இஸ்ரேல் – காசா போரில் இந்தியாவின் நிலைப்பாடு இது தான்…ஐ.நா சபையில் இந்தியா…
இஸ்ரேல் காசாவிடையே முடிவின்றி போர் தொடர்ந்துள்ள நிலையில் ஐக்கிய நாடுகள் அவையில் இந்தப் போர் குறித்து இடம்பெற்ற விவாதத்தில் இந்தியாவின் நிலைப்பாடு குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.
அதன்படி, இன்று (09) ஐக்கிய நாடுகள் அவையில் நடைபெற்ற…