;
Athirady Tamil News
Yearly Archives

2024

யாழில். எரியுண்ட நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு

யாழ்ப்பாணத்தில் வெற்று காணி ஒன்றில் இருந்து பெண்ணொருவரின் சடலம் எரியுண்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது. காரணவாய் பகுதியை சேர்ந்த சிவகுரு சிவபூங்கா (வயது 48) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார் அவரது வீட்டுக்கு அருகில் உள்ள பனங்காணி…

ஊழலுக்கு எதிராக முழு அமைப்பையும் மாற்றுவேன்: ஜனாதிபதி இடித்துரைப்பு

இலஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிரான ஆணையின்படி, தனது நிர்வாகத்தின் முழு அமைப்பையும் மாற்றி இலங்கையை ஆரோக்கியமான நாடாக மாற்றுவேன் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உறுதியளித்துள்ளார். சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினத்தின் தேசிய நிகழ்வில் கலந்து…

ஜாா்க்கண்ட் பேரவையில் புதிய எம்எல்ஏக்கள் பதவியேற்பு

ஜாா்க்கண்ட் சட்டப்பேரவையின் நான்கு நாள் கூட்டுத்தொடா் திங்கள்கிழமை தொடங்கியது. முதல் நாளில், முதல்வா் ஹேமந்த் சோரன் எம்எல்ஏவாக பதவியேற்றாா். அவருடன், சட்டப்பேரவை விவகாரத்துறை அமைச்சா் ராதாகிருஷ்ண கிஷோா், வருவாய் மற்றும் நிலச்…

அரிசி விலை தொடர்பில் விசேட வர்த்தமானி அறிவித்தல்

அரிசி விலை தொடர்பில் அரசாங்கம் விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது. உள்நாட்டு அரிசிக்கு உச்சபட்ச விலையை நிர்ணயம் செய்து இவ்வாறு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் இந்த வர்த்தமானி…

கடுமையான தேங்காய் பற்றாக்குறை! ஏற்றுமதி மூலம் பெரும் இலாபம் ஈட்ட திட்டமிடும் வியாபாரிகள்

நாட்டில் தேங்காய்க்கு தட்டுப்பாடு மற்றும் விலை அதிகரிப்பினால் மக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ள நிலையில் இந்த ஆண்டும் தேங்காய் ஏற்றுமதி செய்து பெரும் இலாபம் ஈட்டுவதற்கு வியாபாரிகள் எதிர்பார்த்துள்ளனர் என்று மக்கள் போராட்டக் கூட்டமைப்பின்…

அமெரிக்க பொருட்களை புறக்கணிக்கும் கனடியர்கள் : வெளியான பின்னணி

அமெரிக்க (United States) பொருட்களை கொள்வனவு செய்வதனை கனடியர்கள் தவிர்த்து வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அண்மையில் முன்னெடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பு ஒன்றின் போது இந்த விடயம் தெரிய வந்துள்ளதாக…

தரம் ஒன்றுக்கு மாணவர்களை சேர்ப்பது தொடர்பில் வெளியாகியுள்ள விசேட சுற்றறிக்கை

அரச பாடசாலைகளில் தரம் ஒன்றிற்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான சுற்றறிக்கையை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. அனைத்து மாகாணக் கல்விச் செயலாளர்கள், அனைத்து மாகாணக் கல்விப் பணிப்பாளர்கள் அனைத்து வலயக் கல்விப் பணிப்பாளர்கள், அனைத்து…

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவிற்கு பிணை

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த நேற்று (09) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். மதுபோதையில் வாகனத்தை செலுத்தி…

வயிற்றில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தும் பயணிகளை காப்பாற்றிய ஓட்டுநர்

வயிற்றில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த பின்னரும் தனது ஜீப்பில் உள்ள 15 பயணிகளை காப்பாற்றியது தற்போது பேசுபொருளாகியுள்ளது. வயிற்றில் பாய்ந்த துப்பாக்கி குண்டுகள் இந்திய மாநிலமான பீகார், போஜ்பூர் மாவட்டம் ஆரா பகுதியைச் சேர்ந்தவர்…

