;
Athirady Tamil News
Yearly Archives

2024

யாழில் 34 வருடங்களின் பின் ஐயனாருக்கு திருக்கல்யாணம் !

யாழ்ப்பாணம் 34 வருடங்களின் பின் காங்கேசன்துறை ஐயனார் ஆலய மண்டலாபிஷேக நிறைவான 12 ஆம் நாள் மாலை திருக்கல்யாணம் கடந்த வெள்ளியன்று (01-11-2024) ஐயனார் அடிகள் சூழ சிறப்புற இடம்பெற்றது. பிரம்ம தேவனின் பூட்டியும் சந்திரனின் மகளான பூர்ணாதேவி…

தொடருந்து நிலைய அதிபர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை

தொடருந்து நிலைய பொறுப்பதிகாரிகளின் பிரச்சினைகளுக்கு இன்று (04.11.2024) தீர்வு வழங்கப்படாவிட்டால் நாளை (05.11.2024) முதல் தொழிற்சங்க போராட்டம் முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொடருந்து நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தின் தலைவர்…

நாடாளுமன்றத் தேர்தல் குறித்து உயர்நீதிமன்றில் இன்று விசாரணை

நாடாளுமன்றத் தேர்தல் (Parliament Election) எதிர்வரும் நவம்பர் 14ஆம் திகதி நடைபெறுமா? இல்லையா? என்பதைத் தீர்மானிப்பது தொடர்பான வழக்கு விசாரணையை இன்று (04) உயர்நீதிமன்றம் முன்னெடுக்கவுள்ளது. அரசமைப்பில் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட…

ரணிலுக்கு பதிலடி கொடுத்த தேசிய மக்கள் சக்தி

அனுபவம் வாய்ந்தவர்கள் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படாவிட்டால், நாடு கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக பேருந்தைப் போன்று விபத்துக்குள்ளாகும் என்ற முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் (Ranil Wickremesinghe) கூற்றுக்கு தேசிய மக்கள்…

ஈரான் தலைவர் மிரட்டலை தொடர்ந்து இஸ்ரேலில் பொழிந்த குண்டு மழை

ஈரான் (Iran) தலைவரின் மிரட்டலை தொடர்ந்து இஸ்ரேலின் (Israel) திரா நகரின் மீது இன்று (03.11.2024) ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. ஈரானின் தலைநகர் தெஹ்ரானுக்கு (Tehran) அருகே உள்ள ராணுவ இலக்குகளை…

தேங்காய் விலை தொடர்பில் வெளியான தகவல்

கைத்தொழில்துறையினருக்கு தேவையான தேங்காயை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் எதிர்காலத்தில் தேங்காய் விலை நிச்சயம் குறையும் என தென்னை அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. தேங்காய் உற்பத்தி குறைவு மற்றும் இறக்குமதிக்கான…

பெரிய வெங்காயத்தின் விலை சடுதியாக அதிகரிப்பு

சந்தையில் பெரிய வெங்காயத்தின் விலை சடுதியாக அதிகரித்துள்ளது. நாட்டின் சில பகுதிகளில் ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் விலை 340 ரூபாவாக உயர்ந்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அண்மையில் பெரிய வெங்காயத்திற்கான விசேட இறக்குமதி வரி…

ஜம்மு-காஷ்மீா் சட்டப் பேரவை பாஜக தலைவராக சுனில் சா்மா தோ்வு

ஜம்மு-காஷ்மீா் சட்டப்பேரவை பாஜக தலைவராக நாக்சேனி எம்எல்ஏ சுனில் சா்மா (47) ஞாயிற்றுக்கிழமை தோ்வு செய்யப்பட்டாா். ஸ்ரீநகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்கு பிறகு பாஜக செய்தித் தொடா்பாளா் கூறுகையில், ‘ஜம்மு-காஷ்மீா்…

தேர்தலின் பின்னர் வெளிநாடு பயணமாகும் ரணில்

எதிர்வரும் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத்தேர்தலின் பின்னர் விடுமுறையை கழிப்பதற்காக தாம் வெளிநாடு செல்ல உள்ளதாக ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்றைய தினம் நடைபெற்ற இளைஞர் சந்திப்பு ஒன்றில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய…

