;
Athirady Tamil News
Yearly Archives

2024

புதிதாக கண்டறியப்பட்டுள்ள 49 சுற்றுலாத் தலங்கள் : வெளியாகவுள்ள வர்த்தமானி அறிவித்தல்

இலங்கையில் தற்போதைக்கு இனம் காணப்பட்டுள்ள 49 சுற்றுலாத் தலங்களை புதிய சுற்றுலா வலயங்களாக விரைவில் வர்த்தமானி அறிவித்தல் மூலம் பிரகடனப்படுத்தப்படவுள்ளதாக சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயனா கமகே (Diana Gamage) தெரிவித்துள்ளார். ஜனாதிபதி…

இலங்கையில் நாளொன்றுக்கு 52 கோடியை எரித்து சாம்பலாக்கும் மக்கள்! அதிர்ச்சி தகவல்

இலங்கையில் மக்கள் புகைபிடிப்பதற்காக நாள் ஒன்றுக்கு 52 கோடி ரூபாவை செலவிடுவதாக அதிர்ச்சிகரமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த தகவலை இலங்கையின் மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் தெரிவித்துள்ளது. மேலும், புகைப்பழக்கம் காரணமாக…

பிலிப்பைன்ஸில் கடும் வெப்பம்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

பிலிப்பைன்ஸில் கடும் வெப்பம் நிலவி வருவதால் இரண்டு நாட்கள் அனைத்து அரசாங்க பாடசாலைகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலையில் மாணவர்களின் கற்றலுக்கான மாற்று ஏற்பாடாக இணையவழி கல்வியை…

கனேடிய மாணவர்களுக்கான புதிய கட்டுப்பாடுகள்: வெளியாகியுள்ள தகவல்

கனடாவிலுள்ள ஒன்ராறியோ மாகாணத்தில் மாணவர்கள் பாடசாலைகளில் தொலைபேசி பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. புதிய கல்வி ஆண்டு முதல் இந்த விதிகள் நடைமுறைக்கு கொண்டுவரப்படவுள்ளதுடன் பாடசாலை வளாகத்தில் e-cigarette பயன்பாட்டுக்கும் தடை…

இனி நாய்களுக்கும் ஆதார் கார்டு – டெல்லியில் அதிரடியாக நடைமுறைக்கு வந்தது!!

ஆதார் கார்டு ஒரு முக்கிய முயற்சியாக, 100 தெருநாய்களுக்கு QR அடிப்படையிலான "ஆதார் அட்டை"கள் இன்று(ஏப்ரல் 27, 2024) டெல்லியின் பல இடங்களில் வழங்கப்பட்டுள்ளது. பிரபலமான இந்தியா கேட், விமான நிலையம் போன்ற இடங்களில் NGO-வான Pawfriend.in…

கனடாவில் பரவும் புதிய வைரஸ்! மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

கனடாவில் நோரோ வைரஸ் தொற்று வேகமாக பரவி வருவதாக அந்நாட்டு பொதுச் சுகாதார அலுவலகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அத்துடன், இந்த நோய் தாக்கம் எதிர்பார்த்ததை விட அதிக வேகமாக பரவி வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸ் தொற்றுக்கு குறிப்பிட்ட…

திருநெல்வேலியில் மூன்று உணவகங்களுக்கு சீல்

யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் சுகாதர சீர்கேட்டுடன் இயங்கி வந்த மூன்று உணவகங்கள் நீதிமன்ற உத்தரவில் சீல் வைத்து மூடப்பட்டுள்ளது. பொது சுகாதார பரிசோதகரின் திடீர் பரிசோதனையின் போது , திருநெல்வேலி பகுதியில் மூன்று உணவகங்கள் சுகாதர…

யாழ்.போதனாவில் சிகிச்சை பெற்று வந்தவரை காணவில்லை

யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர் காணாமல் போயுள்ளார். வடமராட்சி பகுதியை சேர்ந்த ஒருவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ,நிலையில் வைத்திய சாலையில் இருந்து நேற்றைய தினம் காணமால் போயுள்ளார்.…

நயினாதீவில் பேருந்து சேவை இன்றி மக்கள் தவிப்பு

நயினாதீவில் சேவையில் ஈடுபட்டு வந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து பழுதடைந்துள்ளமையால் , பேருந்து சேவைகள் இன்றி பலரும் இன்னல்களை எதிர்கொண்டுள்ளனர். நயினாதீவில் ஒரு ஒரே பேருந்து , தீவினுள் போக்குவரத்து சேவையில் இதுவரை…

