;
Athirady Tamil News
Yearly Archives

2024

யாழ். பல்கலையின் மருத்துவப் பீட கட்டிடத்தை திறந்து வைக்கவுள்ள ஜனாதிபதி

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்திற்காக யாழ் நகரில் புதிதாகக் கட்டப்பட்ட எட்டு மாடிகளைக் கொண்ட மருத்துவப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சித் தொகுதி கட்டிடம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் திறந்து வைக்கப்படவுள்ளது. வடக்கு…

யாழ்ப்பாணத்தில் கரையொதுங்கியுள்ள இந்திய கடற்றொழிலாளர்கள்

யாழ்ப்பாணம் - மாதகல் புளியந்தரை கடற்கரையில் படகுடன் மூன்று இந்திய மீனவர்கள் கரையொதுங்கியுள்ளனர். படகு பழுதா அல்லது என்ன நோக்கத்திற்காக மூவரும் கரையொதுங்கினார்கள் என்பதை விசாரணை செய்வதற்காக மூவரையும் இளவாலைப் பொலிஸார் பொலிஸ் நிலையத்தில்…

உக்ரைனுடனான பேச்சுவார்த்தைக்குத் தயார்: விளாடிமிர் புடின் பகிரங்கம்

ரஸ்ய உக்ரைன் போர் தொடர்பில், பேசுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். சீன அதிபர் ஜின்பிங் ரஷிய அதிபர் விளாடிமிர் புடினுக்கு அழைப்பு விடுத்ததை தொடர்ந்து புடின் நேற்று (16)சீனாவிற்கு பயணம்…

மனதில் நினைப்பதை வார்த்தைகளாக அறிய முடியும் ; வருகிறது புதிய அம்சம்

மனித மூளையின் குறிப்பிட்ட பகுதியில் மிகச்சிறிய கருவியை பொருத்துவதன் மூலம் மனதில் நினைப்பதை, விரும்பிய மொழியில் வார்த்தைகளாக அறிய முடியும் என அமெரிக்காவின் கலிஃபோர்னியாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். கால்டெக் என்ற தொழில்நுட்ப…

10 வருடங்களாக கோமாவிலிருந்த கணவரை அன்பினால் குணப்படுத்திய மனைவி

மனைவியின் ஈடு இணையற்ற அன்பால், கடந்த 10 ஆண்டுகளாக கோமா நிலையில் இருந்த கணவர் மீண்டு வந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவர் தனது தன்னலமற்ற ஆண்டுகளில் இருந்து மீண்டு வந்தார். இந்த பெண் சேவை மற்றும் அர்ப்பணிப்பு காரணமாக 10…

மன்னர் & ராணி கலந்து கொண்ட பிரமாண்ட விருது நிகழ்வு: 2000 பேர் பங்கேற்பு

பிரித்தானிய பேரரசு விருது பெற்றவர்களுக்கான சிறப்பு நிகழ்வில் மன்னர் சார்லஸ் மற்றும் ராணி கமீலா கலந்து கொண்டனர். மன்னர் மற்றும் ராணி சிறப்பு பங்கேற்பு லண்டனில் உள்ள புனித பவுல் கதீட்ரலில் நடைபெற்ற ஒரு சிறப்பு விழாவில் மன்னர் சார்லஸ்…

கனடாவில் புதிய வகை கோவிட் உப திரிபு

கனடாவில் புதிய வகை கோவிட் உப திரிபு ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கோவிட் உப திரிபு கனடாவில் பரவலாக காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கனடாவில் தற்போதைய கோவிட் தொற்றாளர்களில் 30 வீதமானவர்கள் இந்த புதிய உப திரிபு…

பாலஸ்தீனிய நபரொருவருக்கு ஜேர்மனியில் ஆயுள் தண்டனை

ஜேர்மனியில், பாலஸ்தீனியர் ஒருவர் தொடரூந்தில் நடத்திய கத்திக்குத்து தாக்குதலின் பிரதான சந்தேகநபருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு,ஜனவரி மாதம் 25ஆம் திகதி, ஹாம்பர்கிலிருந்து Kiel நோக்கிச் சென்றுகொண்டிருந்த ஒரு தொடருந்தில் ,…

