;
Athirady Tamil News
Yearly Archives

2024

கூரை மீது ஏறி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர் : கொழும்பு தேசிய வைத்தியசாலையில்…

கொழும்பு (Colombo) தேசிய வைத்தியசாலையின் கனிஷ்ட ஊழியர்கள் தொடர்பில் வைத்தியர் தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஊழியர் ஒருவர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார். குறித்த ஊழியர் வைத்தியசாலை வளாகத்திலுள்ள பண்டாரநாயக்க கட்டிடத்தின்…

சுகாதார அமைச்சு நிபந்தனைகளுடன் வழங்கியுள்ள அனுமதி

ஆறு மாதங்கள் முதல் மூன்று வருடங்கள் வரையிலான வயதுடைய குழந்தைகளுக்கு மீண்டும் திரிபோஷா உற்பத்திக்கு சுகாதார அமைச்சு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியுள்ளது. திரிபோஷவுக்குப் பதிலாக அரிசியில் புதிய போஷாக்கு உணவைத் தயாரிப்பது குறித்து லங்கா…

வட கொரியா ஏவுகணை ஏவியதால் பதற்றம் உச்சம்! தென் கொரியா கண்டனம்

வட கொரிய திடீரென குறுகிய தூர ஏவுகணைகளை ஏவியதால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது. கொரிய தீபகற்பத்தில் பதற்றம் வட கொரியா வியாழக்கிழமை அதிகாலை பல குறுகிய தூர ஏவுகணைகளை ஏவி இருப்பதாக தென் கொரியா குற்றம் சாட்டியுள்ளது. ஐக்கிய…

நாட்டில் அதிகரித்துள்ள முட்டை நுகர்வு: வெளியான காரணம்

நாட்டில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதால் முட்டை நுகர்வு அதிகரித்திருப்பதாக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் துறை திணைக்களம் (Department of Animal Production & Health) தெரிவித்துள்ளது. கடந்த சில…

பிரித்தானியாவின் அடுத்த பிரதமராவார் என எதிர்பார்க்கப்படும் பிரபலம்: யார் இந்த Keir…

பிரித்தானியாவை 14 ஆண்டுகளாக ஆட்சி செய்துவந்த கன்சர்வேட்டிவ் கட்சி சமீபத்திய உள்ளாட்சித் தேர்தல்களில் பெரும் தோல்வியை சந்தித்தது. அதே நேரத்தில், கன்சர்வேட்டிவ் கட்சி வசம் இருந்த இருக்கைகள் பலவற்றை லேபர் கட்சி கைப்பற்றியது. ஆக, வரும்…

ஆளுங்கட்சியில் முக்கிய அமைச்சு பதவி: சவால் விடும் விமல் வீரவன்ச

நாட்டின் தற்போதைய அரசாங்கத்தில் முக்கிய அமைச்சு பதவியை பெற்றுக்கொள்ள தன்னால் முடியுமென முன்னாள் அமைச்சரும் தேசிய சுதந்திர முன்னணியின் (National Freedom Front) தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச (Wimal Weeravansa)…

பால் குடிக்காமல் பாலில் உள்ள கல்சியம் வேண்டுமா? இதை மட்டும் சாப்பிட்டாலே போதும்

நம்மில் பலருக்கு பால் குடிப்பதை நினைத்தாலே முகம் சூழிப்பார். பால் குடிக்காதவர்களுக்காக பாலிலுள்ள சத்துக்களை கொடுக்கும் அற்புதமான உணவுதான் முருங்கை கீரை. இந்த முருங்கை கீரையின் நன்மைகள் பற்றி நாம் இங்கு பார்ப்போம். இயற்கையான மல்டி…

கனடாவின் யூத பள்ளியில் துப்பாக்கிச்சூடு! ஜஸ்டின் ட்ரூடோ கடும் கண்டனம்

கனடாவின் யூதப் பள்ளி ஒன்றில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதற்கு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். துப்பாக்கிச்சூடு மாண்ட்ரீல் இஸ்ரேல் ஜெப ஆலயத்தில் உள்ள பெல்ஸ் பள்ளியின் கதவை ஒரு தோட்டா தாக்கியது. இதன் விளைவாக எந்த…