மதுபான அனுமதிப்பத்திரம் தொடர்பில் ரணில் வெளியிட்டுள்ள அறிக்கை

உரிய முறைக்கு புறம்பாக எவருக்கும் மதுபான அனுமதிப்பத்திரம் வழங்கவில்லை எனவும், இதனூடாக அரசாங்கம் 3 பில்லியன் ரூபாவிற்கும் அதிகமான வருமானத்தை ஈட்டியுள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அலுவலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு…

அமெரிக்காவில் மற்றுமொரு சக்திவாய்ந்த நிலநடுக்கம்

அமெரிக்காவின் (USA) அலாஸ்கா மாகாணத்தில் உள்ள அலெட்டியன் தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளாதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. நேற்று (9.12.2024) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகியுள்ளது.…

மனிதர்களை குளிப்பாட்டும் புதிய இயந்திரம் : தொழிநுட்பத்தின் அதி உச்சம்

ஜப்பானில் மனிதர்களை குளிப்பாட்டும் புதிய இயந்திரம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதிக வேலைப்பளு அல்லது சோர்வினால் குளிக்க தாமதமாகும் நேரத்தில், ஜப்பானின் புதிய Human Washing Machine ஒரே தீர்வாக…

விஷமிகளால் கொத்தி எரிக்கப்பட்ட ஆலய கதவு

ஆலடி பளை A9 வீதியில் அமைந்துள்ள ஶ்ரீ ஆத்திக்கண்டு வைரவர் திருக்கோயில் கதவு விஷமிகளால் கொத்தி எரியூட்டப்பட்டுள்ளது. கடந்த 7ஆம் திகதி குறித்த சம்பவம் நடைபெற்றதோடு , விஷமிகள் மடப்பள்ளி கூரை வழியாக ஆலயத்தினுள்ளே இறங்கியதாக ஆலய நிர்வாகத்தினர்…

சிவாஜிலிங்கம் வைத்தியசாலையில் அனுமதி

வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம் . கே சிவாஜிலிங்கம் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொழும்புக்கு சென்ற சமயம் , சுயநினைவற்று மயங்கி விழுந்த நிலையில் , கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள தனியார் வைத்தியசாலை…

உலகில் அதிகரித்துள்ள கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை

சுய தொழில் முயற்சி மூலம் கடந்த 10 ஆண்டுகளில் உலகில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக, சுவிஸ் வங்கி ஆய்வில் தெரிய வந்துள்ளது. சுவிட்சர்லாந்து(switzerland) வங்கியான யூ.பி.எஸ்., பில்லியனர்கள் குறித்த ஆண்டு அறிக்கை ஒன்றை…

கனடாவில் இந்திய இளைஞர் சுட்டுக்கொலை., வெளியான அதிர்ச்சியூட்டும் சிசிடிவி ஆதாரம்

கனடாவில் இந்திய இளைஞர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கனடாவின் எட்மன்டன் நகரில், டிசம்பர் 6 அன்று, பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த 20 வயதான இந்திய இளைஞர் கொடூரமாக சுட்டுக்கொலை…

அசாத்தின் வீழ்ச்சி… கொண்டாடித் தீர்க்கும் மக்கள்: சிறை மீண்ட பிஞ்சு சிறுவன்

அசாத் குடும்பத்தினரின் 50 ஆண்டுகால ஆட்சி முடிவுக்கு வந்துள்ள நிலையில், சிறைக் கைதிகள் பலர் விடுவிக்கப்படும் கூட்டத்தில் பிஞ்சு சிறுவன் ஒருவன் விடுதலையாகியுள்ள சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சிறப்பு சிறை ஒன்றை தாம்…

ரஷ்யாவுடன் போருக்கு தயாராகும் ஐரோப்பிய ஒன்றியம்., ஆயுதங்களுக்கு 100 பில்லியன் யூரோ ஒதுக்க…

