;
Athirady Tamil News
Yearly Archives

2024

நல்லூர் கந்தசுவாமி கோவிலில் 1008 சகஸ்ர சங்காபிஷேகம்!

வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோவில் கும்பாபிஷேக தினமாகிய இன்று(02) காலை சகஸ்ரசங்காபிஷேகமானது ஆலயத்தில் விசேட அபிஷேக பூசைகள் இடம்பெற்று மூலஸ்தானத்திலே வீற்றுள்ள வேல்பெருமானுக்கு அந்தண சிவாச்சாரியார்கள் 1008…

டொனால்டு ட்ரம்ப்க்கு வாழும் நாஸ்ட்ராட்ராமஸால் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின்(Donald Trump) எதிர்காலம் பற்றி வாழும் நாஸ்ட்ராட்ராமஸ், குறிப்பிட்டுள்ளதோடு அவரை எச்சரித்தும் உள்ளார். அதாவது, டொனால்டு ட்ரம்பின் எதிர்காலம் கணிக்க முடியாத வகையில் உள்ளது என அவர்…

இந்தியாவின் பல பகுதிகளில் கடும் வெப்பம்..! 24 மணி நேரத்தில் பலர் உயிரிழப்பு

இந்தியாவில் (india) கடந்த 24 மணி நேரத்தில் கடும் வெப்பம் காரணமாக 85 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடும் வெப்ப அலை காரணமாக, பகல் பொழுதில் வீடுகளில் இருந்து வெளியே வர வேண்டாம் என மக்களுக்கு அறிவுறுத்தல்…

நாட்டில் 24 லட்சம் குடும்பங்களுக்கு வழங்கப்படவுள்ள கொடுப்பனவு: விண்ணப்பிக்காதவர்களுக்கும்…

இதுவரை அஸ்வெசும நிவாரணம் கோரி விண்ணப்பிக்க முடியாதவர்களுக்கு இன்னும் வாய்ப்பு இருப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க (Shehan Semasinghe) தெரிவித்துள்ளார். எப்பாவளையில் அமைந்துள்ள லங்கா அரச பொஸ்பேட் நிறுவனத்தின் கண்காணிப்புச்…

சவக்காலைக்கு பெண்ணை அழைத்துச்சென்று தலையில் பெற்றோல் ஊற்றி தீவைப்பு : ஒருவர் கைது –…

யாழில் குடும்பப் பெண்ணை அழைத்து வந்து தலையில் தீ மூட்டிய சம்பவமொன்று நேற்று சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக சந்தேக நபரை பொலிசார் கைது செய்தனர் யாழ் நகரிற்கு அண்மித்த பகுதியில் இடம்பெற்ற இப் பரபரப்புச் சம்பவம்…

பரீட்சையில் சித்தியடையாத மாணவர்களுக்கான விசேட அறிவிப்பு

அண்மையில் வெளியான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய எவரும் தோல்வியடைந்தவர் கிடையாது என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று(01.06.2024) நடைபெற்ற…

யாழ்.நூலகம் முன்பாக மெழுகுவர்த்திகள ஏந்தி நினைவேந்தல்

யாழ் நூலக எரிப்பின் 43 ம் ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு , நேற்றைய தினம் சனிக்கிழமை மாலை நூலகம் முன்பாக மெழுகுவர்த்திகள ஏந்தி நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது

சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

சீனாவிலுள்ள (China) நகரமொன்றில் சக்திவாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. தென்மேற்கு சீனாவின் ஜிசாங் தன்னாட்சிப் பகுதியில் உள்ள நகு நகரின், நைமா கவுண்டியில் நேற்று (01) திடீரெனெ நிலநடுக்கம்…

கனடாவின் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்

கனேடிய (Canada) பொருளாதாரத்தில் சிறிதளவு மாற்றம் பதிவாகியுள்ளதாக அந்நாட்டு புள்ளிவிபரவியல் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது. அதன்படி, முதல் காலாண்டு பகுதியில் கனேடிய பொருளாதாரம் 1.7 வீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளதாக…

