;
Athirady Tamil News
Yearly Archives

2024

அமெரிக்க பொருட்களை புறக்கணிக்கும் கனடியர்கள் : வெளியான தகவல்

அமெரிக்க (United States) பொருட்களை கொள்வனவு செய்வதனை கனடியர்கள் தவிர்த்து வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அண்மையில் முன்னெடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பு ஒன்றின் போது இந்த விடயம் தெரிய வந்துள்ளதாக…

தப்பியோடிய சிரிய ஜனாதிபதிக்கு அரசியல் புகலிடம் அளித்தது ரஷ்யா

புதிய இணைப்பு தப்பியோடிய சிரிய ஜனாதிபதி அசாத்துக்கு ரஷ்யா புகலிடம் அளித்துள்ளதாக அந்நாட்டு அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பதவி நீக்கம் செய்யப்பட்ட சிரிய தலைவர் மனிதாபிமான அடிப்படையில் பாதுகாப்பு பெற்றதாக ரஷ்ய அரசு ஊடகமான TASS…

நாளை யாழில் பிறப்புச் சான்றிதழ் வழங்கும் நடமாடும் சேவை

நாளை (டிசம்பர் 10) யாழ்.மாவட்டச் செயலகத்தில் பிறப்புச் சான்றிதழ் வழங்கும் நடமாடும் சேவை நடைபெறவுள்ளதாக மாவட்டச் செயலாளர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார். அதன்படி, நாளை காலை 9:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை பிறப்பு சான்றிதழ்…

யாழ் உள்ளிட்ட பகுதிகளில் காற்றின் தரம் பாதிப்பு : விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரச்சுட்டெண்ணானது இன்றைய தினம் (09) சற்று ஆரோக்கியமற்ற மட்டத்தில் நீடிக்கலாம் என தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகத்தின் (NBRO) சுற்றுச்சூழல் ஆய்வு பிரிவு அறிவித்துள்ளது. தற்போதைய காலநிலை மற்றும் நாட்டுக்கு…

9 வயதில் அரங்கேற்றம் செய்த முதல் மாணவி வவுனியாவில்!

https://we.tl/t-0HF6wvu5At 9 வயதில் பரத நாட்டிய அரங்கேற்றம் செய்து சாதனை படைத்துள்ளார் வவுனியாவை சேர்ந்த மாணவியான டற்ஷனா கோபிநந்தன் என்ற மாணவி இவர் வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் தரம் நான்கில் கல்வி பயின்று வரும் நிலையில்…

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை எப்போது மக்கள் பயன்பாட்டிற்கு வரும்? முக்கிய தகவல்!

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை குறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. மதுரை எய்ம்ஸ் கடந்த 2018-ம் ஆண்டு மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும் எனக் கூறி 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து கடந்த…

3,000 Starlink டெர்மினல்கள்..!உக்ரைனின் டிஜிட்டல் பாதுகாப்பை உறுதிப்படுத்திய SpaceX

எலான் மஸ்க்கின் SpaceX நிறுவனம் உக்ரைனின் டிஜிட்டல் பாதுகாப்பை அதிகரிக்க பென்டகனுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. உக்ரைனின் டிஜிட்டல் பாதுகாப்பு SpaceX, பென்டகனுடன் மேற்கொண்டுள்ள ஒப்பந்தத்தின் மூலம் உக்ரைனின் டிஜிட்டல் பாதுகாப்புக்கான…

கரையோர தொடருந்து மார்க்கத்தில் தாமதம்

கரையோர மார்க்க தொடருந்து சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கொழும்பு கோட்டைக்கு வரும் தொடருந்துகள் தாமதமாக இயக்கப்படும் என தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது. கல்கிஸை மற்றும் இரத்மலானை தொடருந்து நிலையங்களுக்கு…

சிரிய ஜனாதிபதி தப்பிச் சென்ற விமானத்திற்கு என்ன நடந்தது…! பரவும் ஊகங்களால் குழப்பம்

சிரிய தலைநகர் டமாஸ்கஸை கிளர்ச்சியாளர்கள் குழு கைப்பற்றிய நிலையில், நாட்டை விட்டு தப்பியோடிய ஜனாதிபதி பஷார் அல் ஆசாத்தின்(Bashar al-Assad) விமானம் மாயமானதால் குழப்பமான சூழல் நிலவுகிறது. டமாஸ்கஸ் நகருக்குள் கிளர்ச்சியாளர் படை நுழைந்ததைத்…

இலங்கையில் நெருக்கடி ; பிரபல அரிசி வியாபாரி நாட்டைவிட்டு வெளியேற்றம்!

