;
Athirady Tamil News
Yearly Archives

2024

கலைக்கப்பட்டது பிரித்தானிய நாடாளுமன்றம்: சூடுபிடிக்கும் தேர்தல் களம்

பிரித்தானிய பொதுத் தேர்தல் (British general election) எதிர்வரும் ஜூலை 4 ஆம் திகதி நடத்தப்படவுள்ள நிலையில் பிரித்தானிய நாடாளுமன்றம் (British parliament) இன்று (30) கலைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பிரித்தானிய…

நடுக்கடலுக்கு கொண்டு வரப்பட்ட 2 Ton AC.., மோடி தியானத்திற்கு ஏற்பாடுகள் தீவிரம்

கன்னியாகுமரி விவேகானந்தர் பாறையில் பிரதமர் மோடி 3 நாட்கள் தியானம் செய்யப்படும் நிலையில் 2 Ton AC கொண்டுவரப்பட்டுள்ளது. 3 நாள்கள் மோடி தியானம் மக்களவை தேர்தல் முடியும் நிலையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி கன்னியாகுமரிக்கு வந்து அங்குள்ள…

சாரதி அனுமதிப்பத்திர விநியோகம் குறித்து வெளியான அறிவிப்பு

சாரதி அனுமதிப்பத்திரங்கள் விநியோகம் செய்வது தொடர்பில் மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது. சுமார் நான்கு லட்சம் சாரதி அனுமதிப்பத்திரங்கள் இன்னமும் விநியோகம் செய்யப்படாது நிலுவையில் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.…

தனியார் பல்கலைக்கழங்களில் பட்டப்படிப்பு: மாணவர்களுக்கு அடித்த அதிஷ்டம்

தனியார் பல்கலைக்கழகங்களில் பட்டப் படிப்பை மேற்கொள்ளும் மாணவர்களுக்கு வட்டியில்லா கடன் வழங்குவதற்கான வரம்பு 10 இலட்சம் ரூபாவாக அதிகரிக்கப்பட உள்ளதாக கல்வி அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும், இம்முறை கடனைப் பெறுவதற்கான பிணை…

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அட்டகாசம் செய்த இளைஞனுக்கு நேர்ந்த கதி!

யாழ் போதனா வைத்தியசாலைக்குள் மோட்டார் சைக்கிளுடன் நுழைந்து அட்டகாசம் செய்த நபர் தற்போது சிகிச்சைக்காக அதே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நேற்று முன்தினம் (28-05-2024) வாள்வெட்டு…

காணி அளவீடுகளை நிறுத்துமாறு அறிவுறுத்தல்

படைத் தரப்பினருக்காக காணிகளை சுவீகரிக்கும் நோக்கிலான அனைத்து காணி அளவீடுகளையும் தற்காலிகமாக நிறுத்துமாறு யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. யாழ் மாவட்ட செயலகத்தில் நேற்றைய…

தனியார் வகுப்பிற்கு சென்ற மூன்று மாணவிகளை காணவில்லை : புலனாய்வுப்பிரிவினர் விசாரணை

கம்பஹா - யக்கல பிரதேசத்தில் தனியார் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்வதற்காக சென்ற 14 வயதுடைய மூன்று மாணவிகள் நேற்று (29) மாலை முதல் காணாமல்போயுள்ளதாக யக்கல மற்றும் வீரகுல பொலிஸார் தெரிவிக்கின்றனர். யக்கல பொலிஸாருக்கு இது தொடர்பில்…

உலகை தாக்க தயாராகும் மற்றுமொரு தொற்று : இங்கிலாந்து விஞ்ஞானி கடும் எச்சரிக்கை

கொரோனா தொற்றை அடுத்து தற்போது வேறொரு பெருந்தொற்று உலகை தாக்க தயாராகி வருவதாக இங்கிலாந்தின் முன்னாள் தலைமை அறிவியல் ஆலோசகர் சேர் பற்றிக் வாலன்ஸ்(Patrick Vallance )தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அவர்…

திடீரென்று மரங்களில் இருந்து சுருண்டு விழுந்து இறக்கும் குரங்குகள்: கடும் வெப்பத்தால்…

