;
Athirady Tamil News
Yearly Archives

2024

யாழில் இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு ; துயரத்தில் குடும்பம்

யாழ்ப்பாணம் ஆவரங்கால் பகுதியில் கடந்த 8 ஆம் திகதி இடம் பெற்ற வாகன விபத்தில் படுகாயமடைந்த இளம் குடும்பஸ்தர் சிகிற்சை பலனின்றி உயிரிந்துள்ளார் . விபத்தில் படுகாயமடைந்த குடும்பஸ்தர் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்…

வெளியான மகிழ்ச்சி தகவல் : கனடாவில் குறைக்கப்பட்ட வங்கி வட்டி வீதம்

கனடாவில் (Canada) வட்டி வீதம் தொடர்பில் மத்திய வங்கி புதிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. இதனடிப்படையில், ஐந்தாவது தடவையாக மத்திய வங்கி வட்டி வீதம் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், இன்றைய தினம் 0.5 வீதத்தினால்…

பிரபல தொலைக்காட்சி நடிகையின் மகன் சடலமாக மீட்பு: நண்பர்கள் கைது

பிரபல தொலைக்காட்சி நடிகை ஒருவரின் மகன் மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக அவரது நண்பர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். தொலைக்காட்சி நடிகையின் மகன் சடலமாக மீட்பு பிரபல தொலைக்காட்சி நடிகையான சப்னா…

கற்றலுக்கான அப்பியாசக் கொப்பிகள் வழங்கி, பிறந்தநாளை நினைவு கூறினார் அமரர் காளிதாசா…

கற்றலுக்கான அப்பியாசக் கொப்பிகள் வழங்கி, பிறந்தநாளை நினைவு கூறினார் அமரர் காளிதாசா சிவலோகேஸ்வரி (படங்கள் & வீடியோ) யாழ்ப்பாணம் ஊரெழு கிழக்கு பிரதேசத்தைப் பிறப்பிடமாகவும்,  தேக்கவத்த வீதி கற்குழி வவுனியா பிரதேசத்தை வாழ்விடமாகவும்…

தப்பியோடிய சிரிய ஜனாதிபதி : தந்தையின் சவப்பெட்டியை தோண்டியெடுத்து தீவைத்த…

தப்பியோடிய சிரிய ஜனாதிபதி : தந்தையின் சவப்பெட்டியை தோண்டியெடுத்து தீவைத்த கிளர்ச்சியாளர்கள் சிரிய(syria) ஜனாதிபதி பசார் அல் ஆசாத் ரஷ்யாவிற்கு(russia) தப்பிச் சென்ற நிலையில் அவரது தந்தை அடக்கம் செய்யப்பட்ட கல்லறை கிளர்ச்சியாளர்களால் தீ…

மைத்திரிபால உள்ளிட்ட தரப்புக்கு எதிராக நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்பு தாக்குதல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட தரப்புக்கு எதிராக தாக்கல் செய்த வழக்கை விரைவில் தள்ளுபடி செய்யுமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கையை நீர்கொழும்பு மாவட்ட நீதிமன்றம்…

வழமைக்கு திரும்பிய வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக்

இலங்கையில் பல மணி நேரம் செயலற்ற நிலையில் இருந்த முகப்புத்தகம், வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவை வழமைக்கு திரும்பியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. எனினும், உலகம் முழுவதும் மெட்டா சேவைகள் வழமைக்கு திரும்பியதா என்பது…

தென்னிலங்கையில் கோர விபத்து! இரு சிறுமிகள் பலி : தாய் – தந்தை படுகாயம்

தென்னிலங்கையில் ஏற்பட்ட கோர விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு பிள்ளைகள் பலியானதுடன், பெற்றோர் படுகாயம் அடைந்துள்ளனர். தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கார் ஒன்று லொறியுடன் மோதுண்டமையினால் விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…

சுவிட்சர்லாந்தில் யாழ் இளம் குடும்பஸ்தர் திடீர் உயிரிழப்பு

சுவிட்சர்லாந்தில் புலம்பெயர் யாழ் இளம் குடும்பஸ்தர் நித்தியில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்த சம்மவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது . யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தரே சுவிட்சர்லாந்தின் லூட்சேன்மாநிலத்தில் மாரடைப்பு…

அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் விசேட அறிவிப்பு

நாளைய தினம் (12) அஸ்வெசும பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் டிசம்பர் மாதத்துக்கான அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு தொகையை வரவு வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அஸ்வெசும நலன்புரி நன்மைகள் சபை இதனைத் தெரிவித்துள்ளது. இதன்படி எதிர்வரும் 13…