ரஷ்யா உடனான போர் பதற்றம் அதிகரித்துவரும் நிலையில், ஐரோப்பிய ஒன்றியம் (EU) எதிர்காலத்தில் பாதுகாப்பு செலவுகளை பெரிதும் அதிகரிக்க திட்டமிடுகிறது. பாதுகாப்பு மற்றும் விண்வெளி ஆணையர் ஆந்த்ரியஸ் குபிலியஸ் (Andrius Kubilius), அடுத்த 7…

யாழில் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

யாழ்ப்பாணம் (Jaffna) வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மூளாய் - வேரம் பகுதியில் 3 கிராம் கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கைது நடவடிக்கை நேற்றையதினம் (08) முன்னெடுக்கப்பட்டுள்ளது. 22 வயதுடைய இளைஞர்…

மின்சார சபை ஊழியர்களின் மேலதிக கொடுப்பனவு : வெளியான தகவல்

இலங்கை மின்சார சபை (Ceylon Electricity Board) ஊழியர்களுக்கு மேலதிக கொடுப்பனவு வழங்குமாறு கோரிக்கை விடுத்திருந்த போதிலும், தற்சமயம் அவ்வாறான கொடுப்பனவை வழங்காமல் இருப்பதற்கு இலங்கை மின்சார சபையின் பணிப்பாளர் சபை தீர்மானித்துள்ளது. இலங்கை…

நாடாளுமன்றம் செயல்படுவதை அரசு விரும்பவில்லை: காங்கிரஸ்

நாடாளுமன்ற அவை செயல்பட வேண்டும் என ஆளும் பாஜக அரசு விரும்பவில்லை என காங்கிரஸ் மூத்த தலைவரும் எம்.பி.யுமான ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். மக்களவை இன்று காலை கூடியதும், அதானி விவகாரம் குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து முழக்கமிட்டதாலும்,…

Viral Video: யானை மண் குளியல் போட்டு பார்த்ததுண்டா? சிரிப்பை ஏற்படுத்தும் காட்சி

குட்டி யானை ஒன்று மிகவும் அழகாக மண் குளியல் போடும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது. விலங்குகளில் மிகவும் பெரியதும், சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்ததும் ஆகும். யானையைப் பார்த்தாலே சிறுகுழந்தைகள் பெரியவர்கள்…

தாய் வழங்கிய கிறிஸ்துமஸ் பரிசு! மாதம் ரூ.16 லட்சம் சம்பாதிக்கும் 17 வயது பிரித்தானிய…

கிறிஸ்துமஸ் விழாவுக்கு தாய் வழங்கிய பரிசை பயன்படுத்தி பிரித்தானியாவை சேர்ந்த 17 வயது இளைஞர் ஒருவர் ரூ.16 லட்சம் வரை வருமானம் ஈட்டியுள்ளார். தாய் வழங்கிய கிறிஸ்துமஸ் பரிசு இன்றைய இளைஞர்கள் தங்கள் ஆர்வங்களை வணிகமாக மாற்றி, வெற்றி கதைகளை…

அர்ச்சுனா எம்.பிக்கு எதிராக வைத்தியர் சத்தியமூர்த்தி முறைப்பாடு

நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனாவுக்கு(Ramanathan Archchuna) எதிராக யாழ்ப்பாணம் காவல்நிலையத்தில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த முறைப்பாடானது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர்…

கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டையை வெளியிட்ட பிரித்தானிய மன்னர் சார்லஸ்: வெளியான புதிய…

புதிய புகைப்படத்துடன் கூடிய கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டை பிரித்தானிய மன்னர் சார்லஸ் மற்றும் ராணி கமிலா வெளியிட்டுள்ளனர். கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டை பக்கிங்ஹாம் அரண்மனை தோட்டத்தில் எடுக்கப்பட்ட புதிய புகைப்படத்துடன் கூடிய கிறிஸ்துமஸ்…

நீரியல் மற்றும் கடல் வள அமைச்சுக்கு புதிய செயலாளர்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் புதிய செயலாளராக சட்டத்தரணி எம். ஏ. எல். எஸ். மந்திரிநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான நியமனக் கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக…