கடவுச்சீட்டு விநியோகம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

வெளிநாட்டு நிறுவனத்துடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் பிரகாரம் இதுவரை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு 'பி' பிரிவின் கீழ் 50,000 கடவுச்சீட்டுகள் கிடைத்துள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த…

சுகாதார அமைச்சு மக்களுக்கு விடுத்துள்ள அவசர எச்சரிக்கை

சுகாதார அமைச்சின் செயலாளர் டொக்டர் பாலித மஹிபாலவின் பெயரை பயன்படுத்தி மோசடிகள் இடம்பெற்று வருவதாக சுகாதார அமைச்சு மக்களுக்கு அவசர எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. சுகாதார அமைச்சின் செயலாளரது பெயரை பயன்படுத்தி சிலர் மோசடியான முறையில் பணம்…

சவூதி அரேபியாவில் 4 ஆயிரம் ஆண்டு பழமையான நகரம் கண்டுபிடிப்பு

சவூதி அரேபியாவில் (Saudi Arabia) 04 ஆயிரம் ஆண்டுகள் பழமையான நகரத்தை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த நகரம் ஆரம்பகால வெண்கல யுகத்தின் கிமு 2400-க்கு முந்தையது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். பிரான்ஸ் நாட்டை…

வலுக்கும் முறுகல் நிலை – மீண்டும் இந்தியாவை சீண்டும் கனடா

இணைய அச்சுறுத்தல் “எதிரிகள்” என்று கருதப்படும் நாடுகளின் பட்டியலில் கனடா (Canada) முதன்முறையாக இந்தியாவின் (India) பெயரை வெளியிட்டுள்ளது. கனடா தேசிய சைபர் அச்சுறுத்தல் மதிப்பீடு 2025-2026 அறிக்கையை அந்நாட்டின் இணையப் பாதுகாப்பிற்கான…

ஜே.வி.பி. தமிழர்களுக்கு எதுவும் செய்யாது – பொ.ஐங்கரநேசன்

ஜே.வி.பி தமிழ் மக்களுக்கு நல்லது செய்யும் என்று மனப்பால் குடித்துக்கொண்டிருக்கிறார்கள். பனை அபிவிருத்திச் சபையின் வளர்ச்சியையே விரும்பாத ஜே.வி.பியா தமிழ் மக்களுக்கான தீர்வைத் தரப்போகின்றது என சனநாயக தமிழரசு கூட்டமைப்பின் யாழ் . தேர்தல்…

நிலத்தை குத்தகைக்கு விட்டு ரூ 500 கோடிகள் வரை சம்பாதிக்கும் மன்னர் மற்றும் இளவரசர்…

பிரித்தானியாவில் பாடசாலைகள், மருத்துவமனைகள் மற்றும் சிறைச்சாலைகளுக்கு நிலத்தை குத்தகைக்கு விட்டு பல மில்லியன் பவுண்டுகளை சார்லஸ் மன்னரும் பட்டத்து இளவரசர் வில்லியமும் சம்பாதிப்பதாக வெளிச்சத்துக்கு வந்துள்ளது. வரிகளில் இருந்து விலக்கு…

பெருவெள்ளத்தில் சிக்கி உயிருக்கு போராடிய 3 நாட்கள்… காருக்குள் உயிருடன் மீட்கப்பட்ட…

ஸ்பெயின் நாட்டின் வலென்சியாவில் மூன்று நாட்களாக இறந்த மைத்துனருடன் காரில் சிக்கியிருந்த பெண் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். மூன்று நாட்களுக்கு பிறகு ஸ்பெயின் நாட்டில் ஏற்பட்ட கனமழை மற்றும் பெருவெள்ளத்தில் சிக்கி மரணமடைந்தவர்கள்…

தங்கம், வெள்ளியால் செய்யப்பட்ட திருமண அழைப்பிதழ் – எவ்வளவு தெரியுமா?