சிரிய தலைநகரில் இரண்டு விஞ்ஞானிகள் படுகொலை

சிரியாவில் (syria)ஜனாதிபதி பசார் அல் ஆசாத்(Baššār al-Asad) தப்பியோடியுள்ள நிலையில் தலைநகர் டமாஸ்கஸில் இரண்டு முக்கிய விஞ்ஞானிகள் இனந்தெரியாதவர்களால் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக ஈரானிய அரச ஊடகம் தெரிவித்துள்ளது. இதன்படி செவ்வாயன்று(10),…

பத்தாவது நாடாளுமன்றத்தில் 20 முஸ்லிம் எம்.பிக்கள்! வெளியான விபரம்

இலங்கையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அரசாங்கத்தின் கீழ் செயற்படவுள்ள நாடாளுமன்றத்தில் 20 முஸ்ஸிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். பத்தாவது நாடாளுமன்றத்திற்கு தெரிவான 20 முஸ்லிம் எம்.பிக்களின் விபரம்:…

தாறுமாறாக ஓடிய மாநகர பேருந்து! சாலையோரம் நின்ற 7 பேர் மரணம்..நடுங்க வைத்த சம்பவம்

இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் மாநகர பேருந்து தாறுமாறாக ஓடி விபத்தை ஏற்படுத்தியதில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 7 பேர் பலி மராட்டிய மாநிலம் மும்பையின் எஸ்ஜி பார்வே மார்க் பகுதியில், மாநகர பேருந்து…

யாழில். வெள்ளி மற்றும் ஞாயிறுகளில் தனியார் வகுப்புக்களை நடாத்த வேண்டாம் என அறிவுறுத்தல்

தனியார் கல்வி நிறுவனங்களில் தரம் 09 க்கு கீழான வகுப்புக்களை பிரதி வெள்ளிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நிறுத்துமாறு கல்வி நிறுவன நிர்வாகிகளிடம் யாழ் , மாவட்ட செயலர் கோரியுள்ளார். யாழ்ப்பாண மாவட்ட சிறுவர் அபிவிருத்தி குழு கூட்டமானது…

உயரும் உயிர்ப்பலி : வடக்கை உலுக்கும் காய்ச்சல்: கொழும்பிலிருந்து விரையும் உயர்மட்ட குழு

வடக்கு மாகாணத்தில் அடையாளம் காணப்படாத காய்ச்சல் காரணமாக நேற்று மாலை வரையில் 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில் அதனைக் கட்டுப்படுத்துவதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதற்காக தேவையேற்படின் மாவட்டத்தின் ஏனைய சுகாதார மருத்துவ…

தென் கொரிய முன்னாள் அமைச்சர் தவறான முடிவெடுத்து உயிர் மாய்க்க முயற்சி!

தென் கொரியாவின்(South Korea) முன்னாள் பாதுகாப்பு அமைச்சர், கிம் யோங் ஹியூன்(Kim Yong Hyun) கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொள்ள முயற்சி செய்துள்ளார் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.…

உலகலவில் செயழிலந்த வாட்ஸ் அப் – முகப்புத்தகம்

மெட்டா நிறுவனத்துக்கு சொந்தமான வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் மற்றும் முகப்புத்தகம் ஆகியவை சற்றுமுன்னர் உலகளாவிய செயலிழப்பை சந்தித்துள்ளது. இது மில்லியன் கணக்கான பயனர்களை அவதிக்குள்ளாக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பயனர்களை அவதி…

ஊடகவியலாளர் தங்கவேல் சுமன் (எஸ்.ரி.சுமன்) “இளம் கலைஞர்” விருது வழங்கி…

ஊடகவியலாளர் தங்கவேல் சுமன் (எஸ்.ரி.சுமன்) "இளம் கலைஞர்" விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். கூத்து ஆற்றுகைக்காக தங்கவேல் சுமனுக்கு குறித்த இளம் கலைஞர் விருது வழங்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் 2024 ஆம்…

சிறுவர் பாதுகாப்பு குழு கூட்டம்

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தினால் மாவட்ட சிறுவர் பாதுகாப்பு குழு கூட்டம் இன்றைய தினம் மாவட்ட செயலாளர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது. இதன் பொழுது கடந்த ஆவணி மாதம் முதல் இதுவரையான காலப்பகுதிக்கான சிறுவர் உரிமை மீறல்கள்…

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும், யு.என்.டி.பி. நிறுவனத்தின் வதிவிடப்…

வடக்கு மாகாணத்தின் தேவைப்பாடுகள் தொடர்பிலும், யு.என்.டி.பி. நிறுவனத்தால் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும், யு.என்.டி.பி. நிறுவனத்தின் வதிவிடப் பிரதிநிதி Azusa Kubota க்கும்…

மில்லியன் இந்தியர்கள் வாழ்க்கையுடன் விளையாடும் டொனால்டு ட்ரம்ப்… அரசியலமைப்பை…

அமெரிக்காவில் பிறப்புரிமை-குடியுரிமை என்பது அபத்தமானது என நம்பும் டொனால்டு ட்ரம்ப், அதை முடிவுக்கு கொண்டுவர இருப்பதாக அறிவித்துள்ளார். அமெரிக்க எல்லைக்குள் இதனால், சுமார் 1.6 மில்லியன் இந்தியர்கள் பாதிக்கப்படுவார் என்றும் தகவல்…