20 நிமிடங்களில் மனித உயிரை கொல்லும் கொடிய உயிரினம்: வைரலாகும் காணொளி

மனிதரின் உயிரை 20 நிமிடங்களில் கொல்லும் சிறிய அளவிலான ஆக்டோபஸின் (Octopus) காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நாம் பார்க்க கூடிய 26 சிறிய கடல் வாழ் உயிரினங்கள் நபர்களை கொல்லக்கூடிய கொடிய விஷத்தை தன்னிடத்தில் கொண்டுள்ளது.…

உலகின் கவனத்தை ஈர்த்த 2 வயது சிறுவனின் ஓவியம்: இலட்சம் மதிப்பில் ஏலம்

ஜெர்மனியை (Germany) சேர்ந்த 2 வயது சிறுவன் வரைந்த ஓவியங்கள் உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்து சாதனை படைத்துள்ளது. லாரண்ட் ஸ்வார்ஸ் என்ற சிறுவனின் கலைப்பயணம் கடந்த ஆண்டு விடுமுறையின் போது தொடங்கி உள்ளது. இதனையடுத்து, சிறுவனின் ஓவிய…

பிரான்சில் ஆயுத கண்காட்சியில் பங்கேற்க இஸ்ரேலுக்கு தடை

ஆயுத கண்காட்சியில் பங்கேற்க இஸ்ரேலிய நிறுவனங்களுக்கு பிரான்ஸ் தடை விதித்துள்ளது. அடுத்த மாதம் பாரிஸுக்கு அருகிலுள்ள Villepinte-யில் நடைபெறும் வருடாந்திர Eurosatory ஆயுதங்கள் மற்றும் பாதுகாப்புத் தொழில் கண்காட்சியில் இஸ்ரேலிய நிறுவனங்கள்…

நாடே அசந்துப்போகும் அளவிற்கான ஏற்பாடு; ஆனந்த் அம்பானி – ராதிகா திருமண தேதி, இடம்!

ஆனந்த் அம்பானி - ராதிகா திருமணம் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. ஆனந்த் - ராதிகா பெரும் பணக்காரர்களில் ஒருவர் முகேஷ் அம்பானி. இவரது மனைவி நீடா அம்பானி. இவர்களுக்கு 2 மகன்கள் ஒரு மகள் உள்ளனர். இதில் மூத்த மகன் ஆகாஷ் அம்பானிக்கு ஸ்லோகா…

பிரித்தானிய தேர்தல் பிரச்சாரத்தில் கவனத்தை ஈர்த்த ரிஷி சுனக்கின் முதுகு பை!

பிரித்தானிய பொது தேர்தல் ஜூலை 4-ந்தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி பிரதமர் ரிஷிசுனக் தனது கட்சிக்கு ஆதரவு திரட்டி நாடு முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக ரிஷிசுனக் சமீபத்தில் லண்டனில் இருந்து கார்ன்வால் வரை…

ஜேர்மனியில் கத்தியால் தாக்கிய நபரால் பரபரப்பு ; பொதுமக்கள் பலர் படுகாயம்

ஜேர்மனியின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள Mannheim நகரின் மையப்பகுதியில், Markplatz சதுக்கத்தில் நபர் ஒருவர் திடீரென மக்களை கத்தியால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக அந்நாட்டு செய்திகளில் வெளியாகியுள்ளன. நேற்று…

திடீரென புகுந்த வாள்வெட்டு கும்பல்; 7 பேர் மருத்துவமனையில்; அச்சத்தில் மக்கள்!

அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள வாச்சிக்குடா பகுதியில் நேற்றிரவு (31) இடம்பெற்ற வாள் வெட்டுச்சம்பவத்தில் 7 பேர் பலத்த காயங்களுடன் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் இந்த…

நாட்டில் இடம்பெற்ற இருவேறு வீதி விபத்துக்களில் இருவர் பலி

ஹொரணை மற்றும் தெலிக்கட தொடங்கொட பிரதேசத்தில் இடம்பெற்ற இரு வீதி விபத்துக்களில் பெண்ணொருவர் உள்ளிட்ட இருவர், உயிரிழந்துள்ளனர். புளத்சிங்கள - மானான பகுதியைச் சேர்ந்த 76 வயதுடைய வயோதிய பெண் ஒருவரும், ஹேகொட, புஸ்ஸ பகுதியைச் சேர்ந்த 38…

முதலமைச்சருக்கு மரணம் விளைவிக்க அகோரிகள் நடத்தும் கொடூர யாகம் – பகீர் தகவல்!

