போதைப்பொருள் வர்த்தகம்! கொழும்பில் கைதாகிய கும்பல்
கொழும்பில் ஐஸ் போதைப்பொருள் பதுக்கி வைத்திருந்த மூன்று சந்தேக நபர்களை காவல்துறை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
இதன்போது 9 கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருளை விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
இதன் சந்தைப் பெறுமதி சுமார்…