;
Athirady Tamil News
Yearly Archives

2024

காற்றின் வேகத்தில் கவிழ்ந்த தேர்தல் பிரசார மேடை: உயிரிழப்புகள் அதிகரிக்கும் அச்சம்

மெக்சிகோவில் பேரணியின் போது மேடை இடிந்து விழுந்ததில் குறைந்தது 9 பேர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இடிந்து விழுந்த மேடை மெக்சிகோவின் வடக்கு பகுதியில் நடைபெற்ற அரசியல் பேரணியில் பலத்த காற்று காரணமாக மேடை இடிந்து விழுந்ததில் 1…

பங்களாதேஷ் நாடாளுமன்ற உறுப்பினர் இந்தியாவில் படுகொலை

இந்தியாவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த பங்களாதேஷின் நாடாளுமன்ற உறுப்பினர் முகமது அன்வருல் அசீம் அன்வர்(anwarul-azim-anar) படுகொலை செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,…

கடவுளின் தூதரான மோடி அம்பானி,அதானிக்கு மட்டுமே வேலை செய்கிறார் – ராகுல் காந்தி…

இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ராகுல் காந்தி தீவிர பிரசாரம் செய்து வருகிறார். தூதர் மோடி நடப்பாண்டின் மக்களவை தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடக்கிறது. அதில், முதல் 5 கட்டங்கள்…

விரைவில் நாடாளுமன்றம் கலைக்கப்படும்…! கடுமையாக சாடும் அமைச்சர்

அதிபர் தேர்தலுக்கு முன்னர் திடீர் பொதுத் தேர்தல் நடத்தப்படும் என கடந்த வாரம் பல்வேறு தரப்பினர் வெளியிட்ட அறிக்கைகளினால் பங்குச் சந்தையில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டு எழுந்துள்ளது. வாராந்த அமைச்சரவை மாநாட்டில் அமைச்சர் பந்துல…

அரசியலமைப்பை திருத்தும் திட்டம் எதுவும் ஜனாதிபதியிடம் இல்லை

தனது பதவிக் காலத்தை நீடிப்பதற்காகவோ அல்லது பொதுத் தேர்தலை நடாத்தவோ, அரசியலமைப்பை திருத்தும் திட்டம் எதுவும் ஜனாதிபதியிடம் இல்லை என, அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் திடீர்…

நட்டத்தில் இயங்கும் பெருந்தோட்ட நிறுவனங்களை மீளப்பெற அரசாங்கம் பரிசீலனை

நட்டத்தில் இயங்குவதாக கூறப்படும் பெருந்தோட்ட நிறுவனங்களை மீளப் பெறுவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து அது தொடர்பில் பரிந்துரைகளை வழங்குவதற்கு குழுவொன்றை நியமிக்கவுள்ளது. இந்தநிலையில் அரசாங்கத்தினால் குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ள 22…

சிறி லங்கன் ஏர்லைன்ஸை விமான சேவை தொடர்பில் வெளியான தகவல்

சிறி லங்கன் ஏர்லைன்ஸை (SriLankan Airlines) தனியார் மயப்படுத்தும் திட்டத்தின் கீழ் விண்ணப்பம் செய்த ஏலத்தாரர்கள் பட்டியலில் இருந்து மூன்று நிறுவனங்கள் தேர்வுக்காக இறுதிப்பட்டியலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. 6 நிறுவனங்கள் தமது விண்ணப்பங்களை…

பாலஸ்தீன தேசத்தை உடனடியாக அங்கீகரிக்கும் நோக்கம் இல்லை: அவுஸ்திரேலியா

பாலஸ்தீன (Palestine) தேசத்திற்கு தற்போதைக்கு ஆதரவளிக்கும் நோக்கம் எதுவுமில்லை என அவுஸ்திரேலிய (Australia) அரசாங்கம் தெரிவித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அத்துடன், பாலஸ்தீன அதிகாரசபையின் சீர்திருத்தம் மற்றும்…