நாட்டின் பிரபல அரிசி வியாபாரியன டட்லி சிறிசேன வெளிநாடு சென்றுள்ளதாக கூறப்படுகின்றது. இலங்கையில் ஏற்பட்டுள்ள அரிசி நெருக்கடி தொடர்பில் ஜனாதிபதி அனுர திஸாநாயக்கவுடனான கலந்துரையாடலில் கலந்து கொண்ட மறுதினம் அவர் தனிப்பட்ட விஜயமொன்றை…

கஜேந்திரகுமார் எம்.பியின் வாகனத்தில் மோதுண்டு பெண் ஒருவர் பலி

அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திர குமார் பொன்னம்பலம் பயணித்த ஜீப் மோதியதில் படுகாயமடைந்த பெண் வைத்தியசாலையில் அனுமதித்த பின்னர் உயிரிழந்துள்ளதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர். புத்தளம், பொலவத்தை…

கடற்படையைச் சேர்ந்த பலருக்கு பதவி உயர்வு

கடற்படையைச் சேர்ந்த பலருக்கு பதவி உயர்வு வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக் கடற்படை (Sri Lanka Navy) இன்றைய தினம் (09) 74ஆம் ஆண்டு நிறைவை கொண்டாடும் நிலையில் இந்த பதவி உயர்வுகள் வழங்கப்பட உள்ளன. கடற்படையைச் சேர்ந்த…

யாழில் இளம் தாயொருவர் திடீர் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் (Jaffna) - வடமராட்சி, அல்வாயில் இளம் தாய் ஒருவர் திடீர் சுகவீனமுற்று உயிரிழந்துள்ளார். அல்வாய் கிழக்குப் பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் நிரோஷா (வயது - 32) என்ற குடும்பப் பெண்ணே இவ்வாறு உயிரிழந்தவராவார். வீட்டிலிருந்த போது…

கடவுச்சீட்டு விநியோகம் குறித்து வெளியான தகவல்

இலங்கையில் (Sri Lanka) கடவுச்சீட்டை விநியோகிக்கும் ஒருநாள் சேவை பணிக்குழாமினர் மேலதிக நேரச் சேவையில் ஈடுபட்டு வருகின்றதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி, குறித்த பணியாளர்கள் வார நாட்களில் இரவு 10 மணி வரை சேவையில் ஈடுபடுவதாகத்…

ரொறன்ரோவில் உள்ள பொதுமக்களை எச்சரிக்கும் காவல்துறையினர்!

கனடாவின்(Canada) - ரொறன்ரோ நகரில் தொலைபேசி ஊடான மோசடிகள் தொடர்பில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்போது, காவல்துறை உத்தியோகத்தர்கள் போன்று போலியாக தொலைபேசி அழைப்புகளை…

ஹாட்லி அதிபர் கலைச்செல்வனுக்கு பழைய மாணவர் பணி எழில் விழா!

பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியின் ஓய்வுநிலை அதிபர் தம்பையா கலைச்செல்வனின் பணி எழில் விழா எதிர்வரும் 14 ஆம் திகதி சனிக்கிழமை, காலை 09.00 மணிக்கு பருத்தித்துறை சூரியமஹால் மண்டபத்தில் நடைபெறவுள்ளது. ஓய்வுநிலை அதிபர் த.கலைச்செல்வனிடம் கற்ற…

Google Map மூலம் கோவாவுக்கு செல்ல முயன்று கர்நாடகா காட்டில் சிக்கிய குடும்பம்

கூகுள் மேப் உதவியால் கோவா செல்வதற்கு பதில் கர்நாடகா வனப்பகுதியில் சிக்கிய குடும்பத்தை பொலிஸார் மீட்டுள்ளனர். Google Map மூலம் பயணம் இந்திய மாநிலமான பீகாரைச் சேர்ந்த குடும்பம் கூகுள் மேப் உதவியால் கோவாவிற்கு சென்றுள்ளனர். அப்போது,…