ஹாங்காங் தேசத் துரோக வழக்கு: 14 பேர் தொடர்பில் வழங்கப்பட்ட முக்கிய தீர்ப்பு

ஹாங்காங் நீதிமன்றம் தேசத் துரோக வழக்கில் கைது செய்யப்பட்ட 14 செயற்பாட்டாளர்களை குற்றவாளி என தீர்ப்பளித்துள்ளது. ஹாங்காங் நீதிமன்றம் தீர்ப்பு ஹாங்காங் நீதிமன்றம் தேசத் துரோக குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட செயற்பாட்டாளர்கள் மற்றும்…

மின்சாரக் கட்டணத்தை குறைக்க நடவடிக்கை: வெளியான தகவல்

எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பது தொடர்பான யோசனையை முன்வைத்தால், ஜூலை மாத நடுப்பகுதிக்குள் கட்டணத்தை குறைக்க முடியும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பதற்கான…

யாழில் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட நபர்: நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு

யாழ்ப்பாணம் ( Jaffna) மருதங்கேணி பகுதியில் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட நபரை எதிர்வரும் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த உத்தரவானது, இன்று (31.05.2024) கிளிநொச்சி மாவட்ட நீதவான்…

மத்திய வங்கி முன்னாள் ஆளுநர் உள்ளிட்டோர் விடுதலை

சிறிலங்கா மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் (Ajith Nivard Cabraal) உட்பட 5 பிரதிவாதிகளை விடுதலை செய்ய கொழும்பு மேல் நீதிமன்றம் (High Court of Colombo) உத்தரவிட்டுள்ளது. இலஞ்ச ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட இந்த…

பாகிஸ்தானுக்கு ஆயிரக்கணக்கான கருவிழிப்படலங்களை வழங்கிய இலங்கை

பாகிஸ்தானுக்கு (Pakistan) 36,000 கருவிழிப்படலங்களை இலங்கை (Sri Lanka) நன்கொடையாக வழங்கியுள்ளது. இதனை பாகிஸ்தானுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் ஓய்வு பெற்ற அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்தன (Admiral Ravindra Wijegunaratne) தெரிவித்துள்ளார்.…

வடகிழக்கு மாநிலங்களை புரட்டி போட்ட ரிமல் புயல்… மீட்பு பணிகள் தீவிரம்!

ரிமல் புயலால் வடகிழக்கு மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அசாமில் மட்டும் 9 மாவட்டங்களில் சுமார் 2 லட்சம் பேர் கனமழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ரிமல் புயல் வடகிழக்கு மாநிலங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கையை…

ஊரில் வாழ்ந்த கடைசி மனிதரும் மரணம்.., தூத்துக்குடியில் நடந்த துயரம்

தூத்துக்குடியில் உள்ள கிராமத்தில் வாழ்ந்த கடைசி மனிதரான முதியவரும் உயிரிழந்ததால் அடக்கம் செய்வதற்கு மக்கள் சொந்த ஊருக்கு திரும்பினர். கடைசி மனிதர் தமிழக மாவட்டமான தூத்துக்குடி, செக்காரக்குடி பஞ்சாயத்தில் மீனாட்சிபுரம் என்ற கிராமம்…

எதிர்ப்புக்களை மீறி தையிட்டி விகாரைக்கு அருகில் புதிய கட்டடம் – மூடி மறைக்க…

யாழ்ப்பாணம் தையிட்டி பகுதியில் சட்டவிரோதமான முறையில் தனியார் காணிகளை கையகப்படுத்தி , விகாரை அமைக்கப்பட்டுள்ள நிலையில் விகாரையை அண்மித்த பிறிதொரு தனியாரின் காணியில் மற்றுமொரு சட்ட விரோத கட்டடம் ஒன்று அமைக்கப்பட்டு வருகிறது. தையிட்டி…

யாழ் – தீவுகளுக்கு இடையிலான அம்புலன்ஸ் படகு சேவை கைவிடப்பட்டுள்ளது

யாழ்ப்பாணம் மற்றும் தீவுகளுக்கு இடையிலான அம்புலன்ஸ் படகு சேவை நிறுத்தப்படவுள்ளதாக கியூமெடிக்கா தொண்டு நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த படகுச்சேவையானது கடந்த 2006 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தரைப்பாதை இல்லாத நயினாதீவு , நெடுந்தீவு ,…