அதிபர் தேர்தல் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல்: அமைச்சர் வெளியிட்ட தகவல்

அதிபர் தேர்தலை நடத்துவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் ஜூலை மாதம் வெளியிடுவதற்கு தயாராகி வருவதாக அமைச்சர் மகிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார். அதிபர் தேர்தல் தொடர்பான வர்த்தமானி வெளியிடப்பட்டதன் பின்னர் எந்தவொரு அபிவிருத்திப்…

நியமனங்களை பெற்றுத்தர ஆவன செய்யுங்கள் – உடற்கல்வி டிப்ளோமா மாணவர்கள் அமைச்சர் டக்ளஸ்…

யாழ் பல்கலைக்கழக உடற்கல்வி துறையின் 12 ஆவது அணியில் டிப்ளோமா கற்கை நெறியை பூர்த்தி செய்த மாணவர்கள் தமக்கான பணி நியமனங்களை பெற்றுத்தருமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். அமைச்சரின் யாழ் அலுவலகத்திற்கு இன்றையதினம்…

வெளியேறிய 6 லட்சம் பாலஸ்தீனியர்கள்: தொடரும் இஸ்ரேலின் பதிலடி நடவடிக்கை

இஸ்ரேலின் தாக்குதலுக்கு இடையே மே 6ம் திகதி முதல் ராஃபாவில் இருந்து கிட்டத்தட்ட 600,000 பேர் இடம்பெயர்ந்தனர் என ஐ.நா தெரிவித்துள்ளது. லட்சக்கணக்கில் வெளியேறும் மக்கள் இஸ்ரேல்-ஹமாஸ் இடையே நடைபெற்று வரும் இடைவிடாத தாக்குதலுக்கு மத்தியில்…

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் சிற்ப திரை நீக்க விழா

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் வரலாற்று நிகழ்வுகளை தாங்கிய சிற்ப திரை நீக்க விழா சிறப்பாக இடம்பெற்றது. இந்நிகழ்வானது வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் ரங்க சந்திரசேன தலைமையில் புதன்கிழமை(15.05.2024) இடம்பெற்றது. இந்நிகழ்வில்…

மூதூர் கைது தொடர்பில் ஜனாதிபதி எடுத்துள்ள முடிவு

தங்கள் உறவுகளை நினைவேந்தும் உரிமை மக்களுக்கு உண்டு. அதைச் சட்டத்தாலும் மறுக்க முடியாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன்(Charles Nirmalanathan) மற்றும்,…

ஒன்லைன் விளையாட்டில் பறிபோன பணம்..தூக்கில் தொங்கிய 23 வயது இளைஞர்

சென்னையில் இளைஞர் ஒருவர், ஒன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்ததால் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒன்லைன் ரம்மி கொருக்குப்பேட்டை கே.கே.நகரைச் சேர்ந்த மருத்துவ கல்லாரி மாணவர் தனுஷ் (23). இவர் ஒன்லைன்…

புத்தளத்தில் பிடிக்கப்பட்ட இராட்சத முதலை

புத்தளத்தில் நபரொருவரின் வீட்டு தோட்டத்திற்குள் உட்புகுந்த இராட்சத முதலையொன்று பிடிக்கப்பட்டுள்ளது. புத்தளம் - வண்ணாத்திவில்லு சமகிபுர பகுதியில் அமைந்துள்ள நபரொருவரின் வீட்டு தோட்டத்தினுள் இன்று (16.05.2024) அதிகாலை இராட்சத முதலையொன்று…

கார்கிவ் நகரிலிருந்து பின்வாங்கிய உக்ரைன் படைகள்: ஜெலென்ஸ்கி எடுத்த அதிரடி முடிவு!

ரஷ்ய படையின் தாக்குதலை பின் தொடர்ந்து, உக்ரைன் கார்கிவ் எல்லைப் பகுதியில் இருந்து பின் வாங்கியுள்ளது. தீவிர தாக்குதலை எதிர்கொண்ட படைகள் உக்ரைனின் கார்கிவ்(Kharkiv) பகுதியில் ரஷ்ய எல்லைக்கு அருகில் உள்ள பல கிராமங்களில் இருந்து உக்ரைன்…

உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு!