யாழில். வீடொன்றின் குளியறையில் இருந்து சடலம் மீட்பு

மானிப்பாய் பகுதியில் உள்ள வீடு ஒன்றின் குளியலறையில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த இராசநாயகம் சிவகுமார் (வயது 60) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார். குறித்த நபரின் வீட்டுக்கு வேலைக்கு…

தன்பாலின ஈர்ப்பு திருமணங்களுக்கு தடை: மீறினால் 15 ஆண்டு சிறை

தன்பாலின ஈர்ப்பு திருமணங்களுக்கு தடை விதிக்கும் வகையில் ஈராக் அரசாங்கம் சார்பில் புதிய சட்டமொன்று இயற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த சட்டத்தில் தன்பாலின ஈர்ப்பு திருமணம் செய்து கொள்வோருக்கு அதிகபட்சம் 15 ஆண்டுகள் வரை…

மீண்டும் கனடா இந்தியா உறவில் வெடித்தது விரிசல்

கனடாவில் நடைபெற்ற சீக்கியர் தினம் தொடர்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பங்கேற்றார். அப்போது ‛‛காலிஸ்தான் ஜிந்தாபாத்'' என்ற கோஷம் எழுப்பியதாக கூறப்படுகிறது. இந்த செயல் இந்தியாவை ஆத்திரமடையச் செய்துள்ளதுடன்…

யாழில் பரிதாபமாக திடீரென பலியான மாணவன் ; வெளியான காரணம்

யாழ் - சுன்னாகத்தில் மூச்சுவிடுவதற்கு சிரமப்பட்ட, மாணவன் ஒருவர் நேற்றையதினம் திடீரென உயிரிழந்துள்ளார். சுப்பிரமணியம் வீதி, கந்தரோடை, சுன்னாகம் பகுதியை சேர்ந்த சிறீதரன் சுஜிதரன் (வயது 19) என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.…

இலங்கையில் நடந்த கொடூரம் ; பூசகரையும் அவரது மனைவியையும் தாக்கிய பொலிஸ் உத்தியோகத்தர் கைது

அநுராதபுரம், கலென்பிந்துனுவெவ பிரதேசத்தில் உள்ள தேவாலயமொன்றின் பூசகரையும் அவரது மனைவியையும் தாக்கியதாகக் கூறப்படும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் அவரது நண்பரும் கைது செய்யப்பட்டுள்ளதாக கலென்பிந்துனுவெவ பொலிஸார் தெரிவித்தனர். போதைப்பொருள்…

மே தினத்தில் மதுபான விற்பனை குறித்து வெளியான விசேட அறிவித்தல்

மே தின பேரணிகள் மற்றும் ஊர்வலங்கள் நடைபெறும் நாட்டிலுள்ள பிரதேச செயலக பகுதிகளில் அனைத்து வகையான மதுபானங்களையும் விற்பனை செய்வதற்கு இலங்கை கலால் திணைக்களம் தடை விதித்துள்ளது. எவ்வாறாயினும் மதுக்கடைகள், பார்கள், உணவகங்கள் மற்றும்…

மே தினத்திற்காக இலங்கை போக்குவரத்து சபையின் 1500 பேருந்துகள்: வெளியான சுற்றறிக்கை

நாளை (1ஆம் திகதி) மே தினத்திற்காக இலங்கை போக்குவரத்து சபையிடம் 1500 பேருந்துகளை அரசியல் கட்சிகள் கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் நேற்று (29 ஆம் திகதி) மாலை வரை இருநூறு பேருந்துகளுக்கு மாத்திரமே பணம் செலுத்தப்பட்டுள்ளதாக…

பிரித்தானியாவிற்கு பேரிடி: நான்கே மாதங்களில் அதிகரித்த குடியேறிவர்களின் எண்ணிக்கை

கடந்த ஆண்டுகளை விடவும் பிரித்தானியாவில் இவ்வருடம்(2024) சிறிய படகுகள் மூலம் குடியேறியவர்களின் எண்ணிக்கை பாரியளவில் அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது. இந்நிலையில், கடந்த 4 மாதங்களில் பிரித்தானியாவில் குடியேறியவர்களின் எண்ணிக்கை எப்போதும்…

நாட்டையே உலுக்கிய வழக்கு; நிர்மலா தேவி மோசமான செயல் – நீதிமன்றம் பரபர தீர்ப்பு!

பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பாலியல் பேரம் விருதுநகர், அருப்புக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியையாக வேலை பார்த்து வந்தவர் நிர்மலா தேவி. இவர் மாணவிகளிடம் பாலியல் பேரம் பேசியதாக…

கல்வி அமைச்சின் அதிரடி அறிவிப்பு

பாடசாலை மாணவர்களை இடைநிலை தரங்களுக்கு இணைப்பது தொடர்பில் கல்வி அமைச்சு அதிரடி முடிவை எடுத்துள்ளது. இதற்கமைய அரச பாடசாலைகள் மற்றும் அரசினால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகள் இனிவரும் காலங்களில் விளையாட்டு திறன்களின் அடிப்படையில்…

புலம்பெயர் தமிழரை தலைவராக கொண்டு யாழில் புதிய கட்சி உதயம்

ஐக்கிய மக்கள் கட்சி எனும் புதிய கட்சி யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் முதல் தனது செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளதாக அக்கட்சியின் உபதலைவர் அப்பையா இராஜவேந்தன் தெரிவித்தார். யாழ் ஊடக அமையத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே…

வீதியோரத்தில் காணப்படுகின்ற மரக்கறி வியாபார நிலையத்தினை அகற்றுமாறு கோரி கல்வியங்காட்டு…

வீதியோரத்தில் காணப்படுகின்ற மரக்கறி வியாபார நிலையத்தினை அகற்றுமாறு கோரி கல்வியங்காட்டு மரக்கறி சந்தை வியாபாரிகள் பணிபுறக்கணிப்பில் ஈடுபட்டனர். யாழ் மாநகர சபையின் ஆளுகைக்குட்பட்ட கல்வியங்காடு செங்குந்தா பொதுச் சந்தையில் வியாபாரத்தில்…

முல்லைத்தீவில் மின்னல் தாக்கி ஒருவர் மரணம்

முல்லைத்தீவு, ஜயங்கன்குளம் பகுதியில் மின்னல் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்தள்ளார். இந்த சம்பவம் நேற்று (29.04.2024) இடம்பெற்றுள்ளது. இன்று மாலை ஐயன்குளம் பிரதேசத்தில் கடும் மழை பெய்து கொண்டிருந்த…

இஸ்ரேல் பிரதமர் விரைவில் கைது: கவலை வெளியிட்ட அமெரிக்கா

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (benjamin netanyahu) போர் குற்றத்தின் காரணமாக விரைவில் கைது செய்யப்படுவார் என்று செய்திகள் வெளியாகியுள்ளது. அத்தோடு, பலஸ்தீனம் உடனான போரில் அதிகமான விதிமீறல்கள் இடம்பெற்றுள்ளதாகவும், இவ்வாறானதொரு…

ஈராக்கில் ஓரினச்சேர்க்கை திருமணத்திற்கு தடை ; மீறினால் என்ன தண்டனை தெரியுமா?

ஈராக் அரசு இயற்றிய புதிய சட்டம் ஓரினச்சேர்க்கை திருமணங்களை தடை செய்கிறது. அதன்படி, ஈராக் அரசு இயற்றியுள்ள புதிய சட்டத்தின்படி, ஓரின சேர்க்கையாளர்களை திருமணம் செய்பவர்களுக்கு அதிகபட்சமாக 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும். 15…

பிரித்தானியாவிற்கு பேரிடி: நான்கே மாதங்களில் அதிகரித்த குடியேறிவர்களின் எண்ணிக்கை

கடந்த ஆண்டுகளை விடவும் பிரித்தானியாவில் இவ்வருடம்(2024) சிறிய படகுகள் மூலம் குடியேறியவர்களின் எண்ணிக்கை பாரியளவில் அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது. இந்நிலையில், கடந்த 4 மாதங்களில் பிரித்தானியாவில் குடியேறியவர்களின் எண்ணிக்கை எப்போதும்…