2ம் சங்கிலியனின் 405வது சிரார்த்ததினம்

யாழ்ப்பாண இராச்சியத்தின் கடைசி மன்னனான 2ம் சங்கிலியனின் 405வது சிரார்த்ததின அனுஷ் டிப்பும், நினைவுதினவிழாவும் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை யாழில் இடம்பெற்றது. இலங்கை சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு சச்சிதானத்தம் தலமையில் யாழ் நல்லூர்…

வெளியானது 2023ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள்

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் சற்றுமுன் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் பெறுபேறுகளுக்காக காத்திருப்பவர்கள் doenets.lk/examresults என்ற பக்கத்தின் தமது தகவல்களை உள்ளீடு செய்வதன் மூலம் பெறுபேறுகளை அறிந்து கொள்ள முடியும்.…

இப்ராகிம் ரைசியின் உலங்குவானூர்தி விபத்தில் எழுந்த சந்தேகம்: நிராகரித்த ஈரான் அரசு

ஈரானிய பிரதமர் இப்ராகிம் ரைசியின் உலங்குவானூர்தி விபத்தில் உள்ள சந்தேகம் நிராகரிக்கப்படுவதாக ஈரான் அரசு தெரிவித்துள்ளது. இப்ராகிம் ரைசி(வயது 63) கடந்த 19ஆம் திகதி அஜர்பைஜான் நாட்டில் அணை திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு…

போதைப் பொருளுக்கு எதிரான கவனயீர்ப்பு பேரணி

போதைப் பொருளுக்கு எதிரான கவனயீர்ப்பு பேரணியொன்று "போதைக்கும் புகைத்தலுக்கும் முற்றுப்புள்ளி வைப்போம். வலுவான தேசம் ஒன்றினை நிதமும் கட்டியெழுப்புவோம் " எனும் தொனிப் பொருளில் யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டது. சர்வதேச புகைத்தல் மற்றும்…

ராட்சத பலூன்களை அனுப்பி தென்கொரியாவை அச்சுறுத்தியுள்ள வடகொரியா

ஏராளமான ராட்சத பலூன்களை தனது எல்லைக்குள் அனுப்பி வைத்துள்ளதாக தென்கொரியா வடகொரியா மீது குற்றம் சுமத்தியுள்ளது. கொரிய தீபகற்பத்தில் வடகொரியா(North Korea) அடிக்கடி ஏவுகணை சோதனை நடத்தி தென்கொரியாவை(South Korea) அச்சுறுத்தி வருவது வழக்கமான…

ஜம்மு- காஷ்மீர் பேருந்து விபத்து: பலியானோர் குடும்பத்துக்கு நிதியதவி அறிவிப்பு!

ஜம்மு- பூஞ்ச் நெடுஞ்சாலையில் 150 அடி ஆழமுள்ள பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பலியானோரின் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி அளிப்பதாக பிரதமர் அலுவலகம் வியாழக்கிழமை அறிவித்துள்ளது. இது குறித்து எக்ஸ் பக்கத்தில்…

சிறிய நாடு ஒன்றுக்கு பணத்தை அள்ளிக் கொடுத்த அமெரிக்கா: பின்னணியில் இருக்கும் காரணம்

தென்கிழக்கு ஐரோப்பாவில் உள்ள சிறிய நாடான மால்டோவாவிற்கு அமெரிக்கா (America) 135 மில்லியன் டொலர்களை அள்ளி கொடுத்துள்ளது. கிழக்கு ஐரோப்பியப் பகுதியில் அமைந்துள்ள சிறிய நாடான மால்டோவாவின் (Moldova) மொத்த பரப்பளவு 33,846 சதுர கிலோமீட்டர்…

கனடாவிடம் அதிருப்தி வெளியிட்ட இலங்கை அரசு!

இலங்கையில் (Sri Lanka) இடம்பெற்ற மோதலுடன் தொடர்புடைய இனப்படுகொலை என்ற தவறான உயர்மட்ட அறிவிப்புகள் தொடர்பாக கனடாவிடம் (Canada) இலங்கை அரசு சார்பில் அதிருப்தி வெளிப்படுத்தப்பட்டுள்ளது. கனேடிய சர்வதேச அபிவிருத்திக்கான பிரதி அமைச்சர்…

புத்தளத்தில் மின்சாரம் தாக்கி பாடசாலை மாணவன் பரிதாபம மரணம்!