அமைச்சர்களின் பங்களாக்களை வழங்குமாறு பல தனியார் நிறுவனங்கள் கோரிக்கை

அமைச்சர்களின் பங்களாக்களை தமது பாவனைக்காக வழங்குமாறு சுமார் 15 தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது. சுமார் ஏழு வெவ்வேறு அமைப்புகள் அமைச்சர்களின்…

அச்சம் கொள்ளத் தேவையில்லை! நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு

மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு வரும் அதிகாரிகளுக்கு தகவல்களை வழங்குவதில் அச்சம் கொள்ளத் தேவையில்லை என பொது மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அனோஜா செனவிரத்ன இதனை…

ஈரானிய தூதரகத்தின் மீது தாக்குதல்: மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம்

சிரியா (Syria) தலைநகர் டமாஸ்கஸில் உள்ள ஈரானிய தூதரகத்தின் கட்டிடத்திற்குள் ஆயுத படைகள் உள் நுழைந்துள்ளதாக ஈரானிய அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. ஈரானிய அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனம் "பல ஊடகங்களின்" அறிக்கைகளை மேற்கோள் காட்டி…

நாட்டின் முக்கிய பகுதிகளுக்கு அரிசி ஆலைகளில் சோதனை நடவடிக்கை

பொலன்னறுவை மற்றும் அம்பாந்தோட்டையிலுள்ள அரிசி ஆலைகளில் சோதனை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அரிசி ஆலைகளிலிருந்து நாளாந்தம் விநியோகிக்கப்படும் அரிசி தொகை தொடர்பில் அறிக்கையை பெற்றுக் கொள்ளுமாறு ஜனாதிபதியால் வழங்கப்பட்ட பணிப்புரைக்கு…

மோட்டார் சைக்கிளை கழுவச் சென்ற இளைஞன் உயிரிழப்பு

களுத்துறையில் நண்பர்களுடன் மோட்டார் சைக்கிளை கழுவுவதற்காக கிணற்றுக்கு வந்த இளைஞர் ஒருவர் கிணற்றில் விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். மேலதிக விசாரணை மோட்டார் சைக்கிளை கழுவிக்கொண்டிருந்த போது வாளி கிணற்றில் விழுந்து அதனை மீட்க…

50 வருட ஆட்சி! தப்பி ஓடிய சிரியா ஜனாதிபதி – கிளர்ச்சியாளர்களின் வெற்றி

சிரியாவில் (Syria) ஜனாதிபதி பஷர் அல் ஆசாத்தின் (Bashar al-Assad) ஆட்சி கவிழ்ந்துவிட்டதாகவும், சிரியா தலைநகரில் போராளி குழுக்கள் நுழைந்ததால் ஆசாத் தப்பி ஓடி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சிரியா நாட்டில் 2011ம் ஆண்டு முதல் உள்நாட்டு போர்…

மீண்டும் திறக்கப்பட்ட Notre Dame பேராலயம்… ட்ரம்ப், ஜெலென்ஸ்கி பங்கேற்பு

பெரும் தீ விபத்தில் சிக்கி சேதமடைந்திருந்த Notre Dame பேராலயம் நீண்ட 5 ஆண்டுகளுக்கு பின்னர், மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. 40 நாடுகளின் தலைவர்கள் சனிக்கிழமையன்று பாரிஸ் பேராயர் Notre Dame பேராலயத்தை திறந்து வைப்பதன் அடையாளமாக கதவுகளைத்…

ஒரு மாதத்திற்குள் முழுமையான மாற்றம் சாத்தியமா?