காவி உடையில் திருவள்ளுவர் : வெடித்தது சர்ச்சை

திருவள்ளுவர் திருநாளை முன்னிட்டு வெளியிடப்பட்ட அழைப்பிதழில் திருவள்ளுவருக்கு காவி உடை அணிவிக்கப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழக ஆளுநர் மாளிகை அழைப்பிதழால் இந்த சர்ச்சை ஏற்பட்டுள்ளது.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,…

இலங்கை கிரிக்கட் வீரருக்கு அவுஸ்திரேலியாவில் கிடைத்த கௌரவம்

இலங்கையின் முன்னாள் நட்சத்திர கிரிக்கட் வீரர் ரஸல் ஆர்னோல்ட்டை கிரிக்கட் அவுஸ்திரேலியா கௌரவப்படுத்தியுள்ளது. கிரிக்கட் அவுஸ்திரேலியாவின் பல்கலாச்சார தூதுவர்களில் ஒருவராக ஆர்னோல்ட் தெரிவு செய்யப்பட்டுள்ளார். முன்னாள் கிரிக்கட் வீரரும்,…

புத்தளம்- மாதம்பே தென்னை நார் தொழிற்சாலையில் திடீர் தீ பரவல்

புத்தளம்- மாதம்பே வடக்கு முகுனுவடவன பிரதேசத்தில் உள்ள தென்னை நார் தொழிற்சாலையொன்றில் ஏற்பட்ட தீ பரவலினால் பல கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக மாதம்பே பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த தீ பரவலானது நேற்று (23.05.2024) இடம்பெற்றுள்ளது.…

வெசாக் தினத்தில் பெரும் துயரம்… நித்திரைக்கு சென்ற தந்தை, மகன் மர்மமாக உயிரிழப்பு!

கம்பளையில் உள்ள பகுதியொன்றில் வெசாக் தானசாலைகளை அமைந்து விட்டு நித்திரைக்கு சென்ற தந்தையும், மகனும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, புப்புரஸ்ஸ…

கடல் கொந்தளிப்பு முன்னெச்சரிக்கை – நெடுந்தீவு போக்குவரத்து இன்று இடம்பெறாது!

கடல் கொந்தளிப்பாக இருக்கும் என்ற காரணத்தால் பொதுமக்கள் பாதுகாப்பு கருதி குறிகாட்டுவான் - நெடுந்தீவு கடற்போக்குவரத்து இன்றைய தினம் இடம்பெறமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. வளிமண்டல திணைக்கள காலநிலை அறிக்கை பிரகாரம் இன்று வெள்ளிக்கிழமை…

தாய்வானை உரிமை கொண்டாடும் சீனாவின் அடுத்த நகர்வு: களமிறங்கியுள்ள இராணுவம்

தைவானின்(Taiwan) சுயராஜ்யத் தீவைச் சுற்றியுள்ள நீர் மற்றும் வான்வெளியில் இரண்டு நாள் இராணுவப் பயிற்சியை சீனா(China) தொடங்கியுள்ளதாக சீன அரசு ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. மேலும், தைவான் ஜலசந்தி, தைவானின் வடக்கு, தெற்கு மற்றும் கிழக்குப்…

இது எனது பிடித்த உணவு..! சுந்தர் பிச்சை தேர்ந்தெடுத்த 3 இந்திய உணவுகள்

oogle CEO சுந்தர் பிச்சை புதிய பாட்காஸ்ட் ஒன்றில் தனது விருப்பமான உணவுகள் குறித்து பகிர்ந்து கொண்டுள்ளார். AI எழுச்சி குறித்து சுந்தர் பிச்சை சமீபத்திய பாட்காஸ்டில், கூகுள் CEO சுந்தர் பிச்சை இந்தியாவில் செயற்கை நுண்ணறிவின் (AI) உயர்வு…

சொர்க்கம் என கொண்டாடப்பட்ட தீவு நாட்டில் இருந்து பிரித்தானியர்கள் அவசரமாக வெளியேற்றம்

மிக மோசமான வன்முறை சம்பவங்களை அடுத்து சொர்க்கம் என கொண்டாடப்பட்டு வந்த தீவு நாட்டில் இருந்து பிரித்தானியர்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். 9 நாட்களாக நீடிக்கும் வன்முறை பிரான்சின் கடல்கடந்த பிராந்தியமான நியூ கலிடோனியா தீவு நாட்டில்…