தங்கம், வெள்ளியால் செய்யப்பட்ட காஸ்ட்லி திருமண அழைப்பிதழ் ஒன்று வைரலாகி வருகிறது. திருமண அழைப்பிதழ் உத்தரப் பிரதேசம், ஃபிரோசாபாத்தில் தங்க நகை வியாபாரி ஒருவர் தங்கம் மற்றும் வெள்ளியால் செய்யப்பட்ட திருமண அட்டைகளை வடிவமைத்துள்ளார்.…

மேற்கத்திய நாடுகளின் முடிவு… ஐக்கிய அரபு அமீரகம், துருக்கியின் உதவியை நாடிய ரஷ்யா

விலை உயர்வை கட்டுப்படுத்தும் நோக்கில் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் துருக்கியில் இருந்து ரஷ்யா வெண்ணெய் இறக்குமதி செய்கிறது. வெண்ணெய் திருட்டு அக்டோபர் 18 முதல் ரஷ்யாவுக்கான வெண்ணெய் ஏற்றுமதியை ஐக்கிய அமீரகம் தொடங்கியுள்ளதாக தகவல்…

பிரித்தானியாவில் NHS மருத்துவமனையில் மாறிப்போன இரு பெண் குழந்தைகள்., 57 ஆண்டுகளுக்கு பிறகு…

பிரித்தானியாவில் NHS மருத்துவமனையில் இரு பெண் குழந்தைகள் மாறிப்போன சம்பவம் கிட்டத்தட்ட 55 ஆண்டுகளுக்கு பிறகு தெரியவந்துள்ளது. 1967-ஆம் ஆண்டு, மேற்குத் மிட்லாண்ட்ஸ் பகுதியிலுள்ள ஒரு NHS மருத்துவமனையில் பிறந்த இரு பெண் குழந்தைகள்…

முல்லைத்தீவில் பொதுமக்களை சந்தித்து கலந்துரையாடவுள்ள வடக்கு மாகாண ஆளுநர்

வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், எதிர்வரும் வெள்ளிக்கிழமை (08.11.2024 ) முல்லைத்தீவில் உள்ள பொதுமக்களை சந்திக்கவுள்ளார். இந்த சந்திப்பானது, முல்லைத்தீவு (Mullaitiu) மாவட்ட செயலகத்தில் முற்பகல் 10.00 மணி தொடக்கம் பிற்பகல் 4.00…

வெளிநாடுகளுக்கு படையெடுக்கும் இலங்கையர்கள்

இந்த வருடத்தின் முதல் 9 மாதங்களில் 240,109 இலங்கையர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக நாட்டிலிருந்து வெளியேறியுள்ளனர். இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் இதனைத் தெரிவித்துள்ளது. அவர்களில் 99,939 பேர் வீட்டுப் பணிப்பெண்கள் எனவும்…

சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவுறுத்தல்

அதிவேக நெடுஞ்சாலைகளை பயன்படுத்தும் சாரதிகள் அவதானத்துடன் செயற்படுமாறு வீதி அபிவிருத்தி அதிகார சபை வலியுறுத்தியுள்ளது. தற்பொழுது நிலவும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், அதிவேக…

ஸ்ரீநகரில் தீவிரவாதிகள் கையெறி குண்டு தாக்குதல்: 12 பேர் படுகாயம்!

ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகள் கையெறி குண்டுகளை வீசித் தாக்கியதில் மக்கள் 12 பேர் காயமடைந்தனர். ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் லால் சவுக்கில் உள்ள ஞாயிறு சந்தை பகுதியில் உள்ள சுற்றுலா மையத்தின் மீது தீவிரவாதிகள் திடீரென கையெறி…

அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சி தகவல்! சம்பள அதிகரிப்பை உறுதி செய்தது அநுர அரசாங்கம்

எமது முதலாவது வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு மேற்கொள்ளப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க(Anura Kumara Dissanayaka) தெரிவித்துள்ளார். கண்டியில்(Kandy) நேற்றையதினம் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து…

வாகன இலக்கத் தகடு விநியோகம் இடைநிறுத்தம்

வாகன இலக்கத் தகடுகளை அச்சடிக்கும் நிறுவனத்திற்கு பணம் வழங்குவதில் ஏற்பட்ட தாமதத்தால் வாகன இலக்கத் தகடு விநியோகம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த வீரசிங்க தெரிவித்துள்ளார். உரிய…

கமலா ஹரிஸா, ட்ரம்பா? ஜேர்மனியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தவிருக்கும் அமெரிக்கத் தேர்தல்…

