளவில் குழந்தை பிறப்பு விகிதம் வீழ்ச்சி…

யாழ்ப்பாணத்தில் கூரைமேல் சோலர் அனுமதியில் முறைகேடு நடந்தது உறுதி! – பொதுப்…

யாழ்ப்பாணத்தில் பெரும் சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கும் சோலர் அனுமதி வழங்கல் தொடர்பில் இலங்கை மின்சார சபையின் யாழ்ப்பாணப் பிராந்தியப் பொறியியலாளர் அலுவலகம் தவறிழைத்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ள இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு,…

யாழ் . நீதிமன்றுக்கு அழைத்து வரப்பட்ட சிறைக்கைதி உயிரிழப்பு

யாழ்ப்பாணம் நீதிமன்றத்துக்கு சிறைச்சாலை உத்தியோகத்தர்களால் அழைத்துவரப்பட்ட சிறைக் கைதியொருவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார். நாவற்குழி ஐயனார் கோவிலடியைச் சேர்ந்த 40 வயதான இரத்தினசிங்கம் சந்திரகுமார் என்பவரே உயிரிழந்தவராவார். யாழ்ப்பாண…

20 இலட்சம் மோசடி செய்தவர் கைது

தளபாடங்களை தருவதாக வவுனியா வாசியை ஏமாற்றிய யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் , வவுனியாவை சேர்ந்தவருக்கு தளபாடங்களை வழங்குவதாக கூறி , 20 இலட்சத்து 32 ஆயிரம் ரூபாய்…

பால்நிலை சமத்துவம், ஒப்புரவு குறித்த இரண்டாவது சர்வதேச ஆய்வு மாநாடு !

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பால்நிலை ஒப்புரவு மற்றும் சமத்துவத்துக்கான நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பால்நிலை ஒப்புரவு மற்றும் சமத்துவம் பற்றிய இரண்டாவது சர்வதேச ஆய்வு மாநாடு நேற்று புதன்கிழமை, பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் இடம்பெற்றது.…

பசார் அல் ஆசாத் ஆட்சி கவிழ்ப்பு அமெரிக்க, இஸ்ரேல் கூட்டுச்சதி :ஈரான் உச்ச தலைவர்…

சிரியாவில்(syria) பசார் அல் ஆசாத்தின்(Bashar al-Assad) ஆட்சியை கிளா்ச்சியாளா்கள் கவிழ்த்தது அமெரிக்காவும்(us) இஸ்ரேலும்(israel) கூட்டாக நடத்திய சதிச் செயல் என்று ஈரானின்(iran) உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி(Ayatollah Seyyed Ali Khamenei)…

நாளைமறுதினம் புங்குடுதீவு கனடா பழைய மாணவர் சங்கத்தினரின் *பூவரசம் பொழுது* எழுச்சி…

நாளைமறுதினம் புங்குடுதீவு கனடா பழைய மாணவர் சங்கத்தினரின் *பூவரசம் பொழுது* எழுச்சி நிகழ்வு.. தகவல்.. - புங்குடுதீவு பழைய மாணவர் சங்கம் கனடா.

யாழில் சிறைக்கைதி மயங்கி விழுந்து மரணம்

யாழில் சிறைக்கைதி மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து வழக்கொன்றுக்காக யாழ்ப்பாணம் நீதிமன்றத்துக்கு சிறைச்சாலை உத்தியோகத்தர்களால் அழைத்துவரப்பட்ட சிறைக் கைதியே இன்று (12)…

யாழில் 7 பேரின் உயிரைப் பறித்த காச்சல்; பரிசோதனையில் வெளியான தகவல்

வட மாகாணத்தில் திடீர் சுகயீனமுற்று உயிரிழந்த 07 பேரின் இரத்த மாதிரி பரிசோதனையில் அவர்கள் எலிக்காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளதென தொற்றுநோயியல் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்துள்ளது. நீண்ட நாள் காய்ச்கல்…

இனி பைக் டாக்ஸிக்கு தடையா? – தமிழக அரசு அதிரடி உத்தரவு

பைக் டாக்ஸி ஓட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க போக்குவரத்து துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார். பைக் டாக்சி தமிழ்நாட்டில், பேருந்து, ரயில் போன்ற பொது போக்குவரத்தை தவிர்த்து, பேருந்து வழித்தடம் இல்லாத பகுதிகளுக்கு செல்லவோ, அவசர காலத்தில்…

யானைக்கு வாழைப்பழம் கொடுத்த பெண் பலி

புத்தல கதிர்காமம் வீதியில் கதிர்காமம் நோக்கி பயணித்த லொறி ஒன்று யானையால் கவிழ்ந்ததில், பெண் ஒருவர் உடல் நசுங்கி உயிரிழந்துள்ளதாக கோனகனார பொலிஸார் தெரிவித்தனர். இதில் முதுகண்டிய மீனவ கிராமத்தைச் சேர்ந்த ஆறு பிள்ளைகளின் தாயாரான…

கடலுக்கு செல்லவேணடாம்; மீனவர்களுக்கு அவசர அறிவிப்பு

புத்தளத்திலிருந்து மன்னார் மற்றும் காங்கேசன்துறை ஊடாக முல்லைத்தீவு வரையான கடற்பரப்புகளில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது. தென்மேற்கு வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த…

இலங்கையில் மீண்டும் மின்வெட்டா!

இலங்கையில் பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் மீண்டும் நான்கு முதல் ஐந்து மணி நேரம் மின்சாரம் துண்டிக்க நேரிடலாம் என இலங்கை மின்சார சபையின் தொழில்நுட்ப பொறியியலாளர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கத்தின் உப தலைவர் நந்தன உதயகுமார…