மெக்சிகோவில் தீவிர வெப்ப அலை காரணமாக நூற்றுக்கணக்கான குரங்குகள் சுருண்டு விழுந்து இறப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வெப்ப அலை காரணமாக வடக்கு மெக்சிகோவில் உள்ள உயிரியல் பூங்கா ஒன்றில், குறைந்தபட்சம் நூறு கிளிகள், வெளவால்கள் மற்றும் பிற…

இஸ்ரேலின் ஏவுகணை மீது எழுதப்பட்ட வாசகம் : எழுந்துள்ள சர்ச்சை

இஸ்ரேல் சென்றுள்ள அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் நிக்கி ஹாலே, அந்நாட்டு ராணுவ ஏவுகணை ஒன்றில் எழுதிய வாசகம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த ஏவுகணையில் "அவர்கள் கதையை முடித்துவிடுங்கள்'' என அவர் எழுதும் புகைப்படம் சமூக வலைதளங்களில்…

இந்த நகரங்களுக்கு இடம்பெயர விரும்பும் கனேடிய மக்கள்: விரிவான தகவல்

குடியிருப்புகளுக்கான விலை அதிகரித்து வருவதால், நாட்டின் பெரு நகரங்களில் வசிக்கும் சரிபாதி கனேடியர்கள் இடம்பெயர தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. குறைந்த தொகைக்கு குடியிருப்பு ரொறன்ரோ, மாண்ட்ரீல் மற்றும் வான்கூவர் போன்ற பெரிய…

உலகில் அதிக முறை கைதானவர் மரணம்

உலகில் அதிகமுறை கைது செய்யப்பட்டவர் மரணமடைந்துள்ளதாக தகவல் வெளிாகி உள்ளது. அமெரிக்காவின் கென்டகி மாகாணத்தில் வசித்து வந்தவர் ஹென்றி இயர்ல் (வயது 74). உலகில் அதிக முறை கைது செய்யப்பட்ட நபர் என அமெரிக்காவில் பிரபலமடைந்தவர். 1970-ம்…

எவரெஸ்ட் சிகரத்தில் இளம் வயதில் ஏறி சாதனை படைத்த இந்திய மாணவி

இந்தியாவை (India) சேர்ந்த மாணவி ஒருவர் சமீபத்தில் நேபாளத்தில்( Nepal) உள்ள எவரெஸ்ட் சிகரத்தில்( Mount Everest) ஏறி சாதனை படைத்து பெருமையை சேர்த்துள்ளார். மும்பையைச் சேர்ந்த காம்யா கார்த்திகேயன் (வயது 16) என்ற மாணவியே இந்த சாதனையை…

மூன்று நாட்களில் உயிரை பறிக்கும் புதிய வைரஸ்: பெரும் அதிர்ச்சியில் உலக நாடுகள்

சீனாவின் ஹெபெய் (Hebei) மருத்துவப் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் எபோலா (Ebola) வைரஸின் சில பகுதிகளைப் பயன்படுத்தி புதிய வைரஸை உருவாக்கியுள்ளனர். இந்த மரபணு மாற்றப்பட்ட வைரஸ் மூன்று நாட்களில் உயிரைப் பறிக்கும் திறன் கொண்டது என்றும்…

கொழும்பு துறைமுகத்திற்கு வந்த கப்பலில் எரிபொருள் கசிவு

கொழும்பு துறைமுகத்திற்கு வருகை தந்த கப்பலொன்றில் எரிபொருள் கசிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதையடுத்து எரிபொருள் கசிவை கட்டுப்படுத்துவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதுடன் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். கப்பலில் இருந்து…

2023இல் வரலாறு காணாத எண்ணிக்கையிலானவர்களுக்கு குடியுரிமை வழங்கிய ஜேர்மனி

ஜேர்மனி, வரலாறு காணாத அளவில், 2023ஆம் ஆண்டில் பெரும் எண்ணிக்கையிலானவர்களுக்கு குடியுரிமை வழங்கியுள்ளது. 200,100 பேருக்கு குடியுரிமை 2023ஆம் ஆண்டில், ஜேர்மனி சுமார் 200,100 பேருக்கு குடியுரிமை வழங்கியுள்ளது. ஒரே ஆண்டில் இத்தனை பேருக்கு…