மொஹமட் பாதுஷா பெரும் எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில்தான் அனுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியாக பதவியேற்றார். ஜனாதிபதித் தேர்தலில் அவருக்கு வாக்களித்தவர்களை விட, ஏனைய கட்சிகளுக்கு புள்ளடியிட்ட வாக்காளர்களின் கூட்டுத்தொகை அதிகமாகும்.…

நாளை முதல் அதிகரிக்கப்படும் தேங்காய் விநியோகம்

லங்கா சதொச ஊடாக நாளாந்தம் விற்பனை செய்யப்படும் தேங்காய்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படவுள்ளது. இதன்படி, நாளை முதல் சதொச கிளைகள் ஊடாக விற்பனை செய்யப்படும் தேங்காய்களின் எண்ணிக்கை இவ்வாறு அதிகரிக்கப்படவுள்ளதாக வர்த்தக அமைச்சர் வசந்த…

2025 மின் கட்டண திருத்தம்: மின்சார சபை வெளியிட்டுள்ள தகவல்

2024 ஆம் ஆண்டை விட 2025 ஆம் ஆண்டில் அதிக மின்சாரம் தேவைப்படும் என்ற காரணத்தினால் மின்சார கட்டணத்தை குறைக்க முடியாமல் போனதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த விடயத்தை இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் தனுஷ்க பராக்கிரமசிங்க…

பிரதமர் மோடியைக் கொலை செய்ய சதி? காவலருக்கு வந்த மெசேஜ் -பரபரப்பு!

பிரதமர் மோடியைக் கொலை செய்யப்போவதாகக் காவல் துறையினருக்கு மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் மோடி மும்பை போக்குவரத்து கட்டுப்பாட்டு அறைக்கு வாட்ஸ் அப் மூலம் குறுஞ்செய்தி வந்துள்ளது .அதில், பிரதமர்…

Viral Video: சேற்றில் வேட்டையாடப்பட்ட மீன்! நாரையின் பிரமிக்க வைக்கும் காட்சி

நாரை ஒன்று சேற்றிலிருந்து மீன் ஒன்றினை வேட்டையாடி விழுங்கும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது. நாரையின் மீன் வேட்டை சமீப காலமாக கழுகு மீனை வேட்டையாடும் காட்சிகளை அதிகமாக நாம் அவதானித்து வரும் நிலையில், தற்போது நாரையின் காணொளி…

இலங்கையில் அத்தியாவசிய மருந்துகளுக்குத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

நாட்டின் சுகாதார கட்டமைப்பில் அடுத்த ஆண்டு அத்தியாவசிய மருந்துகளுக்குத் தட்டுப்பாடு ஏற்படக்கூடிய வாய்ப்பு உள்ளதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. மருந்துகளை இறக்குமதி…

50 வருட ஆட்சி! தப்பி ஓடிய சிரியா ஜனாதிபதி – கிளர்ச்சியாளர்களின் வெற்றி

சிரியாவில் (Syria) ஜனாதிபதி பஷர் அல் ஆசாத்தின் (Bashar al-Assad) ஆட்சி கவிழ்ந்துவிட்டதாகவும், சிரியா தலைநகரில் போராளி குழுக்கள் நுழைந்ததால் ஆசாத் தப்பி ஓடி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சிரியா நாட்டில் 2011ம் ஆண்டு முதல் உள்நாட்டு போர்…

அத்தியாவசியப் பொருட்களின் விலை தொர்பில் அமைச்சின் தீர்மானம்

லங்கா சதொச விற்பனை நிலையங்களின் ஊடாக அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை 25 சதவீதம் குறைப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க(Wasantha Samarasinghe) தெரிவிவித்துள்ளார். ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலின்…

உக்ரைனில் முன்னேறும் படைகள்: 2 புதிய நகரங்களை கைப்பற்றிய ரஷ்யா

உக்ரைன் உடனான போரில் ரஷ்ய படைகள் கிழக்கு எல்லை பகுதியில் முன்னேறி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னேறும் ரஷ்ய படைகள் கிழக்கு உக்ரைனில் இரண்டு கிராமங்களை தனது படைகள் கைப்பற்றியதாகவும், தொடர்ந்து நடைபெற்று வரும் மோதலில் மேலும்…

வழவழப்பான வெண்டக்காயில் இருக்கும் 3 அதிசய பலன்கள்! யாரெல்லாம் சாப்பிட வேண்டும்?

வெண்டக்காய் ஒரு வழவழப்பான காண்கறிகறி வகையாகும். இது வழவழப்பாக இருப்பதற்கு பல காரணங்கள் உள்ளது. வெண்டைக்காயில் கார்போஹைட்ரேட், கொழுப்பு, புரதம், வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் இ, வைட்டமின் கே, கால்சியம், இரும்புசத்துகள் உள்ளன. இது…