மரணத்தை விளைவிக்கும் சத்ரு பைரவி யாகத்தை அகோரிகள் நடத்துவதாக பரபரப்பு புகார் எழுந்துள்ளது. கொடூர யாகம் சத்ரு பைரவி எனப்படும் இந்த மரணம் யாகம் எதிரிகளை அழிப்பதற்காக நடத்தப்படுகிறது. இதில் அகோரிகள், மந்திரவாதிகள் மேலும் கர்மாக்களை நன்கு…

நூற்றுக்கணக்கான பரீட்சார்த்திகளின் பெறுபேறுகள் இடைநிறுத்தம்!

2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் நேற்று (31) வெளியாகியிருந்த நிலையில் 190 பரீட்சார்த்திகளின் பரீட்சைப் பெறுபேறுகள் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த தகவலை பரீட்சைகள்…

அரசாங்கத்திற்கு குற்றவாளிகளை தண்டிக்க கூடிய தகுதி இல்லை: முன்னாள் எம்.பி விசனம்

சிறிலங்கா அரசாங்கத்திற்கு குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்கக்கூடிய அளவிற்கு தகுதி இல்லை, சர்வதேச விசாரணை ஒன்றேதான் குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதற்கும், அவர்கள் தண்டிக்கப்படுவதற்கும் ஒரே வழியாக இருக்கும் என மட்டக்களப்பு (Batticaloa) மவாட்ட…

முச்சக்கரவண்டி கட்டண குறைப்பு! வெளியான அறிவிப்பு

எரிபொருளின் விலை குறைக்கப்பட்டாலும் முச்சக்கர வண்டி கட்டணங்களில் எவ்வித மாற்றமும் இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த தகவலை இன்று (1.6.2024) அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேகர (Lalit…

விண்வெளி உபகரண ஏற்றுமதிக்கு சீனா தடை

விண்வெளிக்கு செயற்கைகோள்களை அனுப்புவதில் உலக நாடுகளுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகின்ற நிலையில் விண்வெளி உபகரணங்கள், கட்டமைப்பு கூறுகள். மென்பொருள் மற்றும் தொழில்நுட்ப ஏற்றுமதிக்கு சீனா கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. இதுகுறித்து சீன…

உயர்தர பரீட்சையில் இரட்டையர்கள் படைத்த சாதனை

அம்பலாங்கொடை மாதம்ப தேசிய பாடசாலையில் கல்வி கற்கும் இரட்டைச் சகோதரர்கள் இவ்வருட உயர்தரப் பரீட்சையில் வர்த்தகப் பிரிவில் மூன்று பாடங்களிலும் அதி விசேட சித்தி பெற்று சாதனை படைத்துள்ளனர். பதுன் சம்பத் மற்றும் மிதுன் சம்பத் ஆகிய இரட்டை…

உள்நாட்டுப் போர் வெடிக்கும்… அச்சுறுத்தும் ட்ரம்ப் ஆதரவாளர்கள்: நாடு தழுவிய…

முன்னாள் ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் குற்றவாளி என நியூயார்க் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், அவரது ஆதரவாளர்களிடையே இந்த விவகாரம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. உள்நாட்டுப் போர் வெடிக்கும் சில ட்ரம்ப் ஆதரவாளர்கள் உள்நாட்டுப் போர்…

தினம் ஒரு கொய்யா சாப்பிட்டால்… இந்த பிரச்சினைகள் கிட்டவே வராது

வெப்ப மண்டல நாடுகளில் அதிகமாக கிடைக்கும் கொய்யா சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு பழமாக காணப்படுகின்றது. பொதுவாகவே பழங்கள் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை மற்றும் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.…

விமானங்கள் குலுங்குவது இனி அதிகரிக்கும்… எச்சரிக்கை விடுக்கும் நிபுணர்கள்

இனி பாதுகாப்பான பயணம் என்பது அரிதானது என்றும் விமானங்கள் குலுங்குவது அதிகரிக்கும் வாய்ப்புகளே அதிகம் எனவும் நிபுணர்கள் தரப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. சீட்பெல்ட் கட்டாயம் விமானத்துறை சார்ந்த நிபுணர்கள் தற்போது பயணிகளுக்கு சீட்பெல்ட்…