ஜெனீவாவின் பிரேரணையால் சிக்கலில் இலங்கை இராணுவம் : அச்சம் வெளியிட்டுள்ள பாதுகாப்புத் துறை

ஜெனீவாவினால் கொண்டுவரப்பட்ட 46/1 பிரேரணையை அடிப்படையாகக் கொண்டு விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதால்சர்வதேச குற்றவியல் நீதிமன்ற உலகளாவிய அதிகார வரம்பின் கீழ் இலங்கை இராணுவ வீரர்களுக்கு எதிராக எந்த நாடும் வழக்கு தொடரக் கூடிய…

கஞ்சா வழக்கு…தானாக ஜாமீன் மனுவை வாபஸ் பெற்ற சவுக்கு சங்கர் – எதனால் தெரியுமா?

கஞ்சா வழக்கில் ஜாமீன் கோரிய மனுவை சவுக்கு சங்கர் வாபஸ் பெற்றுள்ளார். யூடியூபர் சவுக்கு சங்கர் பெண் போலீசார் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கடந்த மே 4ம் தேதி தேனியில் கோவை சைபர் க்ரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். அதன் பின்னர்…

மருத்துவர்கள் பற்றாக்குறை: அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை

இலங்கையில் (Sri lanka) போதிய மருத்துவர்கள் இன்மை பிரச்சினை தொடர்ந்தால் மருத்துவமனைகளை மூடவேண்டிய நிலையேற்படலாம் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) வேண்டுகோள் விடுத்துள்ளது. நாட்டின் மருத்துவ அமைப்பிற்கு தேவையான அளவிற்கு…

விமான இயந்திரத்தில் சிக்கிய நபர்… பயணிகள் கண் முன்னே நடந்த கோர சம்பவம்

ஆம்ஸ்டர்டாம் விமான நிலையத்தில் பயணிகள் கண் முன்னால் அடையாளம் தெரியாத நபர் விமான இயந்திரத்தில் சிக்கி பரிதாபமாக மரணமடைந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேரில் பார்த்த பயணிகள் ஆம்ஸ்டர்டாம் விமான நிலையத்தில் இருந்து…

சிங்கப்பூராக மாறவுள்ள இலங்கை: வெளியான தகவல்

சிங்கப்பூரின் (Singapore) குடிவரவு குடியகல்வு ஆய்வு ஆணையத்தின் பிரதிநிதிகள் ஆறு பேர் ஒரு வார காலப் பயணமாக இலங்கை (Sri Lanka) வந்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. சிங்கப்பூர் உள்துறை மற்றும் சட்ட அமைச்சர்…

ஐஸ்லாந்தில் வெடித்து சிதறிய எரிமலை

ஐஸ்லாந்தில் (Iceland) உள்ள கிரின்டாவிக் அருகே உள்ள எரிமலை வெடித்து சிதறியுள்ளது. Reykjanes தீபகற்பத்தில் உள்ள Sundnúkar பள்ளங்களுக்கு அருகில் நில அதிர்வு அதிகரித்ததால் எரிமலை வெடிக்கும் என நிபுணர்கள் முன்பே எதிர்வுக்கூறியிருந்தனர்.…

மண்சரிவு ஏற்படக்கூடிய அபாய பகுதிகளில் அமைந்துள்ள நூற்றுக்கணக்கான பாடசாலைகள்

மண்சரிவு ஏற்படக்கூடிய பகுதிகளில் 300இற்கும் மேற்பட்ட பாடசாலைகள் அமைந்துள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் மண்சரிவு ஆய்வுப் பிரிவின் பணிப்பாளர் காமினி ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இந்த நிலையில், குறித்த பகுதிகளில் அனர்த்தங்களைக்…

இதய ஆரோக்கியதை பாதுகாக்கணுமா? அப்போ இந்த காயை தவிர்க்காதீர்கள்

பொதுவாகவே உடல் ஆரோக்கியமாக இருக்கவேண்டும். என்றால் ஊட்டசத்து நிறைந்த உணவுகளை தினசரி எடுத்துக்கொள்ள வேண்டியது இன்றியமையாதது. காய்கறிகள் மற்றும் பழங்கள் எப்போதும் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதாகவே அமையும். அந்த வகையில் முள்ளங்கியில் விட்டமின்…