இலங்கையில் உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றா நோய்கள் அமைப்பின் சமூக மருத்துவ நிபுணர் ஷெரில் பாலசிங்கம் தெரிவித்துள்ளார். நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய 18 வயதுக்கும் 69…

யாழ் கோப்பாய் பகுதியில் அம்மாச்சி பாரம்பரிய உணவகம் வடக்கு மாகாண ஆளுநரால் இன்று திறந்து…

நிலைபேண்தகு அபிவிருத்தி இலக்குகளை அடையும் நோக்குடன், பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக வலிகாமம் கிழக்கு பிரதேச சபையினால் யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள அம்மாச்சி பாரம்பரிய உணவகத்தை வடக்கு மாகாண ஆளுநர்…

அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிப்பு தொடர்பில் வெளியான தகவல்

அரச ஊழியர்களுக்கு இந்த வருடம் சம்பள உயர்வு வழங்கப்பட மாட்டாது என அதிபர் அமைச்சரவைக்கு அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. குறித்த தகவலை விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர (Mahinda Amaraweera)…

ஸ்லோவாக்கியா பிரதமர் மீது துப்பாக்கி சூடு: ஐரோப்பிய தலைவர்கள் கண்டனம்

ஸ்லோவாக்கியா பிரதமர் ராபர்ட் ஃபிகோ( Robert Fico) புதன்கிழமை நடந்த சந்தேகத்திற்கிடமான படுகொலை முயற்சியில் பல முறை துப்பாக்கியால் சூடப்பட்டுள்ளார். தற்போது அவர் படுகாயமடைந்து பான்ஸ்கா பைஸ்ட்ரிகா (Banska Bystrica) வில் உள்ள மருத்துவமனைக்கு…

நாவல் பழத்தின் மகிமைகள் தெரியுமா…!

பெரும்பாலும் காடுகளிலும் சில இடங்களில் வீடுகளிலும் வளரும் நாவல் மரத்தில் இருந்து விழும் நாவல் பழத்தில் பல்வேறு சத்துக்கள் நிரம்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் பல்வேறு மருத்துவ பயன்களையும் இது தன்னகத்தே கொண்டுள்ளது. இவ்வாறு…

அணு ஆயுதப்போர் வெடித்தால் இந்த இரண்டு நாடுகள் மட்டும் தப்புமாம்: அவை எந்த நாடுகள்…

ரஷ்யா உக்ரைன், இஸ்ரேல் காசா, வடகொரியா தென்கொரியா என பல நாடுகளுக்கிடையில் மோதல்கள் காணப்படும் நிலையில், எப்போது, யார் அணு ஆயுதத் தாக்குதல் நடத்துவார் என்ற பயம் உலகில் பலருக்கு இருப்பதை மறுப்பதற்கில்லை. 5 பில்லியன் மக்கள் மடிவார்கள்…

வீடொன்றிற்கு மாத வாடகை 21 லட்ச ரூபாயா? கொந்தளிக்கும் சுவிஸ் மாகாணமொன்றின் மக்கள்

சுவிஸ் மாகாணமொன்றில் சமீபத்தில் கட்டப்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றின்முன் நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்த சம்பவம் நினைவிருக்கலாம். தற்போது, வீட்டு வாடகை எக்கச்சக்கமாக இருப்பதாக மக்கள் கொந்தளிப்பது குறித்த செய்தி ஒன்று…

நிதி இராஜாங்க அமைச்சருக்கு கொலை மிரட்டல்: விசாரணைகள் தீவிரம்

சிறிலங்காவின் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவுக்கு (Asanka Shehan Semasinghe) எதிராக கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளமை தொடர்பான விசாரணைகளை கோட்டை காவல்நிலையம் ஆரம்பித்துள்ளது. இது தொடர்பான தொலைபேசி அழைப்பு நேற்று (15) பிற்பகல்…

சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கு முக்கிய தகவல்: உயர்தர வகுப்புகள் ஆரம்பம்

இவ்வருடம் சாதரண தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கான உயர்தர வகுப்புக்களை ஆரம்பிப்பதற்கான சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது குறித்த விடயத்தை கல்வி அமைச்சு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டதன் மூலம் அறிவித்துள்ளது.…

நாகை – காங்கேசன்துறை கப்பல் சேவை மீண்டும் ஒத்திவைப்பு!