பத்து பேர் உயிரிழப்பு: சுவிஸ் சீஸ் தயாரிப்பு நிறுவன உரிமையாளருக்கு சிறைத்தண்டனை

சுவிட்சர்லாந்தில் சீஸ் தயாரிப்பு நிறுவனம் ஒன்றின் சீஸை சாப்பிட்டவர்களில் 10 பேர் உயிரிழந்தார்கள். அது தொடர்பாக நீண்ட நாட்களாக நடந்துவந்த வழக்கில் தற்போது அந்த சீஸ் தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளருக்கு சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம்…

யாழ்.மாவட்டத்தில் கணித பிரிவில் முதலிடம் பெற்று மாணவன் சாதனை

க.பொ.த உயர்தர பரீட்சையில் கணித பிரிவில் யாழ் மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்று மாணவன் மதியழகன் டினோஜன் சாதனை படைத்துள்ளார். 2023ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இன்று (31) வெளியாகியுள்ளன. இந்நிலையில்,…

க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் தொடர்பிலான அறிவிப்பு

2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் செப்டெம்பர் மாதத்திற்குள் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். 387,648 பாடசாலை பரீட்சார்த்திகளும் 65,331 தனியார் விண்ணப்பதாரர்களும் அடங்கலாக…

சமையல் எரிவாயு விலை தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்

சமையல் எரிவாயுவின் விலையில் இன்று (01.06.2024) நள்ளிரவு முதல் மாற்றம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மாதாந்த எரிவாயு விலைத் திருத்தத்திற்கு அமைய இந்த திருத்தம் மேற்கொள்ளப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. லிட்ரோ எரிவாயு…

6 கடற்றொழிலார்களுடன் மாயமான மீன்பிடி படகு மீட்பு

வென்னப்புவ மீன்பிடி துறைமுகத்திலிருந்து 6 பேரை ஏற்றிச் சென்ற பல நாள் மீன்பிடி கப்பல் மீட்கப்பட்டுள்ளதாக கடற்படைத் தலைமையகம் தெரிவித்துள்ளது. குறித்த கப்பல் வெளிநாட்டு கப்பல் ஒன்றின் மூலம் நேற்று (31) மீட்கப்பட்டதாக கடற்படையினர்…

2 மாதம் தான்.. 1800 கிலோ மாம்பழங்கள் – ஆன்லைனிலேயே விற்பனை செய்த விவசாயி!

விவசாயி ஒருவர் 1800 கிலோ மாம்பழங்களை ஆன்லைனில் விற்பனை செய்துள்ளார். கர்சிரி மாங்கோஸ் இந்தியாவில் பங்கனப்பள்ளி முதல் அல்ஃபோன்சா வரை 1,500க்கும் மேற்பட்ட மாம்பழங்கள் வகைகள் உள்ளன. ஒவ்வொரு வகைக்கும் தனி சுவை. ராய்ச்சூர், மண்டலகேரா…

நூலகம் எரிக்கப்பட்டு 43 வருட பூர்த்தி : யாழில் நினைவேந்தல் நிகழ்வு

தென்கிழக்காசியாவின் மிகப் பெரிய நூலகமாக திகழ்ந்த யாழ் பொது நூலக எரிப்பு இடம்பெற்று இன்றுடன் 43ஆவது ஆண்டுகள் கடந்துள்ளதனை நினைவு கூரும் நினைவேந்தல் யாழ்.பொது நூலகத்தில் இன்று இடம்பெற்றது. யாழ் மாநகர சபையின் ஆணையாளர் ச.கிருஷ்ணேந்திரன்…

நயினாதீவு குறிகட்டுவான் படகுச்சேவை இன்று முதல் புதிய இயங்கும்

நயினாதீவு குறிகட்டுவான் படகுச்சேவை இன்று ( 01) தொடக்கம் புதிய நேர அட்டவணையில் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிவிப்புடனான நேர அட்டவணையை வேலணை பிரதேச சபை நயினாதீவு உப அலுவலகத்தின் பொறுப்பதிகாரி வெளியிட்டுள்ளார். நயினாதீவு -…