புத்தளத்தில் (Puttalam) முடி உலர்த்தி (hair dryer) மூலம் முடியை உலர வைத்த போது மின்சாரம் தாக்கி மாணவன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த அனர்த்தம் நேற்று (30) காலை இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டனர். புத்தளம்,…

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்று வெளியாகலாம் – பரீட்சை திணைக்களம்

2023 ஆண்டிற்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையின் (G.C.E A/L Exam) பெறுபேறுகள் இன்று வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பரீட்சை திணைக்களம் 2023 ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை 2024 ஆம் ஆண்டு ஜனவரி 04 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு,…

தொடரும் ஊதிய முரண்பாடு பிரச்சினை : எடுக்கப்பட்டுள்ள அதிரடி தீர்மானம்

எதிர்வரும் ஆண்டு வரவு செலவுத் திட்ட ஆவணத்தின் ஊடாக சம்பள முரண்பாடுகளை தீர்ப்பதற்கு தேவையான பரிந்துரைகளை வழங்க விசேட அறிவும் அனுபவமும் கொண்ட பங்குதாரர்களை உள்ளடக்கிய நிபுணர் குழுவொன்றை நியமிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக நிதி இராஜாங்க…

காசா மீதான போர் ஏழு மாதங்கள் நீடிக்கும் : இஸ்ரேல் திட்டவட்டம்

காசா (Gaza) மீதான போர் மேலும் ஏழு மாதங்களுக்கு நீடிக்கும் என்று இஸ்ரேல் (Israel) தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பலஸ்தீனத்தின் (Palestine) காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் போர் எட்டு மாதங்களாக நீடித்து வருகின்ற…

கீழே கிடந்த பணத்தை பொலிஸிடம் ஒப்படைத்த முதியவர்.., குவியும் பாராட்டுகள்

சாலையோரம் கிடந்த பணத்தை பொலீஸில் ஒப்படைத்த முதியவரை அழைத்து காவல் ஆணையர் பாராட்டு தெரிவித்துள்ளார். பணத்தை ஒப்படைத்த முதியவர் சென்னை நந்தம்பாக்கத்தைச் சேர்ந்தவர் சங்கரன் (69). இவர், கடந்த 26 -ம் திகதி புனித தோமையர் மலை, ஓடிஏ ருத்ரா…

பாஷையூர் புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா

யாழ்ப்பாணம் - பாஷையூர் புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா முன்னிட்டு கொடியேற்றல் நிகழ்வு நாளை(01) சனிக்கிழமை மாலை 5 மணிக்கு திருச்செபமாலையுடன் ஆரம்பமாகும். அதனைத் தொடர்ந்து 4 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நவநாள் வழிபாடுகள் ஆரம்பமாகும்.…

இலங்கையில் மேலும் இரண்டு ஐ.எஸ் ஐ.எஸ் பயங்கரவாதிகள் அதிரடி கைது! பரபரப்பு தகவல்

குஜராத்தின் ஆமதாபாத் நகரில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் கடந்த 19-ந் திகதி ஐ.எஸ் ஐ.எஸ் பயங்கரவாதிகள் 4 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திருந்தன. இலங்கையில் இருந்து சென்னை வழியாக குஜராத் வந்தவர்களை மாநில பயங்கரவாத…

தேயிலைத் தோட்டங்கள் குறித்த அரசாங்கத்தின் அதிரடி உத்தரவு

பராமரிக்கப்படாத தேயிலை தோட்டங்களை மீளப் பெற்றுக்கொள்ளுமாறு விவசாய மற்றம் பெருந்தோட்டத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அரசாங்கம் குத்தகை அடிப்படையில் தனியார் நிறுவனங்களுக்கு வழங்கியுள்ள தேயிலை தோட்டங்கள் தொடர்பில் இவ்வாறு…

வங்கி கணக்குகள் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

அஸ்வெசும நிவாரணப் பயனாளிகளில் 125,000 பேர் இதுவரை வங்கிக் கணக்குகளைத் திறக்கவில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (30) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் இதனை…