அரிசி விற்பனை தொடர்பில் ஜனாதிபதி அநுரவின் அதிரடி தீர்மானம்
ஒரு கிலோ நாட்டு அரிசியை மொத்த விற்பனை விலையாக 225 ரூபாவுக்கும் சில்லறை விலை 230 ரூபாவுக்கும் நுகர்வோருக்கு வழங்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
எதிர்வரும் பத்து நாட்களுக்குள் இது…