சுவிட்சர்லாந்தில் பனி சிகரத்தில் நடந்த திருமாணம் ; வைரலாகும் புகைப்படம்

சுவிட்சர்லாந்தில் வித்தியாசமான முறையில் பனி சிகரத்தில் நடந்த திருமணம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. திருமணம் பற்றி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கனவு இருக்கும். சிலர் திருமணம் பிரமாண்டமாகவும் ஒரு சிலர் எளிமையாகவும் வித்தியாசமாகவும்…

30வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை., வரலாறு படைத்த நேபாளி

நேபாளத்தைச் சேர்ந்த கமி ரீட்டா 30வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்துள்ளார். பத்து நாட்களில் இரண்டாவது முறையாக உலகின் மிக உயரமான சிகரத்தை அடைந்தார். இந்த சீசனில் இரண்டு முறை எவரெஸ்ட் சிகரத்தை ஏறி புதிய சாதனை படைத்தார். 54…

ஈரான் அதிபர் மரணம்.., கர்நாடகா சுவாமிகளின் ஆருடம் பலித்ததா?

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த விவகாரத்தில் கர்நாடகாவின், கோடி மடாதிபதி சிவானந்த சிவயோகி ராஜேந்திர சுவாமிகளின் ஆரூடம் பலித்ததா என்று கேள்வி எழுந்துள்ளது. ஈரான் அதிபர் மரணம் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3…

பயங்கர ஆயுதம் ஒன்றை விண்வெளிக்கு அனுப்பியது ரஷ்யா: அது என்ன ஆயுதம்?

ரஷ்யா பயங்கர ஆயுதம் ஒன்றை விண்வெளிக்கு அனுப்பியுள்ள நிலையில், அது மற்ற சேட்டிலைட்களைக் கொல்லக்கூடிய ஆயுதமாகும் என அமெரிக்காவே எச்சரித்துள்ளது. பயங்கர ஆயுதத்தை விண்வெளிக்கு அனுப்பிய ரஷ்யா ரஷ்யா, Cosmos-2576 என்னும் சேட்டிலைகளை…

6 புதிய விமான நிலையங்களை அமைக்கும் வளைகுடா நாடு

ஓமன் நாட்டில் புதிதாக 6 விமான நிலையங்கள் கட்டப்படவுள்ளன. ஓமனில் 5 ஆண்டுகளில் 6 புதிய விமான நிலையங்கள் கட்டப்படும் என சிவில் விமான போக்குவரத்து ஆணைய தலைவர் என்.ஜி. Naif bin Ali al Abri, கூறியுள்ளார். ரியாத்தில் உள்ள ஃபியூச்சர் ஏவியேஷன்…

புதிய சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை மேற்கொண்டுள்ள நடவடிக்கை

புதிய சட்டங்களை கொண்டு வரும் நோக்கில் பரஸ்பர அங்கீகாரப் பதிவு மற்றும் வெளிநாட்டு தீர்ப்புகளை நடைமுறையாக்குதல் தொடர்பான புதிய சட்டத்தை அறிமுகப்படுத்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. gசட்டமன்றம் பரஸ்பர அங்கீகாரம் பதிவு செய்தல் மற்றும்…

2010-ம் ஆண்டு முதல் வழங்கப்பட்ட ஓபிசி சான்றிதழ்கள் அனைத்தும் ரத்து – கொல்கத்தா…

மேற்கு வங்கத்தில் 2010ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்ட ஓபிசி சான்றிதழ்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக கொல்கத்தா உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2012- மேற்கு வங்க பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் இடஒதுக்கீடு…

வெசாக் தினம்

பௌத்த மதத்தை பின்பற்றும் உலக மக்கள் அனைவரும் புனித வெசாக் தினத்தை மே மாதம் 23ஆம் திகதி அனுஷ்டிக்கின்றனர். வெசாக் பௌர்ணமி போயா தினமானது கௌதம புத்தரின் பிறப்பு, ஞானமடைதல் (பரிநிர்வாண நிலை), இறப்பு ஆகியவற்றைக் குறித்து நிற்கும் ஒரு தினமாக…