வெறும் வயிற்றில் மஞ்சள் பால் குடிக்கிறீங்களா? இந்த ஆபத்தான பிரச்சனைகள் வரும்

பொதுவாக எல்லோரும் காலையில் எழுந்தவுடன் பால் குடிப்பார்கள் எல்லோரும் இல்லை சிலர். பால் ஒரு நிறையுணவாகும். பாலில் அதிகளவான கல்சியம் இருக்கிறது. இது எலும்புகளை வலுவாக்க உதவும். இந்த நிலையில் பாலை குடிக்கும் போது அதை வெறுமையாக குடிக்காமல்…

தப்பியோடிய சிரிய ஜனாதிபதி : புடினுக்கு அழைப்பு விடுத்துள்ள ட்ரம்ப்

'சிரிய (syria)ஜனாதிபதி பஷார் அல் ஆசாத்(bashar al assad) நாட்டை விட்டு தப்பியோடிய நிலையில், உக்ரைன் மீதான போரை ரஷ்ய(russia) ஜனாதிபதி புடின்( Vladimir Putin) முடிவுக்கு கொண்டு வர வேண்டும், '' என அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்க உள்ள…

கனடாவில் சுட்டுக்கொல்லப்பட்ட சீக்கிய இளைஞன் : வைரலாகும் காணொளி

கனடாவில் (Canada) இந்திய மாணவரொருவர் கொடூரமாக சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தியாவில் (India) பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த 20 வயதான இளைஞன் ஒருவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார். சம்பவம்…

வவுனியா நீதிமன்றிற்கு முன்பு பதற்ற நிலை

வவுனியாவில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்த நிலையில் அந்த பகுதியில் பதற்றமான நிலைமை, இன்று (09) மாலை ஏற்பட்டிருந்தது. வவுனியா நீதிமன்றிற்கு முன்பாக உள்ள பிரதான வீதியில் குறித்த சம்பவம் இடம்பெற்றது. சம்பவம்…

யாழில் ஐந்து திருமணம் செய்த நபர் ; சொத்து கேட்டு தாய் மற்றும் மகன் மீது தாக்குதல்!

யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அராலி பகுதியில் தாயையும், அவரது 13 வயது மகனையும் கொடூரமாக தாக்கிய நபர் வட்டுக்கோட்டை பொலிஸாரால் இன்று திங்கட்கிழமை (09) கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுவன் வட்டுக்கோட்டை…

திடீர் காய்ச்சலால் யாழ்.போதனாவில் மூவர் உயிரிழப்பு – எலிக்காய்ச்சலா என சந்தேகம் ;…

திடீர் காய்ச்சல் காரணமாக யாழ் .போதனா வைத்தியசாலையில் மூவர் உயிரிழந்துள்ளனர். பருத்தித்துறையைச் சேர்ந்த 40 வயதுடைய ஒருவர் சாதாரண காய்ச்சல், இருமல் அறிகுறிகளுடன் மந்திகை ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் .…

மண்டபம் மற்றும் மணப்பெண்ணை காணவில்லை.., திருமண ஊர்வலம் வந்த மாப்பிள்ளைக்கு அதிர்ச்சி

சமூக வலைதளத்தில் காதலித்த பெண்ணை திருமணம் செய்ய வந்தபோது மண்டபம் மற்றும் மணப்பெண்ணை காணவில்லை. மாப்பிள்ளைக்கு அதிர்ச்சி இந்திய மாநிலமான பஞ்சாப், ஜலந்தர் மாவட்டத்தில் உள்ள மரியலா கிராமத்தைச் சேர்ந்த தீபக் குமார் என்பவர் துபாயில்…

தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள புதிய அறிக்கை

2024ஆம் ஆண்டு டிசம்பர் 06ஆம் திகதியுடன் முடிவடையும் காலக்கெடுவின்படி ஒப்படைக்கப்பட்ட 2024 நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான வருமானம் மற்றும் செலவு அறிக்கைகளின் தொகுப்பை தேர்தல்கள் ஆணைக்குழு ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, தேர்தலில்…