கொரோனாவை விட 100 மடங்கு கொடியது., பறவைக் காய்ச்சல் அச்சுறுத்தல்
பறவை காய்ச்சல் கொரோனாவை விட 100 மடங்கு கொடிய தொற்று நோயாக மாறும் அபாயம் இருப்பதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
H5N1 வகை பறவைக் காய்ச்சல் ஒரு தொற்றுநோயாக மாறலாம் என்றும், கொரோனாவை விட கொடிய பறவை காய்ச்சல் மனித குலத்திற்கு அச்சுறுத்தலாக…