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் கமலா ஹரிஸும் டொனால்ட் ட்ரம்பும் முக்கிய வேட்பாளர்களாக போட்டியிடுகிறார்கள். தங்கள் புதிய ஜனாதிபதி யார் என்பதை அறிவதற்காக, முடிவு செய்வதற்காக, அமெரிக்க மக்கள் காத்திருக்கிறார்கள். ஆனால், தேர்தல்…

அஸ்வெசும தொடர்பில் ஆராய 10 பேர் கொண்ட விசேட குழு

மக்களுக்கு வழங்கப்படும் அஸ்வெசும' சமூக நலத்திட்டத்தின் பயனாளிகளுக்கு ஏற்படும் அநீதிகளை ஆராய 10 பேர் கொண்ட நிபுணர்கள் குழு நியமிக்கப்பட்டுள்ளது. அமைச்சின் மேலதிக செயலாளர் ஒருவரின் தலைமையில் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளதாக சமூக பாதுகாப்பு…

தேர்தலில் ட்ரம்ப் வெற்றி பெற்றால்… இளவரசர் ஹரி நாடுகடத்தப்படலாம்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில், யார் பெற்றி பெறுவார் என்பதை அறிய உலகமே ஆவலுடன் காத்திருக்கிறது. அதே நேரத்தில், அமெரிக்காவில் குடியேறியுள்ள பிரித்தானிய இளவரசர் ஹரியும் அவரது மனைவியான மேகனும்கூட, சற்று…

கொய்யாப்பழம் “இந்த” நோயிற்கு சிறந்த மருந்தாகும்.. முழு விவரங்கள் இதோ

பொதுவாக பழங்கள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏகப்பட்ட பலன்கள் கிடைக்கின்றன. மற்ற உணவுகளை விட மனிதர்களுக்கு ஆரோக்கியம் தருவதில் பழங்கள் இன்றியமையாத ஒன்றாக பார்க்கப்படுகின்றது. அந்த வரிசையில் கொய்யாப்பழங்கள் உடலுக்கு ஏகப்பட்ட ஆரோக்கிய…

லெபனான் விவசாய கிராமங்களை குறிவைத்த இஸ்ரேல்: 52 பேர் உயிரிழப்பு

லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய திடீர் ஏவுகணை தாக்குதலில் 52 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேல் தாக்குதல் வெள்ளிக்கிழமை வடக்கு லெபனானில் உள்ள விவசாய கிராமங்கள் மீது இஸ்ரேல் நடத்திய ராக்கெட் தாக்குதலில் 52 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர் என…

ஆளுநர் பதவி அகற்றம் – தவெக கூட்டத்தில் 28 தீர்மானங்கள் நிறைவேற்றம்!

ஆளுநர் பதவி அகற்ற வலியுறுத்தப்படும் உள்ளிட்ட 28 தீர்மானங்கள் தவெக செயற்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் நிர்வாகிகளுடன் ஆலோசனைக்…

வவுனியாவில் அழையா விருந்தாளியால் அதிர்ச்சி; அச்சத்தில் உறைந்த வீட்டினர்!

வவுனியா, பூந்தோட்டம் பிரதேசத்தில் உள்ள வீடொன்றின் கட்டிலுக்கு அடியிலிருந்து எட்டு அடி நீளமுடைய முதலை ஒன்று நேற்று (02) இரவு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தன்று, வீட்டிலிருந்தவர்கள் கட்டிலுக்கு அடியில் முதலை இருப்பதைக்…

நாட்டு மக்களுக்கு ரணில் விடுத்துள்ள எச்சரிக்கை

அனுபவம் வாய்ந்தவர்களை நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யாவிடின் துன்ஹிந்த - பதுளை வீதியில் கவிழ்ந்த கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக பேருந்தைப் போன்று நாடு விபத்துக்குள்ளாகும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe)…

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு விசேடமாக வரவழைக்கப்பட்ட கரிம மரக்கறிகள்: அநுர வெளியிட்ட தகவல்

நுவரெலியாவில் (Nuwara Eliya) பயிரிடப்படும் இரசாயனம் பயன்படுத்தப்படாத மரக்கறிகளை தமது பாவனைக்காக பெற்றுக்கொள்ளும் வகையில் முன்னாள் ஜனாதிபதிகள் வரம்பற்ற சலுகைகளை அனுபவித்து வந்ததாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayaka)…