மீண்டும் அத்துமீறிய ஈரான் படை : பாகிஸ்தானில் நால்வர் பலி

பாகிஸ்தான் (Pakistan) எல்லையில் அமைந்துள்ள பலுசிஸ்தானில் ஈரான் (Iran) அத்துமீறி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நான்கு உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த சம்பவம் நேற்று (29) நள்ளிரவு தெஹ்சில் மஷ்கில் பச்சா ராய்…

கொழும்பு துறைமுகத்தின் எரிபொருள் குழாயில் ஏற்பட்டுள்ள கசிவு

கடலிலிருந்து கொழும்பு (Colombo) துறைமுகம் ஊடாக நாட்டுக்குள் எரிபொருளை செலுத்தும் எரிபொருள் குழாயில் கசிவு ஏற்பட்டுள்ளதாக இலங்கை கடல்சார் சுற்றாடல் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது. குறித்த சம்பவமானது,நேற்று (29.05.2024)…

கனடாவில் அதிகரிக்கும் மரணங்கள்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கனடாவில் (Canada) நீரில் மூழ்கி உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஒன்றாரியோ (Ontario) மாகாணத்தில் அதிக எண்ணிக்கையிலானவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்,…

அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் வெளியான தகவல்

அஸ்வெசும பயனாளிகளைத் தெரிவு செய்வதில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்காததற்கு அரசாங்க நிதி தொடர்பான நாடாளுமன்றக் குழு அதிருப்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை உடனடியாக ஆராய்ந்து சட்ட…

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய இந்திய பிரஜை

சட்டவிரோதமான முறையில் சிகரெட்டுகளை இலங்கைக்குள் கொண்டு வந்த வெளிநாட்டு பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கட்டுநாயக்க காவல்துறை போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்…

நாட்டின் முதலாவது ஸ்ட்ரோபெரி உற்பத்தி மாதிரிக் கிராமம்

நாட்டின் முதலாவது ஸ்ட்ரோபெரி உற்பத்தி மாதிரிக் கிராமத்தை நுவரெலியா(Nuwara Eliya) மாவட்டத்தில் உள்ள நான்கு கிராமங்களை அடிப்படையாகக் கொண்டு நிறுவுவதற்கு விவசாய அபிவிருத்தித் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த ஸ்ட்ரோபெரி மாதிரி…

இலங்கையில் பயங்கரம்; கணவரை கொன்ற மனைவி

மண்வெட்டியால் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நபர் ஒருவர் நேற்று (29) உயிரிழந்துள்ள நிலையில் மனைவி கைதுசெய்யப்பட்டதாக இப்பலோகம பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் இப்பலோகம, கன்திரியாகம பிரதேசத்தைச் சேர்ந்த 74 வயதுடைய…

யாழ். போதனா வைத்தியசாலையில் குருதி தட்டுப்பாடு

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உள்ள குருதி வங்கிப் பிரிவில் 'ஓ பொசிட்டிவ்' வகை குருதிக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது குறித்த தகவலை யாழ். வைத்தியசாலை குருதி வங்கிப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். அத்துடன் ஓ…

தொடர் சர்ச்சையில் மைத்திரி: நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு

நீதிமன்றத்தை அவமதித்ததாக முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு (Maithripala Sirisena) எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் (SLFP) செயற்குழு உறுப்பினர் மான்டேக்…

இலங்கை குடியுரிமை பெற காத்திருபோருக்கு மகிழ்ச்சித் தகவல்!

இலங்கை குடியுரிமையைத் துறந்தவர்கள் உட்பட இலங்கை வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் மற்றும் வெளிநாட்டுப் பிரஜைகள் நிரந்தரக் இலங்கை குடியுரிமையைப் பெற புதிய விதிமுறைகள் வர்த்தமானி மூலம் முன்வைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான விதிமுறைகள் பொது…