உலகின் மிகப்பெரிய விமான நிலையம்! டுபாய் வெளியிட்ட அறிவிப்பு

உலகிலேயே மிகப்பெரிய விமான நிலையம் டுபாயில் (Dubai) அமைக்கப்படவுள்ளதாக அந்த நாட்ட ஆட்சியாளர் ஷேக் முகமது (Sheikh Mohammed) தெரிவித்துள்ளார். டுபாயில் தற்போது உள்ள சர்வதேச விமான நிலையத்தை மறுசீரமைக்கும் நடவடிக்கைகான புதிய திட்டத்துக்கு…

பிரித்தானியாவில் வாழ விரும்பவில்லை: லண்டனுக்கு 5 மணி நேரம் பயணிக்கும் நபர் சொன்ன காரணம்

ஜேர்மனியில் இருந்து லண்டனுக்கு பணி நிமித்தம் பல மணி நேரம் பயணிக்கும் நபர், தான் ஏன் பிரித்தானியாவில் வசிக்க விரும்பவில்லை என்பதை வெளிப்படுத்தியுள்ளார். 4 ரயில் பயணம் Seb என அறியப்படும் அந்த நபர் பணி நிமித்தம் ஜேர்மனியில் இருந்து…

பிரதமர் மோடி போல் தோற்றமளிக்கும் பானி பூரி வியாபாரி – ஏமாந்து போகும்…

பிரதமர் மோடி போல் தோற்றமளிக்கும் பானி பூரி வியாபாரியிடம் வாடிக்கையாளர்கள் செல்பி எடுத்து செல்கின்றனர். மோடியின் தோற்றம் குஜராத் மாநிலம் ஆனந்த் நகரில் பானி பூரி விற்பனை செய்பவர் அனில் பாய் தக்கர்தான் (71). இவர் பிரதமர் நரேந்திர மோடியின்…

முதலீடு செய்யத் தயங்கும் கனடியர்கள்

கனடியர்கள் முதலீடுகளில் நாட்டம் காட்டுவதில்லை என தெரிவிக்கப்படுகின்றது. வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு காரணமாகவே இவ்வாறான ஓர் நிலைமை உருவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கனடியர்கள் மத்தியில், வரி மீளளிப்பு கொடுப்பனவுகளை முதலீடு…

க.பொ.த (சா/த) பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கு கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து உயர்தரத்தை தொடர விரும்பும் மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் உடனடியாக ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். 3 காரணங்களினப்படிப்படையில்…

இஸ்ரேல் பிரதமர் விரைவில் கைது: கவலை வெளியிட்ட அமெரிக்கா

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (benjamin netanyahu) போர் குற்றத்தின் காரணமாக விரைவில் கைது செய்யப்படுவார் என்று செய்திகள் வெளியாகியுள்ளது. அத்தோடு, பலஸ்தீனம் உடனான போரில் அதிகமான விதிமீறல்கள் இடம்பெற்றுள்ளதாகவும், இவ்வாறானதொரு…

கண்ணீர் வீட்ட மஹிந்த ராஜபக்ஷ… திடீர் வருகையால் குவிந்த பெருந்திரளான மக்கள்!

போராட்டத்தின் போது எரிக்கப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் குருநாகல் வில்கொடவில் கட்சி அலுவலகம் மீள திறக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் புதிதாக கட்டப்பட்ட அலுவலகம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த…

இந்தியாவின் மசாலாக்கள் நிராகரிப்பு – சிங்கப்பூரை தொடர்ந்து ஆராயும் அமெரிக்கா!

இந்தியாவின் மசாலா பொருட்களை அமெரிக்கா ஆராய முன்வந்துள்ளது. எவரெஸ்ட், எம்.டி.ஹெச் இந்தியாவில் தயாராகி ஏற்றுமதி செய்யப்படும் எவரெஸ்ட், எம்.டி.ஹெச் மசாலா பொருட்களில், புற்றுநோயை உருவாக்கும் பூச்சிக்கொல்லிகள் அதிகம் இருப்பதாக சிங்கப்பூர்…

2007ஆம் ஆண்டிற்கு முன் பிறந்தவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர அறிவிப்பு

2007.01.31ஆம் திகதிக்கு முன்னர் பிறந்துள்ள பிரஜைகளுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அவசர அறிவிப்பொன்றை விடுத்துள்ளது. அதன்படி குறித்த பிரஜைகள் தமது பெயர்கள், வாக்காளர் இடாப்பில் உள்ளதாவென கிராம அலுவலர்களிடம் உடனடியாக விசாரித்துக் கொள்ளுமாறு…