நாகப்பட்டினம் - காங்கேசன்துறை இடையிலான கப்பல் சேவை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கப்பல் சேவை கடந்த 13ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அது 17ஆம் திகதி வரை ஒத்திவைப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில்…

யாழில் குடும்ப பெண் கொலையில் திடீர் திருப்பம்; கணவன் கைது!

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை (10) குடும்ப பெண்ணொருவர், கழுத்து நெரித்து படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் பெண்ணின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவத்தில் உடுத்துறை வடக்கு, தாளையாடியை சேர்ந்த…

300 பேருக்கு சிஏஏ சட்டம் மூலம் இந்திய குடியுரிமை வழங்கிய மத்திய அரசு

இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் மதச் சிறுபான்மையினர் பலர் வசித்து வருகின்றனர். அந்நாடுகளில் இந்துகள், பார்ஸிகள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், சமண மற்றும் புத்த மதத்தினர் சிறுபான்மையினராக…

தொற்றா நோய் தொடர்பான விழிப்புணர்வு

யாழ்ப்பாண மாவட்ட கோப்பாய் பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கான தொற்றா நோய் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சியானது 15/05/2024 (புதன் கிழமை) இடம்பெற்றது. இதில் வளவாளராக அரச மூலிகை தோட்டம் மற்றும் சித்த மத்திய மருந்தகத்தின் மருத்துவப்…

பேராசிரியர் சு. வித்தியானந்தன் அவர்களின் பெயரிலான அரங்கு 5.05.2024 அன்று திறந்து…

பேராசிரியர் சு. வித்தியானந்தன் அவர்களின் பெயரிலான அரங்கு , பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர். ஸ்ரீ. பிரசாந்தன் அவர்களின் தலைமையில், 15.05.2024 அன்று திறந்து வைக்கப்பட்டது. பேராசிரியர். சு. வித்தியானந்தன்…

மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர்களுக்கிடையில் விசேட கலந்துரையாடல் (video)

video-https://wetransfer.com/downloads/ad4f46e5be8c7a593ad4bc3a478e699e20240516054250/f8fb23?utm_campaign=TRN_TDL_05&utm_source=sendgrid&utm_medium=email&trk=TRN_TDL_05 மட்டக்களப்பு அம்பாறை ஆகிய இருமாவட்டங்களிலும் நீண்ட…

யாழ். மருத்துவபீடம் முன்பாக போராட்டம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் இன்றைய தினம் வியாழக்கிழமை கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்தனர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் ஒன்றுகூடிய பல்கலைக்கழக ஊழியர்கள் குறித்த போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம்…

முள்ளிவாய்க்கால் கஞ்சி – ஐவருக்கு நீதிமன்ற தடை உத்தரவு-அம்பாறையில் சம்பவம்(photoes)

முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களை நினைவுகூரும் முகமாகவும் முள்ளிவாய்க்கால் கஞ்சி தயாரிக்க முற்படுபவர்கள் என குறிப்பிட்டும் ஐவருக்கு நீதிமன்ற தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தற்போது மே-19 வரை முள்ளிவாய்க்கால் கஞ்சி வட…

வேகமெடுக்கும் ரஷ்ய தாக்குதல்கள் :உக்ரைன் அதிபர் எடுத்துள்ள முடிவு

கடந்த சில நாட்களாக உக்ரைனின் வடகிழக்கு பகுதியில் உள்ள கார்கீவ் பிராந்தியத்தை குறிவைத்து ரஷ்யா தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருகிறது. இதன் காரணமாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி(volodymyr zelenskyy) தனது வெளிநாட்டு பயணங்களை ஒத்திவைத்துள்ளதாக…