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் புதிய பிரதமர் தெரிவு

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் (TGTE) பிரதமராக விசுவநாதன் உருத்திரகுமாரன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் (Transnational Government of Tamil Eelam) நான்காவது தவணைக்காலத்தின் முதலாவது அமர்வு கடந்த மே…

மின்சாரம் திருடியதாக 3 வயது குழந்தை மீது வழக்குப்பதிவு! நீதிபதி எடுத்த முடிவு

மின்சார திருட்டு தொடர்பாக மூன்று வயது குழந்தை மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. பெஷாவர் மின்சார விநியோக நிறுவனம் (PESCO) மற்றும் நீர் மற்றும் மின்சார மேம்பாட்டு…

அனுரவை ஆதரிக்கும் ரணில்: இரகசியங்களை அம்பலப்படுத்தும் எதிர்க்கட்சி

எதிர்வரும் அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திசாநாயக்கவை (Anura Kumara Dissanayake) முன்னிலைப்படுத்த ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) முயற்சித்து வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபர்…

பிரிட்டனில் திடீர் பொதுத்தேர்தல் :பிரதமர் சுனக் அதிரடி அறிவிப்பு

பிரிட்டனில்(uk) எவரும் எதிர்பார்க்காத வகையில் பொதுத்தேர்தலுக்கான நாளை அறிவித்து பிரதமர் ரிஷி சுனக்(Rishi Sunak) அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார். இதன்படி எதிர்வரும் ஜூலை 4 ஆம் திகதி வாக்கெடுப்புக்கான நாளாக அவர் அறிவித்துள்ளார்.…

தினமும் வாழைப்பழம் சாப்பிடுவதால் உடலுக்கு என்ன நன்மைகள் கிடைக்கும்?

பொதுவாகவே பழங்கள் சாப்பிடுவதால் உடலுக்கு பல நன்மைகள் ஏற்படும். அதிலும் வாழைப்பழம் சாப்பிடுவது பல வகையில் உடலில் நன்மையை வழங்கும். அந்தவகையில் தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிடுவது உங்கள் ஆரோக்கியத்தை எவ்வாறு மேம்படுத்தும் என்பது குறித்து…

கனடாவின் முக்கிய பகுதியில் கத்தி குத்து தாக்குதல்:மூவர் பலி

கனடாவின் (Canada) மொன்றியாலில் இடம்பெற்ற கத்தி கத்து தாக்குதலில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இச்சம்பவமானது மொன்றியாலின் பிலாட்டியு மொன்ட் றோயல் போரோவ் (Montreal's Plateau-Mont-Royal borough) பகுதியில்…

காசாவில் ஹமாஸ் அதிரடி : இஸ்ரேல் படைக்கு ஏற்பட்ட இழப்பு

வடக்கு காசாவில் இடம்பெற்ற மோதலில் தமது தரப்பில் மூன்று படையினர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல்(israel) இராணுவம் தெரிவித்துள்ளது. படை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தவேளை ஹமாஸ் அமைப்பினரின் சினைப்பர் தாக்குதலில் ஒரு படைவீரர் கொல்லப்பட்டதுடன் மேலும்…

உணவுப் பார்சலில் போதைப்பொருள்; அதிர்ச்சியில் பொலிஸார்!

அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நண்பருக்கு உணவுப் பார்சலில் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களை மறைத்து வைத்துக். கொண்டு சென்ற ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் . கைது செய்யப்பட்டவர் அனுராதபுரம் ஜயசிறிபுர பிரதேசத்தை…

03 நாட்களில் 03 இலட்சம் பேரின் மின்சாரம் துண்டிப்பு

கடந்த 3 நாட்களில் 36,900 மின்சார செயலிழப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் அத்துடன் மூன்று இலட்சத்திற்கும் அதிகமானோருக்கான மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். சீரற்ற காலநிலை…

நாடாளாவிய ரீதியில் வைத்தியசாலைகளில் வேலைநிறுத்தப் போராட்டம் : வெளியான அறிவிப்பு

நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. இந்த நிலையில், குறித்த போராட்டமானது எதிர்வரும் 28 ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ளது.…