பருத்தித்துறை பிரதேச சபையின் ஏற்பாட்டில் உள்ளூராட்சி மாத நிகழ்வும், வாசிப்பு மாத நிகழ்வும்…

வடக்கு மாகாணத்தை அபிவிருத்தியடைந்த மாகாணமாக மாற்ற வேண்டும். அதற்கு முதலீடுகளை ஊக்குவிக்கும் வகையில் எமது உள்ளூராட்சி மன்றங்களும் மாற்றமடையவேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். பருத்தித்துறை பிரதேச சபையின்…

இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு திட்டத்தின் 60 ஆண்டுகள் நிறைவு

இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு (ITEC) திட்டத்தின் 60 ஆம் ஆண்டு நிறைவு நாளைக் குறிக்கும் நிகழ்வுகள், யாழ்ப்பாண இந்தியத் தூதரகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது. யாழ்ப்பாணக் கலாச்சார மையத்தில் இன்றைய தினம் புதன்கிழமை நடைபெற்ற…

பருத்தித்துறையில் ஐந்து நாள் காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட இளம் தாய் உயிரிழப்பு

ஐந்து நாள் காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட இளம் தாய் ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார். பருத்தித்துறையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதில் பருத்தித்துறை ஓடக்கரையைச் சேர்ந்த 33வயதுடைய சுரேஷ்குமார் ரஞ்சிதா என்பவரே உயிரிழந்தவராவார். கடந்த…

யாழ்ப்பாண மாவட்ட விவசாய குழுக் கூட்டம்

யாழ்ப்பாண மாவட்ட விவசாய குழுக் கூட்டம் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இன்றைய தினம் (11.12.2024) காலை 9.30 மணிக்கு யாழ்ப்பாண மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இக்…

கேரளா கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களிடம் விசாரணை

கேரளா கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களிடம் மேலதிக விசாரணைகளை கல்முனை விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்டுள்ளனர். இன்று அதிகாலை விசேட அதிரடிப்படையினரின் விசேட பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் ஒன்றினை அடுத்து…

பிரித்தானிய முதன்மைச் செயலாளர் – அரசாங்க அதிபர் சந்திப்பு

பிரித்தானியத் தூதரகத்தின் சமாதானத்தை கட்டியெழுப்புதல் மற்றும் மனித உரிமைக்கான முதன்மைச் செயலாளர் ஹென்றி டொனாடி , இன்றைய தினம் (11.12.2024) காலை 08.45 மணிக்கு யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான மருதலிங்கம் பிரதீபன்…

யாழ் தாதியர் பயிற்சி கல்லூரியில் புதிதாக 62 மாணவர்கள் பயிற்சிக்காக இணைந்துள்ளனர்

யாழ் போதனா வைத்தியசாலையில் பயிற்சியை முடித்த 46 தாதியர்கள் தற்போது தற்காலிகமாக கடமையை பொறுப்பேற்றுள்ளனர் என வைத்தியசாலை பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்தி தெரிவித்தார். யாழ் தாதியர் பயிற்சி கல்லூரியில் புதிய மாணவர்களை இணைக்கும்…

கலாசாலையில் ஆங்கில கவிதை நூல் வெளியிடப்பட்டது

கோப்பாய் ஆசிரியர் கலாசாலை ஆங்கில நெறி ஆசிரிய மாணவர்களால் எழுதப்பட்ட மலரும் மொட்டுகள் (Blooming Buds) என்ற ஆங்கில கவிதைகளின் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா இன்று 11.12.2024 புதன் காலை 8.30 மணிக்கு கலாசாலை ரதிலட்சுமி மண்டபத்தில் அதிபர் ச.…

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு விஜயம் செய்த சிறீபவானந்தராஜா எம் . பி

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு பாராளுமன்ற உறுப்பினரான வைத்தியர் எஸ். சிறீபவானந்தராஜா நேற்றைய தினம்(10) விஜயம் மேற்கொண்டிருந்தார். அதன் போது, வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் G. ரஜீவ்வை சந்தித்து வைத்தியசாலை தொடர்பாக…

யாழ் . போதனா மகப்பேற்று விடுதியில் காணப்படும் குறைப்பாடுகளை நிவர்த்தி செய்ய கோரிக்கை

தேவையாகும். இது வட மாகாண மக்களுக்கு உயர்தர மருத்துவ சேவையை வழங்குவது மட்டுமல்லாமல், அடுத்த தலை முறைகளின் நலனை உறுதிப்படுத்தும் யாழ். போதனா மருத்துவமனை முதிராக் குழந்தைகள் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு (Neonatal Intensive Care Unit)…